பச்சை வாழை சாகுபடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #bananacultivation
    #பச்சைவாழை
    ,,...................................................‌.‌‌......................
    Green Banana Cultivation
    Banana Cultivation
    Tamil Nadu Banana Cultivation
    Coimbatore Banana Cultivation
    Banana Cultivation in Tamil
    moris Banana Cultivation a
    rasthali Banana Cultivation
    poovan Banana Cultivation
    poovan palam
    rasthali palam
    sevvalai palam
    valai kandru
    valai palam
    valai ilai
    Banana leaf
    Banana flower
    drip irrigation for Banana
    Banana marketing
    Banana harvesting
    நேந்திரன் மற்றும் ரொபஸ்டா ரகங்களை நன்செய் நிலத்தில் பயிரிட ஏற்ற காலம் பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஏப்ரல் முதல் மே மாதமாகும்.
    பூவன், ரஸ்தாளி, மொந்தன், கற்பூரவள்ளி மற்றும் நெய் பூவன் ரகங்களை பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதங்களில் பயிரிடலாம்.
    ஏப்லர் முதல் மே மாதங்களில் நேந்திரன் மற்றும் ரொபஸ்டா ரகங்கள் நன்றாக வளரும்.
    உயரமான லகாடானின் சற்று குட்டையான இரகம்.
    மரம்-அளவான உயரத்துடன், தண்டுப் பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் பச்சைநிற புள்ளியுடன் காணப்படும்.
    குலைகள்-“பெண்டுலம்” போன்று இருக்கும். ஒரு குலைக்கு 7-9 கைகள், ஒரு குலையில் உள்ள 100 பழங்களின் எடை 25-30 கிலோ.
    பழங்கள்-பெரிதாக, தோல் மிதமான கெட்டியாக இருக்கும். முதிர்ந்த பழங்கள் எளிதாக உதிர்ந்து விடும். பழங்கள்-பச்சை நிறத்திலிருந்து மங்கிய மஞ்சள் நிறத்திற்கு மாறும்.
    சதைப்பகுதி-சுவையாக, சாறுடன், வாசனையுடன் குட்டை கேவண்டிஷை விட நல்ல வைப்புக் காலத்துடன் காணப்படும்.
    இலைப்புள்ளி நோய், தண்டுக் கிழங்கு வண்டு, வேர்க்கிழங்கு அழுகல் மற்றும் தேமல் நோய் தாக்குதலுக்கு ஆளாகும்.
    பயிரிடும் காலம் 12-14 மாதங்கள்

ความคิดเห็น • 8

  • @thillainatarajan5335
    @thillainatarajan5335 ปีที่แล้ว +2

    Super anna

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 2 ปีที่แล้ว +4

    Super bro

  • @ammunitamilchannel9162
    @ammunitamilchannel9162 2 ปีที่แล้ว +3

    பச்சை வாழை நாற்று வைத்து அது வளரும் பருவம் மற்றும் பூ, காய் வைத்து அறுவடை செய்வது பற்றிய விளக்கம் அருமை 👌

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 2 ปีที่แล้ว +3

    Continue ahh video podunga bro

    • @seithozhil3602
      @seithozhil3602  2 ปีที่แล้ว

      🙏🏾 நன்றி 🙏🏾 நண்பா 🙏🏾

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 2 ปีที่แล้ว +2

    How many days once we have to give water to red banana

  • @ayyanarayyanar8956
    @ayyanarayyanar8956 ปีที่แล้ว +2

    Phone nu