🔴 Live பார்வதிபுரம் பார்த்து வியந்த 💖மாதவி வில்லுப்பாட்டு 🔥சந்தன மாரியம்மன் கொடை விழா
ฝัง
- เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
- 🔴 Live பார்வதிபுரம் பார்த்து வியந்த 💖மாதவி வில்லுப்பாட்டு 🔥சந்தன மாரியம்மன் கொடை விழா #jithtv
🔴 Live இளம் புயல் மாதவி💥 பார்வதிபுரம் அசந்து போன வில்லுப்பாட்டு 🔥சந்தன மாரியம்மன் கொடை விழா #jithtv
🔴Live பார்வதிபுரம் சீமையில் பட்டய கிளப்பிய 💖மாதவி வில்லுப்பாட்டு #jithtv
வில்லிசை இளவரசி💖சத்யா வில்லுப்பாட்டு
🔴Live தென்காசி மாவட்டம் கீழ கடையம் முத்துலட்சுமி செல்வின் வில்லுப்பாட்டு பத்திரகாளியம்மன் கொடை விழா
மாயாண்டி பாட்டுன்னா 💖மாதவிக்கு சொல்லனுமா விறுவிறுப்பான வில்லுப்பாட்டு தென்காசி மாவட்டம் கீழச்சரண்டை 💥நாட்டாமை வம்சத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சுடலை மாடசாமி கோவில் கொடை விழா #jithtv #villupattu #madhavi #kummi_pattu #villupattu #trending #viral #tamil #sathya #song #tirunelveli #tiruvannamalai #tiruchendur #tenkasi #village
பார்வதிபுரம் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் திருவிழா (9.2.23, வெள்ளி பகல் )
வாழ்த்துக்கள்🌹செல்வி மாதவி
நன்றி ஜித் டிவி 💐
😢 13:44 😢😮 13:44 😢 13:44 😢 13:44 😢😢
சூப்பர் அக்கா ❤❤உங்க வில்லு பாட்டுக்கு ஈடு ஏது அக்கா ❤❤உடம்பில் உள்ள உறுப்புகளுக்கு அர்த்தம் சொன்னீங்களே சூப்பர் ❤❤
கண்-நல்லதை பார்க்க🌹
காது - நல்லதை வலது காதுல வாங்கி இடது காதுல உள் வாங்கிடனும்🌹கெட்டதை இடது காதுல வாங்கி வலது காதுல விட்டுரனும் 🌹அழகான மூக்கு 🌹
வாய்-நல்லதையே பேசனும் 🌹கரம்- இரு கரம் நல்ல உழைக்கனும் 👏👏ஆனால் இதை பின்பற்றுவோர் உலகில் குறைவு அக்கா ❤❤வாழ்த்துக்கள் அக்கா ❤❤❤
☝️👍☝️🙏🙏💥
Madhavi pugal vallarka
Super papa 🤩🤩🤩
❤❤❤Magilzhi vaalthukkal❤❤❤
Om sakthi Achankunttam
❤❤❤❤
ஐயா வில்லுப்பாட்டு ஓகே ஆனால் எந்த ஒரு கதையும் முழுமையாக பதிவுஏற்றுவது இல்லையே.
தங்கள் கவனக்குறைவா அல்லது புலவர் முழுவதும் பாடுவதில்லையா
இரசிகர்களை ஏமாற்றுவது யாராய்யா.
உங்களது ஆர்வத்திற்கு பொறுமைக்கும் மிக்க நன்றி🙏 இரவு ஆரம்பித்து மறுநாள் வரை நடைபெறும் இந்த வில்லுப்பாட்டு நிகழ்வினை முழு தொகுப்பும் பார்க்கும் பொறுமை யாருக்கும் கிடையாது ஆதலால் அது சில பாகங்களாகவே வெளி வருகிறது முழு கதையையும் பார்க்க எங்களது வீடியோஸில் சென்று 💑பார்த்துக் கொள்ளவும் ரசிகர்களை ஏமாற்றும் பேர்வழி நாங்கள் அல்ல 🤩ரசிக்கும் திறன் உங்களுக்கு இருந்தால் சொல்லுங்கள்👍 மூன்று முதல் 5 மணி நேர வில்லுப்பாட்டை கூட முழுவதுமாக போடுகிறோம்☝️ பார்த்துக் கொள்ளுங்கள் அப்படிப்பட்ட வீடியோக்கள் யாரும் முழுமையாக 😲ரசிப்பதே இல்லை உங்களைப் போல் வில்லுப்பாட்டு முழுவதுமாக ரசிப்பவர்கள் ஒரு சிலரே பலரின் 💑மனநிலை சாட்ஸ் வீடியோ பார்க்கும் அளவிற்கு வந்துவிட்டது இதில் நாமும் விதிவிலக்கல்ல மிக்க நன்றி வாழ்க வளமுடன்👍☝️