ஆசைய செய்த வாழைக்காய் வடை | village life stays ♥️ cooking | vanni vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • ஆசைய செய்த வாழைக்காய் வடை | village life stays ♥️ cooking | vanni vlog
    #villagelifestayscooking
    #myvillage
    #mycookingfood
    #villagelifestays
    #villagelife
    #vannicookingstays
    #vanni
    #vannivlog
    #villagecooking

ความคิดเห็น • 269

  • @KarthikK-ps7dw
    @KarthikK-ps7dw 3 หลายเดือนก่อน +14

    சென்னையில் இருந்து உங்களின் காணொளிகளை பார்க்கிறேன், தொப்புள்கொடி உறவுகளின் ஈழத்தமிழ் தேனாய் இணிக்கிறது நீங்கள் செய்யும் உணவு நாவில் எச்சில் ஊரச்செய்கிறது, தம்பதி நீடூடி வாழ்க வளமுடன்.

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 2 หลายเดือนก่อน +3

    தங்கச்சி உங்கள் சமயல் ஆப்பிரிக்கா,தமிழ்நாடு, கேரலா, மூன்று நாட்டின் பாரம்பரியம் கலந்தமாதிரி இருக்குCute👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you so much 👌🙏

  • @newtamilboy
    @newtamilboy 3 หลายเดือนก่อน +2

    ஆகா இது ஒரு புதியவிடயமாக இருக்கிறதே கண்டிப்பா செய்து பார்க்கவேண்டும். நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      👌🙏♥️

  • @rajanpandian9215
    @rajanpandian9215 หลายเดือนก่อน +4

    வாழைப்பூ வடை சாப்பிட்டிருக்கிறேன், வாழைக்காய் வடை இப்போதுதான் கேள்விபடுகிறேன்.

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 3 หลายเดือนก่อน +5

    இதில் கொஞ்ச அரிசி மாவு கலந்தால், வடை மொரு மொறு என்று இருக்கும், எண்ணெய் இளுக்காது.

  • @SalamonsathiyapriyaSathiyapriy
    @SalamonsathiyapriyaSathiyapriy 9 วันที่ผ่านมา +2

    நாளைக்கே நாங்கள் செய்வோம் I like it

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  8 วันที่ผ่านมา

      Ahoo 👌 thank you 😊

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 3 หลายเดือนก่อน +2

    Lovely couple ❤ it’s a different dish. Naan saapidathe illai. Akka neenga super ah cook pannuringa 😊 I like everything about your channel 😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much 💓

  • @Rukmani-dw4sq
    @Rukmani-dw4sq 2 หลายเดือนก่อน +2

    Side dish recipe pls

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Sure 😊

  • @thamvijay6081
    @thamvijay6081 3 หลายเดือนก่อน +2

    வன்னித்தம்பி வீட்டோட மாப்பிள்ளையாய் மாறிப்போனீரே எங்கை அந்த அக்காமார் ❤😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      😄👌👍

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி.
    அண்ணா சாப்பிடும் போது வாயை மூடி சாப்பிட்டால் 'சக்கு சக்கு' என்ற சத்தம் வராது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      😁😁😁😁♥️🙏

  • @MariAppan-m2q
    @MariAppan-m2q 3 หลายเดือนก่อน +4

    அடுத்து.செய்வதை.
    சொல்வது.பிடித்து.
    இருக்குங்க.இரு.நல்ல.
    உள்ளமும்.
    வாழ்க.வளமுடன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much 💓

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 2 หลายเดือนก่อน +1

    மேடம் வாழைக்காய்வடை very, very Supper,👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வேற லெவல்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...

  • @kohilan8532
    @kohilan8532 หลายเดือนก่อน +1

    இது என்ன புதிசா இருக்கு அக்கா அன்னா மிக்க நன்றி

  • @RedStar-uk5pb
    @RedStar-uk5pb 3 หลายเดือนก่อน +1

    அக்கா நீங்க. சமைக்கிர கறீ தூள் செய் முரை போடுங்க ப்ளீஸ்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக

  • @A.f_tamil_vlog
    @A.f_tamil_vlog 2 หลายเดือนก่อน +1

    வாழ பழத்தில்இனிப்பு போண்டா செய்யலாம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      ஆம்....

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 3 หลายเดือนก่อน +1

    Wow, never heard about this Vadai, seems to be easy to make and tasty, definitely I will make it. Thank you “ Thankachchi”, I d😅 know your name.❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much 💓 name suji

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 2 หลายเดือนก่อน +1

    SUPER VADAI.THANK YOU FOR SHOWING US A NEW RECEIPE

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +1

      So nice of you

  • @kponnuthurai943
    @kponnuthurai943 3 หลายเดือนก่อน +1

    Yummy yummy yummy 👌👌👌👌👌God bless you 🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +1

      Thank you so much

  • @srilathasiva3834
    @srilathasiva3834 3 หลายเดือนก่อน +1

    அருமை 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you

  • @jekkanthjekkanth5817
    @jekkanthjekkanth5817 3 หลายเดือนก่อน +2

    Helpful vedio ❤😊🤤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      👌🙏👍

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 3 หลายเดือนก่อน

    Thank you my brother sister God bless you 🙏❤️🙏❤️🙏❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you ....

  • @brambram5912
    @brambram5912 3 หลายเดือนก่อน +1

    அடுத்தது என்ன தேங்காய் பூ வடையா ?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      😄

  • @mathysiva1425
    @mathysiva1425 3 หลายเดือนก่อน +1

    Acca is beautiful!

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you

  • @MaryMary-o5i
    @MaryMary-o5i 2 หลายเดือนก่อน +1

    Super 👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you

  • @NarendranSai
    @NarendranSai 3 หลายเดือนก่อน +1

    wow yummy

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you 😋

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran หลายเดือนก่อน

    A mazing sister 😂🍁🍁🍁🙏

  • @janajana1371
    @janajana1371 3 หลายเดือนก่อน +3

    Hi Anna super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      👌

  • @kuganesrani3123
    @kuganesrani3123 2 หลายเดือนก่อน +1

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thanks

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 2 หลายเดือนก่อน +2

    வடையை விட நீங்கள் கதைக்கிறதே நல்லாயிருக்கிறது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      ♥️🙏

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll 3 หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @NishanDanushka-d8r
    @NishanDanushka-d8r 3 หลายเดือนก่อน +2

    කෙසෙල් වඩෙ

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @yarli8526
    @yarli8526 2 หลายเดือนก่อน +1

    எண்ணெய் குடிக்காதே

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 หลายเดือนก่อน

    பெருங்காயம் போடவில்லை 😂

  • @suboranjan5929
    @suboranjan5929 3 หลายเดือนก่อน +1

    super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 หลายเดือนก่อน +1

    🤩😘

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank u

  • @kalaiselvim2600
    @kalaiselvim2600 2 หลายเดือนก่อน +1

    ப்லேண்டிஎன்றால்என்ன

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      😂

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 หลายเดือนก่อน +1

    🥣🥣🥣🥣💚💚💚🇫🇷

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +1

      👍👌🙏

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @PerumalV-ro2rg
    @PerumalV-ro2rg 2 หลายเดือนก่อน +1

    Vadayavida ungal konjutamil inimai

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 หลายเดือนก่อน +6

    வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுருக்கிறோம் வாழைக்காய் வடை புதிய சிற்றுண்டி கத்தான் கேள்விப்படுகிறோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Super

  • @sukanyak4754
    @sukanyak4754 2 หลายเดือนก่อน +1

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thanks

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      நன்றி

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 3 หลายเดือนก่อน +64

    உணவு அளவுடன் உண்ண வேண்டும்! உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு!வித்தியாசமான உணவு நானும் செய்து பார்க்க போறேன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +13

      Supera erukkum

    • @ITHUNALLAYOSANAI
      @ITHUNALLAYOSANAI 3 หลายเดือนก่อน +24

      உண்டி பெண்களுக்கு மட்டும் இல்லங்க ஆண்களுக்கும் surungunaa நல்லது தான்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 3 หลายเดือนก่อน +9

    Wow!! Mrs. Sajith what a new recipe!!👌🤤👌
    Yummy plantain vadai!! Thanks so much for sharing Sajith & keep Rock'n...!!🥁🥁🥁

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +2

      Thank you so much akka

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai หลายเดือนก่อน +5

    அண்ணாவிக்கு அருமையான அழகான பண்பான மனைவி கிடைத்துள்ளார் . இப்படி எல்லோருக்கும் அமையாது . கண்படாம இருக்கனும்❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி♥️👌

  • @SalamonsathiyapriyaSathiyapriy
    @SalamonsathiyapriyaSathiyapriy 9 วันที่ผ่านมา +1

    நாளைக்கே நாங்கள் செய்வோம் I like it

  • @dsaronayagi3552
    @dsaronayagi3552 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் கொழும்பாஇப்போழுதுஎங்கிருக்கிங்கநல்லாஇருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      கொழும்பு இல்லை முல்லைதீவு

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 หลายเดือนก่อน +5

    Healthy food

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      நன்றி

  • @beulahmathews3054
    @beulahmathews3054 16 วันที่ผ่านมา +1

    Akka neenga nala wife unga pechu super mariyathaya pesuringa annakuda apodi yarum ipa pesurala❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  16 วันที่ผ่านมา

      😁😁😁😁thank you ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @RominolRobi
    @RominolRobi 3 หลายเดือนก่อน +4

    வாழைக்காய் வடைக்கு மாசி வெட்டுத்தூள் மிளகு போடவேண்டும். நாங்கள் அப்படித்தான் செய்வோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +1

      😄👌🙏👍

  • @ErajendhiranMahalingam
    @ErajendhiranMahalingam หลายเดือนก่อน +1

    யாழ் பானம்?

  • @gopinathl5213
    @gopinathl5213 2 หลายเดือนก่อน +1

    Srilanka Tamil?

  • @prabhaprabha6139
    @prabhaprabha6139 3 หลายเดือนก่อน +3

    Hi hi Brother and Sister super super i will Watch today‘s Video and all Videos today‘s is super and i pray to god for growth and success good blase you

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 3 หลายเดือนก่อน +11

    அருமை அருமை உண்மையி தங்கா நீங்கள் செய்யும் சமையல் முறை எல்லாமே அருமை இப்படியே உங்கள் கிராமத்து சமையல் எங்கள் பழங்காலத்து பலகாரங்கள் செய்து போடுங்க ❤😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக எல்லாம் வரும் அண்ணா

    • @JayakumarJaya-rl6lg
      @JayakumarJaya-rl6lg 2 หลายเดือนก่อน

      😅😅

  • @anparasithaneswaran5076
    @anparasithaneswaran5076 3 หลายเดือนก่อน +2

    Sokka irukku enru sollum akka enkea? Vadai looks nice 👌

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 28 วันที่ผ่านมา +1

    👍🏽👌🏽வழக்க.. வளமுடன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 วันที่ผ่านมา

      மிக்க நன்றி

  • @rajamm2499
    @rajamm2499 13 วันที่ผ่านมา +1

    அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  13 วันที่ผ่านมา

      Thank you 😊

  • @yarav6798
    @yarav6798 3 หลายเดือนก่อน +9

    சஜித் நீங்கள் உங்கள் வழியை மாற்றி அமைத்ததால் உங்கள் வளர்ச்சி காணக்கூடியதாக உள்ளது .சிறப்பு வாழ்த்துக்கள் .நிறைய பார்வையாளர்களை எடுத்துள்ளீர்கள….வாழ்த்துக்கள் .உங்கள் மனைவி நல்ல தமிழ் மொழி பேசுகிற…சிறப்பு .வளர்ச்சி நன்று .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +2

      அண்ணா உண்மையிலே... மிக்க சந்தோசம் அண்ணா....
      மிக்க மகிழ்ச்சி... அண்ணா....

  • @yarli8526
    @yarli8526 2 หลายเดือนก่อน +2

    Very nice place. Don't charge your language. it's nice to hear

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 3 หลายเดือนก่อน +3

    நாங்கள் சுட்டானங்கள் அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Super eppidi erunthathu?

  • @margosatoday
    @margosatoday 3 หลายเดือนก่อน +4

    Lovely...great recipe. Must try. Thanks for sharing

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +1

      Thank you so much 💓

  • @subakaransubramaniam2366
    @subakaransubramaniam2366 หลายเดือนก่อน +1

    Supper Akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      மிக்க நன்றி...

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 2 หลายเดือนก่อน +1

    FROM WHERE ARE YOU FROM

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Srilanka

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le 21 วันที่ผ่านมา +1

    Super vadai

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  20 วันที่ผ่านมา

      Thank you 😊

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884 16 วันที่ผ่านมา +1

    Looks so delicious

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  16 วันที่ผ่านมา

      Thank you 😋

  • @suresratnam8953
    @suresratnam8953 3 หลายเดือนก่อน +3

    சிறப்பு மிகவும் அருமையான சாப்பாடு தொடர்ந்து வாருங்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 หลายเดือนก่อน +1

    புதியதாக இருக்கே. 🍁

  • @MohankalaaMohan
    @MohankalaaMohan 3 หลายเดือนก่อน +2

    பெருஞ்சீரகம் சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      🙏👍👌

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 หลายเดือนก่อน +4

    Hi super amazing recipe 👍👍👍👍❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much 👍

  • @A.f_tamil_vlog
    @A.f_tamil_vlog 2 หลายเดือนก่อน +8

    நாங்க வாழைக்காய் வடை இப்போது தான் கேட்கிறோம் புதிதாக இருக்கு நன்றி சிஸ்டர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி...

    • @aashikayogesh4468
      @aashikayogesh4468 หลายเดือนก่อน

      Imeaaaæpp
      ❤l1ķ8😊​@@VANNI-VLOG

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv 3 หลายเดือนก่อน +3

    super akka 👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you

  • @velanaga3366
    @velanaga3366 3 หลายเดือนก่อน +2

    👍👍👍🇬🇧🇬🇧🇬🇧

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 3 หลายเดือนก่อน +3

    நான் கேட்ட சுறா புட்டு வீடியோ இன்னும் வரல அக்கா 😭😭😭

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +1

      சந்தையில அந்த மீனையே காணல்ல

  • @thavamt1776
    @thavamt1776 3 หลายเดือนก่อน +2

    To get more views, don't wear lungi for videos, also use portrait mode.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      👍

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 3 หลายเดือนก่อน +1

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thanks

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 3 หลายเดือนก่อน +2

    Hi brother vanni volg 1st muthal murai kelvip padukiren valaikkaai vadai

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Supera erukkum

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 3 หลายเดือนก่อน +2

    Vanni cooking, video 📷📸 very nice, 👍😊 from France, kannan..❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் அப்பம் செய்வது காட்டுங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      கண்டிப்பாக

  • @VithuVithusha-es2vo
    @VithuVithusha-es2vo 3 หลายเดือนก่อน +3

    Super 👌 👌👌😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @yarli8526
    @yarli8526 2 หลายเดือนก่อน +1

    This you can do without boiling the ash plant . And can do pakkoda also somanny recipes in you tube

  • @roothayokarani2185
    @roothayokarani2185 หลายเดือนก่อน +1

    Rendu perum nalla anba irukkiringa ithe poll enrekkume irukka vendum ❤God bless you❤ungada videos enakku mihavum pudikkum ❤from rooth samthosham😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  หลายเดือนก่อน

      Thank you so much 🙏♥️

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch 2 หลายเดือนก่อน +1

    அருமை..
    வாய் ஊறுது மகளே...
    தூள் உப்பு போட்டதற்கு மாறாக கல்லுப்பைப் பொடித்துப் போடலாம்..
    வாழ்த்துகள்..👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      உண்மைதான்...♥️🙏

  • @RifnaRahman-cy8hn
    @RifnaRahman-cy8hn 3 หลายเดือนก่อน +3

    Super 👌👌👌👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you so much

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun 2 หลายเดือนก่อน +2

    Suppar.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 3 หลายเดือนก่อน +2

    Super 🙋🏿‍♂️🍩🧑🏾‍🍳from 🇩🇰😅😅

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank you 😋

  • @merlinmaria5195
    @merlinmaria5195 3 หลายเดือนก่อน +1

    கொடுத்து வைத்தவரப்பா நீங்கள். சகோதரியை அன்பாகவும் நன்றாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். வரம் இவர்❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Ahoo thank you so much 💓

  • @rajahageesh7199
    @rajahageesh7199 3 หลายเดือนก่อน +1

    வாழக்காய் அவிந்தா பிறகு உங்கட களருக்கு வந்திட்டு சும்மா காமடி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      😄👍🙏

  • @sivayogann7797
    @sivayogann7797 3 หลายเดือนก่อน +2

    எனக்கு தம்பி தங்கை வடை அதுவும் உளுந்து வடையீல் காதல் இந்த வடை அருமை ஜெர்மன் யோகன் [பாண்டி]

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +1

      Ahooo thank you so much anna 💖

  • @Om-sai30
    @Om-sai30 3 หลายเดือนก่อน +2

    Nice

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 3 หลายเดือนก่อน +2

    Amazing recipe akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      👍🙏👌

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v หลายเดือนก่อน +1

    அருமை ❤️❤️

  • @KavippiriyanKavi
    @KavippiriyanKavi 3 หลายเดือนก่อน +2

    Super vadaa🎉

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 หลายเดือนก่อน +2

    Ruchi ya erukum pola saptungkoo 😘🤗🤗

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน +1

      Thank you

  • @inthushanthurairajasingam8103
    @inthushanthurairajasingam8103 3 หลายเดือนก่อน +1

    அண்ணா அக்கா உங்களுடைய எளிய சமையல் முறையும் சிறப்பான விளக்கமும் எங்களையும் சமைத்து உண்ணும் படி தூண்டுகிறது❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      👌♥️❤️🙏

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan 3 หลายเดือนก่อน +2

    மிக்க நன்று.நீங்கள் சாப்பிட எங்களுக்கு வாய் ஊறுது. உண்மைதான் வடைக்கு பிளேன் டீதான் நல்லாயிருக்கும். ❤❤❤ அருமை.அருமை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 หลายเดือนก่อน +1

    Puthumaiyana.vadai.tq.sr..nanum.sriyhu.paarkiren.❤😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக செய்யுங்கள்...

  • @malarenganathan576
    @malarenganathan576 2 หลายเดือนก่อน +1

    பச்ச மிளகாய் sollureenga, இலங்கையில் இதனை மிக அழகாக பச்ச கொச்சிக்காய் என்பார்களே.😊😊 உங்கள் தமிழ் மிக அழகு சகோதரி. Very interesting recipe.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      இல்லை கொச்சிக்காய் வேற பச்ச மிளகாய் வேற....👍

    • @malarenganathan576
      @malarenganathan576 2 หลายเดือนก่อน

      @@VANNI-VLOG in what sense?

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 3 หลายเดือนก่อน +1

    ßUPER THAMPI VANNI VLOGS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 หลายเดือนก่อน

      Thank anna 🙏

  • @rajamv6802
    @rajamv6802 2 หลายเดือนก่อน +1

    மிகவும்அருமையாகசெய்கிர்கள்.வெரிடேஸ்டி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 หลายเดือนก่อน

      Thank you 😊