ஃபெராரி முதல் கேரவன் வரை... பண்ணை வீட்டில் சிக்கிய "பளபள" கார்கள்.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஃபெராரி முதல் கேரவன் வரை
    பண்ணை வீட்டில் சிக்கிய "பளபள" கார்கள்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #CrimeNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 227

  • @shanmugavelsubramanian4609
    @shanmugavelsubramanian4609 3 ปีที่แล้ว +60

    அந்த ECR ரோடு ல உள்ள எல்லா வீடுகளையும் சோதனை பண்ணுங்க ஒருத்தனும் யோக்கியன் இல்ல அவ்ளோ பணம் எங்க இருந்து வருது

  • @ramesh1979
    @ramesh1979 3 ปีที่แล้ว +41

    இந்த சொகுசு வாழ்கை நேர்மையாக பல தலைமுறைகள் பாடுபட்டாலும் நெருங்ககூட முடியாது.
    இந்த மாதிரி ஆட்களால் தான் இப்படியும் ஓரு வாழ்கை இருப்பதே நமக்கு தெரிகிறது

  • @shivaraj3341
    @shivaraj3341 3 ปีที่แล้ว +44

    நம்மலும் தா போயெல்லாம் பேசுறோம் ஆன ஒரு சைக்கிள் கூட வாங்க முடியலையே 🤔

    • @Alphamale975
      @Alphamale975 3 ปีที่แล้ว +1

      😂😂

    • @unnaipoloruvan143
      @unnaipoloruvan143 3 ปีที่แล้ว +3

      Neenga solra poi 1st neengale nambanum

    • @magnetmagic754
      @magnetmagic754 3 ปีที่แล้ว +3

      நீ பொய்யெல்லாம்னு எழுதறதுக்கு பதில் போயெல்லாம்னு எழுதிருக்க.. இதுல சைக்கிளாவது வேணுமா

  • @ROCK-wi3es
    @ROCK-wi3es 3 ปีที่แล้ว +46

    famous Dialogue:ஆள் பாக்க டம்மி pieceஆ இருக்க ஆனா பயங்கரமான ஆளா இருக்க....

  • @truespeech1908
    @truespeech1908 3 ปีที่แล้ว +20

    வாழ்ந்தா இப்படிவாழனும் கொம்மால எத்தனை கார் எனக்கு சிவப்பு கலர் கார் வேணும்...

    • @man9707
      @man9707 3 ปีที่แล้ว

      😁😁😁😁😁😁😁😁😁😁Super comedy boss.

    • @fun_factory4874
      @fun_factory4874 3 ปีที่แล้ว

      ❤️

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 ปีที่แล้ว

      வாழ்ந்தால் இவனை போல் வாழவேண்டும்,இல்லையேல் இவன் 🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆ஊம்மாமாம்(அநியாயமாக வாழ்பவர்கள்)

  • @sundararajann6007
    @sundararajann6007 3 ปีที่แล้ว +237

    இவன் கதையை படம் எடுக்கலாம் போல.

  • @tamizh2003
    @tamizh2003 3 ปีที่แล้ว +50

    இந்த கார் எல்லாம் இம்போர்ட் பன்னும்போது இந்த அமலாக்கத்துறை என்ன செஞ்சிருக்கும் 🙄🤔

    • @chandrasekaran7974
      @chandrasekaran7974 3 ปีที่แล้ว +1

      Commission vankidu poiyerukkum

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 ปีที่แล้ว

      @Captain Jack Sparrow bro,கருப்பு மிளகாய் bajji,????
      🍆🍆🍆modi full tiet பண்ணு,
      Roadல mobile புடுங்கறான்,திருடன்
      Hospitalலில் kidney புடுங்கறான் doctor திருடன்

    • @swaminathan5740
      @swaminathan5740 3 ปีที่แล้ว

      Engiyavudhu sorrinjikittu irundhurukkum......

  • @sarandass2484
    @sarandass2484 3 ปีที่แล้ว +10

    இவனும் 60 வருஷம் வாழ்வான் , நாமும் 60 வருஷம் வாழ்வோவ்

  • @kailash8
    @kailash8 3 ปีที่แล้ว +11

    கோர்ட்டில் இவன் என்ன சொல்லுவான் என்றால் "ஜட்ஜ் ஐய்யா நான் பார்க்கிங் ஸ்டாண்ட் நடத்தினேன். இ‌சி‌ஆர் பகுதிக்கு வரும் பெரிய மனிதர்கள் கார்களை இங்கே பாதுகாப்புக்காக நிறுத்தி விட்டு செல்லுவார்கள் அவ்வளவு தான்" 😂

    • @njagadeesh1
      @njagadeesh1 3 ปีที่แล้ว +2

      அருமையான ஐடியா கொடுத்துட்டீங்க. கேஸ மூனு வருசம் ஓட்டீரலாம் இந்த பதில வச்சு,,

  • @ssdosssquirefitness40
    @ssdosssquirefitness40 3 ปีที่แล้ว +4

    Super ji..
    Kasu adhukkuthan yellarum odurom..
    Kasu ellame illa nu solravanga adhu samabadhicha piragu pesanum..
    Rajini sir sonna madhiri..
    Nallavana irukkanum ..Ana rombha nallavana iruka koodathu.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 3 ปีที่แล้ว +19

    Action should be taken against TTV also.

  • @elangovanb7599
    @elangovanb7599 3 ปีที่แล้ว +34

    யாரு சாமி பெரிய லெவல்ல மாமா வேலை பார்த்தவனா? இவ்வளவு கார் வைத்து இருக்கிறான்.

  • @mohanchandru4208
    @mohanchandru4208 3 ปีที่แล้ว +11

    சொகுசு கார் என்றாலே பப்ஜி மதன் ....

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 3 ปีที่แล้ว +9

    இன்னும் ரெண்டு நாளில் வெளிவந்து அடுத்த ஆட்டத்த தொடங்குவார் அடுத்து 1000 கோடிதா

  • @vankikooovachukoo3850
    @vankikooovachukoo3850 3 ปีที่แล้ว +5

    Vera leveluu..

  • @srisai6123
    @srisai6123 3 ปีที่แล้ว

    ரொம்பவே நல்லவன்

  • @mahendrannarayanaswamy4223
    @mahendrannarayanaswamy4223 3 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @sriganesh7259
    @sriganesh7259 3 ปีที่แล้ว +7

    Vera level mams nee,,ama andha car ellathayum enna pannuvanga🙄🤔

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว

      Ithukunu thani dept iruku. Govt Auction la vitu andha kasa treasury ku mathiruvanga!

    • @prasannaganesh1775
      @prasannaganesh1775 3 ปีที่แล้ว

      @@andril0019 i hope so. Not to rust like last time.

  • @vickyviniya8439
    @vickyviniya8439 3 ปีที่แล้ว +1

    Enna oru thiramai unakgu vazthukgal👍

  • @dhanvino3970
    @dhanvino3970 3 ปีที่แล้ว +6

    அப்புவும் புகார், இப்பவும் புகார்... ஆனால் தண்டிக்கப்பட இல்லை...

    • @dhanvino3970
      @dhanvino3970 3 ปีที่แล้ว

      @@vishal-fq1ec இந்த வழக்கு மத்திய குற்ற பிரிவில் தான் வருகிறது...

    • @dhanvino3970
      @dhanvino3970 3 ปีที่แล้ว

      @@vishal-fq1ec அட நீங்க வேற, எங்க போனாலும் யாரு விசாரணை பண்ணாலும் கோர்ட் தான் தீர்ப்பு கொடுக்கும்... பல கேஸ் பாத்தாச்சு, இவன் tour போற மாதிரி போயிட்டு வந்து போயிட்டு வந்து புது கணக்கை தொடங்குவார்...

  • @aaruar7552
    @aaruar7552 3 ปีที่แล้ว +1

    Talented guy👏👏👏. A thief caught by another thieves... 😄😄😄

  • @arunco4028
    @arunco4028 3 ปีที่แล้ว +4

    Semmada

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 3 ปีที่แล้ว

    நல்ல முன்னேற்றம்

  • @Ravichandran-2
    @Ravichandran-2 3 ปีที่แล้ว

    ஒரு குற்றவாளி தொடர்ந்து அதே குற்றத்தை இந்தியாவில் தான் செய்கிறார்கள் காரணம் நம் சட்டம் அவ்வளவு வேகமாக விவேகம்

  • @nikkyedith381
    @nikkyedith381 3 ปีที่แล้ว

    Car collection.....awesome

  • @AnbuAnbu-yy7zf
    @AnbuAnbu-yy7zf 3 ปีที่แล้ว

    Car collection super🔥🔥🔥🔥

  • @mathumeethavlogs2634
    @mathumeethavlogs2634 3 ปีที่แล้ว +1

    Vera maari pa neee

  • @sivar1303
    @sivar1303 3 ปีที่แล้ว

    King of kings 😁👍

  • @sssktri7643
    @sssktri7643 3 ปีที่แล้ว

    Talented person

  • @sabaridossramadoss4488
    @sabaridossramadoss4488 3 ปีที่แล้ว

    நான் இந்த வீட்டை நேரில் பார்த்திருக்கிறேன் அங்கு குண்டு குண்டாக அடியாட்கள் இருப்பார்கள் எப்பொழுதும்

  • @nilavaa5472
    @nilavaa5472 3 ปีที่แล้ว

    நாங்கள்லாம் ஒரு சைக்கிள் வாங்கவே கஷ்டபடுரோம்...

  • @praveenkumar-qm8fs
    @praveenkumar-qm8fs 3 ปีที่แล้ว

    Super sathurangavetai

  • @Madhavan.madhava
    @Madhavan.madhava 3 ปีที่แล้ว

    ஒரு சைக்கிள் வாங்க முடியவில்லை என்னால்..... கஷ்டமா இருக்கு ஒயிட் போர்டு பஸ்ல காசு கம்மி னு பல மணி நேரம் காத்து இருந்து போகிறேன்

  • @அ.செல்லமுத்துமேலூர்

    இருபது கோடி லோன் குடுத்த மேனேஜர் பன்னி லஞ்சம் வாங்கிட்டு தான் குடுத்துருப்பான்

  • @siva-nf9cn
    @siva-nf9cn 3 ปีที่แล้ว +2

    யோவ் எதநா டிப்ஸ் இருந்தா சொல்லுங்க நானும் try panni பாக்குற போலீஸ் kandupidikkirathukkulla ஒரு தனி நாடே வாங்கி செட்டில் ஆகிடலாம் 🤫🤫🤫🤫🤫

  • @anilmayil
    @anilmayil 3 ปีที่แล้ว

    இப்படியெல்லாம் கார் இருக்கா? இதெல்லாம் கண்ணால கூட பார்க்காத சமூகம் நாங்கள்

  • @rxruderider
    @rxruderider 3 ปีที่แล้ว

    ஒருத்தன ஏமாற்றனும்னா முதல்ல அவனோட ஆசைய தூண்டணும்....... அந்த வித்தை இவன் கிட்ட நிறைய இருக்கு...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @vinothling
    @vinothling 3 ปีที่แล้ว +2

    Ferrari, Bently, Maybach manushan valthirukanya😶😶. Mukkiyama cadillac car chennai oruthar vachu ipo tha kelvi padra. P.S. Cadillac is used by US president !

  • @MATHEWS-HITZ-007
    @MATHEWS-HITZ-007 3 ปีที่แล้ว

    கடைசியில Rolls Royce கார் கூட வண்டியில எதிட்டீங்க!!!!! 🤭🤭🤭🤷🏻‍♂️🤷🏻‍♂️ நம்மக்கு ஒரு கார் வாங்கவே முக்குது!!! 20 ஆடம்பரமா கார் எப்படி?

  • @manojastred5797
    @manojastred5797 3 ปีที่แล้ว +2

    Nalla sogusa thaya vaazhnthurukaan🔥🔥 this is

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 3 ปีที่แล้ว

    ஆடேங்கப்பா

  • @ramamurthy5438
    @ramamurthy5438 3 ปีที่แล้ว

    Ennaya GTA mari irukku 😂😂😂 5 Star kku mela poittu irukku 🤣🤣🤣

  • @ArunkumarArunkumar-pn9hp
    @ArunkumarArunkumar-pn9hp 3 ปีที่แล้ว

    1000 வது like iam

  • @allabaksh3977
    @allabaksh3977 3 ปีที่แล้ว

    What about ceased cars? After case finished

  • @sanjaycb1238
    @sanjaycb1238 3 ปีที่แล้ว

    Oh yeah 🤙

  • @jaivenkatachalam8771
    @jaivenkatachalam8771 3 ปีที่แล้ว

    Real sathranga vettai hero

  • @shifanshifan403
    @shifanshifan403 3 ปีที่แล้ว +2

    Perasai perum nattam

  • @rajendranmurugesan7144
    @rajendranmurugesan7144 3 ปีที่แล้ว +1

    இரட்டை இலை .

  • @balama7777
    @balama7777 3 ปีที่แล้ว

    மா .. .. மனிதன்

  • @prasannaganesh1775
    @prasannaganesh1775 3 ปีที่แล้ว +3

    Please sell these beauties and don't make them to rust like last time 😪😪😪

    • @magnetmagic754
      @magnetmagic754 3 ปีที่แล้ว

      They will definitely make it rust.. Then after long time they sell

  • @b.salman3039
    @b.salman3039 3 ปีที่แล้ว

    இவனுடைய கதையை படமாக்க தயாரிப்பாளர்கள் இயக்குனர் ஷங்கரை அனுகவும்

  • @naveen1015
    @naveen1015 3 ปีที่แล้ว +1

    Dai ethula 1 car iruintha kuda podhuma da 🥺🥺

  • @heyparthiba
    @heyparthiba 3 ปีที่แล้ว

    Legend

  • @MohamedHussein-cg8ds
    @MohamedHussein-cg8ds 3 ปีที่แล้ว

    ஒரு இடத்த வாங்கி வீட்டக்கட்டி செட்டில் ஆகி ஒரு கல்யாணத்த முடிக்கதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது உங்களுக்கு மட்டும் எங்கடா இருந்து பணம் கிடைக்குது

  • @marshalmanickaraj407
    @marshalmanickaraj407 3 ปีที่แล้ว

    எடுத்து சென்ற காரில் லிப்ட் கேட்டு பாலிமர் ஆபீஸில் இறங்கிய வேல்ராஜ்

  • @VijayJaishwin
    @VijayJaishwin 3 ปีที่แล้ว +1

    வேலை இல்லாம பத்து பைசா கைல கூட இல்லாத போது 😂 ஒரு கவர்மென்ட் நாய்ங்க வந்து எட்டி கூட பாக்கிறது இல்ல 😂 ஆணா ஏதோ கொஞ்சம் பணம் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச போது 😂 அப்பதான் லைன் கட்டி வருவானுங்க 🤦 🤣 மீடியா வும் இவனுங்க ள தான் காட்டுது
    என்ன மாதிரி சரியா வேலை யில்லாத வங்கள காட்டு றது இல்ல 😂

  • @thyagum8390
    @thyagum8390 3 ปีที่แล้ว

    மேடம் இது கானாதூர் இல்லை கானத்தூர்😝😝😝😝😝

  • @motimumbaikaryehkyajindagi6369
    @motimumbaikaryehkyajindagi6369 3 ปีที่แล้ว +5

    Farm house ille carhouse, yemadiyovvvvvv daily oru car la povano

  • @steephsmicrj5456
    @steephsmicrj5456 3 ปีที่แล้ว

    இவன வெச்சே இனி ஒரு வாரம் நியூஸ் சேனல ஓட்டிருவாங்க

  • @man9707
    @man9707 3 ปีที่แล้ว

    Ivlo nadakura varaikum ellam enga irunthangannu therilaye. 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @wagonpro8692
    @wagonpro8692 3 ปีที่แล้ว

    Wow...Siddharth abimanyu ....kudiyaseekram doctor pattsm vangirvaan...😜

  • @gm_sparrow
    @gm_sparrow 3 ปีที่แล้ว

    Rolls-Royce ah என்னமோ background check panni thaa kudupanu sonagaa
    Verification la pannuvanu sonnaa
    Ennaa சோழ முத்தா pocha

  • @c.suresh3083
    @c.suresh3083 3 ปีที่แล้ว +1

    Thani oruvan ...

  • @rishikeshk4547
    @rishikeshk4547 3 ปีที่แล้ว

    Sugash be like-yennta rolls Royce, ferrari,bmw thaan irruku Vera sogusu car lam illa

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 3 ปีที่แล้ว +1

    Politics la thala aana pathukappa irunthirukkum.viparam theriyama ,,,,,

  • @ManiKandan-mt6pj
    @ManiKandan-mt6pj 3 ปีที่แล้ว

    நிச்சியம் திகா கும்பல் ஆள் பின்னால் இருப்பபான் பினாமியா

  • @kabilan4619
    @kabilan4619 3 ปีที่แล้ว

    Banks only lending these kind of people's only ...
    Need to change Bank lending policy..
    Hats off to Enforment Directorate of india...
    atleast you arrest these kind of peoples & seize the Assets...

  • @OctopusCUT
    @OctopusCUT 3 ปีที่แล้ว

    Rolls Royce laam famous people ku tharuvaanganu sonaanga 😐

  • @gm_sparrow
    @gm_sparrow 3 ปีที่แล้ว

    Brain

  • @n.p.vamshi5320
    @n.p.vamshi5320 3 ปีที่แล้ว +1

    நடிகர் vijay kitta கூட 😂 ivolavu cars irukumaanu therilaiyeay

  • @rjvideos2910
    @rjvideos2910 3 ปีที่แล้ว

    oru i20 car vangave kastama iruku ithula ivola rich car ahh adei nayamada vennai

  • @bhavanimayavan7760
    @bhavanimayavan7760 3 ปีที่แล้ว

    Gowrishankar anatamician who belonged to Pondicherry also one of his group person I think, Tamil Nadu police enquire about him and take action.kind request don't seek Pondicherry police help.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akavitha2455
    @akavitha2455 3 ปีที่แล้ว +2

    யாருடைய பினாமி பா நீ?

  • @eswervenkate719
    @eswervenkate719 3 ปีที่แล้ว

    இதற்கும் திறமை வேண்டும் 🐱🐱🐱

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 3 ปีที่แล้ว

    Paahhh😱

  • @rohit_vr46
    @rohit_vr46 3 ปีที่แล้ว

    Atleast they should auction these cars and recover the funds.. All the cars that were seized by 2013 are now into 2 feet deep sand and already rotten.

  • @Watson7899
    @Watson7899 3 ปีที่แล้ว

    Sogusu car illa Rolls Royce car dha eruku soluvangalo 🤔

  • @ParameshChockalingam
    @ParameshChockalingam 3 ปีที่แล้ว

    Intha vandi elam yarukita poga pogutho

  • @_Sanjay_xo
    @_Sanjay_xo 3 ปีที่แล้ว

    And this beautiful car's will be dusted in forever

  • @Fazilahamed5873
    @Fazilahamed5873 3 ปีที่แล้ว +1

    😳😳😳

  • @BharathidasanRajendiran
    @BharathidasanRajendiran 3 ปีที่แล้ว +1

    Jolly ah irunthu irukan pola

  • @vedhadora
    @vedhadora 3 ปีที่แล้ว

    BMW,Benz,ferrari ,audiiiiiiiiii sogusu car illenga 😂😂😂

  • @ManikandanVsince1997
    @ManikandanVsince1997 3 ปีที่แล้ว +1

    Emathuna konja naalaiki sogusa vaazhalaam kadaisila jail la thaan vaazhanum nermayaa sambaathicha thaan nilaichi irukkum

  • @anandbalaji6852
    @anandbalaji6852 3 ปีที่แล้ว

    Iyo

  • @msanthosh5869
    @msanthosh5869 3 ปีที่แล้ว

    mass katrane

  • @anandshanthi6912
    @anandshanthi6912 3 ปีที่แล้ว +2

    ஜாமீன்ல வெளிய வந்தவுடனே 200 கோடி ரூபாய ஆட்டைய போட்ருக்கான் அப்பறம் இவன என்ன பன்னப்போறீங்க

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 ปีที่แล้ว

      🍆🍆🍆🍆

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 3 ปีที่แล้ว +5

    Enna da bank and govt nadathureenga. Fruad naaikal.

  • @motovlognatty8017
    @motovlognatty8017 3 ปีที่แล้ว

    ஆள பாத்தா டம்மியா இருக்க ஆனா பயங்கரமான ஆளா இருக்கியே டா

  • @garenagaming590
    @garenagaming590 3 ปีที่แล้ว

    Clg reopen pannu vangala illaya

  • @தமிழன்டா-ல6ந
    @தமிழன்டா-ல6ந 3 ปีที่แล้ว +1

    போங்கடா நீங்களும் உங்க சட்டமும்

  • @sivapriyan3832
    @sivapriyan3832 3 ปีที่แล้ว

    Ella company rate koodna luxury carm vechirukan 😯😯😭

  • @mohamedyasar7772
    @mohamedyasar7772 3 ปีที่แล้ว

    என்ன வாழ்க்கடா,,,,,,

  • @madhivanan4155
    @madhivanan4155 3 ปีที่แล้ว

    Ferrari ,bwm lam sogusu car illai😌..

  • @loki28o7
    @loki28o7 3 ปีที่แล้ว

    Elei yara ne🧐😳

  • @rshajahan72
    @rshajahan72 3 ปีที่แล้ว

    What is the reason for this type of person? Our week systems.

  • @citymotorsz
    @citymotorsz 3 ปีที่แล้ว

    Poor's are always poor...

  • @VISHVA1185
    @VISHVA1185 3 ปีที่แล้ว +1

    டேய் யாருடா நீ ப்பா......🙄

  • @vickyvicky5123
    @vickyvicky5123 3 ปีที่แล้ว

    Yama tha kuda talent vennum valutu pogatum jolly ya viduga ya engala athum ila anubavaika mudiyathu avuru jolly irukatum viduga

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 ปีที่แล้ว

    Evloo Periyaa Wall 🧱 😬 Uhh

  • @senthilkumar-nf4et
    @senthilkumar-nf4et 3 ปีที่แล้ว

    My Suzuki bike not oil changing my problem no money hundred rupees only