Thadam Pathitha Tamizhargal | ( R. K. Shanmukham Chetty ) - 11/05/2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 19

  • @duraipandi5849
    @duraipandi5849 5 ปีที่แล้ว +8

    அருமை நல் பதிவு

  • @Drstephenmickelraj
    @Drstephenmickelraj 5 ปีที่แล้ว +11

    'கோடி கொடுத்த கொடைஞன்' கல்வி வள்ளல் அழகப்பரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் சர்.ஆர்.கே.சண்முகனார் அவர்கள். வள்ளல் அழகப்பர் தன் தொழிலில் பொருளிழப்பைச் சந்தித்தபொழுது அழகப்பருக்கு உற்றுழி உதவியவர்.
    கொச்சியில் அவர் திவானாக இருந்த பொழுது அங்கு அழகப்பர் தொழில் புரிய ஊக்கப் படுத்தி அழகப்பருக்குக் கொச்சி அரசின் மூலம் பல் வகையிலும் உதவியவர். சர்.ஆர்.கே.சண்முகனார்.
    கோவையில் வெள்ளைக்காரன் முதன்முதலில் தொடங்கிய ஆலையான Stanes Mill க்குப் போட்டியாக வெள்ளையரை எதிர்த்துத் தன் பேத்தியின் பெயரில் "வசந்தா மில்" என்ற ஆலையைக் கோவையில் நிறுவி மிக லாபகரமாக நடத்தியவர். கோவை தொழில் நகரமாவதற்கு முதன் முதலில் வித்திட்டவர்.
    இவரைப் போன்றே கொள்கை மாறாக் குணக் குன்றாய் வாழ்ந்த வீறுகவியரசர் முடியரசனார், சர்.ஆர்.கே.சண்முகனாரின் உறவினர் ஆவார்.

    • @pdlinkham
      @pdlinkham 5 ปีที่แล้ว +4

      தகவலுக்கு நன்றி ஐயா !

    • @Pushpa-qw3gl
      @Pushpa-qw3gl 3 ปีที่แล้ว +2

      Super

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 ปีที่แล้ว +4

    Thank you sir - Comman Man

  • @mariyappanmari1149
    @mariyappanmari1149 5 ปีที่แล้ว +11

    இந்தியாவின் முதல் நிதியமைச்சர் சண்முகம் செட்டியார்

  • @kalpathyrama
    @kalpathyrama 5 ปีที่แล้ว +5

    Shanmukham Chettiar was born in Coimbatorein 1892

  • @yuvaraja6658
    @yuvaraja6658 2 ปีที่แล้ว +3

    Chettiar sonnale perumai than

  • @youtubechannel3411
    @youtubechannel3411 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤

  • @muthu_samy_vk
    @muthu_samy_vk 6 หลายเดือนก่อน

    RK Shanmugam Chettiar 🇨🇬⛓️👑🔱

  • @trvarma0000
    @trvarma0000 5 ปีที่แล้ว +2

    Nice....

  • @alageshkumar6753
    @alageshkumar6753 2 ปีที่แล้ว +1

    திருவிளங்கநகரத்தார்

  • @GSbyPankajchoudharysir
    @GSbyPankajchoudharysir 5 หลายเดือนก่อน

    Today is the 5th of May and the anniversary of the first finance minister of India .🙏🙏

  • @manigandatcd9604
    @manigandatcd9604 ปีที่แล้ว

    நாம் தமிழர்

  • @NaraandiranKG
    @NaraandiranKG 5 ปีที่แล้ว +1

    He belongs to Coimbatore 👍

  • @padmanathana9877
    @padmanathana9877 2 ปีที่แล้ว +1

    Rks Mathiri finance ministerai thedungal indiyavukku

  • @Pushpa-qw3gl
    @Pushpa-qw3gl 3 ปีที่แล้ว

    Avarudaya in an naan

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 3 ปีที่แล้ว

    அட்லிதானே பிரதமர் ஏன் சர்ச்சிலுடன் வாதம் செய்யவேண்டும்