ความคิดเห็น •

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 ปีที่แล้ว +43

    விசுவாசிகள் தான் தி௫ந்த வேண்டும்,,,பைபிளை படிக்கவும்
    மாட்டார்கள், சிந்திக்கவும் மாட்டார்கள்,,,இப்படி இ௫ந்தா
    புது புதுசா வந்துகொண்டே
    இ௫ப்பார்கள்
    இவர்களை யெல்லாம் வச்சி
    செய்யு௩்கள் வாழ்த்துக்கள் தோழர்

  • @kanagaraj48
    @kanagaraj48 ปีที่แล้ว +56

    நண்பர்களே கிறிஸ்துவின் பெயரிலுள்ள பேரன்பினால் நீங்கள் இப்படிப்பட்ட கள்ள தீர்க்கதரிசி களை கலாய்க்கிறீர்கள். நன்றி

  • @joshuaka8291
    @joshuaka8291 ปีที่แล้ว +68

    திருடிகள் ஜாக்கிரதை 🤣🤣

    • @RaviKumar-zy5ou
      @RaviKumar-zy5ou ปีที่แล้ว

      ஏம்மா, இதுக்கு வேற வேற தொழில் செய்யலாமுடி ... ஆர்எஸ்எஸ் கார்ன் சொல்றது சரிதான் போல். தேவன் எவ்வளவு அன்பானவர்.ஆனாலும் இந்த வேசிக்கு ரட்சிப்பு இல்லை.

    • @olivehaloma2582
      @olivehaloma2582 ปีที่แล้ว +2

      😂

  • @rajkumark3198
    @rajkumark3198 ปีที่แล้ว +17

    இவர்கள் போன்றவர்களை மக்கள் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும் ஏமாற்றுக்காரர்கள்.

  • @daisyaugustin4444
    @daisyaugustin4444 ปีที่แล้ว +33

    இவள் இதைவிட பிச்சை எடுக்கலாம்

    • @vtlinushantony2297
      @vtlinushantony2297 ปีที่แล้ว +4

      ஆமாங்க, இந்த ஜென்மம் சர்ச் வெளியே நின்னு பிச்சை எடுத்தா போடலாம், போறோம், ஓரு 50 பைசா,போடலாம்.

    • @vtlinushantony2297
      @vtlinushantony2297 ปีที่แล้ว

      90 % சதவிகிதத்தை உனக்கு எடுத்து குடுத்துட்டு மக்கள், விசுவாசிகள் பிச்சைஎடுக்கணுமா.?
      பிச்சை தெருவில் நின்னு எடுமா, உனக்கு அது தான் சரிப்படும்.

  • @jayaprakash1532
    @jayaprakash1532 ปีที่แล้ว +23

    இதுவும் 65 இலட்சம் அக்கவுண்டல விழும் சொல்றவனோட கூட்டாளி தான் இந்த அக்கா

  • @elbinprabhu1229
    @elbinprabhu1229 ปีที่แล้ว +27

    பெருந்தின்னிக்கு எவ்ளோ கிடைச்சாலும் பத்தாது

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 ปีที่แล้ว +23

    You are right 100%.

  • @conceptmaker5119
    @conceptmaker5119 ปีที่แล้ว +15

    ஐயோ ஐயோ. இவர்கள் கிறிஸ்துவை வியபாரமாகுகிறார்கள்

  • @albertabraham1261
    @albertabraham1261 ปีที่แล้ว +25

    👌 சூப்பர் சகோதரர்களே

  • @jenishaanil1259
    @jenishaanil1259 11 หลายเดือนก่อน +9

    இப்படி தான் அண்ணா எங்க சபையில் வந்த பாஸ்டர் காணிக்கை காணிக்கை என பிரசங்கம் பண்ணி கொண்டிருந்தார். நான் வீட்டில் வந்து வெறும் பத்து ரூபாய் தவிர காணிக்கை போட முடியவில்லையே என வருத்தபட்டேன். பைபிள் படிக்கலாம் என சங்கீதம் புஸ்தகத்தில் ஒரு அதிகாரத்தை படிக்க தொடங்கினேன். அதில் ஆடு மாடு என்னுடையது மிருக ஜீவன்கள் என்னுடையது எல்லாம் என்னுடையது. என்னுடையதை எனக்கு எடுக்க தெரியும் நீ உதட்டின் கனி ஆகிய ஸ்தோத்திர
    பலி செலுத்து .வசனம் சரியாக ஞாபகம் இல்லை. அதன் அர்த்தம் மட்டுமே ஞாபகம் இருக்கிறது

    • @Goodie477
      @Goodie477 11 หลายเดือนก่อน

      என்ன சொல்றாரு?? God அவர் குடுத்தத அவரே புடுங்கிடுவாரா??

  • @SrinivasanSeenu-i3v
    @SrinivasanSeenu-i3v 10 หลายเดือนก่อน +3

    நீங்கதான் உண்மையான கர்த்தரின் பிள்ளைகள்,நான் ஹிந்துவாக இருந்தாலும் இயேசுவை வணங்குபவன் உங்களையும் வணங்குகிறேன் தேவனின் விசுவாசியாக

  • @kingjoysep20
    @kingjoysep20 ปีที่แล้ว +19

    This lady should be behind bars for cheating and forgery case.... don't show any mercy to her..she should shut her mouth and church immediately... good job brothers 👍

  • @harrietmary3859
    @harrietmary3859 ปีที่แล้ว +10

    this false preachers are worst then the normal theifs roast them as much as you'll can very well said thambi true enough 100%right god bless you ministry of work.

  • @ananthibaskar8214
    @ananthibaskar8214 2 หลายเดือนก่อน +2

    ஐயா இந்த போதகப்பயல்க படத்தையெல்லாம் ஒரே போஸ்டரில் அச்சிட்டு மேலே திருடர்கள் ஜாக்கிரதை என்று எழுதி ஒவவொரு பஸ் ஸ்டான்லயும் ரயில்வே ஸ்டேசன்லயும் தொங்கவிடுங்க

  • @lilacmaghil5733
    @lilacmaghil5733 ปีที่แล้ว +16

    Members from those who follow this lady against the wishes of their families should lodge a complaint against this lady otherwise the poor souls will be plundered .

    • @nesanfamily1004
      @nesanfamily1004 7 หลายเดือนก่อน +2

      Exactly, legal actions must be taken.

  • @ImmanuelD733
    @ImmanuelD733 ปีที่แล้ว +3

    ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
    (நீதிமொழிகள் 19:17)
    வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
    (2 கொரிந்தியர் 9:9)

  • @ஒருஏழையின்குமுறல்
    @ஒருஏழையின்குமுறல் 9 หลายเดือนก่อน +3

    பதினாறு கப்பல்களை குப்பையென்று நினைத்து ஊழியத்திற்கு வந்தார்.ஆனால் இவர்கள் குப்பையிலிருந்து வந்து பதினாறு கப்பல்களை விட அதிகமாக சேர்க்கும் ஊழியத்தை செய்கிறார்கள்

  • @msjss
    @msjss 9 หลายเดือนก่อน +2

    Indha maadhiri sila naayingalaala christiansukaana mariyaadhai poivittadhu😢...well done bro❤

  • @danielgnanamani7388
    @danielgnanamani7388 11 หลายเดือนก่อน +2

    Sad to see the people following these types of fake prophecies....

  • @devadasan5346
    @devadasan5346 ปีที่แล้ว +9

    இவ உடம்பு இளைக்கிறதுதான் கிரகிக்க முடியாத காரியம்

  • @Sevadosslic
    @Sevadosslic ปีที่แล้ว +7

    இந்த அக்கா ஏமாற்று வித்தை செய்து இவர்கள் ஏன் பணம் நகை எல்லாம் தருகிறார்கள்

  • @ezrashastri2685
    @ezrashastri2685 10 หลายเดือนก่อน +2

    Please make Rosting vedio on pastor's D. Ashirvadam . Athumanesar church

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 10 หลายเดือนก่อน +3

    பொய்யும்,புரட்டும், போலி கிருத்தவற்களின்,முகமூடியை,கிழித்த,சகோதரர்களுக்கு, வாழ்த்துக்கள்

  • @SantoshKumar-hp5pe
    @SantoshKumar-hp5pe ปีที่แล้ว +3

    Rost every false so called prophet n there prophecy too Brother.. Doing great job.
    Our Lord Jesus Christ only speaks about his kingdom, not wordly PLEASURES n RICHNESS.... LET EVERYONE UNDERSTAND JESUS TRULY..

  • @PRABAKARAN-rm7dl
    @PRABAKARAN-rm7dl ปีที่แล้ว +12

    ஆறு மாசமா!!!! 😂😂😂

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw ปีที่แล้ว +2

    இவர்களுடைய வியாபாரத்துக்கு இயேசு என்ற பெயர் முதலீடு

  • @bibinsnoofy7296
    @bibinsnoofy7296 ปีที่แล้ว +9

    😂🔥Super😂🔥😂bro🔥😂

  • @j.mariainfant8610
    @j.mariainfant8610 8 หลายเดือนก่อน

    Excited and excellent brother jasvin

  • @Wilson1712-
    @Wilson1712- ปีที่แล้ว +6

    2:30 Anna Vera level😄😄

  • @udumanali4079
    @udumanali4079 ปีที่แล้ว +3

    கிருஸ்தவர்கள் மிகவும் சகிப்புத்தன்மை வாய்ந்தவர்கள்

  • @ValarMathi-yd1jc
    @ValarMathi-yd1jc 10 หลายเดือนก่อน +1

    Absolutely correct than...

  • @elizabeth8895
    @elizabeth8895 ปีที่แล้ว +4

    Churchukku varum bodhu nalla irundhuchu pogum podhu Pentecost maari aachu 😅😅 ennada christianity kku vandha sodhanai 😮

  • @JosephMarthiah
    @JosephMarthiah 11 หลายเดือนก่อน +3

    Super bro

  • @SheelaRani-v2x
    @SheelaRani-v2x 6 หลายเดือนก่อน +1

    God bless you brothers

  • @mini4779
    @mini4779 5 หลายเดือนก่อน +1

    Bro Vera level

  • @crossclinger4533
    @crossclinger4533 ปีที่แล้ว +3

    These are wolves in sheep clothing..begging on stage it's called.

  • @gnanarajsd3760
    @gnanarajsd3760 ปีที่แล้ว +1

    Far away from the doctrine of our Saviour for the sake of money, money, wealth and assets. Poor congregation.

  • @VincentGomas-z8i
    @VincentGomas-z8i 9 หลายเดือนก่อน +1

    Unable warthaigal romba super

  • @siby9978
    @siby9978 5 หลายเดือนก่อน +2

    இந்த கிழவி இரண்டு வருடங்களுக்கு முன் சொன்னது

  • @ObethEanest
    @ObethEanest 4 หลายเดือนก่อน +2

    Ithulla bgm vera ivangulluku oru kedu

  • @rajeeshpg1386
    @rajeeshpg1386 ปีที่แล้ว +5

    Super brother 👍

  • @jagkum3158
    @jagkum3158 10 หลายเดือนก่อน +2

    Giragikka mudiyaatha alavukku vandhaa ED raid thaan varum.

  • @mannachannel4564
    @mannachannel4564 5 หลายเดือนก่อน +1

    Amen

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 ปีที่แล้ว +4

    Ali Babi super name for her.

  • @clementjohn1989
    @clementjohn1989 9 หลายเดือนก่อน +1

    Good roasting

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw ปีที่แล้ว +5

    கழட்டி காட்டினா அசிங்கமா இருக்கும் இது ஒரு சப்ப பிகர்

    • @sureshkannan7210
      @sureshkannan7210 11 หลายเดือนก่อน +1

      என்னடா இப்படி பன்றியே

  • @modernengineeringtechnolog9654
    @modernengineeringtechnolog9654 ปีที่แล้ว +6

    சூப்பர் ப்ரோ

  • @abovenbeyond2021
    @abovenbeyond2021 4 หลายเดือนก่อน

    We can sum all of this by saying - Therefore if you have been raised up with Christ, keep seeking the things above, where Christ is, seated at the right hand of God. Set your mind on the things above, not on the things that are on earth. For you have died and your life is hidden with Christ in God. Colossian 3:1-3 . In short, if we have believed the above message of Christs' resurrection, we will seek those above, and our mind will not revolve around materialistic things. Apostle Peter says God's divine power has given us everything we need for life and for godliness. 2 Peter 1:3 . Our needs will be met by our LORD, NOT our GREED. Its high time those who love our Lord Jesus Christ wake up from deep slumber. If our heart is always with materialistic possession, our heart is definitely not with CHRIST.

  • @bhavanijayaganesh3987
    @bhavanijayaganesh3987 ปีที่แล้ว +2

    5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார். நான் கிரகிக்கக்கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.
    யோபு 37:5
    Last year 2022 jan 1 new year அன்று தேவன் எனக்கு இந்த வார்த்தை சொன்னார் இதை நான் சபை, போதகர், மற்றவர்கள் மூலமாகவோ பெற்றுக் கொள்ளவில்லை தேவனே சொன்னார் அதைப்போல கடந்த ஆண்டு முழுவதும் செய்தார் ஆனால் அதற்கு உன் நகையை பணத்தை சபைக்கு கொடுத்தால் தான் செய்வேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. தேவன் எல்லாவற்றையும் கொடுத்து காலியாக ஆக்கும் போது தான் செய்வேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார் இது முழுக்க முழுக்க பொய் உபதேசம்

  • @prstanleyrajinid
    @prstanleyrajinid ปีที่แล้ว +3

    திருடர்கள் ஜாக்கிரதை ஜாக்கிரதை

  • @JohnRanjitDavid
    @JohnRanjitDavid ปีที่แล้ว +1

    Royal begging ...
    🧟 🤲🏾
    When believer needs money, ask him/her to PRAY;
    When FAKE pastor needs money, SWINDLE from the same believers!
    13th Oct' 23

  • @justece795
    @justece795 ปีที่แล้ว +5

    சரி சரி விடுங்க தம்பி💔 புத்தாண்டு வாழ்த்துக்கள் 💔💜💙💚

    • @southtechie
      @southtechie ปีที่แล้ว +3

      புத்தாண்டு ஏன் கொண்டாடக்கூடாதுன்னு அடுத்த வீடியோ வரும்.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣

  • @jasperalfred901
    @jasperalfred901 ปีที่แล้ว +8

    Superrr bro sema kalaai

  • @mini4779
    @mini4779 5 หลายเดือนก่อน +1

    Supper

  • @thuvailogi3039
    @thuvailogi3039 ปีที่แล้ว +3

    Bro...... Super

  • @munisamyp1106
    @munisamyp1106 ปีที่แล้ว +2

    Nice video congratulations

  • @mizpahstudio
    @mizpahstudio ปีที่แล้ว +5

    ஓராயிரம் தங்கம் ஆலயம் கட்ட

  • @anthonipillaikanesananth5437
    @anthonipillaikanesananth5437 9 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @jebarathnam1233
    @jebarathnam1233 ปีที่แล้ว +5

    உங்கள் சொத்தையும் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் அனைத்தையும் எழுதிக் கொடுங்க

  • @balrajbalraj2211
    @balrajbalraj2211 3 หลายเดือนก่อน +1

    இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா பிரதர்

  • @sudharshan4569
    @sudharshan4569 3 หลายเดือนก่อน

    Dear Brother , What is Impartation of Spirit. Is this true. Acceptable according to Bible. Kindly let me know

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity 3 หลายเดือนก่อน

      Biblical people prayed and rendered...but tough to watch nowadays

  • @marynavispriyasanthanaraj4345
    @marynavispriyasanthanaraj4345 ปีที่แล้ว +8

    Linking the people's money as said in Hosea, the hindu teachers preach correctly saying be free from material bondage and lust of the flesh . Some preachers are so cheap that they spoil GODS name

  • @kjacobanand744
    @kjacobanand744 ปีที่แล้ว +9

    Ennapa eppadi panriga 🤣😭

  • @rosijames9755
    @rosijames9755 ปีที่แล้ว +2

    Bro nalla panreenga konjam cinema touches vendamea

  • @sureshkumarseenithamby4685
    @sureshkumarseenithamby4685 8 หลายเดือนก่อน

    super brothers😂

  • @bibinsnoofy7296
    @bibinsnoofy7296 ปีที่แล้ว +4

    Everyone are money minded,just for there family neededs they have started ministers in God's name.
    Soon there reality should come in worldwide media and newspapers sad of poor community's they have cheated and spoiled many people's in God's name..

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw ปีที่แล้ว +4

    இவ புருஷன் உயிரோட இருக்கிறனா?

  • @p.salamonsalamon.P1990
    @p.salamonsalamon.P1990 11 หลายเดือนก่อน +1

    ஆமேன்❤❤❤❤❤👍👍👍👌👌👃👃👃

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 ปีที่แล้ว +3

    Yaaru intha paithiyam! Cheating lady! Pakka fraud! She is now absconding! Please lodge complaint against her! Entha ooru iva! Entha ooru?

  • @KaviIk-iw1pb
    @KaviIk-iw1pb 7 หลายเดือนก่อน +1

    நல்லா ஜோசியம் சொல்து இந்த அம்மா

  • @karthiranjani1505
    @karthiranjani1505 10 หลายเดือนก่อน +1

    ஜனங்களுடைய நகையும் பணத்தையும் சுரண்டுவதற்கு இந்த மாதிரியான பேச்சு சுவிசேஷ அறிவிக்க சொன்னா பணம் எப்படி சம்பாதிக்கலாம் என்று யோசிப்பாங்க

  • @graced156
    @graced156 ปีที่แล้ว +5

    Kollai karri

  • @antonyselvan56
    @antonyselvan56 10 หลายเดือนก่อน +1

    அக்கா 200 ரூபாய் மூக்கு த்தியதாண கேக்குறது பாவம் குடுத்து விடுங்கள்

  • @DailylifeofBirds
    @DailylifeofBirds 5 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😅😅😅

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 11 หลายเดือนก่อน +1

    ED இங்கெல்லாம் போகவில்லையா.

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw ปีที่แล้ว +3

    பணபேய்கள் ஜாக்கிரதை

  • @ssajj
    @ssajj ปีที่แล้ว +2

    My God
    Where are these kind of pastors exist
    Fraudsters

  • @dls8410
    @dls8410 10 หลายเดือนก่อน +1

    யார் இந்த குடுகுடுப்பைக்காரி..

  • @sarascake24
    @sarascake24 ปีที่แล้ว +10

    Super sema.... ❤

  • @germanmathan6488
    @germanmathan6488 ปีที่แล้ว +5

    Nathari message this lady

  • @ssajj
    @ssajj ปีที่แล้ว +2

    This program s good

  • @melaariff4136
    @melaariff4136 11 หลายเดือนก่อน +1

    Panathirkkaaga vuzhiam seibavargal KAL YERIAPPADA VAENDUM..

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 11 หลายเดือนก่อน +1

    இயேசு என்ன நகைக்கடை யா வச்சுறுக்கார்?.

  • @melcyorerajan8276
    @melcyorerajan8276 ปีที่แล้ว

    மத்தேயு 5:16
    இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

  • @Andrews-o7d
    @Andrews-o7d ปีที่แล้ว

    ஊட்டியில் ஜெயிலுக்கு போன பாஸடா் செய்தது உண்மை இது போல தான்

  • @MrP-tking
    @MrP-tking ปีที่แล้ว +2

    Ivanga ippo Vellore jaila irukkanga bro 😜😎

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 ปีที่แล้ว +2

    Head cover madam😂😂😂

  • @MrP-tking
    @MrP-tking ปีที่แล้ว +2

    Oda vittu seruppapala odhaikkanum indha Alibabi ya 😭😎😜😂

  • @deivamkumar5716
    @deivamkumar5716 ปีที่แล้ว +3

    Evala arrest pannanum

  • @sudharshinisuiji2442
    @sudharshinisuiji2442 ปีที่แล้ว +1

    Well said

  • @sumibhaskar3815
    @sumibhaskar3815 ปีที่แล้ว +2

    What is the name of this sister bro...?

  • @layna4568
    @layna4568 ปีที่แล้ว +3

    Idhuku picha edukalam ivalunga💦

  • @DuraisamyBhascaran-pi7tw
    @DuraisamyBhascaran-pi7tw ปีที่แล้ว

    கிரகிக்க முடியாத ஆசீர்வாதங்கள் பெற்றவர்கள் செத்துபோய்விட்டார்களோ??

  • @mjaadhavanharish-kn4jm
    @mjaadhavanharish-kn4jm ปีที่แล้ว

    Super Annas, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @francisraj4650
    @francisraj4650 7 หลายเดือนก่อน

    சொர்னக்கவுடைய அட்ரஸ் கிடைக்குமா

  • @priyaoliver5820
    @priyaoliver5820 6 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @beulahvasanthakumari2796
    @beulahvasanthakumari2796 7 หลายเดือนก่อน +2

    Kollakari

  • @thampisumi5869
    @thampisumi5869 ปีที่แล้ว +2

    நண்பர்களே நீங்களும் ஒரு மனிதனையும் திருப்ப முடியாது.

  • @bhavanijayaganesh3987
    @bhavanijayaganesh3987 ปีที่แล้ว

    5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார். நான் கிரகிக்கக்கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.
    யோபு 37:5
    இந்த வசனத்தில் அவருடைய சத்தத்தை என்று தெளிவாகத் தெரிகிறது இதற்கு மேலும் என்ன வேண்டும்