ความคิดเห็น •

  • @magesk4212
    @magesk4212 4 วันที่ผ่านมา +18

    மன்னிக்கவும் என் உடன் பிறப்புக்களே!
    உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
    தன்னினத்திற்காக தன்னையும் தன்வழித்தோன்றல்களையும் ஆகுதியாக்கிய அந்த வீரனிற்கு இணையாக இதுவரையிலும் யாரும் பிறந்ததில்லை எனிப் பிறக்கப் போவதும் இல்லை.........
    தயவு செய்து அந்தப் புனிதனை இவர்களோடு எல்லாம் ஒப்பிட்டு பார்க்க விரும்பாதீரகள்.
    நன்றி வணக்கம்
    நானும் தமிழன்.

    • @yaarshridabala9709
      @yaarshridabala9709 3 วันที่ผ่านมา +1

      Thanippatta muraiyil thiru anura avargal sirantha thani manitha olukkam nirainthavar than.thalaivar irunthirunthalum avarin nan mathippai perakkoodiyavar than.
      Anura avargalukkum veera varalaru undu avarthu makkalukkaga avar munnindru seithathu mattumallathu matraiya inaththavargalaiyum mathippathum sirappana manitha neyam than. Thayavu seithu inavathaththai thoonda vendam.

  • @Raji-bt8my
    @Raji-bt8my 4 วันที่ผ่านมา +16

    மதிப்புக்குரிய ஜனாதிபதி அனுரா அவர்கள் மிகவும் நல்ல மனிதனாக காண்கின்றோம், அவர் பாதுகாக்கப்படவும் நல்ல ஆட்சி செய்யவும் ஆண்டவர் அவரை வழி நடத்துவாராக,

  • @Rita-ym4mj
    @Rita-ym4mj 4 วันที่ผ่านมา +25

    இனம் மதம் மொழி என பிரிந்தது போதும் ❤❤❤❤

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 4 วันที่ผ่านมา +17

    எம்மை பிரித்துவைத்தது இந்திய இனி மொழி இனம் கடந்து சமமாக வாழ அண்ணன் அனுரா கரத்தை பலப்படுத்தி இளம் தலமுறை விடியலை உருவாக்குவோம்

    • @somaravi934
      @somaravi934 4 วันที่ผ่านมา +2

      Yes , Absolutely 💯/💯 ✌👌🙏🙏

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 4 วันที่ผ่านมา +23

    எங்கள் நாட்டின் ஊழலற்ற ஜனாதிபதியாக வந்திருக்கிற அனுர அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @alliswell....1103
      @alliswell....1103 4 วันที่ผ่านมา

      ஊழலற்றவராக இருப்பது நாட்டுமக்கள் எல்லாருக்கும் நல்லது. ஆனால் இனத்துவேசியாக இருப்பது தமிழருக்கு ஆபத்தானது.
      அவர் இனத்துவேசி என்பது கடந்த காலங்களில் நிருபிக்கப்பட்டது.
      வாக்கு வேட்டைக்காக அநுர தமிழரை ஏமாற்றுவது விரைவில் தெரியவரும்..

  • @Piranavi1981-uw2lp
    @Piranavi1981-uw2lp 4 วันที่ผ่านมา +9

    மதிப்புக்குரிய் பாதர் நம் தலைவரை யிரோடும் ஒப்பிட. வேண்டாம் தயவு செய்து

    • @GL_Tharshan
      @GL_Tharshan 4 วันที่ผ่านมา

      👍

    • @lankatutorials
      @lankatutorials 4 วันที่ผ่านมา

      Opeda kudathu ananral makkalin panathil valtavan atika kolai saitavan makkalai pamuruti valtavan

    • @SinkamSinkam-p5b
      @SinkamSinkam-p5b 4 วันที่ผ่านมา

      @@Piranavi1981-uw2lp என்னத்துக்கு மதிப்பு அவங்க போட்டிருக்கிற பாவாடைக்கா? இவங்களைப்போல இன்னும் 1000 கணக்கில் இருக்காங்க.

    • @SelvaRanjan-t6o
      @SelvaRanjan-t6o 3 วันที่ผ่านมา

      ​@@GL_Tharshanம்ம் நல்லம் அண்ணா நல்லவரோடு தான் ஒப்பிடபட்டுள்ளது

    • @angelat3728
      @angelat3728 2 วันที่ผ่านมา +1

      இருந்தாலும் நம் தலைவருடன் யாரையும் இவ்வுலகில் ஒப்பிடமுடியாது

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 4 วันที่ผ่านมา +18

    அவருக்கு vote போடுங்கோ
    நல்ல வாழ்வு வரும்
    AKD❤❤❤❤❤❤❤

    • @somaravi934
      @somaravi934 4 วันที่ผ่านมา

      Yes , Absolutely -- AKD kaikalai pala padithungal , 72 varusa vidivu kaalam ungal kai viralil 👌✌💪🙏🙏

    • @thushanththushanth2219
      @thushanththushanth2219 4 วันที่ผ่านมา

      @@seevaratnamshangar8994 ஆமா கண்டிப்பாக போடுங்கள் வாழ்த்துக்கள் சிங்கள தேசத்தின் கைக்கூலி நாய்கள்

  • @kumenkathir2380
    @kumenkathir2380 4 วันที่ผ่านมา +8

    எங்க ஆக்களுக்கு எல்லாத்துக்குமே அவசரம் தான் பொதுத்தேர்தல் முடியட்டும் அமைதியாக இருந்து சில விடயங்கள செய்யவேண்டும் தேர்தல் மூலம் வெளிப்படுத்தினால் அனைவருக்கும் நல்லது

  • @masilamanyFrancis-wp1ho
    @masilamanyFrancis-wp1ho 4 วันที่ผ่านมา +19

    எம் இனத்தின் தலைவரை பற்றிாஉதாரணம்காட்டி பேசியது மன்னிக்கமுடியாத குற்றம் மிக கவலையடைகிுறாம் தலைவர் போல் எவரும் எக்காலத்திலும் இருக்கமாட்டார்கள் புரிந்துகொளளவும் வாதர்

    • @GL_Tharshan
      @GL_Tharshan 4 วันที่ผ่านมา +1

      👍🫡

    • @elilan_tamil
      @elilan_tamil 4 วันที่ผ่านมา +4

      இரண்டையும் ஒப்பிட முடியாது ஏனெனில் இரண்டும் இரு வேறு ஆளுமைகள்.
      தனி மனித துதி பாடலை நிறுத்திக் கொள்ள வேண்டும் ஏனெனில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதை குழியில் தள்ளியதில் அதுவும் ஒன்று

    • @chandrantharman1903
      @chandrantharman1903 4 วันที่ผ่านมา +7

      எங்கடை சனங்கள் திருந்த மாட்டினம் .எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் போல யாரும் வரமுடியாது.

    • @kumarankk1373
      @kumarankk1373 4 วันที่ผ่านมา +2

      @@elilan_tamil தனி மனித துதி பாடலால் பிரசாரத்தால் தலைவராக்கபட்டவர் பிரபாகரன்
      மக்களால் தேர்ந்து எடுக்கபட்டு நாட்டின் தலைவரானவர் அனுரா

    • @ganeshthanam7428
      @ganeshthanam7428 4 วันที่ผ่านมา +2

      எமது அம்மா அம்மாதான். அவருக்கு ஈடாக இன்னார் அம்மா ஒருபோதும் இருக்க மாட்டார். அம்மா ஸ்தானத்தை அடைந்தாலும் அம்மாவிற்கு ஈடாகமாட்டார்.
      அதுபோலவே எம் தலைவரின் இடத்திற்கு யாரும் ஈடாகமாட்டார்.
      அவரைப் போல் நீதியைக் கடைப்பிடிக்க முடியும். ஆனால் அவர் வேறு. இவர் வேறு. அவ்வளவுதான்.
      நல்லாட்சி நடந்தால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

  • @eelantubechannel
    @eelantubechannel 4 วันที่ผ่านมา +5

    தேசியத் தலைவரின், அருமை, பெருமை எல்லாம் எங்களுக்கும், இருக்கட்டும், pls, இப்பொழுது, எங்கள் கடந்த கால கசப்பான, தற்பெருமை எல்லாம் விட்டு விட்டு, இன்று எங்கள் மக்களுக்கு எது நல்லது, என்று பேசுங்கள், செயல் படுங்கள்... அன்பும், மரியாதையும் மனதில் இருக்கட்டும், அருன கூட பயணிப்பது தான் நமக்கு நல்லது...

  • @kalijeyashankarsellakalimuthu
    @kalijeyashankarsellakalimuthu 4 วันที่ผ่านมา +21

    சகோதரன் அனுர எமது சொத்து, பாதுகாக்கபட வேண்டிய சொத்து. எமது தேசிய தலைவரின் மறு வடிவம்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 4 วันที่ผ่านมา +7

      அப்பிடியா விபு தடையை நீக்கலாமே

    • @rajuathee9640
      @rajuathee9640 4 วันที่ผ่านมา +6

      யாருக்கு யாரு மறுவடிவம்.... வம்பில பிறந்த வேல பாக்ககூடாது....

    • @thushanththushanth2219
      @thushanththushanth2219 4 วันที่ผ่านมา +2

      உன் அம்மாக்கு ok எங்களுக்கு அல்ல

    • @eelantubechannel
      @eelantubechannel 4 วันที่ผ่านมา +5

      அதிகம் எதிர்பார்க்க வேண்டாம், ஆனால் இன்று எமக்கு இருக்கும் ஒரே ஒரு வழி, அனுர தான்... தேசியத் தலைவர் யாருடனும் ஒப்பிட வேண்டாம்... அது வேற பயணம், அது முடிந்து விட்டது, இது வேற வழி, இரண்டையும் குலப்பிக்கொள்ள வேண்டாம்... நல்லதை நினைப்போம், ஒரு காலம் வரும்...

    • @Behappy-ox3dq
      @Behappy-ox3dq 4 วันที่ผ่านมา

      இதுகளுக்கு எல்லாம் சிங்களவன் செய்த அநியாயம் தெரியமல் கதைக்கிறார்கள் யார யாரோடு ஓப்புடுகுறீர்கள்!

  • @kalaishan
    @kalaishan 4 วันที่ผ่านมา +7

    ஏற்பாட்டுக் குழுவுக்கு சிறந்த என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் இதுதான் மக்களின் உண்மையான ஜனநாயகம் தானாக முன்வந்து கூட்டமடா இது என்பது போல் மக்கள் தெளிவடைந்து நினைத்து பெருமிதம் அடைகின்றேன் நான் தொடர்ந்து இந்த முகநூல் பதிவில் சொல்லிக் கொண்டு வருவது நான் இலங்கையர்கள் இலங்கை எமது நாடு இந்த நாட்டில் தான் பிறந்த பிரஜைகள் நாம் அதை இதுவரை காலமாக முதலாளித்துவ அரசாங்கம் மாறி மாறி ஆண்டு என்னை பிரித்து வைத்துள்ளது ஆனால் தற்பொழுது ஒரு இடதுசாரி தலைவர் எமக்கு கிடைத்திருக்கின்ற வறுமைக் கோட்டில் வாழ்ந்து மக்களின் நிலை புரிந்து எம்மைப் போல் துன்பம் பட்டவர் எமது மக்கள் சிந்தித்து விட்டார்கள் நான் மதகுருமாருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன் அன்பான மதப் பெரியோர்களே எமது மக்களை வழிநடத்தக் கூடிய ஆற்றலும் திறமையும் உங்களிடம் உள்ளது அதை இனிமையாக நிரூபித்து காட்டுங்கள் அரசியல்வாதிகளை நம்பி நம்பி நாம் அடிபணிந்து உரிமையை இழந்தது போதும் எமது உரிமையை நாமே வென்றெடுக்க வேண்டும் இனி நாம் வேறுபட்டு நிற்க முடியாது ஒரு பங்காளியாக இருக்க வேண்டும் அதற்கான இனி வரும் காலங்களில் நம் முன்னெடுத்து நமது அரசியல் நகர்களை நகர்த்த வேண்டும் இன மொழி மதம் தேசியம் தமிழ் எண்பதுக்கு அப்பால் நாம் இலங்கையர்கள் சிந்தித்து செயல்படுவோம் எமக்கு வேண்டியதை நாம் எடுத்துக் கொள்வோம் ஏற்பாட்டுக் குழுவுக்கு எனது நன்றிகள் வேலியே பயிரை மேய்ந்த காலம் போதும் இனி எமது அரசியலை மக்களாகிய நாம் கையில் எடுக்கும் காலம் வளர்ந்து விட்டது என்று நினைக்கின்றேன் இது தொடரட்டும்

  • @sarojini5898
    @sarojini5898 4 วันที่ผ่านมา +9

    தயவுசெய்து அநுர யாரையும் போல என்று சொல்லி அவருக்கு அவருடைய ஊரில் எதிரிகளை உருவாக்காதீர்கள் Pls..♦😢😢

    • @GL_Tharshan
      @GL_Tharshan 4 วันที่ผ่านมา

      👍👍

    • @eishaeisha2453
      @eishaeisha2453 4 วันที่ผ่านมา +2

      எங்கள் அண்ணாவை போல் யாரும் பிறந்ததும் இல்லை இனி எந்த ஜென்மத்திலும் பிறக்கப் போவதும் இல்லை,தயவு செய்து யாரும் அண்ணாவின் பெயரை யாருக்கும் ஒப்பிட வேண்டாம் 🙏💖

  • @ranamarina9712
    @ranamarina9712 4 วันที่ผ่านมา +9

    We are blessed to have our Prime Minister, Anura Thissanake.
    God bless you.

  • @subasubagini2423
    @subasubagini2423 4 วันที่ผ่านมา +2

    உண்மை
    இலங்கா ஈழம் வெகு சிறப்பாக கட்டமைக்கப்படும் இது சத்தியம் இதுதான் 2024 சுனாமி அல்ல நல்ல மாறுதல் அன்பு உண்மை சமத்துவம் நேர்மை இறந்த ஆன்மாக்கள் மீது ஆணை வாழ்க வளமுடன்

  • @AhilanAhilan-ow9yy
    @AhilanAhilan-ow9yy 4 วันที่ผ่านมา +9

    குடும்ப நிலை ஒன்றாகவே இருந்தாலும் எங்கள் தலைவரின் பதில் யாருக்கும் வராது

    • @lesoiseauxouvertsdesailes6455
      @lesoiseauxouvertsdesailes6455 4 วันที่ผ่านมา +1

      @@AhilanAhilan-ow9yy தலைவனின் மறு உருவம் அனுரா சமத்துவம் ஊழல் இல்லாத நாடு தாயகம்

    • @elilan_tamil
      @elilan_tamil 4 วันที่ผ่านมา +1

      இரண்டையும் ஒப்பிட முடியாது ஏனெனில் இரண்டும் இரு வேறு ஆளுமைகள்.
      தனி மனித துதி பாடலை நிறுத்திக் கொள்ள வேண்டும் ஏனெனில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதை குழியில் தள்ளியதில் அதுவும் ஒன்று.😮

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 4 วันที่ผ่านมา

      பத்நாபா தான் ஒப்பிட பொருத்தமானவர். மிக எழிமையானவர் என்று பலர் சொல்லுவார்கள் உணவை கூட தோழர்கள் உண்ட பின் கவனம் எடுத்து போதாமையை பார்த்து கடைசியாக உண்ணுவாராம் மார்சிய லெனினிச அறிவை நன்கு அறிந்தவர் மலைய மக்களுக்கு தீர்வு சொன்னவர், சோசலிசத்தை இலங்கைக்கு ஏற்றால்போல் ஈழத்திற்கு ஏற்றால்போல் திட்டம் தீட்டி அழகான ஈழத்தை படைக்க போராடினார் என்பார்கள் .

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 4 วันที่ผ่านมา +5

    அருமை தலைரவர்
    ❤❤❤❤❤❤❤AKD🌈🌈🌈🌈🌈🌈🌈

  • @sethasetha7597
    @sethasetha7597 4 วันที่ผ่านมา +6

    Congratulations Weldon keep it up
    God bless you all❤❤❤
    Our President is bestest human being this is the golden time for us.❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @amma8813
    @amma8813 4 วันที่ผ่านมา +7

    எமக்காகத் தனது குடும்பத்தையும் தன்னையும் ஆகுதி ஆக்கிய எம்தாயுமானவரை நினைவில் நிறுத்தி தலை வணங்கி பாசத்தோடு நாம் பழகிப் பாதகரின் பசிக்கு இரையாகப் பறிகொடுத்த பல ஆயிரம் ஆயிரம் குழந்தைச் செல்வங்களை நினைவுகூர்ந்து நாம் சுமந்த துயரம் போல் துயர் சுமந்தும் சளைக்காமல் போராடி நாட்டுக்கு நல்லது செய்ய வந்திருக்கும் தலைவனும் அன்பான சகோதரனுமாகிய அனுர குமார அவர்களை வாழ்த்தி வரவேற்று வலுச்சேர்ப்போமாக.

  • @arunachalamn1182
    @arunachalamn1182 3 วันที่ผ่านมา +2

    இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளியுங்கள்.இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளியுங்கள்.இலங்கை மக்கள் அனைவருக்குமே சம உரிமை அளியுங்கள் புதிய அதிபரே.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 4 วันที่ผ่านมา +2

    எமது பிரதமர் அனுர திஸாநாயக்கவை பெற்றுக் கொண்டமை எமக்கு பாக்கியம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
    பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற எங்கள் ஜனாதிபதிக்கு வாக்களியுங்கள். ஊழல் அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் கவனமாக சிந்தியுங்கள். மிக்க நன்றி.

  • @masterkobi6697
    @masterkobi6697 4 วันที่ผ่านมา +2

    Very nice 👍👍👍 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எங்கள் நாட்டின் ஐனாதிபதி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @humanityprevails2273
    @humanityprevails2273 4 วันที่ผ่านมา +5

    Happy to see all religion together . The new president is really doing his best , Eradicate corruption this was the reason for the countries down fall.
    secondly Racist attitudes , Every one should be treated the same.
    Support the new humble , genuine, honest the new president. AKD.
    Remember he cannot do everything right now. he has a plan to get back the economy first.
    Amma is a great lady . From London kalyani Raja.

  • @SelvaRanjan-t6o
    @SelvaRanjan-t6o 3 วันที่ผ่านมา +1

    அனுர ஐயா வந்து 3 4 நாட்க்களிற்கு பிறகு நான் இதை நினைத்தேன்

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 4 วันที่ผ่านมา +2

    நன்று

  • @anjalikuw
    @anjalikuw 4 วันที่ผ่านมา +2

    வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sujeevani6089
    @sujeevani6089 4 วันที่ผ่านมา +1

    Dear AKD SIR❤ .... சமத்துவ தலைவர்✌

  • @anamaria-ud5xx
    @anamaria-ud5xx 4 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @nalininadesan
    @nalininadesan 4 วันที่ผ่านมา +1

    Hallelujah

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 4 วันที่ผ่านมา +2

    Vanakkam ! Pathivukku Nanry.Vaalka,Velka.

  • @thevathassivasubramaniam3864
    @thevathassivasubramaniam3864 4 วันที่ผ่านมา +3

    Good 👍🏾👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sankarselvam7576
    @sankarselvam7576 4 วันที่ผ่านมา +1

    இலங்கையில் வசிப்பவர்கள் நாங்கு இனம் அல்ல , நாங்கு மதத்தவர்கள் இதை நீங்கள் புரிந்துகொல்ல வேண்டும். மத்த்தலைவராக இருந்து கொண்டும் இதை தெரியாமல் இருப்பது மிகவும் 😢கவலையாக இருக்கின்றது. இதை புரிந்துகொண்டால் மிகவும் நன்றாக இருக்கும். ❤❤

    • @gnanapragasamrominius6857
      @gnanapragasamrominius6857 4 วันที่ผ่านมา

      சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர். அவர் சரியாகத் தான் சொல்லியிருக்கிறார். பாடசாலையில் படித்ததும் அதுவே!!!

  • @nalininadesan
    @nalininadesan 4 วันที่ผ่านมา +1

    Amen amen

  • @kalijeyashankarsellakalimuthu
    @kalijeyashankarsellakalimuthu 4 วันที่ผ่านมา +1

    இதுதான் நிஜம்

  • @thiyaguthiyagaraja693
    @thiyaguthiyagaraja693 4 วันที่ผ่านมา +1

    நம் நாடு அவரோடு

  • @DilshanYathu
    @DilshanYathu 4 วันที่ผ่านมา +2

    Nalka thalaivar aanal thesiya thalaivarudan oppidaveendam

  • @Reemi-c1k
    @Reemi-c1k 4 วันที่ผ่านมา +1

    Sariyaana thalaivar ilagaiku ippothuthaan kidaithu irukuthu avaruku emathu saarpaha nalvaalthukala therivichu kolluhirom vaalha valarha velha Anurakumara Disanayaka sahotharar naatuku nallathaye seihindra janathipathi Anurakumara Disanayaka janathipathi Ku meendum meendum vaalthukal ❤

  • @anuraxavieranuraxavier4237
    @anuraxavieranuraxavier4237 4 วันที่ผ่านมา +2

    தலைவர் அனுராவை நான் மனதார வாழ்த்துகிறேன் கூடவே திருடர்களும்
    எட் ட ப்பர்களும் உண்டு

    • @lesoiseauxouvertsdesailes6455
      @lesoiseauxouvertsdesailes6455 4 วันที่ผ่านมา

      @@anuraxavieranuraxavier4237 அதை கழைவார் சஜித் தழிழரசு தழிதேசிய புற்று நோய் அறிந்த தலைவன் அனுர இளம்தலமுறை கையில் வாக்கு

  • @santhologictech2128
    @santhologictech2128 4 วันที่ผ่านมา +1

    congratulations😊

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai 4 วันที่ผ่านมา +1

    Anura one of the good man.He know the problem of people.

  • @anjalikuw
    @anjalikuw 4 วันที่ผ่านมา +2

    ஊழல் ஓழிக மக்கள் வாழ்க❤❤

  • @ThrishThrish-b1q
    @ThrishThrish-b1q 4 วันที่ผ่านมา +1

    Walththukkal meenawa sagotharargale... elangael parambariyamaga walarnthu warum kudumba aatchi murai neengi thooimayana naattai katti eluppuwathatkaga ungalathu entha muyatchi waralaru padaikkattum 🎉🎉🎉
    aththodu sirupanmai samoongalukku edael AKD patriya theliuoottal kalaththin kattayamagum sagotharargale .. mikka nandri...

  • @JeyabalanViverk
    @JeyabalanViverk 4 วันที่ผ่านมา +2

    NPP - Anura

  • @mahendramoorthykanapathipp6940
    @mahendramoorthykanapathipp6940 4 วันที่ผ่านมา +1

  • @SenthilRenganathan
    @SenthilRenganathan 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤AKD❤❤❤👍😍👍👍👃

  • @SuntharalingamThampy-fn7qt
    @SuntharalingamThampy-fn7qt 4 วันที่ผ่านมา +4

    ஐயா மதகுருவை முதலில் அழைப்பது பிரச்சாரம் செய்வதற்கல்ல முதலில் ஆசிர்வாத வேத மந்திரம் ஓத வேண்டும் பின்னரே பேச வேண்டும் இனியாவது "*திருத்துங்க"

  • @sachuram3254
    @sachuram3254 4 วันที่ผ่านมา +1

    Akd win north tamil vote.

  • @varathanlatha1079
    @varathanlatha1079 4 วันที่ผ่านมา +1

    Megaum sathosama earukku nm ealajarkkalukku ❤❤❤valthukkal

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 4 วันที่ผ่านมา +1

    Congratulations brother's and sister's don't believe old tamil political wild wolf's pls open your eyes both sides have big pain 1988 1989 jvp our singkla mother's father's brother's sister's getting big pain srilank political system all chinch 1948 after today our people's getting freedom justice thanks fo anura Kumar president ❤ watching from Saudi Arabia 11⚘⚘⚘⚘🙏🙏🙏🌏

  • @puravithasan
    @puravithasan 4 วันที่ผ่านมา +1

    Good 👍👍

  • @425walmer7
    @425walmer7 4 วันที่ผ่านมา +2

    தேசியதலைவர் பிரபாகரன் போன்றவர் அனுர - FATHER ANURA JESUS CHRIST PONDRAVAR ENDRU NEENGAL SOLLALAM ENNENDRAL ATHU NEENGAL SAMBANTHA PATTATHU, UNGALUKKU ANURAVAI EMATHU THESIYA THALAIVARUDAN OPPIDUVATHATKU ENTHA URIMAIYUM ILLAI ENPATHAI MARAKKA VENDAM.

  • @Behappy-ox3dq
    @Behappy-ox3dq 4 วันที่ผ่านมา +3

    எங்கள் தேசிய தலைவர் ஒடு யாரையும் ஒப்பிட வேண்டாம், முதல் இப்படி தலைப்பு போடுவதை நிறுத்து, என்ன அ்அப்படி செய்தவன், ஒன்றும் செய்ய முதல் இப்படி தலையில தூக்கி கொண்டாடுகிறீர்கள், அவர் ஏதாவது தமிழருக்கு செய்தவரா? ஆமி இருக்கிற காணியை கொடுத்திட்டாரா? பலாலிய அண்டிய பகுதிகளில் எத்தனை ஊர்களை பிடித்து இருக்கிறான்

    • @GL_Tharshan
      @GL_Tharshan 4 วันที่ผ่านมา

      காணொளியில் உள்ளிருக்கும் விடையம் தான் தலைப்பாக இடப்பட்டுள்ளது…
      இல்லாத ஒரு விடையம் தலைப்பிடவில்லை
      நன்றி

    • @Behappy-ox3dq
      @Behappy-ox3dq 4 วันที่ผ่านมา

      @@GL_Tharshan அறிவில்லாமல் காக்க பிடிக்க கதைப்பார்கள்் உங்களுக்கு பொறுப்பு வேண்டும்

    • @GL_Tharshan
      @GL_Tharshan 4 วันที่ผ่านมา +1

      @@Behappy-ox3dq
      இப்பிடியும் தொடங்கிவிட்டார்கள் என்று மக்களுக்கும் தெரியவேண்டும்… கண்டனங்களும் எதிர்ப்புகளையும் மக்கள் வெளியிடவேண்டும் ,
      தேசியத்தலைவருக்கு நிகரானவர் இங்கு யாரும் இல்லை வரப்போறதும் இல்லை ,
      நன்றி

    • @Behappy-ox3dq
      @Behappy-ox3dq 4 วันที่ผ่านมา +1

      @@GL_Tharshan உண்மைதான், நான் அநுராவிற்கு எதிரும் இல்லை ஆதரவும் இல்லை, ஒன்றுமே செய்யவில்லை பொருடகள் விலை குறைப்பு சிங்களவனிற்காக எங்களுக்கு செய்வன் என்று சொல்லகூட தைரியமில்லை, மொழிபெயர்ப்பாளர்கள் சொல்வதை நம்பவேண்டாம், social media இற்கு ஊடக ஒரு மாயையை உருவாக்கிறார்கள், எங்களுக்கு தலைவன் எங்கள் தியாகதீபங்கள் மட்டும்தான்

    • @GL_Tharshan
      @GL_Tharshan 4 วันที่ผ่านมา

      @Behappy-ox3dq
      உண்மை 100%..

  • @AmbalavanarSelvarajah
    @AmbalavanarSelvarajah 4 วันที่ผ่านมา +2

    Good but wait and see 😔😔

  • @HappyJukebox-mn5pj
    @HappyJukebox-mn5pj 4 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢இந்த கருத்து அனுரவை சிங்கள்மக்களிடத்தில் இருந்து்்பிரிப்பதாற்கன் முயற்சி😂😂😂😂😂😂

    • @lesoiseauxouvertsdesailes6455
      @lesoiseauxouvertsdesailes6455 4 วันที่ผ่านมา

      @@HappyJukebox-mn5pj இல்லை ஒன்றாக இனம் மொழி சமத்துவம் மதம் சாதி அகற்றல் மட்டுமே சிங்கள மக்கள் ஒற்றுமை விரும்பிகள் நாம் கொழும்பில் வாழும்போது காவல் தெய்வங்கள் சிங்கள மக்கள் உண்மை

  • @Atputham-t6x
    @Atputham-t6x 4 วันที่ผ่านมา +3

    எல்லாம் கொஞ்சக்காலம்தான் பார்க்கத்தானே போகின்றீர்கள்.இனிப் பணத்தால் வீங்கிப்போவார் அப்ப என்ன சொல்லப்போகின்றீர்கள் பார்க்கலாம்.

    • @rajasathiya1370
      @rajasathiya1370 4 วันที่ผ่านมา

      திருமண வாழ்க்கைகூட கொஞ்சக்காலம்தானே.

    • @Behappy-ox3dq
      @Behappy-ox3dq 4 วันที่ผ่านมา

      @@Atputham-t6x உண்மை, ஈபிடிபி போட்ட கூட்டங்களா இருக்கும்

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 4 วันที่ผ่านมา +2

    AKD❤❤

  • @RaviNaresh-o1r
    @RaviNaresh-o1r 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤I

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 4 วันที่ผ่านมา +1

    AKD 🥰👌👌👌🔥🔥🔥
    NPP 100%

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 4 วันที่ผ่านมา +1

    விபு களின் தடையை நீக்க சொல்லுங்க

  • @pareetharuban2950
    @pareetharuban2950 4 วันที่ผ่านมา +1

    Avasarappadatheenkada appuram kastappaduveenka pathukkonka.

  • @sriselva.1309
    @sriselva.1309 4 วันที่ผ่านมา +1

    முதலில் வாக்கு எப்படி நிராகரிக்கப்படாமல் இடுவது ( புள்ளடி). அனுரவின் சின்னம் ஆகியவற்றை மக்களுக்கு ஒவ்வொரு வீடு வீடாக சென்று தெளிவுபடுத்துங்கள்.

  • @nadarajahsugeetharan
    @nadarajahsugeetharan 4 วันที่ผ่านมา +1

    ADK very good PM😂😂😂❤❤❤❤❤❤

  • @NadaRaj-c5g
    @NadaRaj-c5g 4 วันที่ผ่านมา +1

    Please don't ruined our National leader Honorable Sir V. Prabaharan.

  • @Rita-ym4mj
    @Rita-ym4mj 4 วันที่ผ่านมา +1

    .AKD ❤❤❤❤

  • @JudeJude-h9d
    @JudeJude-h9d 4 วันที่ผ่านมา +1

    Tampi. Tarsan. Mannarukku. Janadipati. Anura. Avarkaludan. Vandal. Varuvadak. Irundal. Engalukkum. Teariyappaduttungal. Avarukku. Aataravu. Tara. Nangal. Tajarakairukkinrom. Munnal. Porali Karl. Nangal

  • @dbjde
    @dbjde 4 วันที่ผ่านมา +1

    Nallathu nadanthal nallathu❤!aanal?

  • @sivaperumal4499
    @sivaperumal4499 4 วันที่ผ่านมา +2

    இலங்கையில் இனவாதம் ஒழிய ஒரே வழி: இலங்கையில் இரண்டு தேசிய மொழிகள் 1) பெரும்பான்மை மொழி சிங்களம் 2) உலகின் முதல் மொழி , செம்மொழி தமிழ். ஆகவே இலங்கையின் அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த இரண்டு மொழிகளும் கட்டாய பாடமாக்கப்படவேண்டும்( எவரும் மாற்ற முடியாத சட்டம் போட்டு) . அவரவர் பகுதிகளில் அவரவர் மொழி முதன்மை பாடமாக இருக்கலாம். இதனால் வரும் தலைமுறையினர் இந்த இரண்டு மொழிகளையும் அறிந்திருப்பர். அதன்பிறகு எந்த இனவாத அரசியல் வாதியும் மக்களை ஏமாற்றமுடியாது. இலங்கை சிங்கப்பூராக மாறும். இதை ஊடகங்கள் ஜனாதிபதி AKD அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி

    • @lankatutorials
      @lankatutorials 4 วันที่ผ่านมา

      Konjam edam koduta aapu adekapakurenka

  • @jinthusansubasini8615
    @jinthusansubasini8615 4 วันที่ผ่านมา +2

    Enkada thalaivatodu jatajum oppidu kathaikka vendam

    • @GL_Tharshan
      @GL_Tharshan 4 วันที่ผ่านมา

      👍👍🫡

  • @KopiKopi-yn5ri
    @KopiKopi-yn5ri 4 วันที่ผ่านมา +3

    தலைவர் மேதகு பிரபாகரன் அவருக்கு எவரும் இவ்வுலகில் ஈடு இணை இல்லை.😢தலைவரை போய் அனுரவுக்கு ஒப்பிடுவது கவலையான ஒரு விடையம் 😮😢

    • @GL_Tharshan
      @GL_Tharshan 4 วันที่ผ่านมา +1

      👍

    • @lankatutorials
      @lankatutorials 4 วันที่ผ่านมา

      Unmatan makali panata varude amati valtavan nallavan ellai makkalai nasamakiyavan ennu puriyalla

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 4 วันที่ผ่านมา +1

    🙏🥲🥲🥲👍

  • @RiyasMohamed-o3n
    @RiyasMohamed-o3n 4 วันที่ผ่านมา +1

    பிரபாகரன். எபிரையும் ஒப்பீடாட்டீங்க

    • @GL_Tharshan
      @GL_Tharshan 4 วันที่ผ่านมา

      👍👍

    • @elilan_tamil
      @elilan_tamil 4 วันที่ผ่านมา

      இரண்டையும் ஒப்பிட முடியாது ஏனெனில் இரண்டும் இரு வேறு ஆளுமைகள்.
      தனி மனித துதி பாடலை நிறுத்திக் கொள்ள வேண்டும் ஏனெனில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புதை குழியில் தள்ளியதில் அதுவும் ஒன்று

    • @lankatutorials
      @lankatutorials 4 วันที่ผ่านมา

      Anura makkalin panathil vala ellai pera. Makkalin panatil valthi makkalai kavu kudutavan ennuma eppade

  • @kamalinibala9967
    @kamalinibala9967 4 วันที่ผ่านมา +1

    நல்லா ice வையுங்க

  • @lankatutorials
    @lankatutorials 4 วันที่ผ่านมา +1

    Avan makkalra panathil valtavan

  • @jegathasivakumar
    @jegathasivakumar 4 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrikarobinson2344
    @chandrikarobinson2344 4 วันที่ผ่านมา +1

    AKD❤❤❤❤

  • @ramanathanpartheepan5974
    @ramanathanpartheepan5974 4 วันที่ผ่านมา +1