🔴சீமான் கைது💥செய்யப்பட்டால் அனைத்து சமூகமும் சேர்ந்து திமுகவை போர் தொடுப்போம் சொன்ன செந்தில் மலர்🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • 🔴சீமான் கைது💥செய்யப்பட்டால் அனைத்து சமூகமும் சேர்ந்து திமுகவை போர் தொடுப்போம் சொன்ன செந்தில் மலர்🔥
    #seeman #seemannaamtamilarkatchi #ntk #seemanlatestnews #dmk

ความคิดเห็น • 269

  • @sankartamil387
    @sankartamil387 15 วันที่ผ่านมา +80

    அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களை மிக நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தமிழர் ஒற்றுமை போராட்ட களத்தில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 15 วันที่ผ่านมา +109

    இனமான சொந்தங்கள் அனைவரும் ஒன்றானோம் இனத்தின் விடுதலையாம் இலக்கை வென்றெடுப்போம்.
    நாம் தமிழர் கட்சி மட்டும் வெல்க வெல்க 🔥

  • @KumarKumar-re2yj
    @KumarKumar-re2yj 15 วันที่ผ่านมา +58

    அண்ணன் செந்தில் மல்லர் அவர்களின் எழுச்சி மிகுந்த உரை அருமை அருமையான பதிவு

  • @muthukumara1925
    @muthukumara1925 15 วันที่ผ่านมา +43

    அனைவரும் ஒற்றிமை சேர்ந்தால்.ஆரியம் திராவிட ஒழித்து.புதிய தமிழ் நாடு உருவாக்கும் 😊😊😊😊😊

  • @vigneshrv3793
    @vigneshrv3793 15 วันที่ผ่านมา +65

    நாம் தமிழர்

  • @soundarnadar8563
    @soundarnadar8563 15 วันที่ผ่านมา +84

    செந்தில் மள்ளர் அண்ணா சிறப்பு வாழ்த்துகள்..

  • @ravir7764
    @ravir7764 15 วันที่ผ่านมา +35

    நீண்ட நாட்கள் ஆகி விட்டது உங்கள் பேச்சி கேட்டு செந்தில் மள்ளர் அவர்களே

  • @Ssssarava
    @Ssssarava 15 วันที่ผ่านมา +51

    அண்ணன் சீமான் அவர்கள் தமிழகம் எதிர்பார்க்கும் ஒற்றை நம்பிக்கை ஒட்டுமொத்த தமிழர் ஒன்று சேருவோம்❤

  • @user-sh1bp6dw3f
    @user-sh1bp6dw3f 14 วันที่ผ่านมา +21

    சிறந்த உரை.சமுக உணர்வை கடந்து இனத்தாலும் , மொழியாலும் ஒன்றாக வேண்டும்

    • @seyalarasu5124
      @seyalarasu5124 14 วันที่ผ่านมา

      சமூக உருவாக்கங்களை புரிந்து கொண்டாலே நாம் ஒருவர்தான் என்பதை புரிந்து கொள்வோம்

  • @Muruvell
    @Muruvell 15 วันที่ผ่านมา +97

    திராவிட சதிகளை முறியடித்து தமிழ் குடிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய ஆட்சி அமைக்க உறுதியேற்போம்.
    நாம் தமிழர் படை வெல்லும்

    • @MathiMathi-dz3rm
      @MathiMathi-dz3rm 14 วันที่ผ่านมา

      உங்க நொண்ண உள்ள போறது உருதி எங்க நீங்க வேணும்னா போறாட்டம் செஞ்சு பாருங்கபிறகு என்ன நட்க்குதுணு

    • @Muruvell
      @Muruvell 14 วันที่ผ่านมา

      @@MathiMathi-dz3rm எங்கள் தமிழை ஏன் இவ்வளவு பிழைகளோடு எழுதுகிறீர்கள்? தெலுங்கில் எழுதிவிடுங்கள் தவறு வராது

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 15 วันที่ผ่านมา +24

    செந்தில் அண்ணா சிறப்பான பதிவு❤❤❤❤❤

  • @user-tg5me5tx4g
    @user-tg5me5tx4g 15 วันที่ผ่านมา +46

    சண்டாளன். என்றால். முதலில். வழக்கு கொடுத்த. நபரை கைதுசெய்யவெண்டும்

  • @soniyanalan7661
    @soniyanalan7661 15 วันที่ผ่านมา +60

    இலக்கு ஒன்றுதான் தமிழர் இனத்தின் விடுதலை தமிழர் குடிகள் ஒன்றாக வேண்டும் இலக்கை வென்றாக வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு❤❤

  • @புலிகள்கூட்டம்
    @புலிகள்கூட்டம் 14 วันที่ผ่านมา +14

    ஒற்றுமையே நம் வலிமை....❤

  • @sriharan5763
    @sriharan5763 15 วันที่ผ่านมา +23

    என்றைக்கு அண்னனோடு இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணே ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @TNsuriyasuriya
    @TNsuriyasuriya 14 วันที่ผ่านมา +14

    Ntk🔥🔥🔥

  • @Siva-u9w
    @Siva-u9w 14 วันที่ผ่านมา +15

    வாழ்க தமிழ் தேசியம் வாழ்க நாம் தமிழர் ஒன்றினைவோம் நாம் தமிழராய்

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 14 วันที่ผ่านมา +29

    நன்றி அண்ணன் செத்தில் மள்ளர். உங்களது உணர்ச்சி மிகு உரையை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.

  • @devdoss3936
    @devdoss3936 14 วันที่ผ่านมา +6

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நல்ல முயற்சி உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஓம் முருகா ஓம் 🙏

  • @tamilan-k3w
    @tamilan-k3w 14 วันที่ผ่านมา +9

    இலக்கு ஒன்றுதான் தமிழர் இனத்தின் விடுதலை தமிழர் குடிகள் ஒன்றாக வேண்டும் இலக்கை வென்றாக வேண்டும் வாழ்த்துக்கள் .........

  • @Sathish_str
    @Sathish_str 15 วันที่ผ่านมา +39

    அண்ணன் செந்தில் மள்ளர் ❤️💚

  • @sganesank
    @sganesank 15 วันที่ผ่านมา +16

    சிறப்பு அண்ணன்........
    வாழ்த்துக்கள் அண்ணா.......

  • @arulraja1680
    @arulraja1680 14 วันที่ผ่านมา +9

    நாம் தமிழராக இணைய வேண்டிய நேரம் இது

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o 14 วันที่ผ่านมา +14

    நாட்டைக் காக்க நாம் தமிழர் கட்சி வாழ்க வெல்வது உறுதி

  • @kadagam1958
    @kadagam1958 14 วันที่ผ่านมา +33

    அண்ணன் சீமான் தலைமையில் 26ஆட்சி அமைப்போம் திராவிட கட்சிகளுக்கு முடிவுரை எழுதுவோம்
    கு

  • @muthamilnaga135
    @muthamilnaga135 14 วันที่ผ่านมา +8

    தமிழர்களாகிய நாம் ஒரு தாய் பிள்ளைகளாக ஒன்றிணைந்து தமிழ் தேசிய அரசியல் வென்று எடுப்போம்🔥🔥

    • @kadarkaraiyandiperumal8513
      @kadarkaraiyandiperumal8513 14 วันที่ผ่านมา +1

      எந்த ஜாதி எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள். உங்களையும் pmk வையும் பொறுத்தவரை பறையர் தவீர மற்ற இலக்கம் ஜாதியும் ஒரு தாய் மக்கள்
      அப்பொடித்தானே

  • @oriflamefamilychennai8532
    @oriflamefamilychennai8532 15 วันที่ผ่านมา +22

    ❤💪நாம் தமிழர் 💪❤

  • @balajiselvaraj9733
    @balajiselvaraj9733 14 วันที่ผ่านมา +13

    NTK

  • @annakumar53
    @annakumar53 14 วันที่ผ่านมา +6

    2026 இல் திராவிட மாடல் ஒளியும் இது சத்தியம் நாம் தமிழர் நாமே தமிழர் 💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @ajithkumarajith5453
    @ajithkumarajith5453 14 วันที่ผ่านมา +9

    NTK💪💪💪💪💯👍👍❤💯

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 14 วันที่ผ่านมา +8

    🎙️🎙️🎙️🎙️🎙️💯💪💯💪🌴🌴நாம் தமிழர் வாழ்க

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 14 วันที่ผ่านมา +6

    திராவிட மாடல் கையில் உள்ளது தமிழகத்தின் தலைவிதி தம்பியின் விளக்கம் மிகவும் சிறப்பான சரியான பதில் வாழ்த்து கூறலாம்

  • @babup3365
    @babup3365 15 วันที่ผ่านมา +14

    Good speech sir

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 14 วันที่ผ่านมา +3

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @jrkarthi
    @jrkarthi 14 วันที่ผ่านมา +10

    அண்ணன் மள்ளர் மன்னன் செந்தில் மள்ளர் ❤❤❤

  • @ciousresma8543
    @ciousresma8543 15 วันที่ผ่านมา +20

    நாம் தமிழர் ❤❤❤❤.

  • @Manim0947
    @Manim0947 14 วันที่ผ่านมา +21

    பறை முத்தி பள்ளு முத்தி படையாச்சி முத்தி கவுண்டர் கள்ளர் மறவர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆணர் இதுவே தமிழர் மரபு... தமிழால் இனைவோம்

    • @kadarkaraiyandiperumal8513
      @kadarkaraiyandiperumal8513 14 วันที่ผ่านมา +1

      அதை செந்திலும் pmk வும் மற்றவர்களும் ஏற்று கொல்லமாட்டார்கள்

    • @ramanathanvairamuthu9536
      @ramanathanvairamuthu9536 14 วันที่ผ่านมา

      ஏற்பார்கள் பறையர் எம் இன சொந்தம் தான் ​@@kadarkaraiyandiperumal8513

    • @KannankannanKannan-g5c
      @KannankannanKannan-g5c 13 วันที่ผ่านมา

      ​@@kadarkaraiyandiperumal8513மற்ற எல்லாம் சமூகம் ஏற்றுக்கொள்லுமா?

  • @TigerKutty-t9q
    @TigerKutty-t9q 14 วันที่ผ่านมา +2

    தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைவரையும் பார்பதற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.... நீங்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அவர்களுடன் சேர்ந்து 2026 தேர்தலில் கள பணியாற்றி வெல்ல வேண்டும் ❤❤❤ நாம் தமிழர் அனைத்து உயிற்களுக்குமான அரசியல் ❤

  • @DavidDavid-fe4hf
    @DavidDavid-fe4hf 15 วันที่ผ่านมา +15

    அனைத்து தமிழ் உணர்வாளர்களும் ஒன்ரு சேரவேண்டும்

  • @ravivenkat3342
    @ravivenkat3342 15 วันที่ผ่านมา +16

    🎉🎉🎉🎉🎉 நாம்தமிழர் பக்ரைன் நாம்தமிழர் பக்ரைன்

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 15 วันที่ผ่านมา +17

    நாம் தமிழர் ❤❤

  • @oriflamefamilychennai8532
    @oriflamefamilychennai8532 15 วันที่ผ่านมา +22

    ஐயா கருணாஸ் அவர்களே, உங்களை அமர வைதிக்கிற, எங்கள் அண்ணன் seema❤💪இருக்கிற அந்த மேடைக்கு கொஞ்சம் மதிபலியுங்கள், கைபேசியை பார்க்க நிறைய இடங்கள் இருக்கிறது, செயல் வருத்தமளிக்கிறது அண்ணா 🙏

    • @chozhannagaraj6047
      @chozhannagaraj6047 14 วันที่ผ่านมา +1

      சகோதரா அவர் பேசுவதற்கு ஆயத்தமாக படித்து கொண்டு இருக்கிறார் குறிப்புகளை 🙌🙌👍👍👍

  • @kmadasamy458
    @kmadasamy458 14 วันที่ผ่านมา +2

    ஐயா செந்தில்மள்ளர் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 14 วันที่ผ่านมา +3

    எங்க
    வீரன் சீமான்
    மாவீரன் சீமான்
    வாழ்க வாழ்க

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn 14 วันที่ผ่านมา +5

    சிறப்பு தமிழன் தமிழன். தான் தமிழ்போர்வையில் உள்ளவன். வாயில் தான் தமிழன்.

  • @user-ne6sc9hb9d
    @user-ne6sc9hb9d 15 วันที่ผ่านมา +17

    Very good

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 15 วันที่ผ่านมา +17

    Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl ANIVARUKGUM❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 14 วันที่ผ่านมา +6

    பறையர் குடி மக்கள் ஆதரவும் சீமான் அவர்களுக்கு உண்டு...🙏🙏🙏

  • @Kpoovendran
    @Kpoovendran 14 วันที่ผ่านมา +3

    அருமை அண்ணா

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 15 วันที่ผ่านมา +10

    Ntk atchi 2026 il ....

  • @t.s.a.t.v2256
    @t.s.a.t.v2256 15 วันที่ผ่านมา +13

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪🤝💪💪🙏

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan 15 วันที่ผ่านมา +15

    ஒன்றும் ஆகாது தமிழர் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பர். ஆனால் 2026 தேர்தல் முடிவுகள் கைது க்கான விடை சொல்லும்.

    • @arajeshwari6165
      @arajeshwari6165 14 วันที่ผ่านมา

      .suthuppatta..nakki ..porukkip.pisasuhalahiya..ivan.poonra..thondup.pandaara..payaluhalaip.pooravaiyum..thangkal.solvadhupoola..rest..pannamal...encounter..pannivittale..indhanaadee...kazhuvi..sutham..pannap.patta..nanaalashum...athuve......ntk.vin..marana..sambalum...kadalilee..karaikkappadum..ntk.vin...azhivu...adhan
      Vilimbukku..vandhachu...

  • @Manim0947
    @Manim0947 14 วันที่ผ่านมา +6

    தமிழ்க்குடிகள் மாநாடு எப்போது

  • @selvakumardhavinesh4725
    @selvakumardhavinesh4725 15 วันที่ผ่านมา +13

    ❤❤❤

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 14 วันที่ผ่านมา +1

    செந்தில்மள்ளர் மாஸ்👍👍 ஒன்று பட்டால் தமிழர்க்கு உண்டு வாழ்வு.💪

  • @ragulsrinivasan2000
    @ragulsrinivasan2000 14 วันที่ผ่านมา +1

    வட தமிழகமும் போராட்டத்தில் பங்கு பெறும்

  • @PalRaja-es5gw
    @PalRaja-es5gw 14 วันที่ผ่านมา +7

    தமிழ்நாட்டுமக்களைஅளிக்கதிமுகாநினைகிரதுநாடார்தேவர்தேவேந்திரர்யாதவர்தென்தமிழ்நாட்டில்ஒன்றாவோம்

  • @munusamyc1334
    @munusamyc1334 14 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டில் ஒரு தமிழனுக்கு இப்படி ஒரு நிலையா சிந்தனை செய் தமிழா.

  • @a.mathankumar5929
    @a.mathankumar5929 14 วันที่ผ่านมา +4

    Naam Tamizher

  • @palraj6461
    @palraj6461 14 วันที่ผ่านมา +2

    எல்லோரும் ஒண்ணா தான் இருக்கீங்க
    மக்கள் தான் பைத்தியம்
    ஹாஆஆஆ

  • @TigerKutty-t9q
    @TigerKutty-t9q 14 วันที่ผ่านมา

    வெல்லும் தமிழ் தேசியம் ❤ நாம் தமிழர்

  • @rajakk1174
    @rajakk1174 14 วันที่ผ่านมา +1

    தேவேந்திரர்கள் எல்லோரும் சீமானுக்கு வாக்கு அளிப்பார்கள்

  • @TigerKutty-t9q
    @TigerKutty-t9q 14 วันที่ผ่านมา +1

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 🎉 சீறி அடிக்கும் புலி படை ❤

  • @venkatshiva1
    @venkatshiva1 14 วันที่ผ่านมา +4

    தமிழகமே எழுந்து வா... initiate the non cooperation movement across the state.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 15 วันที่ผ่านมา +22

    நா‌ம் த‌மிழ‌ர் ❤❤❤

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 14 วันที่ผ่านมา +3

    Perfect perfect perfect 🎉🎉🎉🎉😅😅😅😅😅

  • @muruganaarumugam515
    @muruganaarumugam515 14 วันที่ผ่านมา +2

    Anna ❤🙏🙏🙏

  • @apnavoice24
    @apnavoice24 14 วันที่ผ่านมา +2

    செந்தில் மள்ளர்👈👈👈

  • @ArputharajRaj-pv9pw
    @ArputharajRaj-pv9pw 14 วันที่ผ่านมา +2

    super

  • @KsPRAKASHRAO57
    @KsPRAKASHRAO57 15 วันที่ผ่านมา +5

    அந்தோ பரிதாபம்.😢😢முட்டால் மக்கள் யோசிக்க வேண்டும் 😮

  • @subramanianmk2631
    @subramanianmk2631 14 วันที่ผ่านมา +1

    போர் செய்து தான் இலங்கை ‌தமிழர்கள்அழிந்தார்கள்.

  • @mahalakshmimaha1179
    @mahalakshmimaha1179 13 วันที่ผ่านมา

    அண்ணன் சீமான் பின்னாடி அனைவரும் அணி திரண்டு நாம் தமிழர் ஆட்சி அமைக்க படுவோம் 🙏🏾

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 15 วันที่ผ่านมา +11

    சீமான்
    நாம் தமிழரை என்ற பெயரை கேட்டாலே
    ஸ்டாலின் உதயநிதி க்கு
    உச்சா போகும்

    • @rajpandu3888
      @rajpandu3888 15 วันที่ผ่านมา

      சீமான் கைது ஆவர் என நினைத்து நீங்கள் ஏ ன் உச்ச போகிர்கள்

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry 15 วันที่ผ่านมา +1

      Nenapputhaan pozhappa keduththuchchaam

    • @smpigeon2444
      @smpigeon2444 15 วันที่ผ่านมา +1

      ​@@SafiyaAli-hp5ryஉருட்டு கும்பல் 😂

    • @smpigeon2444
      @smpigeon2444 15 วันที่ผ่านมา

      ❤​@@SafiyaAli-hp5ry

    • @SafiyaAli-hp5ry
      @SafiyaAli-hp5ry 15 วันที่ผ่านมา

      @@PalaniappanM-x3c uruttu un nonnanoda kulaththozhil. Vijikitta sonnathaye kayalkitta solli vaazhnthukittu, nithiyoda sishyaigala paaththu manasukkulla sabalappadaraan paaru. Atha gavanida panni

  • @MurugesanMurugesan-vr8jx
    @MurugesanMurugesan-vr8jx 14 วันที่ผ่านมา +2

    👍👍👍👍👍👍👍👍👍🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @antonyannie
    @antonyannie 13 วันที่ผ่านมา

    அண்ணன் செந்தில் மள்ளர் வெல்க

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj 15 วันที่ผ่านมา +18

    அண்ணன் சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @neerajaram8198
    @neerajaram8198 14 วันที่ผ่านมา +1

    Thamizh pirantha nenjangalil vanjagam irukaathu ❤ well said .

  • @veluvelu3654
    @veluvelu3654 14 วันที่ผ่านมา

    அண்ணன் செந்தில் மள்ளர் சொல்வது நடக்கும்.உறுதி உறுதி.நாம் தமிழர்.

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 14 วันที่ผ่านมา +1

    👌🔥

  • @ImranImranimran-oj1vv
    @ImranImranimran-oj1vv 15 วันที่ผ่านมา +4

    💯💯💯💯🔥🔥🔥🔥🔥👌👌👌👏👏👏

  • @kallapaiyamuthu6227
    @kallapaiyamuthu6227 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ Yes correct Anna

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 13 วันที่ผ่านมา

    தனியரசுபேச்சுசிறப்பு யதார்த்தமானது

  • @SathishKumar-uw5ri
    @SathishKumar-uw5ri 14 วันที่ผ่านมา +4

    திரு சீமான் வாழ்க

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 8 วันที่ผ่านมา

    சகோதரர் சீமான் கருத்து அரசியல்
    கலத்தின் கட்டாயம்...
    சகோதரர் செந்தில் மள்ளர் அவர்களது குரல் அனைத்து தமிழ்குடிகளுக்கானது....

  • @AbdulRahuman-p2b
    @AbdulRahuman-p2b 14 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 14 วันที่ผ่านมา +3

    சபாஷ்... வாழ்த்துக்கள்.அண்ணா..

  • @pradeepgaming3353
    @pradeepgaming3353 14 วันที่ผ่านมา

    #seeman❤

  • @pounvelvel7097
    @pounvelvel7097 14 วันที่ผ่านมา +2

    சண்டாளன் நாதாரி ஒன்று ஜாதி இருக்கிறது என்றால் எனக்கு இப்பொழுது தான் தெரியும் எங்கள் ஊரில் சர்வ சாதாரணமாக நாதாரி சண்டாலன் என்று சர்வ சாதாரணமாக பேசுவார்கள் இதற்கு போய் வழக்கு தொடுப்பதா இதை வன்மையாக கண்டிக்கின்றேன்

  • @pradeepgaming3353
    @pradeepgaming3353 14 วันที่ผ่านมา

    NTK 🐯❤️‍🔥

  • @phiominedoss3387
    @phiominedoss3387 14 วันที่ผ่านมา

    நக்கும்

  • @veluganesh5820
    @veluganesh5820 13 วันที่ผ่านมา

    🙏

  • @gsenthilkumar9712
    @gsenthilkumar9712 12 วันที่ผ่านมา

    அண்ணன் தம்பிகள் இருக்கும் வரை இது நடக்காது ! வாய்ப்பில்லை ராஜா !!

  • @jamesmallar911
    @jamesmallar911 14 วันที่ผ่านมา

    செந்தில் மள்ளர் ❤❤❤

  • @dreamtravel2534
    @dreamtravel2534 12 วันที่ผ่านมา

    🙏🙏🙏💪✊💪🙏🙏🙏

  • @ramachandiran1294
    @ramachandiran1294 14 วันที่ผ่านมา +2

    சண்டாளா என்ற வார்த்தையை பயன்படுத்தியது சங்ககாலத்திலிருந்து அது முறையில் உள்ளது புதிதாக எந்த ஜாதி உள்ளே வந்தது திமுக பழிவாங்கும் எண்ணத்தில் செய்யக்கூடிய காரியங்கள் தம்பி உன் காட்டிலே மழை பெய்து கொண்டு இருக்கும் ஒரு நாளைக்கு என்னது காட்டிலும் மழை பெய்யும் அப்பொழுது நிச்சயமாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை வரும்

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn 15 วันที่ผ่านมา +4

    ஒன்னும் ஆகாது.!

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks 13 วันที่ผ่านมา

    சாதிதொழில்குடி தமிழ்மொழியும்இனமும்சாந்ததுதேசியம்

  • @yogiswaranthangaraj8673
    @yogiswaranthangaraj8673 14 วันที่ผ่านมา +1

    ஏன் பாக்தாத் திருடன் (ஐயா ௭ம்.ஜி.ஆர்.) திரைப்படத்தில் கூட சர்ச்சைக்குரிய வசனம் வருகிறது.

  • @suradell
    @suradell 14 วันที่ผ่านมา +2

    சிறப்பு 🎉🎉

  • @SABA-TN65
    @SABA-TN65 15 วันที่ผ่านมา +3

    கருணாஸ் பாருங்களேன். Attitude காமிக்கிறாப்லையாம்..🤦 நீங்க விமான நிலையத்துக்கு தோட்டா எடுத்துட்டு போனது எதுக்குன்னு தெரியும்.