இவ்வளவு அழகாக விளக்கம் தருகிறீர்களே பாஸ்டர் , நன்றி ....... மத்தேயு அதிகாரத்தில் - கேளுங்கள் தரப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும் , தேடுங்கள் கண்டடைவீர்கள் , இடுக்கமான வாசல் வழியே நுழையுங்கள் , அழிவுக்கு செல்லும் வாயில் அகன்றது , வழியும் விரிவானது , அதன் வழியில் செல்வோர் பலர் , வாழ்வுக்கு செல்லும் பாதை இடுக்கமானது , வழியும் குறுகலானது , இதை கண்டுபிடிப்போர் சிலரே ......... இதற்க்கும் விளக்கம் வேண்டும்.
Ten kings means 10 nations from Europe. Now there may be more nations. But soon some countries will leave EU and the number will again become 10. No confusion here.
சகோ. நாடுகளில் சில நேரத்தில் தோல்வி வருவது ஒற்றுமை இல்லாதது.....ஏன் சாலமன் ஆலயத்தில் டெம்பிள் மவுண்ட் முகமதியர் கட்டி இன்று வரை சமாதானம் இல்லை....காரணம் இயேசு கிறிஸ்து வைராக்கியம் மனிதன் போதகர் விசுவாசி மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இல்லை.......இன்று உலக பண்டிகையை மற்றவர்களோடு கொண்டாடும் நம் கிறிஸ்தவ ஜனமே சாலமன் ஆலயத்தில் ஏன் பண்டிகை கொண்டாட வில்லை.....ஆனால் தொழுகை நடத்துகிறார்களாம்.....ஊழியம் செய்கிறார்களாம்.....தேவன் அவருடைய நாமத்தை இனி பரிசுத்த குலைச்சலாக்கவொட்டார்....புற ஜாதிகளை வெட்டும் படியாக என்று வெளி..ஆகமத்தில் வருகிறது....அப்படியென்றால் இத்தனை நாள் பொழுது போக்கு ஊழியம் செய்து கொண்டு அருவருப்பு செய்துள்ளனர்...பார்ப்பதற்கு வைராக்கியம் மேற்கொள்வதில் சொதப்பல்......ஆனால் வேதம் சொல்கிறது....... தேவாலயத்தை காணவில்லை தேவனே ஆலயம்....இன்று சரிர ஆலயத்தை உலக பண்டிகைகளில் மாசுபடுத்தி தேவ ராஜ்ஜியத்தை எப்படீ காண்பீர்....எல்லாம் பொழுது போக்கு..... இன்று நமக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறோம்.... சாலமன் ஆலயத்தில் என்ன நினைவு தினம் கொண்டாடுகிறோம்...மசூதியை வைத்து கொண்டாடுகிறோம்...அருவருப்பு. முழு பரிசுத்தம் வர வேண்டுமே.... இயேசுவானவர் கூட அடிக்கப்பட்டார்...தோற்றாரா...இல்லை அதுவே சாத்தானை அழிக்கும் வெற்றி....மனிதனே குழம்பி வெறுத்து பின்பு மனம் மாறுகிறான்...
இவ்வளவு அழகாக விளக்கம் தருகிறீர்களே பாஸ்டர் , நன்றி .......
மத்தேயு அதிகாரத்தில் - கேளுங்கள் தரப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும் , தேடுங்கள் கண்டடைவீர்கள் , இடுக்கமான வாசல் வழியே நுழையுங்கள் , அழிவுக்கு செல்லும் வாயில் அகன்றது , வழியும் விரிவானது , அதன் வழியில் செல்வோர் பலர் , வாழ்வுக்கு செல்லும் பாதை இடுக்கமானது , வழியும் குறுகலானது , இதை கண்டுபிடிப்போர் சிலரே .........
இதற்க்கும் விளக்கம் வேண்டும்.
ஆமென் அருமை ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...❤️❤️❤️❤️❤️
அந்திக்றிஷ்துவ காப்பாத்துறீக
What's written in Bible it's happening now God Jesus Yesappa is going to cone very soon yes true Amen
Great ! ! ! Bible is great ! ! ! ! !
Useful Bible study.* Missionary from MAHARASHTRA
Thank u Lord Jesus for d knowledge gvn to pastor to xplain THY word correctly
Thank bible facts channel
🙏🙏🙏
,pastor sir,10 நாடுகள் என்பது 10 நாடுகள் கொண்ட European union...தானியேல் சொன்ன தீர்க்க தரிசனம் அது
இஸ்லாம் நாடுகளில் ஒருவன் எழும்புவான் என்று நான் நினைக்கிறேன்
ஐயா திபேரியு இருந்த காலம் கிபி 14-37என்றால் லூக்கா 3 1-6ல் யோவான் பிரசங்கம் பண்ணும் போதோ திபோரி ராஜ்யபாரம் பண்ணி15 வருடம் இருந்ததோ எப்படிங்க ஐயா?
Ten kings means 10 nations from Europe. Now there may be more nations. But soon some countries will leave EU and the number will again become 10. No confusion here.
Nothing wil happen Earth remaims for ever
ஏழு மலைகள் இந்தியாவிலும் உண்டு. திருப்பதி.
It is India we.come naked we.return naked Rome was destroyed so also
Will happen to.India
Iya plzzz Nostradamus பத்தி சொல்லுங்கள் அவர் கணிப்பு பற்றி நிறைய பேசுகிறார்கள் iya கொஞ்சம் குழப்பமாக உள்ளது 🙏
Super deep news about Antichrist coming in Rome
சகோ. நாடுகளில் சில நேரத்தில் தோல்வி வருவது ஒற்றுமை இல்லாதது.....ஏன் சாலமன் ஆலயத்தில் டெம்பிள் மவுண்ட் முகமதியர் கட்டி இன்று வரை சமாதானம் இல்லை....காரணம் இயேசு கிறிஸ்து வைராக்கியம் மனிதன் போதகர் விசுவாசி மற்றும் இஸ்ரேலியர்களுக்கு இல்லை.......இன்று உலக பண்டிகையை மற்றவர்களோடு கொண்டாடும் நம் கிறிஸ்தவ ஜனமே சாலமன் ஆலயத்தில் ஏன் பண்டிகை கொண்டாட வில்லை.....ஆனால் தொழுகை நடத்துகிறார்களாம்.....ஊழியம் செய்கிறார்களாம்.....தேவன் அவருடைய நாமத்தை இனி பரிசுத்த குலைச்சலாக்கவொட்டார்....புற ஜாதிகளை வெட்டும் படியாக என்று வெளி..ஆகமத்தில் வருகிறது....அப்படியென்றால் இத்தனை நாள் பொழுது போக்கு ஊழியம் செய்து கொண்டு அருவருப்பு செய்துள்ளனர்...பார்ப்பதற்கு வைராக்கியம் மேற்கொள்வதில் சொதப்பல்......ஆனால் வேதம் சொல்கிறது....... தேவாலயத்தை காணவில்லை தேவனே ஆலயம்....இன்று சரிர ஆலயத்தை உலக பண்டிகைகளில் மாசுபடுத்தி தேவ ராஜ்ஜியத்தை எப்படீ காண்பீர்....எல்லாம் பொழுது போக்கு..... இன்று நமக்கு பிறந்த நாள் கொண்டாடுகிறோம்.... சாலமன் ஆலயத்தில் என்ன நினைவு தினம் கொண்டாடுகிறோம்...மசூதியை வைத்து கொண்டாடுகிறோம்...அருவருப்பு. முழு பரிசுத்தம் வர வேண்டுமே.... இயேசுவானவர் கூட அடிக்கப்பட்டார்...தோற்றாரா...இல்லை அதுவே சாத்தானை அழிக்கும் வெற்றி....மனிதனே குழம்பி வெறுத்து பின்பு மனம் மாறுகிறான்...
அமெரிக்கா.. பல ஆயிரம் சர்ச்கள் மூடப்பட்டுவிட்டது..
Adhuku tha avanga powera eludhunirkanga.
Totally wrong about satan message
Ths message is wrong or right doesn't matter , but y RC people are not believing Jesus's secret coming.
Rapture (Jesus Christ's secret coming is true
Pls read the Bible nd accept the truth.
ஏன்? அங்கேயும் போய் அள்ளவா