அவங்க வாங்கும் போது கடையில் leg piece 200 வாங்குவங்க. நாங்கள் இங்க regular customer. வரிசையாக இலை போட்டு 1pc leg piece 1pc மீன் தலா 1 கரண்டி தல கறி, போட்டி, ரத்த பொறியல், ஆட்டுக் கறி, கோழி கறி, காடை, முட்டை 1/2 எல்லாம் வைப்பாங்க. சாப்பாடு unlimited. கறி limited.
அருமை
Anna neenga saptutoo food review pannunga anna
Bro inga suthi ditch smell adikum adhu than
Salem omalur muthunaikenpatti
Rs150 unlimited nonveg meals
10 items nonveg
You try bro
Nice💫
Very less qty and in hygienic.
Preparing area not clean😢 and all curry fully oil😮😮😮
👍🙏🙏🙏🙏🙏🙏
புரியலே...! சாப்பிட வர்றவங்க எல்லாரும் கோழிக்கால் (லெக் பீஸ்) கேக்குறாங்கன்னு வச்சுப்போம். ஒரு நாளைக்கு 200 பேர் சாப்பிடுறாங்கன்னு வச்சுப்போம். அப்போ 100 கோழியை அடிச்சு சமைக்கணும், இல்லையா...?? 200 பேரும் கோழிக்கால் சாப்பிட்டாங்கன்னா, மிச்சமிருக்குற கோழிக்கறியை (நெறைய இருக்குமே..!!) யாரு சாப்பிடுவாங்க....??!!
அவங்க வாங்கும் போது கடையில் leg piece 200 வாங்குவங்க. நாங்கள் இங்க regular customer. வரிசையாக இலை போட்டு 1pc leg piece 1pc மீன் தலா 1 கரண்டி தல கறி, போட்டி, ரத்த பொறியல், ஆட்டுக் கறி, கோழி கறி, காடை, முட்டை 1/2 எல்லாம் வைப்பாங்க. சாப்பாடு unlimited. கறி limited.
மாசாலாதான் அதிகமா இருக்கு..