பாதிக்கப்பட்ட விவசாயின் வேதனை பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 19

  • @ஏர்உழவன்-ங2ள
    @ஏர்உழவன்-ங2ள 9 หลายเดือนก่อน

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 போராட்டம் தேதி மாற்றம் அறிவிப்பு
    14. 04 .2024
    ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது அதில் திருப்பூர் சார் ஆட்சியர் அவர்கள் தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தும் போது போராட்டத்திற்கு முழுமையாக காவல்துறைக்கு பல்வேறு பணிகள் உள்ளதாலும் தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் நடவடிக்கை இருக்கும் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் இந்த அதிகாரியின் மீது துரை ரீதியான நடவடிக்கை விரிவாக பேசி அதை தொடர்பாக தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்கின்ற அறிவிப்பை அனைத்து உழவர்களுக்கும் அனைத்து பொது நல அமைப்புகளுக்கும் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறோம் திட்டமிட்டபடி 24 தேதிக்குள் நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் நடைபெறும்
    *திருப்பூரில் தெற்கு உழவர் சந்தையில் விவசாயியை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த அதிகாரி மீது வழக்கு பதிவு செய்து, துறை ரீதியாக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்*
    +++++++++++++++++++
    இடம் - திருப்பூர் தெற்கு உழவர் சந்தை வளாகம்.
    நாள் - 24 -04-2024 (புதன்கிழமை ).முதல்.
    நேரம் - அதிகாலை 5 மணி முதல்.
    ----------------------------------------
    அன்புடையீர்,
    திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் கடந்த 09/04/2024 அன்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மணிவேல் முருகன் அவர்கள் விவசாயி கன்னிமுத்துவை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் கொடுத்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    அது சம்பந்தமான காணொளி லட்சக்கணக்கில் தமிழ்நாடு முழுவதும் பரவிக் கொண்டே இருக்கிறது.
    உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அவர்கள் தவறு செய்துள்ளது ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
    ஆனாலும் இது குறித்து காவல்துறை உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யாமலும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை தவறு செய்த அலுவலர் மீது பணியிடை நீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்காமல் தவறு செய்த அலுவலரை காப்பாற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள்
    தேர்தல் பணியில் இருந்த உழவர் சந்தை நிர்வாக அலுவலர் அவர்கள் அத்துமீறல்
    உழவர் சந்தையில் வெளியில் வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்த போலி விவசாயிகள் மீது பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காமல், கையூட்டு பெற்றுக் கொண்டு விவசாயிகளை வஞ்சித்து வந்துள்ளார்.
    அதை எதிர்த்து கேள்வி கேட்ட காரணத்திற்காக விவசாயி என்று பாராமல், விவசாயி தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஒரு சக மனிதனை கெட்ட வார்த்தையால் திட்டுவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
    அதுவும் காவல்துறை முன்னிலையில் நடைபெற்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
    இதற்கு மேலும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் அனைத்து துறைகளையும் கண்டித்தும்
    விவசாயியை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த திருப்பூர் தெற்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மணிவேல் முருகன் அவர்கள் மீது உரிய பிரிவுகளில் குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    தவறு இழைத்த திருப்பூர் தெற்கு உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மணிவேல் முருகன் அவர்களை உடனடியாக பணி இடை நீக்கம் செய்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
    தொடர்ச்சியாக வியாபாரிகளாக செயல்பட்டு வரும் போலி விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தை விவசாயிகளின் பல நாள் கோரிக்கை
    திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் உத்தரவின்படி பல்லடம் மெயின் சாலை ஆக்கிரமிப்பு கடைகளை எடுப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஏபிடி எம் மகாலிங்கம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
    9976359188

  • @shanmugamshanmugam8422
    @shanmugamshanmugam8422 9 หลายเดือนก่อน +1

    இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் சம்பந்தப்பட்ட நபர் மீது அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sugumaria6087
    @sugumaria6087 9 หลายเดือนก่อน +2

    விவசாயிகள் பாதுகாப்பிற்காக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sathishkumar-fo1dz
    @sathishkumar-fo1dz 9 หลายเดือนก่อน +4

    இந்த நிகழ்வை பார்த்து நானும் விவசாயியாக மிகவும் வருந்துகிறேன்.. அந்த அலுவலர்களுக்கு தக்க தண்டனை தர வேண்டும்.இதை அனைவருக்கும் தெரியப்படுத்தியதுக்கு உங்கள் சேனலுக்கு நன்றி .....

  • @mohanasundarams6976
    @mohanasundarams6976 9 หลายเดือนก่อน +2

    அதிகாரிகளும் விவசாயிகள் விளைவிக்கும் உணவைத் தானே உண்ணுகிறார்கள் வேறு எதையும் அவர்கள் சாப்பிட வில்லையே எனக்கு சந்தேகமாக உள்ளது

  • @thirumoorthi3290
    @thirumoorthi3290 9 หลายเดือนก่อน

    Ulavar sandhai thalaivar enna pannarunga sir😂

  • @kuppusamy5456
    @kuppusamy5456 9 หลายเดือนก่อน

    அவனை பண்ணிட நீக்கம் செய்யும் வரைக்கும் பகிரவும்

  • @ff-vw6gw
    @ff-vw6gw 9 หลายเดือนก่อน

    ஏவாரி வெளியில் இருந்து காய்கறி வாங்கி வாங்கி வந்து விற்கிறார்கள் அதை தட்டிக் கேட்டால் விவசாயிக்கு அனுமதி இல்லை 😢😢 நானும் உங்கள் பக்கத்து தோட்டம் தான் தாயம்பாளையம் v k

    • @hari1760
      @hari1760 9 หลายเดือนก่อน

      விவசாயி மனச நேகடிச்ச அந்த நாய் ரேட்டுல அடிபட்டு தான் சாவான்

  • @senthilashwin
    @senthilashwin 9 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி அலுவலர்க்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்கள் திருந்த வேண்டும்.அரசு நடவடிக்கை எடுக்குமா??

  • @thirumalaisamy2125
    @thirumalaisamy2125 9 หลายเดือนก่อน +2

    விவசாயிகள் ஒன்றுபட்டால் மட்டுமே நியாயத்தை நிலை நாட்டமுடியும்

  • @elang0babu883
    @elang0babu883 9 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி அலுவலர்களை நிரந்தர பணிநீக்கம் அல்லது ஒரு வருடம் வாயிற் காவலராக மாற்ற வேண்டும்.

  • @KrishPon-bo7dp
    @KrishPon-bo7dp 9 หลายเดือนก่อน

    Vaangura sambalam paththalaya avarukku.antha athikariya Pani neekkam seiyanum

  • @LakshmiPeriyasamy-sl2br
    @LakshmiPeriyasamy-sl2br 9 หลายเดือนก่อน +1

    😢

  • @vishalkavitha1
    @vishalkavitha1 9 หลายเดือนก่อน +3

    அவனை பணிநீக்கம் செய்யுங்கள்... பிச்சை எடுக்கனும்