In Saudi Arabia you won't get satellite having indian dth. For that you need to use digital satellite finder like yuri 999 on your big dish like 5ft to 8 ft size.
நான் போன வாரம் ஏர்டெல் டிடிஹெச் மாட்டினேன் ஒரு வாரம் கழித்து சிக்னல் கிடைக்கவில்லை நீங்கள் சொல்லிய பார்முலாவில் சிக்னல் எடுத்து விட்டேன் இப்போது டிவி நன்றாக தெரிகிறது நன்றி நண்பா
மிகவும் பயணுள்ள தகவல் அப்புறம் ஒரு உதவி ..பிரதர் என்னுடைய பழைய நார்மல் டிவியில் usb போட்டு எப்படி படம் பார்ப்பது ஏணேண்றால் தற்போது இருக்கும் ஸமார்ட் டிவியில் நேரடியாக போடக்கூடிய usb வசதி உள்ளது ஆனால் பழைய டிவி இல் இல்லை ..இதற்கு எந்த Digital media player use பண்ணாலாம் இது flipcort and amozan கிடைக்கும்மா??இருந்தால் லிங் தரவும் ...
நீங்க என்ன பண்ணீங்க பாஸ்? சாட் பைண்டர், சாட் மீட்டர் வச்சிருக்கற நானே சில சமயம் திணறி போயிடுவேன். நீங்க வெறும் ஆப் வச்சி பண்ணிட்டேன்னு எதுக்கு இப்படி. உங்களையே இது ஏமாதரதா தெரியலையா பாஸ். பயனுள்ள பதிவ நாங்க எதிர்பாகுறோம். தயவு செய்து உண்மையான பதிவுகளை மட்டும் போடுங்க.
100% சரியாக வேலை செய்கிறது மொபைலில் இருக்கும் காம்பஸ் வைத்து அலைன்மெண்ட் செய்யப்படுகிறது உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் ,சரியாக இருக்கும் ஆன்டனாவில் இந்த செயலில் உள்ளசாட்டிலைட்தேர்வு செய்து செக் பண்ணுங்க
@@prasanthramaraj7530 unga dish 2nd angle evalo varanumnu parunga bro set pannunga oruoru dish kum thanithaniya id erukum apidi set akslana Google la dish oda model ah search panni use pannunga bro
நான் விடு மாற்றம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் டிஸ் சரி செய்ய கோபில் ஆப்ரோட்டாரை குப்பிடுவேன் சார் அவர்கள் ஐந்து நூறு ருபாய் கோட்பார்கள் சார் இனி நிங்கள் செல்லியது மாதிரி செய்ய போகிறேன் சார் மிக மிக பயனுல்ல தகவல் நன்றி சார்
நீங்கள் மருத்துவராக இருந்தாலும் உங்களால் உங்களுக்கு அருவைசிக்கிச்சை செய்துகொள்ள முடியாது... நான் C Band மற்றும் KU BAND சிக்னல் TRACKING செய்யும் கல்வி படிப்புகளை படித்து இருக்கிறேன்.. இந்த வேலையை நம்பி பல குடும்பம் இருக்கிறது.. நான் அதைத்தான் எடுத்து சொன்னேன் நண்பரே.. தவறு இருந்தால் மன்னிக்கவும்..
bro Tatasky use pandra naa nenga sona details vachi check pana bro apavum correct ha varala ena pandrathu mu konjam idea kodunga bro Quarantine time yarum vara maatranga vanthalum proce romba high ha kekuranga please solunga bro
நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன்.இங்கு தமிழ் சானல்கள் பார்பதற்கு 6' டிஷ் பயன்படுத்துகின்றோம். இந்த 6'dish செட் செய்வதற்கு இதுபோன்ற app இருந்தால் சொல்லுங்கள் நண்பரே..
Thanks bro, with your video, I fixed our antana, i was trying to fix it for 1 hour, after seeing your video I fixed it in 15 mins, thanks bro
Thanks for comment
@@gpm quick start quick start
@@gpm PicsArt quick start quick start
@@elangovanm98581:20
@@gpm
2:03
எனக்கு உண்மையான வெற்றி கிடைத்துள்ளது நன்றி சார் வாழ்த்துக்கள்👍👍👍👌💐💐💐💐
நன்றி
Sir நீங்க உண்மையிலேயே பொறுமையாகவும் நிதானமாகவும் சொன்னீர்கள், நீங்க உண்மையிலேயே great.
நன்றி
அருமையாக சொன்னிங்க.
உங்களால என் வீட்டில் எனக்கு பெருமை
நன்றி 👏🇱🇰🇱🇰
Srilankala work aaguthqa bro
இப்போ தான் இந்த வீடியோ மூலம் ஏர்டெல் dth adjust பண்ணினேன் நல்லா work ஆகுது மிக்க நன்றி அண்ணா
நன்றி
@@gpm dish tv ku number sollunga sir please
Naan try pannen Airtel dish but work agala
தலைவா எனக்கு வரல.என்ன காரணம்
Need to support compose Mobile
சரியான தலைவலில இருந்த ரொம்ப நன்றி அண்ணா
Tv odutha bro
மிக்க நன்றி நண்பரே 100 சதவீதம் உண்மை உண்மையான செயலி
Itha pathu nan enga areala ellarukkum dish position vachu koduthuruka nandri anna ithanala amt um kidaichathu thanks bro
100% உண்மை நான் தற்பொழுது Airtel DTH நானே இடமாற்றம் செய்து சிக்னல் வர வைத்துவிட்டேன், இதற்கு டெக்னிஷியன் கேட்ட விலை 450 ருபாய்
Wsffefccxxccgtvvhzuuuijklkjpss
Wstrrddftggvvvhihklp
Bro airtel ku 108.2 panni paathen enaku varalaye
@@goveesmileyy7167 bro 109.21 azimuth level
before set this dish we need to recharge?
Super anna... ithu theriyama ivlo nerama kashta pattom...Unga video parthu than ipo ready aachu... thank yu brother
நன்றி
எண்ண நண்பா
இவ்வளவு எளிமையா
சொல்லி கொடுத்திட்டீங்க
வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு 8.5.2020 அன்று உபயோகித்தேன் மிகவும் அருமை வாழ்த்துக்கள்..
நன்றி சகோ
வேற level தலைவா நீ...
Super sir... நானும் tata sky dish try pannen, successful 100%... Good working... Super thks sir...
நன்றி
@@gpm நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்ங்க , நன்றி... Save money sir. Thks
Sir today I am trying for this it's working thank you, last 15days I am trouble waiting installation team now my self installation done..
சூப்பர் அண்ணா டாட்டா ஸ்கை சிக்னல் வர வைத்து விட்டேன். உங்களுக்கு நன்றி
நன்றி சகோ
நல்ல தகவல். நன்றி சகோ..!
Thanks brother
Super brother na today sun direct set pannai correct signal vanthuruchi
Mobile la degree change ae agala ..13 layae iruku...76 ku
இது 100 /சதவிதம் உண்மை யானது...... அண்ணா செம....... Semma bro enga v2lla ellarum happy 😍😘😘😘😘😘😘😘
நன்றி சகோ
It works,I saved Rs 200 by seeing this video,thanks for sharing this video,today I tried this it works.
Thanks for comment bro
Thank You sir From srilanka
Thanks
ஐ யோ 300 save பன்னினேன் தரமான விடியோ நன்றிகள்....💐
நன்றி
Super method anna very helpful and easily i get signal strength thanks for the video
Thanks bro unga video paarthu nanean fit pannitean
நன்றி
யார்யா நி வேர லெவள் நன்றி சகோ
Aman bro nice work
அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல் 👏👌
நன்றி
I was trying to these app but ... I can't found the signal
It's very useful, within a minute they vl charge 300,goog keep it up,👍
Sir, DishTv DTH க்கு நம்பர் சொல்லுங்க சார்....
Videocon நம்பர் ல வேலை செய்யவில்லை
Vera mari thala hands of you Thalaiva❤❤❤
Bro intha system try pannirikan but not use. My location sonnigathane. Dish set pannum pothu my location ku mobile entha idathla irikanum. Pls solluga
நன்றிங்க தோழர்❤️❤️❤️❤️
Semma bro..... 😎😎😎😘😘👏👏👏👏
Sema easy ya set panna mudiyathu...Tnx bro...200₹ save 😁
நன்றி சகோ
Eb line poiyruchu Mela eri ready pannuvengala
😁😁😁🔥💥😂
Matha Channel la Idha pathu romba romba confuse Aagitan😡 but, Unga Channel Vera Level Bro👌👍👍👍❤️ Namma Enna Edhir Pakuramo Adha Thelivana Vedio Pottu Short and Sweet ah Sollitinga Bro👍👍👍👍 Vera Level Bro👏👏👏 Subscribe done bro👍❤️
நன்றி சகோ
I'm here Saudi Arabia. I won't to set Tamil channel.i have Fuji receiver. How I can connect use this app
In Saudi Arabia you won't get satellite having indian dth. For that you need to use digital satellite finder like yuri 999 on your big dish like 5ft to 8 ft size.
நான் போன வாரம் ஏர்டெல் டிடிஹெச் மாட்டினேன் ஒரு வாரம் கழித்து சிக்னல் கிடைக்கவில்லை நீங்கள் சொல்லிய பார்முலாவில் சிக்னல் எடுத்து விட்டேன் இப்போது டிவி நன்றாக தெரிகிறது நன்றி நண்பா
நன்றி
App not working in my mobile and Android latest version 9.0(pie) why?? Bro
Campus problem
ரொம்ப ரொம்ப பயன் உள்ள தகவல் நன்றி சஹோ
நன்றி சகோ
Drilling machine and wall plastic Ku ena pandrathu bro oru dish Ku 250 kuduka yasichutu tools mattu 4000 Ku vangaratha
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
சார் டிரைவிங் லைசன்ஸ் பேட்ச் எடுக்க எட்டாம் வகுப்பு வரை கல்வி தகுதி தேவையில்லை என செய்திகள் வந்துள்ளன இது அமலுக்கு இப்பொழுது வரப்போகிறது
Vanthu vittathu
மிகவும் பயணுள்ள தகவல் அப்புறம் ஒரு உதவி ..பிரதர் என்னுடைய பழைய நார்மல் டிவியில் usb போட்டு எப்படி படம் பார்ப்பது ஏணேண்றால் தற்போது இருக்கும் ஸமார்ட் டிவியில் நேரடியாக போடக்கூடிய usb வசதி உள்ளது ஆனால் பழைய டிவி இல் இல்லை ..இதற்கு எந்த Digital media player use பண்ணாலாம் இது flipcort and amozan கிடைக்கும்மா??இருந்தால் லிங் தரவும் ...
இது இலங்கைக்கும் செட் ஆகுமா bro
Enga irukkinga srilanka le
Yes
K
பல பயனுள்ள தகவல்களுக்கு நன்றி 🙏
நன்றி சகோ
Compass work ahuthillaye?
GPS on pannunga
நன்றி நண்பரே அருமை 💯🤝👍
Brother I want c band dish tuning how to make tuning
Anna super Anna
Na satpana vanduchu😍😘👍👍👍🙏🙏
Dish tv number solluga
It's working Bro, really helpful video. Thanks a lot. 😊
நன்றி
Airtel frequency number na
Super ji very use ful.frequncy epadi kandupudikurathu sun .airtel.tata
LMP + direction மாறினாலும்.., signal கிடைக்காது. அதை நீங்கள் குறிப்பிடவில்லை.
Nalla gandula erukka thambi video va parthuttunnu nenaikkiren
Super brother..1st time I'm seeing this usefull information for the first time after 5years in youtube
நீங்க என்ன பண்ணீங்க பாஸ்?
சாட் பைண்டர், சாட் மீட்டர் வச்சிருக்கற நானே சில சமயம் திணறி போயிடுவேன். நீங்க வெறும் ஆப் வச்சி பண்ணிட்டேன்னு எதுக்கு இப்படி.
உங்களையே இது ஏமாதரதா தெரியலையா பாஸ். பயனுள்ள பதிவ நாங்க எதிர்பாகுறோம். தயவு செய்து உண்மையான பதிவுகளை மட்டும் போடுங்க.
100% சரியாக வேலை செய்கிறது
மொபைலில் இருக்கும் காம்பஸ் வைத்து அலைன்மெண்ட் செய்யப்படுகிறது உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் ,சரியாக இருக்கும் ஆன்டனாவில் இந்த செயலில் உள்ளசாட்டிலைட்தேர்வு செய்து செக் பண்ணுங்க
Bro thanks a lot. Mikka nandri. I fixed my dth connection prblm. Awesome. It works
Thanks bro
Nan panunan singl valli
அருமை நானும் முயற்சிசெய்து பார்த்தான் வெற்றி
Sir sun direct frequency number
Sun
சூப்பர் sir... Sir dishtv african country la use panna mudiyuma unagaluku idea iruka athai pathi...
Ninga sonnamadiri set pannalu signal kedaikidillaye
அன்னா நீங்க very nice
That smc 55 to 120 setting dish antenna details
Sundirect dish, LNB ஐ free DD DTH க்கு பயன்படுத்த முடியுமா bro
குவைதில் DISH TV க்கு எப்படி செய்ய வேண்டும்...
Super bro ennoda dish naane correct pannitte
காம்பஸ் ஒர்க் அகமட்டக்குது என்ன பண்ணுறது சொல்லுக
kavi kaviyarasan
Nanae sari panita iniki antanava, thanks for your video making
Thanks
Sun direct enna code solunga
Solluga bro
Thanks anna. very useful anna na v2la dish fit panna correct ah vanthuchu ana ninga 3rd option sollala athum mukiyom
நன்றி
Bro enaku second angle set pannave mudiyala
@@prasanthramaraj7530 bro namma bro video la vekura mari correct ah vainga unga dish kum mpl kum correct ah vainga thank you
@@QGRICH bro nan athu mathiri panniten 130 angle varala 200 degree la yae maintain aguthu
@@prasanthramaraj7530 unga dish 2nd angle evalo varanumnu parunga bro set pannunga oruoru dish kum thanithaniya id erukum apidi set akslana Google la dish oda model ah search panni use pannunga bro
வீடியோ ல வீடியோ கான் சொல்லிட்டு சன் டைரக்ட் அஜஸ் பண்றீங்க
Dish எதுவாக இருந்தாலும் பரவாயில்லை resever தான் முக்கியம்
@@gpm ama bro nanu dish mechdan
நான் விடு மாற்றம் செய்யும் போது ஒவ்வொரு முறையும் டிஸ் சரி செய்ய கோபில் ஆப்ரோட்டாரை குப்பிடுவேன் சார் அவர்கள் ஐந்து நூறு ருபாய் கோட்பார்கள் சார் இனி நிங்கள் செல்லியது மாதிரி செய்ய போகிறேன் சார் மிக மிக பயனுல்ல தகவல் நன்றி சார்
So
Arumaga thagaval Sir
சார் எனக்கு அப் லா மீட்டர் ஓடல பிளீஸ் சொல்லுங்க
Latest mobile la தான் அந்த சென்சார் வேலை செய்யும்
@@gpm tecno spark go 2020 new mobile dhan சார்
@@gpm வீடியோவில் இருக்குற உங்க மொபைல் old மாடல் தானா சார் சொல்லுங்க பிளீஸ்
Super Captain.👍 Thank you🙏
நன்றி
Sun direst number bro
எங்கள் பொழப்பை கேடுக்காதீங்க நண்பரே...
😁😁😁😁😁
Only Knowledge improvement
நீங்கள் மருத்துவராக இருந்தாலும் உங்களால் உங்களுக்கு அருவைசிக்கிச்சை செய்துகொள்ள முடியாது...
நான் C Band மற்றும் KU BAND சிக்னல் TRACKING செய்யும் கல்வி படிப்புகளை படித்து இருக்கிறேன்..
இந்த வேலையை நம்பி பல குடும்பம் இருக்கிறது..
நான் அதைத்தான் எடுத்து சொன்னேன் நண்பரே..
தவறு இருந்தால் மன்னிக்கவும்..
Neenga matrathukku romba seen podureenga nanbareer yennamo NASA la racket vidura alaukku so naangale mattikirom nanbareeeee
Thanks brother information video Super messages
Thanks for comment bro 👍
@@gpm bro your number please sent me
எங்க பொழப்பல மண் போட்டியே யா.
Super Anna sun direct yappdi na set panrathu
தயவுசெய்து சன் டீஸ் யாரும் வாங்காதீங்க மிகப் பெரிய ஆபத்தில் இருந்து
Sun dish than super signal varum
@@udhayakrishna2659 yes
Tq for your information sir good luck your next video
Mass thalaiva nee🤩🥳🥳
மிக்க நன்றி நண்பரே 👌
மிக்க நன்றி ஐயா
இதை பயன்படுத்தி பயனடைந்தேன்
நன்றி
Thankyou so much sir... really help this video
நன்றி
Romba nandri na
அண்ணா sun dth ல polimer news. Jothi tv ADD பண்ண முடியுமா. Please
My Office Airtel DTH very very. Thank U Anna 🙏🙏🙏
bro Tatasky use pandra naa nenga sona details vachi check pana bro apavum correct ha varala ena pandrathu mu konjam idea kodunga bro Quarantine time yarum vara maatranga vanthalum proce romba high ha kekuranga please solunga bro
நல்ல தகவல் அண்ணா
நன்றி சகோ
@@gpm sun direct ku frequency number enna bro
👍Super sir
Very useful Information
நன்றி
Thanks anna👍👍👍👍👍🙏
Nandri Deivame Nandri..
நல்லா தகவல் நன்றி அண்ணா
நன்றி
நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன்.இங்கு தமிழ் சானல்கள் பார்பதற்கு 6' டிஷ் பயன்படுத்துகின்றோம். இந்த 6'dish செட் செய்வதற்கு இதுபோன்ற app இருந்தால் சொல்லுங்கள் நண்பரே..
super na ..technician vida ithu better athoda ... ithuku Sundirct hd ku work aaguma anna....
Nandri dhozhar