அண்ணா உங்க வீடியோஸ் பார்த்து இருக்கேன் எல்லாமே நல்லா இருக்கு அண்ணா அதே மாதிரி தாரை தப்பட்டை வாத்தியம் வீடியோ போட்டு இருக்கேன் எப்படி செய்வது என்று அது ரொம்ப நல்லா இருக்கு அதே மாதிரி சிவ கைலாய வாத்தியம் அதில் உள்ள உடல் செய்வது எப்படி என்று கொஞ்சம் வீடியோ போடுங்க ப்ளீஸ் அப்படி இல்லைன்னா தாரை தப்பட்டை இரண்டு பக்கமும் தோல் கருவி உள்ள ஏதாவது வாத்தியம் இருந்தால் அதை செய்வது எப்படி என்று கொஞ்சம் வீடியோ போடுங்க எங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் அண்ணா
நன்றி அண்ணா சிவ கைலாய வாத்தியம் தோல் கருவி பழுதாகி இருந்தால் என்னிடம் சரி செய்ய வரும்போது தான் அண்ணா சரி செய்து வீடியோ எடுத்து அனுப்ப முடியும் ஆனால் முன்னதாக பெரிய டிரம் (தமுறு) இரண்டு பக்கம் அடிக்கும் கருவிக்கு தோல் மாற்றுவது எப்படி என்று போட்டிருக்கிறேன் அதை பாருங்கள் அதே போல் தான் நீங்களும் தோல் மாற்ற வேண்டும் அது பார்த்தால் உங்களுக்கு தெரியும் வீடியோ லிங்க் அனுப்புகிறேன் th-cam.com/video/vN15brayZck/w-d-xo.html
தோல் தப்பு செய்யும் கலைஞரே தயவு செய்து தப்பு வாசிக்கும் கலைஞர்களை தோல் அல் ஆன தப்புகள் மட்டுமே வாங்கி வசிக்கவும் படி சொல்லவும் பைபர் பிளாஸ்டிக் செய்யும் தப்பு சந்தம் சரி இல்லை பழைமை இனிமை தோல் தப்பே வாழ்க வளர்க
உங்கள் நம்பர் தாங்க நீங்கள் பாட்டு போடாம சொல்லி பறை இசை கட்டுனா இன்னும் நல்லா இருக்கானா உங்கள பார்த்து எல்லாருமே பண்ணுவாங்க ப்ளீஸ் அண்ணா இன்னொரு வீடியோ நீங்க சொல்லி ஒவ்வொரு முறை சொல்லி என்ன என்ன பண்றீங்க ன்னு சொல்லி போடுங்க தோலை ஊற வைக்கணுமா என்ன பண்ணனும் எல்லாமே ஆரம்பமே சொல்லி பண்ணுங்க நா இன்னொரு வீடியோ போடுங்க ப்ளீஸ்
அருமை அண்ணா பறை இசை என்றும் ஒலிக்கட்டும் நம் பாரம்பரிய கலைகள் மென்மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
அண்ணா உங்க வீடியோஸ் பார்த்து இருக்கேன் எல்லாமே நல்லா இருக்கு அண்ணா
அதே மாதிரி தாரை தப்பட்டை வாத்தியம் வீடியோ போட்டு இருக்கேன் எப்படி செய்வது என்று அது ரொம்ப நல்லா இருக்கு
அதே மாதிரி சிவ கைலாய வாத்தியம் அதில் உள்ள உடல் செய்வது எப்படி என்று கொஞ்சம் வீடியோ போடுங்க ப்ளீஸ்
அப்படி இல்லைன்னா தாரை தப்பட்டை இரண்டு பக்கமும் தோல் கருவி உள்ள ஏதாவது வாத்தியம் இருந்தால் அதை செய்வது எப்படி என்று கொஞ்சம் வீடியோ போடுங்க எங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும் அண்ணா
நன்றி அண்ணா சிவ கைலாய வாத்தியம் தோல் கருவி பழுதாகி இருந்தால் என்னிடம் சரி செய்ய வரும்போது தான் அண்ணா சரி செய்து வீடியோ எடுத்து அனுப்ப முடியும் ஆனால் முன்னதாக பெரிய டிரம் (தமுறு) இரண்டு பக்கம் அடிக்கும் கருவிக்கு தோல் மாற்றுவது எப்படி என்று போட்டிருக்கிறேன் அதை பாருங்கள் அதே போல் தான் நீங்களும் தோல் மாற்ற வேண்டும் அது பார்த்தால் உங்களுக்கு தெரியும் வீடியோ லிங்க் அனுப்புகிறேன் th-cam.com/video/vN15brayZck/w-d-xo.html
தோல் தப்பு செய்யும் கலைஞரே தயவு செய்து தப்பு வாசிக்கும் கலைஞர்களை தோல் அல் ஆன தப்புகள் மட்டுமே வாங்கி வசிக்கவும் படி சொல்லவும் பைபர் பிளாஸ்டிக் செய்யும் தப்பு சந்தம் சரி இல்லை பழைமை இனிமை தோல் தப்பே வாழ்க வளர்க
உண்மை தான் அண்ணா
அண்ணா மிகவும் அருமை 👍🙏👍
அருமை , பைபர் தப்பட்டை தவிர்த்து தோல் பறைக்கு மாற வேண்டும்
அண்ணா அருமை
மிக அருமை 🔥
நன்றி 🙏
👌👌👌Super Anna
Tamilarin isai rajyam super iyya
நன்றி ஐயா
Good morning 👋👋❣️🌅🌅🌅 you
Super na🙏🙏🙏👌
நன்றி விஜய்
அண்ணா நீங்க மிக பெரிய பறை முதலாளி அண்ணா மிக சீறப்பு அண்ணா உங்க நம்பர் சென்ட் மீ அண்ணா very very pls 👌👍
9626623139 நாங்கள் பெரிய முதலாளி இல்லை நண்பா நம் கலையை எவ்வளவு மதிக்கிறோமே அவ்வளவு நம்மை உயர்த்தும்
Anna super anna Na vaithrsh Puducherry
9626623139
Nanba nanum ithe pol seithu paakkalama
Super bro
நன்றி நண்பா
தெளிவாக வேலை அண்ணன் இந்த மாதிரி நட்டு போல்டு வைலையம் கிடைக்குமா
9626623139 கூப்பிடுங்கள் நண்பா 🙏
Pambai plate kadaikuma
9626623139 call me
பசை செய்யுர விடியே போடுங்க நா
கூடிய விரைவில் அனுப்புகிறேன்
👌👌👌😎😎😎😎😭
உங்கள் நம்பர் தாங்க நீங்கள் பாட்டு போடாம சொல்லி பறை இசை கட்டுனா இன்னும் நல்லா இருக்கானா உங்கள பார்த்து எல்லாருமே பண்ணுவாங்க ப்ளீஸ் அண்ணா இன்னொரு வீடியோ நீங்க சொல்லி ஒவ்வொரு முறை சொல்லி என்ன என்ன பண்றீங்க ன்னு சொல்லி போடுங்க தோலை ஊற வைக்கணுமா என்ன பண்ணனும் எல்லாமே ஆரம்பமே சொல்லி பண்ணுங்க நா இன்னொரு வீடியோ போடுங்க ப்ளீஸ்
முயற்சிக்கிறேன் நண்பா
Anna neega vaccirkurathu enna blade sollu ittu
புரியவில்லை வாட்சப் நம்பர் 9626623139
அண்ணா நானும் இதே போல் செய்து பார்க்க போகிறேன் செய்து பாக்கலாமா
சிறப்பாக அதற்கு தான் இந்த வீடியோ தெரியாத அனைவரும் தெரிந்துகொள்ளட்டும்
கயிறு மூலம் பறை தொல் முட்டுதல்
அடுத்த வீடியோ போடுகிறேன் நண்பரே
ஆட்டு தோல் or மாட்டு தோல்
எருமை மாட்டுத்தோல் அண்ணா
ஐயா டிரம் செய்வ து
ஆனா எனக்கு பறை இசைக்கருவி வேண்டும்
Anna one machine how much
Vijay
அண்ணா விற்பனைக்கு இருகா அண்ணா
9626623139 கால் பன்னுங்க நண்பா
Thappu price sollu na
Call me bro 9626623139
அண்ணா மிசின் விலை எவ்வாளவு
9626623139 கூப்பிடுங்க
ஒரு நாள் ப்ரோக்ராம் எவ்வளவு
கால் பன்னுங்க நண்பா 9626623139
K@
Super anna
Super Anna
நன்றி 🙏
Super anna