இவருக்குள் இத்தனை திறமையா ? மிக மிக சிறப்பு sir. நல்ல ஒரு நேர் காணல். இத்தனை காலம் திரை உலகில் நீடிக்கிறார் என்றால் அவரது திறமை ஒரு காரணம் . வாழ்த்துக்கள் Sir 🙏🙏🙏
நல்ல மனது எங்கும் உள்ளது . நடிகை என்றாலும் அவர்களிடமும் தர்மம் என்பது உண்டு. தயாரிப்பாளர் நிலையில் இருந்தாலும் அனைத்து துறையிலும் சிறந்த அனுபவம் உள்ள நபர் .
அருமையான பதிவு. "கலைப்புலி"ன்ற பெயரின் பொருள் இன்றுதான் புரிந்தது. இவரிடம் தகவல்களும் அனுபவங்களும் கொட்டிக்கிடக்கின்றன. கலைத்தாகம் நிறைந்தவராக இருக்கிறார். நேர்மையாகவும் உண்மையாகவும் உரையாடுகிறார். நெறியாளருக்கு பணி குறைவு. கலைப்புலியின் நெருக்கமான விசிறியாகி விட்டேன். சிறப்பு
Awesome work by Chitra Lakshmanan Sir, by making the Guest to speak without any interruption, Example for other hosts, who interview the personalities. Audience wants to hear from the Guest, not from the Host. Extraordinary work by Touring Talkies team. Fully Appreciated and Well done !! We might not come to know about the hidden talents of Producer S. Thanu Sir. Hats Off to you and We would like to hear more from you, Your songs, your music.
super producer Thiru. Thanu.. welcome ..,., our interview is very fine. Thanu Sir is very simple and POWER FULL personality. fantastic experience person. ...
இவருக்குள்ளே இவ்வளவு திறமை இருக்கும் என்பதும் அதை இசை ஞானி இளையராஜா அவர்கள் தன்னுடைய மூட நம்பிகையின் மூலமாக மூடு விழா நடத்திவிட்டார் என்பதும் இந்த அருமையான பேட்டியின் வாயிலாகத்தான் வெளிப்பட்டிருக்கிறது ...! 👏 👏 👏
If you are the SUN, even a billion pairs of hands CANNOT hide it (e.g. Maestro ILAYARAJA). If you are half-baked and all over the place without focus, this is how they have to run from pillar to post, from channel to channel, bad-mouthing or indirectly hinting at the SUN!
நான் என்னோமோ தாணுசார் ஒரு பந்தா பேர்வழின்னு தப்பா நினைச்சுட்டேன்!உண்மையில் ஒரு தரமான தயாரிப்பாளர், படைப்பாளி! உங்க உயர்வுக்கு காரணம் இந்த பேட்டிய பார்த்த அப்புறமா தான் புரிந்துகிட்டேன்!இப்போ உள்ள தயாரிப்பாளர்களுக்கு தன் படத்தோட பேர்கூட நினைவில் இருக்குமா என்றுகூட தெரியல! தரமான பட்டபெயர் சார் உங்களுக்கு! மதிக்கிறேன்!
தாணு அவர்கள் காட்டும் தன்னிலை வெளிப்பாடு பிரமிக்க வைக்கின்றது. நல்ல இசையமைப்பாளர், கதை ஆசிரியர். அவரின் கோபம் தயாரிப்பாளர் எனும் தானத்துடன் நின்று போனதே....!!!!!???????
he is talented.. tats sure.. ana fulla thar perumai mattum dhaan..... irritate aagudhu... he cud have told about his producing experience....chitra sir. asusual. great job.....
இவர் படம் நல்ல வசூல் உண்டு.திரை அரங்கில் கூட்டம் கூட்டமாக வருவர்.incometax endru உள்ளதால் நஷ்ட்டம் என்று சொல்லி அடுத்த படங்கள் இன்னும் பிரம்மாண்டமாக எடுப்பர். பொதுவாக
தற்பெருமை தானு.. பொறுமையின் சிகரம் சித்ரா சார்
தாணு சாருக்கு இவளவு திறமையா சந்தோசமா இருக்கு 👌🏽 அதனால் தான் இன்றும் ஜெயித்து கொண்டு இருக்கிறார். நன்றி சித்ரா சார் ❤🙏🏼
கலைப்புலி s தாணு என்று சும்மாவா வந்தது
இவருக்குள் இத்தனை திறமையா ? மிக மிக சிறப்பு sir. நல்ல ஒரு நேர் காணல். இத்தனை காலம் திரை உலகில் நீடிக்கிறார் என்றால் அவரது திறமை ஒரு காரணம் . வாழ்த்துக்கள் Sir 🙏🙏🙏
Thanu voice is superb, can sing very well. Very talented
நல்ல மனது எங்கும் உள்ளது . நடிகை என்றாலும் அவர்களிடமும் தர்மம் என்பது உண்டு.
தயாரிப்பாளர் நிலையில் இருந்தாலும் அனைத்து துறையிலும் சிறந்த அனுபவம் உள்ள நபர் .
அருமையான பதிவு.
"கலைப்புலி"ன்ற பெயரின் பொருள் இன்றுதான் புரிந்தது.
இவரிடம் தகவல்களும் அனுபவங்களும் கொட்டிக்கிடக்கின்றன.
கலைத்தாகம் நிறைந்தவராக இருக்கிறார்.
நேர்மையாகவும் உண்மையாகவும் உரையாடுகிறார்.
நெறியாளருக்கு பணி குறைவு.
கலைப்புலியின் நெருக்கமான விசிறியாகி விட்டேன்.
சிறப்பு
தாணு சார் உங்களுடைய திறமை அசாத்தியமானது. 💐
Best listener award goes to chithra sir..
தாணு சார் உங்களுடைய திறமை பாராட்டுக்குரியது. 💐
பிரம்மாண்டம்.. இவ்வளவு திறமைகளை கண்டு மெய்சிலிர்த்தோம்
Awesome work by Chitra Lakshmanan Sir, by making the Guest to speak without any interruption, Example for other hosts, who interview the personalities. Audience wants to hear from the Guest, not from the Host. Extraordinary work by Touring Talkies team. Fully Appreciated and Well done !!
We might not come to know about the hidden talents of Producer S. Thanu Sir. Hats Off to you and We would like to hear more from you, Your songs, your music.
Suhasini should learn this. In all interviews she is the one who keeps talking
THANU SIR IS A AL ROUNDER IN CINEMA. 🎉
super producer Thiru. Thanu.. welcome ..,., our interview is very fine. Thanu Sir is very simple and POWER FULL personality. fantastic experience person. ...
Not expected!! He is really talented
மிகவும் இனிமையான பேட்டி.
Dhanu music skills are amazing
இவருக்குள்ளே இவ்வளவு திறமை இருக்கும் என்பதும் அதை இசை ஞானி இளையராஜா அவர்கள் தன்னுடைய மூட நம்பிகையின் மூலமாக மூடு விழா நடத்திவிட்டார் என்பதும் இந்த அருமையான பேட்டியின் வாயிலாகத்தான் வெளிப்பட்டிருக்கிறது ...! 👏 👏 👏
If you are the SUN, even a billion pairs of hands CANNOT hide it (e.g. Maestro ILAYARAJA). If you are half-baked and all over the place without focus, this is how they have to run from pillar to post, from channel to channel, bad-mouthing or indirectly hinting at the SUN!
Great to know another facet of Dhanu....
Beautiful singer thanu sir
such a great talent, dhanu ! fantastic singing and composing, that diamond on wig was in ayan, long live Dhanu
Amazing voice and knowledge about Music
புது பாடகன் படமும் தோல்விதான் பாடல்களும் தோல்விதான் தானு பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம்
average movie bro
நான் என்னோமோ தாணுசார் ஒரு பந்தா பேர்வழின்னு தப்பா நினைச்சுட்டேன்!உண்மையில் ஒரு தரமான தயாரிப்பாளர், படைப்பாளி! உங்க உயர்வுக்கு காரணம் இந்த பேட்டிய பார்த்த அப்புறமா தான் புரிந்துகிட்டேன்!இப்போ உள்ள தயாரிப்பாளர்களுக்கு தன் படத்தோட பேர்கூட நினைவில் இருக்குமா என்றுகூட தெரியல! தரமான பட்டபெயர் சார் உங்களுக்கு! மதிக்கிறேன்!
சித்ரா சார்
What a great personality Dhanu sir is ! Multi talented.
Dhanu Iya is great in music ❤❤❤
தாணு அவர்கள் காட்டும் தன்னிலை வெளிப்பாடு பிரமிக்க வைக்கின்றது. நல்ல இசையமைப்பாளர், கதை ஆசிரியர். அவரின் கோபம் தயாரிப்பாளர் எனும் தானத்துடன் நின்று போனதே....!!!!!???????
Nan ennamo nechen thanu sir vera level super valthukal sir
Super singer.
தாணு சார் இது இருக்கும் திறமை கண்டு வியந்தேன்
Superb sir. Can sing very well and have nice voice too
நடிகர் நடிகையை இவருடைய பேட்டி தான் ரொம்ப அருமையா
Akkam pakkam yarumilla is different tune.but the same time as it is slightly known as t r. Very very hit at the time
Dhanu sir,You are highly talented.you deserved the success.
Excellent
Wow.....tremendous THANU SIR GREAT SIR YOUR
Super producer
அப்படியே ராஜா sir voice.... Thanu sir.. தத்தகாரம் சொல்லும் போது
இவள திறமை இருக்கும் என்று இப்ப தா தெரியுது
we missed a good music director thiru. Thanu Sir. Kindly compose songs/music,,,,
great sir
வேண்டாத வேலை யார் செய்தாலும் அதுமீறி வந்தால் சிறப்பு...
வி எஸ் நரசிம்மன் இசையமைத்த முதல் படம் அச்சமில்லை அச்சமில்லை. தண்ணீர் தண்ணீர் படத்தின் இசை மெல்லிசை மன்னர்
இவருக்கெல்லாம் ஏன் கலைபுலி என்று பட்டம் குடுத்தாங்க என்று நினைச்சன் இன்று தான் புரிந்தது
Thavaru
Thank goodness Mr. Dhanu stopped scoring music. 😊
Super dhaanu sir
I think the music director would have been Ilayaraja.
தர்பெருமை
யாரடா நீ. தற்பெருமையே சரியாக எழுதத் தெரியவில்லை உனக்கு. அவர் சொல்வது நடந்த நிகழ்வுகள். இதற்கு பெயர் வரலாறு நீ சொன்ன தர்பெருமை(தற்பெருமை) இல்லை.
good latent person sir neenka
t rajendar ke tough koduparu pola.. vaailaye nalla music poduraru
பிரஷாந்த் நடிக்கும் அந்தகன் படத்தை பற்றி சொல்லுங்கள் ...
Ilayaraja earned very good name and all are coming out now 🤦🏾
he is talented.. tats sure.. ana fulla thar perumai mattum dhaan..... irritate aagudhu... he cud have told about his producing experience....chitra sir. asusual. great job.....
He is a super star in producer fraternity.
கலைப்புலி ஜி.சேகரன் அவர்களின் பேட்டியை எதிர்பார்க்கிறோம்
தானு தொடர்ந்து இசையமைத்திருந்தால் பல இசையமைப்பாளர்கள் இல்லாமல் போய் இருப்பார்கள்
Kalipuli musiclayum puli pola 😉
பிரசாந்த் படம் எப்ப ரிலீஸ்
NARASIMMAN COMPOSING SEITHA MOVIE, ACHAMILLAI ACHAMILLAI . THANNEER THANNEER MOVIE MSV AYYA COMPOSING SEITHATHU SIR.
Sathiyama thanu sir sonnathu athanaiyum unmai
இசை அமைப்பை நிறுத சொல்லும் காரணம் புரியவில்லை
Cut out kalaacharathai kondu vandha Paradhesi ivan thaan
😂😂😂😂
Radika Sarath Kumar mam interview telecost panuga sir
8. 4. 12
மைக் மோகனின் வைத்து ஒரு படம் கூட ஏன் எடுக்கல
Yes yen pannale
Isai methai yaru solluga,Raja thana avarala ethana per music pannama , illa panna vidama pannirukar
தாணுவின் மற்றொரு பக்கம் அருமை.
Ippadiye pochu na 30 episodes pogum poliyae 😂
😂😂😂
20episode போகும் போல. 75 varusha AVM laam.evlo thannadakam nu purinjukkonga
15 episode confirm
Antha porama pidicha isai medhai ilayaraja
Yes, the SUN got jealous of a flashlight!
வாய்ஸ் குறைவாக கேட்கிறது
Ajith intha maathiri oru producer ku date kodukanum kandippa ajithoda mass Enna nu therichidum avoroda business next level pogum
Kandukonden kandukonden
100 feet 200 feet cut out culture was introduced by this man and spoiled even spoiling many youth of TN
Big Blade
Coolikkaaran, nallavan, pudhu padagan 3 are failure movies.....
Yes exactly
Nallavan commercially success
@@satheeshkumar9770 no brother....it is just a show off by producer.
இவர் படம் நல்ல வசூல் உண்டு.திரை அரங்கில் கூட்டம் கூட்டமாக வருவர்.incometax endru உள்ளதால் நஷ்ட்டம் என்று சொல்லி
அடுத்த படங்கள் இன்னும் பிரம்மாண்டமாக எடுப்பர். பொதுவாக
coolikaran nallavan Nala vasul parta padam
Alavandhan kamal sir kastapattu nadithar cinemavil vettri tholvi sagajam dhanu edutha nallavan flop ivar direct seidha pudhupadagan flop
Thampattam.thanu
Why???😫Rendu episodes nallaa thaane poitu irundhadhu??? Stop singing!
Over suya thambattam bore
Sin Thanu periya intelligent 😂😂 poda mental
Boring
MGR, Karuna like CMs mostly wasted time with these guys for release of audio then success celebration of movies. Velangirum TN
அது என்னயா தானு. நட்டம் பன்ன கமல் உனக்கு சார் ..
கேப்டனை பற்றி பேசும்போது..
விஜயகாந்த நல்ல நன்றியா..உமக்கு
சச்சின் குச்சி ஐஸ்
KALAIPULI 🙏
I saw this so called pudhu padagan in madras and my uncle cursed the director after this movie