Maha Periyaval Mahimai | Mylai Bhakta Jana Sabha | Dr. Krishnamurthy Sastrigal | காஞ்சி பெரியவா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 22

  • @chithambarampillaim5242
    @chithambarampillaim5242 3 ปีที่แล้ว +1

    Unka Patham thotu vanakukiren swamy Sri MahaPeriava Pathame saranam

  • @vedanayakir8860
    @vedanayakir8860 2 ปีที่แล้ว

    Mahaperiyavapathame saranam🙏🙏🙏

  • @arisiva7122
    @arisiva7122 ปีที่แล้ว

    Periyava saranam

  • @karthiks2318
    @karthiks2318 ปีที่แล้ว

    Saranam swame deerga Ishu Bava

  • @mrsekarsekaranp
    @mrsekarsekaranp 5 ปีที่แล้ว +13

    எனது பள்ளிப்படிப்பில் எனக்கு அறிவை ஆற்றலை..கொடுத்த மஹான் இவர். இவரிடம் பள்ளிப்படிப்பை ஆறு ஆண்டுகள் பயின்றுள்ளேன் என்று நினைக்கும்போது ஆண்டவனின் ஆசீர்வாதம் என்பேன்.
    நாற்பது ஆண்டுகள் தேடி அலைந்து கண்டுபிடித்து அவர் வீட்டுக்கு சென்று வணங்கி வந்தேன். என்னை மறக்காமல் எனது பெயரை சொல்லி அழைத்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..
    நான் அவரது சிஷ்யன்..என்றென்றும்..பிராமின் அல்லாதவன் என்றாலும்..என் மீது அளவற்ற அன்பு கொண்ட மஹான்..
    வணங்குகின்றேன்..சிங்கப்பூரிலிந்து..!!

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 3 ปีที่แล้ว

    ஹர ஹர சங்கர..ஜெய ஜெய சங்கர. ஹர ஹர சங்கர .ஜெய ஜெய சங்கர..காஞ்சி மடத்தின் மஹா பெரியவா சரணம் .. மஹா பெரியவா அருள் பெற்று கோடிக்கணக்கான மக்கள் நலம் பெற்று வந்துள்ளதை கண்டும் கேட்டும் மகிழ்ச்சி.. மஹா பெரியவா அவர்களின் கருணை என்னுடைய நண்பர் திரு N விஸ்வநாதன் அய்யர் அவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இனம் புரியாத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்...சிகிச்சை அளித்து வந்தும் பரிபூரண பலன் கிடைக்கவில்லை..காஞ்சி மஹா பெரியவா அவர்களின் கருணை அருளாசி வழங்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.....விரைவில் நலம் பெற்று காஞ்சி மடத்துக்கு நேரில் வந்து தரிசனம் செய்ய அருள் பாலிக்கும் நிலை உருவாக வேண்டும் என்று வேண்டுகிறேன்...அடியேன்...வையாபுரி இராசேந்திரன் உடையார் எடையூர்...

  • @rengarajan3907
    @rengarajan3907 4 ปีที่แล้ว

    Maha periyava thiruvadigale Saranam.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 5 ปีที่แล้ว +3

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara

    • @VijayanG
      @VijayanG  4 ปีที่แล้ว

      Mahaperiyava Saranam

  • @premnathbabu7607
    @premnathbabu7607 4 ปีที่แล้ว

    மகா பெரியவா #தமிழ்குட்டிகதைகள்

  • @Travelblog7
    @Travelblog7 5 ปีที่แล้ว +2

    MAHA PERIYAVA SARANAM SARANAM 🙏🙏🙏🙏🙏

  • @lalithavijayabhaskar4645
    @lalithavijayabhaskar4645 5 ปีที่แล้ว +5

    Request to give us exact sloga lyrics in Tamil composed by Mahaperiyava and told by Dr.Krishnamoorthi Sastrigal discourse

  • @yuvarajakrishnan340
    @yuvarajakrishnan340 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +1

    🌷திருச்சிற்றம்பலம்🌻

  • @kamakotisandesa9054
    @kamakotisandesa9054 5 ปีที่แล้ว +7

    श्रीचन्द्रशेखर - जयेन्द्र - शङ्करेत्याकृति - त्रितयभृत् त्रयीव य​: l
    कामकोटि - पदभूषणो गुरु: भाष्यकृत् कुवलयं पुनातु स​: ll
    ஶ்ரீசந்த்3ரஶேக​2ர​ - ஜயேந்த்3ர - ஶங்கரேதி - ஆக்ரு'தி(ஶங்கரேத்யாக்ரு'தி) - த்ரிதய - ப்4ரு'த் த்ரயீவ​ ய​: l
    காமகோடி - பத​3பூ4ஷணோ கு3ரு: பா4ஷ்யக்ரு'த் - குவலயம் புநாது ஸ​:

    • @lighthearted108
      @lighthearted108 5 ปีที่แล้ว +1

      Could you please confirm if it is thrayeevayaH (single word) or thrayeeva yaH (two words) in the first line. I have no access to either the calendar or Shri Mullaivasal ShasthrigaL. Thanks.

    • @chandrasekharanraman6550
      @chandrasekharanraman6550 5 ปีที่แล้ว +1

      They are 3 words. त्रयी इव यः

    • @lighthearted108
      @lighthearted108 5 ปีที่แล้ว +1

      @@chandrasekharanraman6550 Thanks a lot.

    • @rsprasad9342
      @rsprasad9342 5 ปีที่แล้ว +1

      మహా స్వామి in తెలుగు, mahaపెరివా in తమిళ్ ,అందరు కూడా స్వామి కి నమస్కారం చేసుకుంటారు,

  • @MrPraskrish
    @MrPraskrish 5 ปีที่แล้ว +5

    श्रीचन्द्रशेखर - जयेन्द्र - शङ्करेत्याकृति - त्रितयभृत् त्रयीवय​: (त्रयी इव यः) l
    कामकोटि - पदभूषणो गुरु: भाष्यकृत् कुवलयं पुनातु स​: ll
    ஶ்ரீசந்த்³ரஶேக​²ர​ - ஜயேந்த்3ர - ஶங்கரேதி - ஆக்ரு'தி(ஶங்கரேத்யாக்ரு'தி) - த்ரிதய - ப்⁴ரு'த் த்ரயீவ​ய​: (த்ரயீ இவ​ ய​: ) l
    காமகோடி - பத³பூ⁴ஷணோ கு³ரு: பா⁴ஷ்யக்ரு'த் - குவலயம் புநாது ஸ​:
    Audio
    drive.google.com/file/d/1jO_s8zZTFfznzKtWmWOysb8-0wYrMAJO/view