நம்பிக்கையோடிரு உனக்கு ஒரு அற்புதம் நடக்கும் | இனிய இல்லறம்| Iniya Illaram |Episode 156 | ஜோதி அக்கா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 213

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  2 หลายเดือนก่อน +35

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Samvignesh-m4j
      @Samvignesh-m4j 2 หลายเดือนก่อน

      Amen praise Jesus

    • @paulsingh8733
      @paulsingh8733 2 หลายเดือนก่อน +1

      Pls pray for my family

    • @DanialDani-dz1de
      @DanialDani-dz1de 2 หลายเดือนก่อน

      Amen❤🙏🙇✝️

  • @nimmijeni332
    @nimmijeni332 2 หลายเดือนก่อน +4

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான நிகழ்சி மூலம் தந்த வெளிப்பாடுகள் அநேக இந்த பாடல் செய்தி மற்றும் இந்த நிகழ்சியில் வந்த எல்லாரையும் இயேசப்பா உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்யவும் அன்புடன் அழைப்பாராக

  • @umachithiraivel9630
    @umachithiraivel9630 2 หลายเดือนก่อน +7

    இயேசப்பா எனக்கு இந்த கடன் பிரச்சினை யை மாற்றி தாங்கப்பா அடைக்க கிருபை செய்ங்கப்பா உம்மையே நம்பி இருக்கிறோம் விசுவாசத்தோடு காத்து கொண்டு இருக்கேன் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமேன்

  • @jebisunil5858
    @jebisunil5858 2 หลายเดือนก่อน +54

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு திருமணம் ஆகி 7 வருடம் ஆகி விட்டது ஒரு குழந்தைக்காக காத்து இருந்தேன் இப்போ எனக்கு கிடைத்தது அதுவும் எனக்கு 2 குழந்தையாக கிடைத்தது அந்த மகிழ்ச்சியில் இருக்கும் போது அது அழிஞ்சி 5 நாள் ஆகிறது என்னால தாங்க முடியல இருந்தாலும் எனக்கு என்னோட தேவன் ஆறுதலாக அனுமத்ததெல்லம் நன்மைக்காக என்று என் இயேசப்பாவை துதிப்பேன் அவர் எனக்கு நண்மையணதை தருவார் என்னை வெட்கபடுத்த மாட்டார் என்று நம்புகிறேன்

    • @kishorejustin6345
      @kishorejustin6345 2 หลายเดือนก่อน +1

      God bless sister

    • @mercysheela6761
      @mercysheela6761 2 หลายเดือนก่อน +1

      En Huspantukku pittha paiyila 10 emmal kallu irunthathu nangal prayaril irunthom oru fronde sonna kai vaythiyam panni nom ippo scen panni pathom ston illannu sonnanga kartharukku sothiram engalukkaha japicha mohan c Lazers brothe ku Nantri Amen praise the lord

  • @devipriyar2808
    @devipriyar2808 2 หลายเดือนก่อน +10

    எங்கள் கடன் பிரச்சனை மாற வேண்டும் அப்பா ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️

  • @auntinyrajj7914
    @auntinyrajj7914 2 หลายเดือนก่อน +1

    Praise the lord thank you jesus glory to the god amen appa very very thankyou jesus🙏🙏👍🙏👌🎉

  • @mary1918
    @mary1918 2 หลายเดือนก่อน +1

    Lord Jesus touch my family members. Give us peace and happiness.

  • @geethadavid4130
    @geethadavid4130 2 หลายเดือนก่อน +2

    Praise The Lord 🙏 Amen expecting the miracle Lord

  • @beulaa5168
    @beulaa5168 2 หลายเดือนก่อน +10

    என் குடும்பத்தில் ஒரு அற்புதம் தேவன் செய்ய வேண்டும் நம்பிக்கையோடு காத்திருக்க உதவி செய்யுங்கள் இயேசப்பா

  • @sssri09
    @sssri09 2 หลายเดือนก่อน +7

    ஆமென் அப்பா. உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை.

  • @bmarasi4531
    @bmarasi4531 2 หลายเดือนก่อน +1

    Jesus pls help my husband,son, daughter in law find Salvation in Jesus Christ Amen ✝️🙏

  • @ushapandian1300
    @ushapandian1300 2 หลายเดือนก่อน

    I believe I faith trust with Jesus Christ surely Jesus Christ will do miracles in my life..yes Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @chalammounika
    @chalammounika 2 หลายเดือนก่อน +2

    Praise the Lord amen 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elizabethelizabeth1581
    @elizabethelizabeth1581 2 หลายเดือนก่อน +1

    Amen amen amen thank you so very much God❤❤❤

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 2 หลายเดือนก่อน +10

    என் பைனனுடைய எல்லா Bad Habit எல்லாம் மாற்றி போடும் உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்ல பா ஆமென் நல்ல துணை ஆயத்தபடுத்தி தாரும் ஆமென்

  • @sudharshinisudha6932
    @sudharshinisudha6932 2 หลายเดือนก่อน +1

    yesappa en ammaku nalla sugam thanga yesappa amen

  • @pragadheeshwaripriya6959
    @pragadheeshwaripriya6959 2 หลายเดือนก่อน +1

    Sosthiram yessapa....ennaku mana amaithium nimathium tharum ayya engalai entha thengum nerunga kodathu amen 🙏🙏🙏🙏

  • @dharanmass3137
    @dharanmass3137 2 หลายเดือนก่อน +13

    இயேசப்பா நான் ரெம்பா கஸ்டபடுகிரேன் எங்களுக்கு விடுதலை தங்கப்பா

  • @CoolJeni2518
    @CoolJeni2518 2 หลายเดือนก่อน +10

    இயேசு அப்பா இருதய பெலவீனத்தால் என் கணவருக்கு டாக்டரிடம் வந்து இருக்கிறோம் என் கணவருக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா 🙏🙏ஜுட் இருதயராஜ் நான் விசுவாசிக்கிறவன் அற்புதம் செய்யுங்கள் இயேசு அப்பா 🙏🙏நன்றி இயேசு அப்பா 🙏🙏

    • @preethi2941
      @preethi2941 2 หลายเดือนก่อน +3

      Desathirukai jebiyugal sister . Unga husband health marum. Jesus ku desathirukai jebikurathu pidikum

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 หลายเดือนก่อน +1

    👌🏽

  • @chitrapraba-bk9oo
    @chitrapraba-bk9oo 2 หลายเดือนก่อน +1

    Enaku kulanthaipakkiyam sonthaveedu venum

  • @Suganyanaresh-dg9ul
    @Suganyanaresh-dg9ul 2 หลายเดือนก่อน +1

    Jesus en sarirathil erukira siru katti erukiradhu sugam aganum appa 🙏🙏

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 2 หลายเดือนก่อน +8

    இயேசப்பா நீரே என் நம்பிக்கை

  • @jinimohan2613
    @jinimohan2613 2 หลายเดือนก่อน +1

    மகளுக்கு இயேசப்பா தந்த வாக்குதத்தம் நிறைவேற கிருபை செய்யுங்க இயேசப்பா

  • @umamaheswariyuma9661
    @umamaheswariyuma9661 2 หลายเดือนก่อน +1

    Praise the lord I love 💕😘 my Jesus Christ Amen Amen Amen

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 หลายเดือนก่อน +2

    My family samadhanam veanum my wife my children's samadhanam Richikapadum 🙏🙏🙏

  • @GefenRishona
    @GefenRishona 2 หลายเดือนก่อน +1

    Amen appa

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 2 หลายเดือนก่อน +5

    இயேசப்பா பணத்தேவைகளை சந்தித்து அற்புதம் செய்யுங்க

  • @RajakumarRajakumar-fz8cw
    @RajakumarRajakumar-fz8cw 2 หลายเดือนก่อน +4

    ஏசப்பா என் தோழி அம்முவை ஆசீர்வதிங்க தகப்பனே ஆமென்

  • @Karasamayal
    @Karasamayal 2 หลายเดือนก่อน +1

    ஆமென் 🙏🏻🙏🏻

  • @jasonmohandhas4888
    @jasonmohandhas4888 2 หลายเดือนก่อน +8

    இயேசுவே இன்று எனக்கு அற்புதம் செய்யும்.
    நான் உம்மை நம்புகிறேன்.

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 2 หลายเดือนก่อน +6

    இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா வாங்கப்பா தயவாக இரங்கி வாங்கப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @nandhuar800
    @nandhuar800 2 หลายเดือนก่อน

    Jesus En mangaluku Rachigakiirubai Tharum Jesus Amen

  • @joytex609
    @joytex609 2 หลายเดือนก่อน +2

    கர்த்தாவே என் கணவரை விடுதலை ஆக்கின எதற்காக கோடான கோடி நன்றி தகப்பனே 🙏🙏🙏🙏

  • @Jasylin-s7b
    @Jasylin-s7b 2 หลายเดือนก่อน

    Amen Thank you Jesus appa 🙏🙏🙏

  • @official-xn3kv
    @official-xn3kv 2 หลายเดือนก่อน +1

    Nampigai vaithu kathiruikirom jasapa neere arputham seeinthu asiervathika jasapa.

  • @sandrablessy9258
    @sandrablessy9258 2 หลายเดือนก่อน

    Praise God 🙏

    • @rebeckalp98
      @rebeckalp98 2 หลายเดือนก่อน

      Amen Jesus. neenga oru viduthallai Thanga Jesus.

  • @RuthGnanamani
    @RuthGnanamani 2 หลายเดือนก่อน +6

    எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்து 🕊️📖 என்கின்ற ஒரே நாமத்தையே நம்பி இருக்கின்றேன். ஆமென் ஆமென்.

  • @MuthuashwinP
    @MuthuashwinP 2 หลายเดือนก่อน +1

    இயேசுவே எங்களுக்கு கடன் பிரச்சினை அதிகமாகி கொண்டே இருக்கிறது நீங்க சீக்கிரமா விடுதலை தங்கப்பா 😢 நாங்க சோர்ந்து போகாதபடி எங்களை நீர் எங்களுக்கு துணை நிற்பீராக அப்பா என்னை போல என் சகோதரி கஷ்டப்பட்டு கொண்டு இருக் கும் என் சகோதிரி பிரச்சனைக்கு விடுதலை தாங்கப்பா

  • @kavitha-ig9mb
    @kavitha-ig9mb 2 หลายเดือนก่อน +1

    🙏🙏 amen hallelujah ❤️🙏🙏

  • @Thangam-u8n
    @Thangam-u8n 2 หลายเดือนก่อน

    Praise the Lord Thank you Jesus

  • @dhamayanthiraj4564
    @dhamayanthiraj4564 หลายเดือนก่อน

    எனது கணவருக்கு நான்கு ஆண்டுகளாய் முடிக்காததால் மிகவும் துன்ப பண்படுத்தும் அவருக்காவும் எனது மகன் திருமணத்திற்காகம் prayer செய்யுங்கள்.

  • @mahadeepak-io9ng
    @mahadeepak-io9ng 2 หลายเดือนก่อน +1

    Amen amen

  • @helina126
    @helina126 2 หลายเดือนก่อน +2

    Yesappa enga kadan adaika help pannunga

  • @chalammounika
    @chalammounika 2 หลายเดือนก่อน +1

    Prayer for my family

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf 2 หลายเดือนก่อน +1

    Amen ❤

  • @senthilselvi3591
    @senthilselvi3591 2 หลายเดือนก่อน +1

    Yesappa enga kudumbathla arputham nadakum unga kirubainala engaliku arputh nadakum amen amen amen amen
    Hallelujah hallelujah hallelujah

  • @devakirubai6247
    @devakirubai6247 2 หลายเดือนก่อน +1

    Amen appa 😭😭😭😭😭😭

  • @priyadharshini1620
    @priyadharshini1620 2 หลายเดือนก่อน +2

    ஐயா எனக்கு கமுத்துவலி இருந்து விடுதலை தாங்க ஐயா ஆமென்

  • @theivananthan5084
    @theivananthan5084 2 หลายเดือนก่อน +2

    இதன் மூலம் பல நன்மைகள் காண்கிறேன்

  • @muruganmani1969
    @muruganmani1969 2 หลายเดือนก่อน +5

    நானும் கடன் வாங்க கூடாது என்ற விசுவாசத்துடன் இருக்கிறேன் ஆனால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் என் கணவரை கடன்‌ வாங்கு என்று சொல்கிறார்கள் நான் கடனில் சிக்காத படி என் தேவன் என்னை பாதுகாப்பார் என்று விசுவாசத்துடன் இருக்கிறேன் எனக்காக இந்த செய்தியின் மூலமாக கர்த்தர் என் விசுவாசத்தை உறுதிபடுத்துகிறார் நன்றி இயேசுவே❤❤

  • @Stebhy
    @Stebhy 2 หลายเดือนก่อน +1

    Appa nan kuwait la home care la work pannitu iruken enaku oru nalla duty kadaika kirupai tharungal appa Amen 👏😭

  • @vaishalivijesh775
    @vaishalivijesh775 หลายเดือนก่อน

    Thank you Jesus

  • @SenthilKumar-iz1wx
    @SenthilKumar-iz1wx 2 หลายเดือนก่อน

    Yesappa ennudaya valaiyil eruga gudiya thadagal Ellam matti godungal yesappa arputhangel seuinga yesappa amen 🙏🙏🙏

  • @sundarisundari-qg3ur
    @sundarisundari-qg3ur 2 หลายเดือนก่อน +1

    அம்மா கூடிய சீக்கிரத்தில் செயல் இழந்த கை, கால் பெலன் கொள்ள அற்புதம் செய்ங்க அப்பா அல்லேலூயா🙏🙏🙏🙏

  • @UnknownUser-b7k
    @UnknownUser-b7k 2 หลายเดือนก่อน

    Superb performance excellent beautiful ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jayashreelouis1954
    @jayashreelouis1954 2 หลายเดือนก่อน

    Praise the Lord. Amen🙏.

  • @suganthisuganthi983
    @suganthisuganthi983 2 หลายเดือนก่อน +1

    PRAISE the LORD 🙏🙏🙏

  • @SweetlinBalin
    @SweetlinBalin หลายเดือนก่อน

    Appa enakku karppathin kani thanga appa ...😭😭

  • @jayanthia2795
    @jayanthia2795 2 หลายเดือนก่อน +1

    Amen🙏👍💖

  • @555joe._
    @555joe._ 2 หลายเดือนก่อน

    Amen Hallelujah ❤❤❤

  • @Raju-vi8mk
    @Raju-vi8mk 2 หลายเดือนก่อน +1

    எங்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது குழந்தை பாக்கியத்துக்காக ஜெபிக்கவும் ஆமென் அல்லேலூயா

  • @Jancy-rj2pw
    @Jancy-rj2pw 2 หลายเดือนก่อน

    Glory to God 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @pownpriyapandiyan1345
    @pownpriyapandiyan1345 2 หลายเดือนก่อน +1

    AMEN

  • @RaviChandran-kg7gh
    @RaviChandran-kg7gh 2 หลายเดือนก่อน +1

    🙏ஆமென் இயேசுப்பா என்னை மன்னியும் இன்று 30/8/24 இந்த நாளில் நண்பகல் நேரத்தில் 1 மணி முதல் 2 மணி வரை நடக்கிற இனிய இல்லறம் ஜெபத்தை ஆசிர்வதியம் இயேசுப்பா இதற்காக ஜெபிக்கிற பாஸ்டரை ஆசிர்வதியம் இதை பார்க்கிற ஓவ்வொருவரை தொடும் ஆண்டவரே தேவைகளை சந்தியும் இயேசுப்பா🙏🙏

  • @gloriyaa3630
    @gloriyaa3630 2 หลายเดือนก่อน +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen appa 🙏🙏🙏

  • @Sakthi6789Sakthi
    @Sakthi6789Sakthi 2 หลายเดือนก่อน +1

    ஆண்டவர் எனக்கு இரங்கி என்னுடைய திருமண வாழ்க்கையை தேவன் நல்ல முறையில் நடத்தி தந்தார் இயேசு கிறிஸ்து நாமத்திற்கு ஸ்தோத்திரம் நன்றி ❤

  • @rojajayaseelan1786
    @rojajayaseelan1786 2 หลายเดือนก่อน +1

    என் அம்மாவின் உடல் நல்ல சுகம் பெற வேண்டும் மற்றும் அவரது பணம் 15500 காணவில்லை கிடைக்க jebiyungal நன்றி amen

  • @ShuajesusShua
    @ShuajesusShua 2 หลายเดือนก่อน

    Nanum ethanaiyo visayathuku yesappakita keppa.end la kidaikum thanku god

  • @premilasundaram1173
    @premilasundaram1173 2 หลายเดือนก่อน +3

    உம்மை நம்புகிறேன் சகப்பனே

  • @lakshminaga8977
    @lakshminaga8977 2 หลายเดือนก่อน +1

    Sthothiram appa🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @Hanish-n3w
    @Hanish-n3w 2 หลายเดือนก่อน +2

    இயேசப்பா மகள் மகன் கணவரையும்இராட்சியும் தகப்பனே குடும்பமாக வராவராம் சபைக்கு போக உதவி செய்யும் இயேசப்பா

  • @ArulvijiArulviji-d2r
    @ArulvijiArulviji-d2r 2 หลายเดือนก่อน

    Sthothiram yessappa Engalium oru manidhar ematrivittar avangalai santhiunga pa

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 2 หลายเดือนก่อน

    Praise the Lord 🙏🙏

  • @mosessmariselvam
    @mosessmariselvam หลายเดือนก่อน

    கர்த்தர் நல்லவர் ஆமென் ஆமென் ஆமென்

  • @JebakumarD
    @JebakumarD 2 หลายเดือนก่อน +2

    AmenAmen

  • @sunilkumarsunil6120
    @sunilkumarsunil6120 2 หลายเดือนก่อน +2

    நான் மனம் மாற உதவி செய்ங்க யேசப்பா

  • @minklynn1925
    @minklynn1925 7 วันที่ผ่านมา

    Praise the lord 🎉🎉🎉🎉

  • @AnshikaAndrew
    @AnshikaAndrew 2 หลายเดือนก่อน +1

    எங்கள் சபை போதகர் நல்ல சுகம் பெற வேண்டும்

  • @Vijaya-z4h
    @Vijaya-z4h 2 หลายเดือนก่อน +1

    Amen

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 2 หลายเดือนก่อน +1

    🙏Amen🙏 Amen

  • @PriyaPri-z1o
    @PriyaPri-z1o 2 หลายเดือนก่อน

    please pray for my family And husband job 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmi3232
    @dhanalakshmi3232 2 หลายเดือนก่อน +2

    மகன்.ஆனந்த். கேஸ்.சீக்கிரமா. முடிய.கர்த்தர்.உதவிசெய்யனும்.ஜெபியுங்கள்

  • @JGRUBICLAMENT
    @JGRUBICLAMENT 2 หลายเดือนก่อน

    Amen 🙌🙌🙏

  • @sivakamiss4886
    @sivakamiss4886 2 หลายเดือนก่อน +1

    ஏசு அப்பா எனக்கு ஒரு நல்ல வேலை வெனும் அப்பா எனக்கு கிருபை தாங்காப்பா

  • @vasanthakumarikumari
    @vasanthakumarikumari 2 หลายเดือนก่อน +3

    சத்துருக்கு முன்பு ஒரு பந்தியை ஆயத்தம் பண்ணினதுக்கு நன்றி அப்பா கொடுத்த நல்ல வீடுக்காய் நன்றி பா ஆ மென்

  • @sathiyass3444
    @sathiyass3444 2 หลายเดือนก่อน

    Yesappa naanum romba problem la irruka yennoda mamiyar nathunar dailyum keta vartha pesuraga avuga kita irrudhu yenakum a husband and kuladhaikum viduthalai thaga yesappa...yeppothum ungaluku sachiya valanum unga uliyam seiyanum...

  • @SakthiVel-ij1vi
    @SakthiVel-ij1vi 2 หลายเดือนก่อน +1

    Prise the lord

  • @RizulAship
    @RizulAship 2 หลายเดือนก่อน

    Appa en kadan prachnai maranum

  • @raginijemini4880
    @raginijemini4880 2 หลายเดือนก่อน +1

    என் நம்பிக்கையே உமக்கு தோத்திரம் ராஜா ஆமென்

  • @merlinsubha9790
    @merlinsubha9790 2 หลายเดือนก่อน +1

    Please pray my son Nikhil daughter Nikitha

  • @jacklinauxilia241
    @jacklinauxilia241 2 หลายเดือนก่อน +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்உள்ளது ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏❤

  • @joytex609
    @joytex609 2 หลายเดือนก่อน +2

    கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 2 หลายเดือนก่อน +1

    unkalai than nampi erukan seelarani yasapa nataitharum yasapa arputham seika yasapa unkalaithan nampi erukan seelarani yasapaunkalamatuma mutium yasapanatai Thanga yasapa

  • @kannagin5639
    @kannagin5639 2 หลายเดือนก่อน

    Prasie the lord 🙏🙌🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙏🙌🙏🙏🙌🙌🙏 prayer for mine children studies and for mine work and mine family members

  • @kanthonycruz1650
    @kanthonycruz1650 2 หลายเดือนก่อน +1

    Jesus bless my sister amulu with a child, take out all her stress, tention, Bp. Help her to live a spritual peaceful happy life with her husband, inlaws, family members amen. Give them a good health, strengthen them, protect them, guide them. My sister should be calm, quite, polite and respectful with their inlaws, they're above 70 years in this age they should not be separated, live a peaceful happy family and ones with them amen 😭😭🙏🙏😭🙏 hallelujah thankyou Jesus 🙏🙏🙏🙏. In Jesus name we pray amen 😭😭🙏🙏😭🙏

    • @editheugene5419
      @editheugene5419 2 หลายเดือนก่อน

      God will surely bless their family life. Trust Him alone.

  • @vinukumar6945
    @vinukumar6945 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா எங்கள் மகள் அபிதா பிள்ளைக்கு அரியர் இல்லாமல் வெற்றி பெற ஜெபிக்க வேண்டுகிறேன்

  • @JuglaKisorsuna
    @JuglaKisorsuna หลายเดือนก่อน

    I am the villagers Evangelist so please pray and help our gospel work in Odisha

  • @kalaikalai9177
    @kalaikalai9177 2 หลายเดือนก่อน

    AppamAppam Mathi...kutumpathil.,samathana.,.thangapa

  • @premilasundaram1173
    @premilasundaram1173 2 หลายเดือนก่อน +1

    இயேசுவே,உம்மால் மட்டும் தான் என் மருமகளுக்கு சுகம் தர முடியும் என நான் நம்புகிறேன் ஸ்வாமி.சுகம் தாரும் அப்பா.