எந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது தெரியாமல் கோபம் கொள்வது சரி இல்லை. அவர்கள் கைதுக்கான காரணத்தை கூறிய பின் கண்டிப்பதே சிறந்தது. ஆகா காத்திருப்போம்
அரசியல் மேல் எனக்கு ஈடுபாடு பெரியதாக கிடையாது ஆனால் சவுக்கு சார் பேசுவதை கேட்ட பிறகு அவரின் பேச்சின் உண்மை அவரை விடாமல் பின்தொடருகிறேன் மிக்க நன்றி தமிழகத்தின் தற்பொழுதின் நிலையை விளக்கி சொல்வதற்கு நீங்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்
எவ்வளவு தான் கடுமையாக விமர்ச்சித்தட்டாலும் அவர்கள் (ஆளும் அரசு) மாறப்போவது இல்லை. ஆக மாற்றம் என்பது மக்களிடம் தான் வர வேண்டும்... மக்களை சிந்திக்க தூண்டும் மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் சங்கர் அண்ணாவிற்கும், உடன் இருந்து விவாதிக்கும் அண்ணன் லியோ மற்றும் மாலதி அக்கா விர்க்கும் மக்கள் எனும் அனைவரின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
2:06 வணக்கம் சவுக்கு மீடியா 🙏❤️ சகோதரர் சவுக்கு சங்கர் சகோதரி மாலதி வணக்கம் 🙏❤️❤️❤️ தமிழக காவல்துறை கோபாலபுரம் ஏவல் துறையாக மாறி வெகு நாட்களாகிவிட்டது தமிழக மக்களின் பாதுகாப்பு....? 😥😔
நடக்கும் தமிழ் நாட்டு நிலவரம் கலவரங்களை பார்த்து லியோ அவர்கள் மண வாழ்க்கை க்கு வாழ்த்து சொல்ல மறந்து விட்டேன், லியோ என்னை மன்னிக்க வேண்டும். லியோவின் எதிர் வரும் மண வாழ்க்கை சிறப்புடனும், பெரும் புகழுடன் விளங்க வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களின் தைரியத்திற்கு நீங்கள் ஒரு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறீர்கள் அண்ணா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா...... 🙏🙏🙏🙏 உங்கள் விட முயற்ச்சியை கண்டு வியந்து போகிறோம்
ஐயையோ ! 😮. Britto கைதா ?! அவர் தான் வாயைத்திறந்து உருப்படியாக எந்த கருத்தும் தெரிவிக்கவே இல்லையே! சும்மா set property மாதிரி , classroom ல பாடம் கவனிக்கிற student மாதிரி சும்மா தானே உட்கார்ந்து இருந்தார் . அட ராமா !!
Politically, it will create sympathy for them and they will come again.. Let them do all nasty things remaining one year and all people voted for them need to wake up
என்ன வாயி உங்க வாயி?. முந்தா நாள் தான் வழக்கு வரும் னு அவரப்பாத்து காமெடி யா சொன்னீங்க.அப்போ பிரிட்டோ மூஞ்சி கொஞ்சம் பேயரைஞ்ச மாதிரி மாரிச்சி. அதுக்குள்ள இன்னிக்கு போய்ட்டாரா?? இதே மாதிரி தீம்க அடுத்து வராதுன்னு சீரியசாசொல்றீங்க. அந்த நம்பிக்கையில தான் உங்க வீடியோ வ பாத்துட்டு இருக்கோம்... நல்லதே நடக்கட்டும் (நமக்கு! )
FIR ஐ பரவ விட்ட journalist-ங்க மேல குற்றம் சாட்டுங்க...அவங்கள புடிங்கன்னு சொல்லல...யாருன்னு தான் கேட்டு இருக்காங்க... யாரு போலீஸ் இல்ல ஜர்னலிஸ்ட் தான் அப்படின்னு பிக்ஸ் பண்ணது யாருன்னு தான் மீண்டும் மீண்டும் கேட்க முயற்சி பண்றேன்.?????
சார் இது சப்ப மேட்டர் , குற்றவாளியை காப்பாற்ற நினைத்து காவல்துறையினர் section மாற்றிப் போட்டிருப்பார்கள் அதனால் தான் பதிவிறக்கம் செய்ய முடிந்தது. இவர்கள் சரியான section போட்டி இருந்தால் அது Automatic Lock ஆகி இருக்கும்...
சகோதரர் நெறியாளர் பிரிட்டோ வின் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததில் சவுக்கு மீடியா சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்...😡
எந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது தெரியாமல் கோபம் கொள்வது சரி இல்லை.
அவர்கள் கைதுக்கான காரணத்தை கூறிய பின் கண்டிப்பதே சிறந்தது.
ஆகா காத்திருப்போம்
முன்னடி இருந்த வேறொரு வழக்கு னு சொல்றாங்க.. என்ன னு முழுமையாக தெரிஞ்சா தான் சொல்ல முடியும்
Kaithu seiya koodiya alavukkana crime'ah ? I doubt
சரி@@Dankey_SHA
தமிழ்நாட்டில் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் செய்யும் அட்டகாசம் லஞ்ச லாவண்யங்கள் தாங்க முடியாமல் மக்கள் திணறுகின்றனர்
உயர்மட்ட தவறுகளை சுட்டிக்காட்டி சேவை செய்ய அண்ணன் சவுக்கு சங்கர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
I love Savukku media Network ❤
Me too... very brave journalist savukku
9:22 That look 😅😂
Veetu ku pona soru kedaikadhu thambi look 😅😅😅
அரசியல் மேல் எனக்கு ஈடுபாடு பெரியதாக கிடையாது ஆனால் சவுக்கு சார் பேசுவதை கேட்ட பிறகு
அவரின் பேச்சின் உண்மை அவரை விடாமல் பின்தொடருகிறேன் மிக்க நன்றி தமிழகத்தின் தற்பொழுதின் நிலையை விளக்கி சொல்வதற்கு
நீங்கள் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்
எவ்வளவு தான் கடுமையாக விமர்ச்சித்தட்டாலும் அவர்கள் (ஆளும் அரசு) மாறப்போவது இல்லை. ஆக மாற்றம் என்பது மக்களிடம் தான் வர வேண்டும்...
மக்களை சிந்திக்க தூண்டும் மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் சங்கர் அண்ணாவிற்கும், உடன் இருந்து விவாதிக்கும் அண்ணன் லியோ மற்றும் மாலதி அக்கா விர்க்கும் மக்கள் எனும் அனைவரின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@9:20 her stare and his reaction.it speaks volumes. Cute .
சவுக்கு மட்டுமே தில்லு ஊடகம்!👌
9:22 மனைவிக்கு அடங்கிய சவுக்கு 🤣❤❤❤
அந்த பார்வைக்கு 09:20 to 09:23 அக்காவின் ரசிகர் கூட்டம் கூடி விட்டது.
@@kkn619 😂😂🔥🔥
அண்ணா தங்களின் பேச்சு மற்றும் வார்த்தைகள் அருமை
சூப்பர்.தங்கத் தலைவரே தங்களையும் தங்ளையும் சார்ந்தவர்கலையும் வணங்கி மகிழ்ரோம்.
Very well done Savukku Shankar
@9:20 malathi cute pa 😊
👉 அண்ணன் சவுக்கு சங்கர் வாழ்க 🙏
9:19 மாலதி 😅😂😂
சவுக்கு வாழ்க வளமுடன் வாழ வேண்டும் 🎉🎉🎉
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
People are with you Fritto , God bless you !
2:06 வணக்கம் சவுக்கு மீடியா 🙏❤️ சகோதரர் சவுக்கு சங்கர் சகோதரி மாலதி வணக்கம் 🙏❤️❤️❤️
தமிழக காவல்துறை கோபாலபுரம் ஏவல் துறையாக மாறி வெகு நாட்களாகிவிட்டது தமிழக மக்களின் பாதுகாப்பு....? 😥😔
நடக்கும் தமிழ் நாட்டு நிலவரம் கலவரங்களை பார்த்து லியோ அவர்கள் மண வாழ்க்கை க்கு வாழ்த்து சொல்ல மறந்து விட்டேன், லியோ என்னை மன்னிக்க வேண்டும். லியோவின் எதிர் வரும் மண வாழ்க்கை சிறப்புடனும், பெரும் புகழுடன் விளங்க வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சவுக்கு அண்ணனுடன் பணிப்பரிய ஆவலுடன் காத்து க்கொன்டு இருக்கிறேன்❤❤
மறுபடியும் கலக்கும் சவுக்கு மீடியாவிற்கு வாழ்த்துக்கள்
Savukku on Trending !!!! 🗿🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களின் தைரியத்திற்கு நீங்கள் ஒரு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறீர்கள் அண்ணா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா...... 🙏🙏🙏🙏 உங்கள் விட முயற்ச்சியை கண்டு வியந்து போகிறோம்
Savuku sankar is my all time fav person. Most honest person I've ever seen.
வாழ்த்துக்கள் மாலதி.nice and neat participation🎉🎉🎉. இதையே continue pannunga.அழகான கேள்விகள் உங்களை மாதிரியே❤
சங்கர் சார், யார் அந்த சார் என்கிறதை நீங்க தான் சொல்லணும் வேற யாரும் சொல்ல முடியாது
He knows but won't tell as he will be arrested again
ஐயையோ ! 😮. Britto கைதா ?! அவர் தான் வாயைத்திறந்து உருப்படியாக எந்த கருத்தும் தெரிவிக்கவே இல்லையே! சும்மா set property மாதிரி , classroom ல பாடம் கவனிக்கிற student மாதிரி சும்மா தானே உட்கார்ந்து இருந்தார் . அட ராமா !!
Savukku meedhu avvalavu bayam Stalin kudumbathukku😂
Yes you are exactly correct Savukku Sir. Discipline is necessary to the disciplined Forces
@9.21 மாலதி அக்கா பார்வை 😂😂 சவுக்கு சங்கர் அண்ணாக்கு அல்லு விட்டுருச்சு
@@SenthilramyaAdhithiya exactly 💯 😂
யார் அந்த சார் என்று இன்னுமாடா உங்களுக்கு தெரியல
என்ன தான் நடக்குதோ கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையும் போயிடும் போல் இருக்கிறது இன்று மாறும் நாளைக்கு மாறும் என்ற நம்பிக்கை தான் சார்😢
மாலதி அக்காவை களாய்ப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...
இப்படிக்கு
(மாலதி அக்கா ஆர்மி)
@@HSYS964 ஆமாம் அக்காவிற்கு நாங்கள் இருக்கின்றோம். ஆனால் சம்பளமோ அல்லது தங்கும் இடம் உணவு கொடுக்க இயலாது 😁😁😁😁
ஆனலும் நாங்கள் தம்பிகள் தான். 😜😜😜
😂
Savukku Malathi Sangam
Malathi akka பாசறை
😂😂😂😂😂😂
உங்க சிறப்பு புலனாய்வு எந்த புலனை வந்தாலும் நடக்கப்போவது இல்லை
Well done boss, showing real guts in every episode
Sir,, போலி passport issue layum நீங்க இதே தான் சொன்னிங்க...ஆனா நீங்க தான் arrest ஆகி ஜெயில் போயிட்டு வரீங்க.பாவமா இருக்கு😊
ஆட்சி கலைப்பு தான் ஒரே தீர்வு.
Trueeeeeeeee 💯💯💯💯
Thalaivare dailyum video va sema sooper thanks for educating many public about government
வீரன் சவுக்கு
Savukku shankar power full speech ❤❤❤❤❤
9:18 Malathi look and Sankar Anna reaction 😂😂😂
தலைவா....... வா தலைவா வா தலைவா 🔥🔥🔥🔥
Super savuku anna
God bless you Anna and teram
09:21 💥 மாலதி அக்கா னா சாதாரணமானவர் அல்ல.. என்ன பார்வை😂
எல்லாருக்கும் கருணாநிதி மாதிரி 3 சம்சாரம் என்று நினைகிறார்கள் போல
விலகும் போலீஸ் அதிகாறியை நீதிமன்றம் விசாரிக்கணும்.
2:11 Vanakkam savukku Media
Admk is 100 times better than dmk government
This is what you say for the past 3 decades.now shut up and bring on BJP.
Admk is people's choice not bjp or any other party..
🐯💪Savaku sanker 🥰🥰🥰🥰
ஏன் இந்த ஸ்டாலின் அரசை 356 ஐ பயன்படுத்தி மத்திய மோடியின் அரசு களைக்க வில்லை !
Court will save TN govt
Post 1994 judgement in SR Bommai case using 356 has been way too difficult. Courts can easily quash it
Politically, it will create sympathy for them and they will come again.. Let them do all nasty things remaining one year and all people voted for them need to wake up
Happy married life leo.
Va Thalaiva
britto voice: Sir na thanni can poda vanthan 🤣🤣🤣🤣
Malathi partha parvaili Video cut...😂😂
Malathi look
Savuku shock 😂😂😂
Savukku Shankar is one of the very few journalists in TN who have spine
Welcome to our Shankar family Brito 🎉
Hi,,, sir
Good 🎉 Good 🎉 Good
வணக்கம் மகளே, வணக்கம் பிரதர்
9:22 😂😂 that look conveyed many words 😂 savukku shankar ah control pana .. ungalala tan madam mudium 😂
இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்திரிக்கையாளர் வேலையில் இல்லை என்று நினைத்து ஆறுதல் அடைகிறேன்😢😢
என்ன வாயி உங்க வாயி?.
முந்தா நாள் தான் வழக்கு வரும் னு அவரப்பாத்து காமெடி யா சொன்னீங்க.அப்போ பிரிட்டோ மூஞ்சி கொஞ்சம் பேயரைஞ்ச மாதிரி மாரிச்சி. அதுக்குள்ள இன்னிக்கு போய்ட்டாரா??
இதே மாதிரி தீம்க அடுத்து வராதுன்னு சீரியசாசொல்றீங்க. அந்த நம்பிக்கையில தான் உங்க வீடியோ வ பாத்துட்டு இருக்கோம்...
நல்லதே நடக்கட்டும் (நமக்கு! )
💥 சவுக்கின் சாட்டை சுழலட்டும்..
Malathi & savuku shankar Chemistry vera level ponga that look la 9.22 😂😂😂
Adhav arjuna and vijay alliance pathi details podunga
சூப்பர் சார்
தவறு செய்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் சார் என்று மதிக்கப்படுகிறார்கள்! பரிதாபகரமான நிலைமை!
2:05 vanakkam
வணக்கம் சங்கர் சார் 😊
வணக்கம் மாலதி 😍😍
Va thala va thala ❤
02:06 - Video Starts!
Vannakam 2:05
சிறப்பான பதிவுகள் சவுக்குசங்கர் அண்ணா மற்றும் மாலதி அக்கா அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🏻
அருண் சாகவேண்டும் . கோவை ஐஜி கு பதில் சொன்னது வேற லெவல் adgp arun answer
❤ sir 😊
Actual video starts at 02:17
Regards,
R.K
திராவிட மாடலுக்கு ஊதுகுழலாக இருந்த அல்லக்கைகள்தான் தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.
சுப்பர் சார்
FIR ஐ பரவ விட்ட journalist-ங்க மேல குற்றம் சாட்டுங்க...அவங்கள புடிங்கன்னு சொல்லல...யாருன்னு தான் கேட்டு இருக்காங்க... யாரு போலீஸ் இல்ல ஜர்னலிஸ்ட் தான் அப்படின்னு பிக்ஸ் பண்ணது யாருன்னு தான் மீண்டும் மீண்டும் கேட்க முயற்சி பண்றேன்.?????
ஜர்னலிஸ்ட் எல்லோரும் திமுக ஜால்ராக்கள்தானே.
Good Anna I love you anna
நடுநிலை ஊடகம் சவுக்கு மீடியா 🎉🎉🎉
Valthukgal sangar
Intha maari entertainment tha konja naal ah illama bore adichu pochu bro welcome back
Makkalukaana media savukku media network..........
Super sir
Eps Ayya next cm of tamilnadu ❤❤❤🎉🎉🎉
ஏன் இவ்வளவு தொல்லை கொடுக்கிறார்கள்???? பாவம் பிரிட்டோ
Wish safety for Brito 😢 Fascism Max 🤦
கருநாக்கு ணா உணக்கு,,,!!
முந்தாநாள் தான் சொன்னீங்க கேஸ் எதுவும் இல்லையா இதுக்கப்புறம் வரும்
அருமையான பதிவு
40:48 TN Kavalthurayin latchnam nalla theriyudu😂😂😂
வணக்கம் சங்கர் சார், மாலதி மேடம்
சார் இது சப்ப மேட்டர் , குற்றவாளியை காப்பாற்ற நினைத்து காவல்துறையினர் section மாற்றிப் போட்டிருப்பார்கள் அதனால் தான் பதிவிறக்கம் செய்ய முடிந்தது. இவர்கள் சரியான section போட்டி இருந்தால் அது Automatic Lock ஆகி இருக்கும்...
Savukku shanker please help me sir🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹
நான் படிப்பறிவு இல்லாதவன் ஆனால் அறிவுச் நிறைய இருக்கு எனக்கு வேலை கொடுப்பீங்களா உங்ககிட்ட தோட்ட வேலை கிடைச்சாலும் வீட்டு வேலை கிடைச்சாலும் செய்வேன்
வாழ்த்துக்கள் சகோதரர் லியோ
Savuku anna ungoloda vela seiyanum
9:20🤣😂