மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றம் 2024 | Madurai Chithirai Thiruvizha Day 01 Kurai Ondrum Illai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #Madurai #chithiraithiruvizha #maduraimeenakshiammantemple
    #Madurai #chithiraithiruvizha #maduraimeenakshiammantemple #kallalagar #festival
    "திருவிழா ஆரம்பிச்சாச்சு.." கோலாகலமாக தொடங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கொடியேற்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    சாமி சன்னதியில் உள்ள தங்க கொடி மரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
    ஏப்.19ல் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்.21ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
    ஏப்.23ல் இந்திரபூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு
    ஏப்.23 அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு
    "வணக்கம்! Welcome to 'Kurai Ondrum Illai'
    அழகுத்தமிழில் ஆன்மீக தகவல்கள்...
    நம் வாழ்வில் இறைவன் அருளால் என்றுமே
    குறை ஒன்றும் இல்லை,
    இனி எல்லாம் சுகமே,
    என்றும் அவன் தாள் நினை மனமே ...
    SUBSCRIBE AND SUPPORT US....Share wih Friends and Family

ความคิดเห็น •