*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாதுஹ்* திடீரென நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை. அதன் மூலம் இடியுடன் கூடிய அடைமழை என்பவற்றால் கட்டுக்கடங்கா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாடு முழுவதும் தட்டுத் தடுமாறிய ஒரு சந்தர்ப்பத்தில் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வளாகமும் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாவதை அறிந்து மாணவர்களுக்கு விடுமுறை வழங்க உத்தேசித்தனர். விடுமுறை என்றாலே சொல்லவா வேண்டும். குதூகலமாய்ப் புறப்பட்டனர் மாணவர்கள். மாவடிப்பள்ளி - காரைதீவிற்கு இடைப்பட்ட பகுதியில் சீறிப்பாய்ந்த வெள்ளத்தை சிரித்தவாறு ரசித்துக் கொண்டு உழவு இயந்திரத்தில் கடக்க முற்பட்ட அந்தக் குழுவிற்கு நடந்த எதிர்பாராத விபத்தானது முழு நாட்டையும் உலுக்கி சோகத்திற்கு உள்ளாக்கியது யாவரும் அறிந்ததே. குழந்தைகளும் செல்வமும் இறைவனின் சோதனைகள் என்பதனை உணர்த்திய ஓர் தருணம். பொறுமைக்கு எல்லை சுவனம் என்பதனை கடத்திச் செல்லும் ஒரு ஈமானிய பாடம். இச்சம்பவங்களை உள்ளடக்கி பாதிக்கப்பட்ட உறவுகள் யாவருக்கும் ஆறுதலாய் அப்துல்லாஹ் அஸ்பர் அவர்களால் இயற்றப்பட்டு உஸாமா லபீர் அவர்களால் பாடப்பட்ட பாடல் கேட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். யா அல்லாஹ்! அந்த மண்ணறைகளை பொன்னரைகளாக மாற்றுவாயாக🤲🤲🤲
😔உம்மை நான் பெற்றவள் அல்ல உடன் பிறந்த சகோதரியும் அல்ல 😔உம்மோடு உறவாடியதும் அல்ல இருப்பினும் உம்முகங்கள் காணாத நான் உமகாய் கலங்குகிறேன் 😢 உம் பிஞ்சு உடல் எவ்வளவு போர் செய்ததோ.. அந்த நீருடன் இறைவன் மட்டுமே அறிவான் குர்ஆனை படிக்க சென்ற நீர் சுவனத்தில் அல்லவா 🤲பட்டம் பெர சென்று விட்டீர்கள்
உண்மையில் இந்த சோகமான நிகழ்வு மனதை கவலைகளால் நிரப்புவுதோடு கண்களையும் நனைக்கிறது..... உணர்வுபூர்வமான உள்ளத்தை தொடும் வரிகள் மிக இனிய குரலில்... உங்கள் முயற்சிக்கு அல்லாஹ் அருள புரிவானாக, அந்த இளம் சுவனத்தின் மொட்டுக்களை அல்லாஹ் பொருத்திக் கொண்டு மறுமையில் உயர் வெகுமதிகளை வழங்குவானாக . அவர்களது பெற்றோர்களுக்கும் உஸ்தாத்மார்களுக்கும் பொறுமையை கொடுத்து அருள் புரிவானாக
யாஅல்லாஹ், இந்த பிள்ளைகளுக்கு மேலான சொர்க்கத்தை வழங்குவானாக. மேலும் பெற்றோர், உறவினர்களுக்கு மன தைரியத்தையும் அமைதியையும் ஆறுதலையும் வழங்குவானாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.இந்த பாடல்கூட பிள்ளைகளை மனக்கமுன் கொன்டுவந்து மனதை கணக்கசெயகி ன்றது.
உன் வரிகளின் ஆரம்பங்களை முத்தஞ்செய்தன என் கண்ணீர்த்துளிகள்; என் கண்ணீரை ஆசீர்வதித்தன துடைத்திடும் உன் விரல்கள். பிறப்பும் இறப்பும் சங்கமிக்கும் நொடியொன்றில் எப்பொழுதும் காத்திருக்கிறது உனக்கான என் வாழ்த்தொன்று. இறப்பின் இரக்கப் பெருவெளியில், இன்னும் எஞ்சியிருக்கிறது வாழ்த்தை வாசிக்கும் உயிரொன்று.
மிகவும் தூரமான பக்கம் யாரன்று அரியாத பிள்ளைகள் இருந்தும் இந்த சில நாட்களாக மனம் பதருகிறது😭😭 இந்த செய்தியை போன்களிலும் தொலைக்காட்சியிலும். பாக்கும்போது. மனம் உடைகிறது😢😭 யா அல்லாஹ் அந்த பிள்ளைகளுக்கு ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சுவர்கத்தை வலங்குவாயாக🤲 Aameen From_western
this song really touched my heart I'm going through so much emotionally spiritually . 😭😭😭 May Allah continue blessing you and continue spreading Dawah with your beautiful voice. اللهم اغفر لهم وارحمهم واسكنهم الفردوس الأعلى وأبدلهم دارا خيرا من دارهم واجعل قبرهم روضة من رياض الجنة .😭😭😭😭😭😭😭😭
இறைவா இந்த பிள்ளைகளின் கபூர் வாழ்க்கையை வெளிச்சமாகவும் விசாலமாகவும் ஆக்கி விடுவாயாக... 😢 ஆமீன் 🤲🤲 இக் குழந்தைகளின் பெற்றோர்களின் உள்ளங்களுக்கு உன் ஆறுதலை வழங்குவாயாக இறைவா!
ஆழ்ந்த இரங்கள் என் உயிர் தம்பிகலே சென்ற🎉🎉🎉🎉🎉ு வாரும்கள் நீங்கள் கடவுள் குழந்தைகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏 மனசு வலிக்குது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் ஊர் சென்றல் கேம்ப் நான் இப்போ ஆஸ்திரேலியா ல இருக்கன் என்னால் உங்கள் இறப்புக்கு வர முடியல செல்லம்களே என்னை மன்னித்து விடுங்க 🙏🙏🙏🙏🙏🙏
திரும்பத் திரும்ப கேட்க்கத் தோனுது... இது வரைக்கும் பல முறை கேட்டு விட்டேன்.😢 மிகவும் மன வேதனையாக உள்ளது...😭😭 اللهم اغفر لهم وارحمهم وعافهم واعفو عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم ابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وجيراننا خيرا من جيرانهم وادخله الجنه واعذه من عذاب القبر ومن عذاب النار اللهم اجعل قبرهم روضه من رياض الجنان ولا تجعل قبرهم حفره من حفر النيران الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون... امين امين يا رب العالمين🤲😭
வெள்ளமும் மெல்லமாய் குறைந்திடும் போதும் செல்வமான பிள்ளைகள் சரித்திரம் பேசு இயல்பினை தேடிடும் பிள்ளைகள் யாவும் வீண் இல்லை உள்ளமே ஆறிடு நீயும் Aameen 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாதுஹ்*
திடீரென நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை. அதன் மூலம் இடியுடன் கூடிய அடைமழை என்பவற்றால் கட்டுக்கடங்கா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாடு முழுவதும் தட்டுத் தடுமாறிய ஒரு சந்தர்ப்பத்தில் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வளாகமும் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாவதை அறிந்து மாணவர்களுக்கு விடுமுறை வழங்க உத்தேசித்தனர்.
விடுமுறை என்றாலே சொல்லவா வேண்டும். குதூகலமாய்ப் புறப்பட்டனர் மாணவர்கள். மாவடிப்பள்ளி - காரைதீவிற்கு இடைப்பட்ட பகுதியில் சீறிப்பாய்ந்த வெள்ளத்தை சிரித்தவாறு ரசித்துக் கொண்டு உழவு இயந்திரத்தில் கடக்க முற்பட்ட அந்தக் குழுவிற்கு நடந்த எதிர்பாராத விபத்தானது முழு நாட்டையும் உலுக்கி சோகத்திற்கு உள்ளாக்கியது யாவரும் அறிந்ததே.
குழந்தைகளும் செல்வமும் இறைவனின் சோதனைகள் என்பதனை உணர்த்திய ஓர் தருணம். பொறுமைக்கு எல்லை சுவனம் என்பதனை கடத்திச் செல்லும் ஒரு ஈமானிய பாடம். இச்சம்பவங்களை உள்ளடக்கி பாதிக்கப்பட்ட உறவுகள் யாவருக்கும் ஆறுதலாய் அப்துல்லாஹ் அஸ்பர் அவர்களால் இயற்றப்பட்டு உஸாமா லபீர் அவர்களால் பாடப்பட்ட பாடல் கேட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
யா அல்லாஹ்!
அந்த மண்ணறைகளை பொன்னரைகளாக மாற்றுவாயாக🤲🤲🤲
Aameen 🤲
ரொம்ப முக்கியம்
Ameen
Aameen 😭
Aameen🤲🤲😓
😔உம்மை நான் பெற்றவள் அல்ல உடன் பிறந்த சகோதரியும் அல்ல 😔உம்மோடு உறவாடியதும் அல்ல இருப்பினும் உம்முகங்கள் காணாத நான் உமகாய் கலங்குகிறேன் 😢 உம் பிஞ்சு உடல் எவ்வளவு போர் செய்ததோ.. அந்த நீருடன் இறைவன் மட்டுமே அறிவான் குர்ஆனை படிக்க சென்ற நீர் சுவனத்தில் அல்லவா 🤲பட்டம் பெர சென்று விட்டீர்கள்
😭😭😭😭 Shuhadhaakkal... 💖
Ameeeen😢 Ameeen🤲🤲🤲🤲🤲
😢😢😢💔
😢❤❤❤
Aameen Aameen Aameen
யா அல்லாஹ் இவர்களின் தாய் தந்தைக்கு பொறுமை யை கொடுப்பாயாக 😢 ❤🤲🏻
Meen
Aameen 🤲🤲🤲
AMEEN
@@shithyfareena5267 aameen
😢 ya allah இவர்கள் அனைவருக்கும்,,சுவர்கம் செல்லும் பாக்கியம் அளிப்பாயாக. Aamin
திரும்ப திரும்ப கேட்ட வேண்டும் போல
உண்மையில் இதனை பாடியவர்,அதற்கு உதவிய குழு மிக பாராட்டுக்குரியவர்கள்.
All the best 👌👌
Jazakallahu khaira 🩶
அல்லாஹ் உமக்கு ஜன்னத் அல் பிர்தௌஸ் சுவனத்தை வழங்குவானாக ஆமீன் 🤲🤲🤲
Aameen🤲🤲
யாஅல்லாஹ் அனைவருக்கும் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தைவழங்குவாயாக ஆமீன்
Aameen 🤲🤲🤲
அனைவருக்கும் அல்லாஹ் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் நிலையான சுவனத்தை வழங்குவானாக ஆமீன்
இந்த பிஞ்சு உள்ளங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Aameen❤🎉 Aameen❤🎉Ya Allah ❤praise the loard❤🎉
செல்ல. குலைந்தஹல். நீங்கல். எல்லோரும். ஷுவர்கதில். வால. அந்த. அல்லாவிடம். துவாசெய்ஹிரன். ஆமீன. 🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭
யா அல்லாஹ் இவர்களையும் இவர்களின் அனைத்து சொந்தங்களையும் சுவனத்தில் ஒன்று சேர்த்து வைப்பாயாக
Aameen🤲🤲
Aameen🤲🤲🤲🤲
@@AbayaBooth aameen
No words மகன்களே
சுவனத்தில் உங்களுக்குரிய உயர்ந்த பட்டத்தை பெற்றுக் கொள்ளுங்கள்
அல்லாஹ்விற்காக தன் மகன்களை தியாகம் செய்த பெற்றோர்களை அல்லாஹ் கபூல் செய்து கொள்வானாக ஆமீன்..❤
😢 aameen
எம் குழந்தைகளை பொருந்திக்கொள்வாயாக யா அல்லாஹ்
Aameen
@@AkbarAliAkbarAli-ts9jn aameen
அன்புள்ள naana மார்களே உங்களுக்கு அல்லாஹ் சுவர்கத்தை வழங்கியுள்ளதாக
😢
உண்மையில் இந்த சோகமான நிகழ்வு மனதை கவலைகளால் நிரப்புவுதோடு கண்களையும் நனைக்கிறது..... உணர்வுபூர்வமான உள்ளத்தை தொடும் வரிகள் மிக இனிய குரலில்... உங்கள் முயற்சிக்கு அல்லாஹ் அருள புரிவானாக, அந்த இளம் சுவனத்தின் மொட்டுக்களை அல்லாஹ் பொருத்திக் கொண்டு மறுமையில் உயர் வெகுமதிகளை வழங்குவானாக . அவர்களது பெற்றோர்களுக்கும் உஸ்தாத்மார்களுக்கும் பொறுமையை கொடுத்து அருள் புரிவானாக
Aameen 🤲🤲
பெற்றோர் க்கு பொறுமையை அல்லாஹ் கொடுக்க வேண்டும்
யா அல்லாஹ் இவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தை தருவாய்யாக ஆமின் 🤲🤲
Aameen🤲🤲
சுவனத்தில் பறந்து திரியும் காட்சிகளை பெற்றோருக்கு காட்டி விடு நாயனே.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
யா அல்லாஹ்வே அந்த செல்வங்களுக்கு ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்னும் உயர்ந்த சுவர்க்கத்தை அலங்கரித்து வைப்பாயாக ஆமீன்😢😢😢😢😢😢😢
Aameen🤲🤲
தாங்கவே முடியாத இழப்பு
அல்லாஹ் அவர்களின் தாய் தந்தைக்கு பொறுமையை வழங்க
துஆ செய்யுங்க 😭😭😭😭😭😭🤲🤲🤲🤲
Aameen
யா அல்லாஹ் அந்த சிறார்கள் உன்னுடைய புனிதமான குர்ஆனை சுமந்வர்கள் யா அல்லாஹ் ஆகவே அந்த சிறார்கள் சுவர்க்கம் தகுதியானவர்கள் யா அல்லாஹ் அவர்களை கன்னியமான ஜன்னத்துள் பிரதவுஸ் அளித்திட யா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பா ஆலமீன்❤❤
Aameen
Ameen
Aameen...,Aameen
Aameen 🤲🤲🤲
@@MhmdNajath-m2k aameen
படைத்தவன் எடுத்து கொண்டான்.
பொறுமை கொண்டு இருகரம் ஏந்த்துவோம் 🤲
அல்லாஹ் போதுமானவன்
Ya allah ivargal ilam shuhadhakkal🥺indha suvana chittugalukkaga Unnudaya uyarndha Jannathul firdousai valungguvayaga💔😥
Aameen😔💘
Aameen 🤲
😭😭😭
உண்மையில் உள்ளம் நிம்மதி இன்றி பதற்றம் இந்த சில நாட்கள்
யா அல்லாஹ்
அவர்கள் அனைவருக்கும் ஜன்னத்துல் பிர்தெவ்ஸ் அருள்வாயாக ஆமீன்.
Aameen
யாஅல்லாஹ், இந்த பிள்ளைகளுக்கு மேலான சொர்க்கத்தை வழங்குவானாக. மேலும் பெற்றோர், உறவினர்களுக்கு மன தைரியத்தையும் அமைதியையும் ஆறுதலையும் வழங்குவானாக. ஆமீன் யாரப்பல் ஆலமீன்.இந்த பாடல்கூட பிள்ளைகளை மனக்கமுன் கொன்டுவந்து மனதை கணக்கசெயகி ன்றது.
Ameen
யா அல்லாஹ் இவர்களுக்கு ஜென்னதுள் பிர்தவ்ஸ் கிடைக்க அருள் புரிவாயாக😢
🤲Ameen
உள்ளம் கவலையில் ஆழ்ந்து விடுகிறது
யா அல்லாஹ்! இவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌசை வழங்குவாயாக!🥺🥺ஆமீன்!
Aameen🤲😭
Aameen😢😢
😢 Allah சுவனத்தை வழங்குவானாக அவர்களை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு மன அமைதியையும் சமாதானத்தையும் வழங்குவானாக ஆமீன் ஆமீன்
Aameen 🤲
Aameen❤🎉Aameen❤🎉 Ya Allah❤🎉praise the Loard❤
அன்புத்தம்பிகளே சொரக்கத்தீல் சுகமாக வாழுங்கள்
Enakku thambi illa. But ivangala pakkum pothu enda sontha thambikku nadantha mathiri avvalavu kavalaya irukku. ❤❤❤
யா அல்லாஹ் மேலான சொர்க்கத்தை வழங்கி விடு அதோடு பொற்றோருக்கு பொருமையை கொடுத்து விடு
Aameen🤲🤲
Aameen
Ungal sorkam poonjolayaga maranum❤Ungal umma sagothar uravinar pola naanum Ungal pirivai ninaithu varunthigiren thinamum😢😢 Allah porunthikolvan Ungal anaivaraium😢❤
Aameen
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் சாய்ராம் அல்லாமாவிக்
உள்ளம் உருகி எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்....
Indha song kettu kannula kanneer ooduthu😭😭😭 allah podhumanawan allah eppovum avangalukku dhunaiya iruppan
Aameen 😢😢
உன் வரிகளின் ஆரம்பங்களை முத்தஞ்செய்தன
என் கண்ணீர்த்துளிகள்;
என் கண்ணீரை ஆசீர்வதித்தன
துடைத்திடும் உன் விரல்கள்.
பிறப்பும் இறப்பும் சங்கமிக்கும் நொடியொன்றில்
எப்பொழுதும் காத்திருக்கிறது
உனக்கான என் வாழ்த்தொன்று.
இறப்பின் இரக்கப் பெருவெளியில்,
இன்னும் எஞ்சியிருக்கிறது
வாழ்த்தை வாசிக்கும் உயிரொன்று.
யா அல்லாஹ் இவர்களுக்கு சுவணத்தை கொடுப்பாயாக ஆமீன் யா அல்லாஹ் இவர்களுடைய தாய் தந்தைக்கு பொறுமையை கொடுப்பாயாக ஆமீன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Aameen🤲🤲
எனக்கு ஊற்றெடுத்த கண்ணீர் துளிகளை போல் உங்களில் யாரெல்லாம் இருக்கின்றார்கள் என்பதை உடனுக்குடன் பதிலளிக்கவும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மட்டக்களப்பு பாலையூரான் சுரேஷ்.
✨
So emotional nasheed really so sad 😢 we are miss you all اللهم اجعل قبورهم روضة من رياض الجنة آمين
Aameen 🤲
நித்திய வான் வீட்டில் இறைவனின் திருகரங்களால் ஆசீர்வதிக்கப்பட்டு இளைப்பாறுதல் அடைவார்களாக ஆமென்
யா அல்லாஹ் இந்த நானா மறுக்கு றைஹான் சுவர்கத்தை வழங்க என் முழு பிறத்தனையை தருகிரேன் யா ரப்பே 😔
🤲
நாளைஜென்னத்தில்சந்திப்போம்
Insha Allah ❤❤❤
பெற்றோருக்கு அழகிய பொறுமையை கொடுஅல்லாஹ்
Aameen🤲🤲 Ya allah
அல்லாஹ் அவர்களுக்கு சுவர்க்கத்தை கொடுப்பானாக.
Allah jennathul firdousay avargalukku valanguvanaaga aameen🤲🏻🥲
யாஅல்லாஹ் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ்ஸை அவர்களுக்கு வழங்குவானாக.
மிகவும் தூரமான பக்கம்
யாரன்று அரியாத பிள்ளைகள்
இருந்தும் இந்த சில நாட்களாக மனம் பதருகிறது😭😭
இந்த செய்தியை போன்களிலும் தொலைக்காட்சியிலும். பாக்கும்போது. மனம் உடைகிறது😢😭
யா அல்லாஹ் அந்த பிள்ளைகளுக்கு ஜன்னதுல் பிர்தவுஸ் எனும் சுவர்கத்தை வலங்குவாயாக🤲
Aameen
From_western
Aaameen
எமது உள்ளத்தையும் கண் களையும் அழவைத்துவிட்டீர்கள் உங்களையும் உங்களது பெற்றோரையும் மறுமையில் அவன் சந்தோஷத்துடன ஒன்று சேர்த்து வைப்பானாக
Aameen 🤲🤲🤲
this song really touched my heart
I'm going through so much emotionally spiritually . 😭😭😭
May Allah continue blessing you and continue spreading Dawah with your beautiful voice.
اللهم اغفر لهم وارحمهم واسكنهم الفردوس الأعلى وأبدلهم دارا خيرا من دارهم واجعل قبرهم روضة من رياض الجنة .😭😭😭😭😭😭😭😭
Jazakallahu Khaira
Aaamen
Kavalai solla mudiyathu.super song avargalathu parents and kudupathuku allah'kirupai saivanaga
Aameen 🤲🤲🤲
சுவனத்தில் சந்திப்போம் பிள்ளைகளே
இறைவா இந்த பிள்ளைகளின் கபூர் வாழ்க்கையை வெளிச்சமாகவும் விசாலமாகவும் ஆக்கி விடுவாயாக... 😢
ஆமீன் 🤲🤲
இக் குழந்தைகளின் பெற்றோர்களின் உள்ளங்களுக்கு உன் ஆறுதலை வழங்குவாயாக இறைவா!
Aameen
Aameen..... 🤲🏻🤲🏻😢🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
Ameen
இந்த பட்டாம் பூச்சிகள் எங்கேதான் சென்றார்களோ எங்களை விட்டு😢😢😢😢😢😢
Janna vaasihel allah ungelukku direct jannavay tharuvaan in sha allah😢
Ya allah avagaluku suvanatha vazhaguvayaga ameen
Ya allah iwarhalukku jannathul firdus enum suwanam kidakka wenum. ,🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲அல்லஹும்மஹ்ஃபிர்லஹு வரஹம்ஹு
Aameen
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் 🤲🤲🤲🤲🤲
Maatru madhathavarhalin anudhapa nghalai vaasikkum podhu alavilla sandhosam. Innum manidhapimanam vaalndhu kondu than irukkiradhu.. AlhAmdulillah
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Yeah Allah anthe kulanthaigaluku jannathul firdhaus kidaike arul purivayahe...🥺🥺🥺🥺🥹🥹🥹
Aameen🤲🤲
Ameen
ஆழ்ந்த இரங்கள் என் உயிர் தம்பிகலே சென்ற🎉🎉🎉🎉🎉ு வாரும்கள் நீங்கள் கடவுள் குழந்தைகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏 மனசு வலிக்குது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் ஊர் சென்றல் கேம்ப் நான் இப்போ ஆஸ்திரேலியா ல இருக்கன் என்னால் உங்கள் இறப்புக்கு வர முடியல செல்லம்களே என்னை மன்னித்து விடுங்க 🙏🙏🙏🙏🙏🙏
😢😢😢😢😢😢😢
😢😢😢😢😢😢
2024.11.26 (செவ்வாய்)
மறக்க முடியாத நாள்🥹
இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கிறது அந்த 7 பிஞ்சு உயிர்களை நினைத்து💔😭🤲
@@Miss-jn4je ஏன்டா 8 உயிர் போனது டா குஞ்சு
I miss you brothers 😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔Jannathul firdousai valanguvayaha ya allah🤲🤲
Aameen 🤲🤲🤲
Indha padalai kettala kanneerai kattuppadutha mudiyawillaiy 😢😥🤲🤲
😢😢
Very emotional 😢 may Allah grant them highest rank in jennah
Aameen🤲🤲
Ameen
Aameen❤
திரும்பத் திரும்ப கேட்க்கத் தோனுது...
இது வரைக்கும் பல முறை கேட்டு விட்டேன்.😢
மிகவும் மன வேதனையாக உள்ளது...😭😭
اللهم اغفر لهم وارحمهم وعافهم واعفو عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس اللهم ابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وجيراننا خيرا من جيرانهم وادخله الجنه واعذه من عذاب القبر ومن عذاب النار اللهم اجعل قبرهم روضه من رياض الجنان ولا تجعل قبرهم حفره من حفر النيران الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون...
امين امين يا رب العالمين🤲😭
Aameen Aameen 🤲✨👌
கடவுள் அவர்களுக்கு சொர்க்கத்தை கொடூரக் கேட்டும்😭😭😭😭
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏
வெள்ளமும் மெல்லமாய் குறைந்திடும் போதும் செல்வமான பிள்ளைகள் சரித்திரம் பேசு
இயல்பினை தேடிடும் பிள்ளைகள் யாவும் வீண் இல்லை உள்ளமே ஆறிடு நீயும்
Aameen 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
இல்மினை தேடிடும்
ஆழ்ந்த அனுதாபங்கள்
YaAllah ivargalukku sorgathil pattam kodupayaga rabbae
Aameen🤲🤲
Ya allah intha pillaikaluku jannathul forthavus eanum suvanathai kodupayaha 🤲🤲🤲🤲🤲🤲😢😢😢
aameen
😢😢 allah suvarkaththel ugkalukku oru vetu thanthu arulvan uyar suvarkkaththai tharuvan aameen aameen 😢😢
اللهم اجعل قبرهم روضة من رياض الجنان 💔 آمين اللهم اعفرلهم وارحمهم 😢😢
aameen
Aameen..... 🤲🏻🤲🏻
Mama Allah vary bountiful song😢😢😢
ماشاءالله ❤
Verry Emotional Lyrics...😩
اللهم اجعل قبرهم روضة من رياض الجنة..😫😢💔
اللهم اغفرلهم وارحمهم...😢🤲
آمين..🤲🥺
Aameen 🤲
Ya Allah uyarvaana melana suvanaththai valangidu Rahmane 🤲🤲🤲
Aameen🤲🤲
Ya allah jennatul firdous sorkattai valanguvayaha 🤲🤲🤲🤲
Aameen🤲🤲
اللهم اغفر لهم وارحمهم وأدخلهم الجنة النعيم وألهم أهلهم وذويهم الصبر والسلوان
Aameen🤲🤲
Maasha Allah ✨️
Superb voice 👌 ❤
It's really makes me feeling different. May Allah grant them jannathul firthous❤😊
aameen
yaa allah enga pulaigaluku sorka vaasal koduthiduvayaaga yaa allah 🤲 amin amin yarapal aalamin 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Aameen
Jannathul firdous❤
Ya allah uyarndha padaviyay valanguvayaga💔
Aameen😢❤
நல்ல வரிகள்..
إنا لله وإنا إليه راجعون..
جعلهم الله ذخرا لوالديهم
Aameen🤲🤲
யா அல்லாஹ் இந்த சிட்டுக்களுக்கு ஜன்னதுல் பிர்தௌவ்ஸ் கிடைக்கும் பாக்கியத்தை கொடுப்பாயாக!..😢😢😢😢😢
எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம் மலையக இரங்கல் செய்தி
👍
Thank You✨
Y Allah indha sinna sirusuhalai suvana poonjolaihalukku uriththakkidu🤲🤲🤲😢
Ya allah petroarhalukku porumaiyaiy kuduppayaaha😢😢
Ya allah nnanngal awarhalai kannnnal kuda kandathu illai ya aalh.. ean iwwalawu kanner.. enn thaangamgalukku suwarkaththai kudu aalh❤
Aameen🤲🤲
Nechchiyamaha...sowerkem....kedaikkum 100% ❤❤❤❤
Yaallah inda kulandaigaluku jannathul pirdows kidaikkatum aameen yarabbal alameen
Aameen
Assalamu alaikum wa.wa.
Maza allah.(
usama lafeer)allah unkalukku barakath seiwanaha.aameen.
Wa alaikumusaalam warahmathullahi wabarakaathuh
Aameen🤲🤲
Mashaa Allah
ALLAH ARUL...KEDAIKKA...WENDUM AAMEEN AAMEEN YARABIL..AALAMEEN.....❤❤❤❤
Manasa romba kastama iki bro.porumaya ippom.allah oru podum kai wida maata.
Awarhal ellam zahidana swarka chittukkal.❤❤❤,
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன். இறைவா இது என்ன கொடுமை
Ya alla antha kulanthaihalai porunthi kolvayaha (ameen)
💔 i will pray for My brother s😢.Jannathul fitows aameen😊