உலக பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலயம் பாக்கலாம் வாங்க/ world famous Mother Velankanni Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 301

  • @ungalmeenavanmkr
    @ungalmeenavanmkr 4 ปีที่แล้ว +51

    Enakum Anga vara asai nanba kutiya sikiram Anga varuvan nanba supera irukku thangs nanba

    • @prakashmurali9260
      @prakashmurali9260 4 ปีที่แล้ว +2

      Hi Anna🥰🥰

    • @ravikiran-se8hc
      @ravikiran-se8hc 4 ปีที่แล้ว +1

      Super Anna

    • @petermpeter3011
      @petermpeter3011 4 ปีที่แล้ว +2

      Anna neenga comant pannirkrdhu shoking anaalu super na. Jp frm Banglore.

    • @dailylanka3152
      @dailylanka3152 4 ปีที่แล้ว +2

      #ungalmeenavan
      நண்பா வணக்கம் நான் ஈழத்தமிழன் உங்கள் மீனவன் சேனல் ஆரம்பித்ததிலிருந்து நான் உங்களுடன் இணைந்து உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்
      இருந்தாலும் நான் உங்களுக்கு ஒன்று கூறுகிறேன்
      நீங்கள் கருவாடு வியாபாரம் செய்வது தவறு இல்லை
      ஆனால் நீங்கள் பணத்துக்காக ஆசைபடுபவர் அல்ல என்று நீங்கள் முன்பு கூறி இருந்தனிர்கள்
      அந்த விடியோ என் மனதை இப்பொழுது தட்டுகின்றது (காரணம்)
      உங்களிடம் இருந்து உங்களுக்கு பண ஆசையை தூண்ட முயற்ச்சிக்கும் உங்களின் (சில ) நண்பர்கள்
      உங்களின் அந்த விலை உயர்ந்த மதிப்பு அதாவது ( மக்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பை )
      அவர்களிடம் இருந்து இழக்க வைக்கின்றனர் என்பது எனக்கு தோன்றுகின்றது ( எனக்கும் தோன்றுகின்றது )
      கருவாட்டு வியாபாரத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள்
      காலனி உடன் ( 👡❗️செருப்புகாலுடன்❗️👡 ) மற்றும் காலுடன் உணவை தொட்டு தயாரிப்பது
      மிகவும் தவறாக தெரிகின்றது. வட இந்தியன் காலினால் பானிப்பூரி செய்வது போல்
      உங்கள் நண்பர்களின் நடைமுறை (செயல்)தெரிகின்றது. இதனால்
      நான் மீனவகுடும்பத்தில் வைத்திருக்கும் மதிப்பும் உங்கள் மேல் வைத்திருந்த அன்பும் குறைந்து விடுமோ என்கின்ற அச்சம் என் மேல் எழுகின்றது நண்பரே 😢
      மனதில் தோன்றியதை கூறுகின்றேன்
      கருவாடே இப்படி செய்கின்றிர்கள் என்றால் கருவாட்டுடன் கொடுக்கும் மசாலா தூள் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்தேன் நண்பரே நன்றி🙏🙏🙏. ஈழத்தமிழன்😭

    • @dailylanka3152
      @dailylanka3152 4 ปีที่แล้ว +1

      #ungalmeenavan
      நண்பா வணக்கம் நான் ஈழத்தமிழன் உங்கள் மீனவன் சேனல் ஆரம்பித்ததிலிருந்து நான் உங்களுடன் இணைந்து உங்கள் வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்
      இருந்தாலும் நான் உங்களுக்கு ஒன்று கூறுகிறேன்
      நீங்கள் கருவாடு வியாபாரம் செய்வது தவறு இல்லை
      ஆனால் நீங்கள் பணத்துக்காக ஆசைபடுபவர் அல்ல என்று நீங்கள் முன்பு கூறி இருந்தனிர்கள்
      அந்த விடியோ என் மனதை இப்பொழுது தட்டுகின்றது (காரணம்)
      உங்களிடம் இருந்து உங்களுக்கு பண ஆசையை தூண்ட முயற்ச்சிக்கும் உங்களின் (சில ) நண்பர்கள்
      உங்களின் அந்த விலை உயர்ந்த மதிப்பு அதாவது ( மக்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பை )
      அவர்களிடம் இருந்து இழக்க வைக்கின்றனர் என்பது எனக்கு தோன்றுகின்றது ( எனக்கும் தோன்றுகின்றது )
      கருவாட்டு வியாபாரத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள்
      காலனி உடன் ( 👡❗️செருப்புகாலுடன்❗️👡 ) மற்றும் காலுடன் உணவை தொட்டு தயாரிப்பது
      மிகவும் தவறாக தெரிகின்றது. வட இந்தியன் காலினால் பானிப்பூரி செய்வது போல்
      உங்கள் நண்பர்களின் நடைமுறை (செயல்)தெரிகின்றது. இதனால்
      நான் மீனவகுடும்பத்தில் வைத்திருக்கும் மதிப்பும் உங்கள் மேல் வைத்திருந்த அன்பும் குறைந்து விடுமோ என்கின்ற அச்சம் என் மேல் எழுகின்றது நண்பரே 😢
      மனதில் தோன்றியதை கூறுகின்றேன்
      கருவாடே இப்படி செய்கின்றிர்கள் என்றால் கருவாட்டுடன் கொடுக்கும் மசாலா தூள் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்தேன் நண்பரே நன்றி🙏🙏🙏. ஈழத்தமிழன்😭

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 4 ปีที่แล้ว +17

    நான்இலங்கை...வேளாங்கண்ணிக்கு போகமுடியவில்லை...உங்கள் வீடியோ பார்த்தோம். --அருமையாகஇருந்தது.....நன்றி தம்பி.

  • @svttransport.tn37.
    @svttransport.tn37. 4 ปีที่แล้ว +1

    சிறப்பு நண்பா வாழ்த்துக்கள் வேளாங்கண்ணி வரவேண்டியது உள்ளது உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது நன்றி நண்பா.

  • @ArulprabhuPrabhu-lx6kl
    @ArulprabhuPrabhu-lx6kl 4 ปีที่แล้ว +1

    வீடியோ பார்த்தது மகிழ்ச்சி ஆக இருக்கிறது நண்பா ரொம்ப நன்றி

  • @josephvinodkumar1106
    @josephvinodkumar1106 4 ปีที่แล้ว +8

    Brother I am not tamilan but I accidentally watched your video and your awesome...... God bless you

  • @kadhalpsycho500
    @kadhalpsycho500 4 ปีที่แล้ว +2

    Wow bro semma place velankanni ennala marakave mudiyathu intha place 😍😍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +6

    மகிழ்ச்சி யான வீடியோ சகோ சூப்பர்

  • @muthurajmuthuraj2527
    @muthurajmuthuraj2527 4 ปีที่แล้ว +1

    Thanks Anna Inga na ponathula but intha video pakum pothu etho kovila poitu vanthe mathiri oru feel iruku thanks

  • @maheshmech1990
    @maheshmech1990 4 ปีที่แล้ว +4

    நண்பா உங்கள் பதிவு அருமை நண்பா மிக அருமையான காட்சி நன்றி நண்பா

  • @venkatvenkat4355
    @venkatvenkat4355 4 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் Video Super

  • @Spsangeethavinayagar
    @Spsangeethavinayagar 4 ปีที่แล้ว +5

    First time I see this kovil😍😍😍😍

  • @jeevas4779
    @jeevas4779 4 ปีที่แล้ว +4

    Very nice bro. Entha mathiri videos post panunga bro

  • @ananthavelarumugam6366
    @ananthavelarumugam6366 4 ปีที่แล้ว +1

    I am excited so nice video our place நீங்கள் மிகவும் அருமையாக படக்காட்சி முன்னோட்ட வீடியோ செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஃ🌟👍💫

  • @madhinabeevi4106
    @madhinabeevi4106 4 ปีที่แล้ว +11

    சூப்பர். தம்பி நாங்களும்குடும்பத்தோடவந்துள்ளோம்தம்பி. நேர்த்திக்கடனுக்காவந்தோம்👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 4 ปีที่แล้ว +1

    Super super nice 👍 thank you

  • @mjothimani7733
    @mjothimani7733 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான தகவல் இனிய வாழ்த்துகள்

  • @markview3596
    @markview3596 4 ปีที่แล้ว +1

    Super video bro. Enakku kumbakonam than na adikadi varuven

  • @martinlouis2889
    @martinlouis2889 4 ปีที่แล้ว +1

    Super brother for ur kind information thank u very much

  • @silkeanandan689
    @silkeanandan689 4 ปีที่แล้ว +6

    very nice bro.
    I visited velankanni in 2015 when I came to india. nice to see big Jesus statue. U showed us a beautiful blog . We feel very blessed from London to see the church. many thanks. may God bless you and your family brother 🙏🙏👍👍

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  4 ปีที่แล้ว

      Thank you for your support Brother

  • @AkashAkash-nw3hx
    @AkashAkash-nw3hx 4 ปีที่แล้ว +4

    Velankanni church video super Anna

  • @ronaldwilliams148
    @ronaldwilliams148 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி இந்த video கொடுதிங்க

  • @vrvlogs5045
    @vrvlogs5045 4 ปีที่แล้ว +2

    Super place and awesome video dr bro

  • @selvamkutty9026
    @selvamkutty9026 4 ปีที่แล้ว

    idha pathathum Ennoda old memories niyapagam vathathu brother.. rompa thanks brother indha video post panninathuku,😍

  • @shalmanprouncy2776
    @shalmanprouncy2776 4 ปีที่แล้ว +1

    Video super bro inum velankanni video podunga.

  • @dmiserv2093
    @dmiserv2093 4 ปีที่แล้ว +1

    Wow beautiful ⛪ also big it’s just looks like Lourdes ❤️

  • @prabhuvincent5776
    @prabhuvincent5776 4 ปีที่แล้ว +3

    Beautiful bro...thanks for your wonderful video.

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs 4 ปีที่แล้ว +1

    அருமையான காட்சி பதிவு

  • @rashmibegum3773
    @rashmibegum3773 4 ปีที่แล้ว +2

    Indha week tha we planned to come here....romba romba favourite place

  • @shalinisuresh7186
    @shalinisuresh7186 4 ปีที่แล้ว +1

    My favorite place engalale ange varamudiyale adha rombe kavalaya iruku
    But unge video pathdhle i'm so happy
    I love velakanni amma

  • @jesinthachandraroopan1120
    @jesinthachandraroopan1120 4 ปีที่แล้ว +1

    thanks thampi god bless you

  • @nishasuri6038
    @nishasuri6038 4 ปีที่แล้ว +1

    Super vedio brother... Most awaited vedio... Thanks for information bro.

  • @BaluBalu-zy1el
    @BaluBalu-zy1el 4 ปีที่แล้ว +2

    Niraya mattram atainthuvittathu.Nanri nanba GUNA.

  • @vijayg1669
    @vijayg1669 4 ปีที่แล้ว +2

    Thanks Brother for the Updates about Velankanni..

  • @eddysavarimuthu1075
    @eddysavarimuthu1075 4 ปีที่แล้ว +2

    மிக நன்று, நல்வாழ்த்துக்கள்!

  • @deepakb7739
    @deepakb7739 4 ปีที่แล้ว +1

    Hi gunashager good video im happy my friend 🙏 jai hind 🇮🇳

  • @shaluma4247
    @shaluma4247 4 ปีที่แล้ว +2

    Thank u do much Anna... Happy that I saw vellankanni church this year I missed going to madha

  • @francisxavierxavier8058
    @francisxavierxavier8058 4 ปีที่แล้ว +3

    சிறப்பு மிக சிறப்பு

  • @anverandrewcbe5152
    @anverandrewcbe5152 4 ปีที่แล้ว +1

    Super brother ❤❤❤

  • @ArunKumar-ie1yp
    @ArunKumar-ie1yp 4 ปีที่แล้ว +2

    Velankanni super place Anna
    Fish🐠🐋🐟 .

  • @sharmilaalexander1338
    @sharmilaalexander1338 4 ปีที่แล้ว +1

    Thank u so much brother for showing velankanni I missing it I'm from hyd

  • @suryaparamasivam1707
    @suryaparamasivam1707 4 ปีที่แล้ว +1

    Super Anna naka 2017la vanthom 2021la tha June July tha varuvom anna

  • @meenar2781
    @meenar2781 4 ปีที่แล้ว +1

    Thanks brother super

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 4 ปีที่แล้ว +2

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்

  • @meenarajarajan7265
    @meenarajarajan7265 4 ปีที่แล้ว +3

    Nice video I like verymach

  • @meenavananbanmeenavananban3131
    @meenavananbanmeenavananban3131 4 ปีที่แล้ว +10

    நானே நான் நிறைய வாட்டி உங்கள நாகப்பட்டினத்தில் பார்த்து இருக்கேன் மத்தி மீன் விக்கிற நாங்க அங்க தட்ட

  • @uonmikuidamunduuonmikuidam3968
    @uonmikuidamunduuonmikuidam3968 4 ปีที่แล้ว +1

    Naki minavan. super bro

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா நல்ல அனுபவம்

  • @daisybalaji6388
    @daisybalaji6388 4 ปีที่แล้ว +1

    My favorite church bro

  • @prabalinij1872
    @prabalinij1872 4 ปีที่แล้ว +1

    Mama super sikaram varen temple ku, rombavum useful msg

  • @GRV_TRAVEL_VLOGS
    @GRV_TRAVEL_VLOGS 4 ปีที่แล้ว +3

    Thank-you bro good information

  • @inbaraj1486
    @inbaraj1486 4 ปีที่แล้ว +2

    Supar bro thanks for information im inbaraj from vellore

  • @jersonjerson4615
    @jersonjerson4615 4 ปีที่แล้ว +1

    Naanga last yr ponom bro. En paiyanuku motta poda. Entha varusam povatha erunthu. Corona vanthathala poga mudyama pochii. Church ah pakavey santhosama eruku. Video potathuku thanks bro..

  • @ள்டான்M
    @ள்டான்M 4 ปีที่แล้ว +3

    மிகச்சிறந்த பதிவு💪 ௮ப்படியே நாகை மாவட்டத்தில் கடற்கரையோரம் உள்ள ஊர்களை பற்றியும் ௮ங்கு மீன் பிடிக்கும் பணி எப்படி நடைபெறுகிறது என்றும் காணொளி வெளியிடுங்கள் நன்றி🙏💕

  • @asmabeni9050
    @asmabeni9050 4 ปีที่แล้ว +2

    Nice guna.. ❤️❤️ happy to see you with nature's beauty...

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 ปีที่แล้ว

    நான் 1995 இல் கடைசியாக போனது அதற்க்கு பிறகு போக சந்தற்பம் கிடைக்க வில்லை
    நிறைய மாற்றங்கள் ஆகி நிறைய முன்னேற்றங்கள் ஆகியிருக்கிறது
    எல்லாம் அந்த அன்னையின் ஆசிர்வாதத்தால் அருமையான பதிவு நீங்கள் சொல்வது போல மீன் உணவு தயார் செய்பவர் ஏமாற்றுகிறார்கள் அதை தவிர்த்ததால் நலம் நன்பரே .

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle 4 ปีที่แล้ว +1

    Mariye Valzhga....

  • @muruganandamk4485
    @muruganandamk4485 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 ปีที่แล้ว +1

    Very nice video bro guna 👏👏👏👍👍👍👌💟

  • @vimalvim7627
    @vimalvim7627 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு.... 🙏🙏

  • @megasthanis3542
    @megasthanis3542 4 ปีที่แล้ว +1

    Thank you very much nanba god bless you

  • @bithouskhanbithous9365
    @bithouskhanbithous9365 4 ปีที่แล้ว +2

    வீடியோ சூப்பர் நண்பா

  • @123rupz
    @123rupz 4 ปีที่แล้ว +1

    Very good vdo bro....pls also pist a vdo on manapad

  • @mailforcontact4719
    @mailforcontact4719 4 ปีที่แล้ว +1

    Hi Nanba, Kadal pasu(Manatees) vai pathi video podunga.

  • @safiullahmohamedhussain4217
    @safiullahmohamedhussain4217 4 ปีที่แล้ว +2

    ரெம்ப ரெம்ப அருமையாக இருந்ச்சி

  • @bharathibharathi684
    @bharathibharathi684 4 ปีที่แล้ว +1

    Semma bro

  • @tharaprakash4255
    @tharaprakash4255 4 ปีที่แล้ว

    Hi Brother please take Vedio inside the church and show us the full church . Humble request . I went to this church when I was at 7th standard . Very lovely church .

  • @nadarajasuganthan6162
    @nadarajasuganthan6162 4 ปีที่แล้ว +2

    அருமை நண்பா

  • @snehasahayaraj3526
    @snehasahayaraj3526 4 ปีที่แล้ว +4

    Thanks Anna Nan chruchku varalam irunthan but opena irukanu theriyama irunthan thanks for information Anna chruh rooms opena iruka

  • @kanmuk5311
    @kanmuk5311 4 ปีที่แล้ว +4

    Tharangambadi, poombhukar kodiyakarai tour onnu poodungaa.

  • @shanmugapriya2142
    @shanmugapriya2142 4 ปีที่แล้ว +2

    Like the Velankanni I miss u bro

  • @rosy.s5068
    @rosy.s5068 4 ปีที่แล้ว +1

    Anna videos super

  • @mailforcontact4719
    @mailforcontact4719 4 ปีที่แล้ว +1

    Hi Nanba, Kadal pasu, vai pathi video podunga.

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 4 ปีที่แล้ว +4

    Video.. Super. Guna

  • @arivalagan184
    @arivalagan184 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்ப வீடியோ......

  • @Anbu_Audio
    @Anbu_Audio 4 ปีที่แล้ว +1

    Super video anna 🙏🙏🙏🙏🙏

  • @VJGAWB
    @VJGAWB 4 ปีที่แล้ว +9

    நண்பா அருமையான பதிவு.நீங்கள் சொல்வது உண்மை

    • @dhatchayanim
      @dhatchayanim 4 ปีที่แล้ว

      Unga madhamna ellam seri..neenga endha madhathlerndhu vareengalo adhu sauthan? Sphycos

  • @benjaminraj4620
    @benjaminraj4620 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா🙏

  • @premasaravanan2782
    @premasaravanan2782 3 ปีที่แล้ว +1

    Engkai velangkanni kootti Sentra Nagai meenavanukku thanks.

  • @muneeswaranm3096
    @muneeswaranm3096 4 ปีที่แล้ว +2

    I like this your chennal

  • @kevinwiltord367
    @kevinwiltord367 4 ปีที่แล้ว

    I want visit soon From UK bro

  • @maheshreddy5563
    @maheshreddy5563 4 ปีที่แล้ว +2

    Anna your videos always give good information anna..
    Even I'm learning tamil from you anna little thank you anna❤️ from Andhra Pradesh

  • @suganyamohana5864
    @suganyamohana5864 4 ปีที่แล้ว +1

    Super super 👌 pro super place

  • @michael714priya3
    @michael714priya3 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி bro

  • @andrewdavid1159
    @andrewdavid1159 4 ปีที่แล้ว +2

    Guna I am searching for words. Once again you proved your self that, you are always different from others. Roysureshkumar

  • @bordersecurityforcebsf9830
    @bordersecurityforcebsf9830 4 ปีที่แล้ว +3

    Thanks brother

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews 4 ปีที่แล้ว +3

    Anna video Nalla irudatu

  • @harvinroy1387
    @harvinroy1387 4 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

  • @tiger4645
    @tiger4645 4 ปีที่แล้ว

    Super bro thanks

  • @hanishkumarrajendran1733
    @hanishkumarrajendran1733 4 ปีที่แล้ว +2

    Super bro very nice

  • @மீனவநண்பன்-ண1ம
    @மீனவநண்பன்-ண1ம 4 ปีที่แล้ว +2

    அண்ணா செம்ம 😍

  • @dsosoleonard
    @dsosoleonard 4 ปีที่แล้ว +1

    Thanks bro for the video

  • @rubanraj_0715
    @rubanraj_0715 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா❤😍

  • @martinjohn4083
    @martinjohn4083 4 ปีที่แล้ว +2

    Superb

  • @baskarbaskar110
    @baskarbaskar110 4 ปีที่แล้ว

    Explain Panertha super

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 4 ปีที่แล้ว +1

    Bro Salman fish pidicha oru video podunga bro athu eppdi erukum bro

  • @princenesamr1904
    @princenesamr1904 4 ปีที่แล้ว +1

    Video super bro 👍

  • @alfredmichael161
    @alfredmichael161 3 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @Lakshmi05885
    @Lakshmi05885 4 ปีที่แล้ว +1

    Praise the lord...🙏

  • @lourthumary2303
    @lourthumary2303 3 ปีที่แล้ว

    Thaiga pela ya nee thank you thank you so much eannala alougaya adakka mudeyala 🙏🙏🙏🙏

  • @AkashAkash-nw3hx
    @AkashAkash-nw3hx 4 ปีที่แล้ว +3

    Kodiyarkaraila ulla video podunga anna