நானும் இன்று அந்த சந்தைக்கு சென்றேன் 11 மணிக்கு வெறும் குட்டிகள் மட்டுமே இருந்தன. தயவுசெய்து ஆட்டின் ரகம் மற்றும் வயதை கேட்டு விலையை கேட்டு சொல்லவும். 3/1/25 பால் குடிக்கும் குட்டிகளை வாங்கி நான் ஏமாந்தேன் 4 குட்டிகள் 8500 க்கு வாங்கினேன் அதில் ஒன்று இறந்துவிட்டது
நண்பரே கடந்த வார பதிவும் இந்த வார வீடியோ பதிவு திருப்தி இல்லை. வெறும் வெள்ளாடு பதிவு மட்டும் உள்ளது. செம்மறி ஆடு பதிவு இல்லை.வளர்ப்பு மற்றும் கொம்பு கிடாய் வீடியோ பதிவு போடவும் நன்றி.சென்னையிலிருந்து முஹம்மது ஜமீல்.
❤🎉👌
Vanakam kalai anna super
அண்ணா ஒரு லைக் தான் போட முடியும் ஆனால் உங்க வீடியோவுக்கு ஆயிரம் லைக் போடலாம்❤ குளிர்காலத்துல எங்களுக்காக கஷ்டப்பட்டு வீடியோ போடுறீங்க
ரொம்ப சந்தோசமா இருக்கு பிரதர் உங்கள் ஆதரவுக்கு என்றும் உங்கள் ஆதரவுடன் நான் kalaianand
Anna thuthukude kode adu iruk motham 40 iruku videos poduragala
Kodi aadu video podunga sir
Anand bro valambattu bullet Rani group video poduga
நானும் இன்று அந்த சந்தைக்கு சென்றேன் 11 மணிக்கு வெறும் குட்டிகள் மட்டுமே இருந்தன. தயவுசெய்து ஆட்டின் ரகம் மற்றும் வயதை கேட்டு விலையை கேட்டு சொல்லவும். 3/1/25 பால் குடிக்கும் குட்டிகளை வாங்கி நான் ஏமாந்தேன் 4 குட்டிகள் 8500 க்கு வாங்கினேன் அதில் ஒன்று இறந்துவிட்டது
Meat ku addu kadikuma number eruntha solunga
Kanni aadu vendum
Available brother
Kodi Aadu podunga bro
Ok brother kandipa upload panren
Part 1 and part 2 pereche podunga ennum thaleva erkum koli thaneya adu thaneya thaleva podunga im wait fr u vedio every week
Naanea sollalanu iruntha bro
Naanum Friday vantha evaru videoku wait pannnuva
Naanum aadu valakkuran
Ok brother kandipa pannalam koli video uploade panna violin content varuthu brother problem aaguthu athan koli video mattum thaniya try panren
Ok thanks bro rply for comments
Thank you so much for your support brother 🙏
Anna date 31.01.2025 anna😮😮
நண்பரே கடந்த வார பதிவும் இந்த வார வீடியோ பதிவு திருப்தி இல்லை.
வெறும் வெள்ளாடு பதிவு மட்டும் உள்ளது.
செம்மறி ஆடு பதிவு இல்லை.வளர்ப்பு மற்றும் கொம்பு கிடாய்
வீடியோ பதிவு போடவும்
நன்றி.சென்னையிலிருந்து முஹம்மது ஜமீல்.
தங்கள் பதிவுக்கு நன்றி ஐயா அடுத்த வீடியோ பதிவில் வளர்ப்பு ஆட்டுக்குட்டி செம்பரி ஆடுகள் பற்றிய தனி வீடியோ பதிவா பதிவிடலாம் என்றும் உங்கள் ஆதரவுடன் நான்
@@kalaianandvlogs394 மிக்க மகிழ்ச்சி நன்றி
Kanni adu iruku
Original kanni kuty pariya potai iruku gudeyatham