🔴LIVE : ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு | AIADMK | OPS | Press Meet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @shankarramu5263
    @shankarramu5263 2 ปีที่แล้ว +60

    உங்கள் வாழ்வில் நீங்கள் அவமானப்பட்டால், சிங்கம் போல் கெத்தாக இருந்து உங்கள் காரியத்தை சாதித்து காமியுங்கள் என்பதற்கு சிறந்த உதாரணம் ஓபிஎஸ் ஐயா... வாழ்க வளமுடன்...

    • @dhevarajan1349
      @dhevarajan1349 2 ปีที่แล้ว +1

      👍👍👍👍🙏🙏🙏🙏

  • @GaneshMoorthy-cj6gv
    @GaneshMoorthy-cj6gv 2 ปีที่แล้ว +15

    Ayya ops🙏🙏👍👍👍

  • @Kpsamy.gKpsamy.g
    @Kpsamy.gKpsamy.g 17 วันที่ผ่านมา +2

    சூப்பர் அய்யா 🙏

  • @அணையாவிளக்கு-ழ5த
    @அணையாவிளக்கு-ழ5த 2 ปีที่แล้ว +19

    Ops mass 👌

  • @bakiyarajbakkiya4775
    @bakiyarajbakkiya4775 2 ปีที่แล้ว +10

    அய்யா ஒ பி எஸ் வாழ்க

  • @Madasamy.c
    @Madasamy.c 19 วันที่ผ่านมา +1

    அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தோழர்கள் ஒற்றுமையாக இருந்து எம்ஜிஆர் தந்த சின்னத்தை இரட்டை இலையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ஒற்றுமையாக இருந்து ஓவர் அண்ணா திமுக தொண்டனுக்கும் உரிமை உண்டு நல்ல வழி செல்ல வேண்டும் வாழ்க வாழ்க வாழ்க

  • @shopsarees5344
    @shopsarees5344 2 ปีที่แล้ว +4

    Super Ayya

  • @gthibanify
    @gthibanify 2 ปีที่แล้ว +5

    இந்த இரண்டு தலைவர்களும் ஒன்று பட்டு கட்சி வழி நடத்த வேண்டும். அல்லது இளைஞன் ஜுனியர் MGR அவர்கள் தலைமை வழி விட்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒற்றுமை இருந்தால் மட்டுமே கட்சி காப்பாற்ற முடியும்.

  • @தஞ்சைஅதிதன்
    @தஞ்சைஅதிதன் 2 ปีที่แล้ว +8

    Super ayya

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 2 ปีที่แล้ว +9

    ops vaalkaa admk thoanderkal full support

  • @kaviarsu9100
    @kaviarsu9100 2 ปีที่แล้ว +6

    Admk thondarkal annaivarum valthukal.ops mass

  • @mpsamympsamy1982
    @mpsamympsamy1982 ปีที่แล้ว +4

    நல்லா இங்க இருக்கிறவங்களை எல்லாம் ஓட போறாங்க

  • @jebarajmoses9282
    @jebarajmoses9282 ปีที่แล้ว +3

    0ps very good success aiaidmk🌱🌱🌱🌱🌱✌✌✌✌✌💐💐

  • @elancheran7447
    @elancheran7447 2 ปีที่แล้ว +18

    தர்மம் வென்றது🔥தலைக்கனம் தோற்றது🔥

  • @j.suresh5354
    @j.suresh5354 2 ปีที่แล้ว +8

    Real leader of admk ops

  • @AnandKumar-cl6vi
    @AnandKumar-cl6vi 2 ปีที่แล้ว +11

    ஐயா ஓபிஎஸ் வாழ்க

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 2 ปีที่แล้ว

      இந்தopsஆல்
      கட்சிகீழ்த்தரமான
      நிலமைக்கு செல்ல
      போகிறது

  • @ha-vn8cl
    @ha-vn8cl 2 ปีที่แล้ว +3

    நீதிபதியே அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக இருக்கலாம் இந்த பிரச்சினையே இருக்காது அவர்களே வழிநடத்திக்குவார்கள் நீதிமன்றமே கட்சியை வழிநடத்திக் கொள்ளலாம் அது போல் தான் உள்ளது

  • @vasagam2624
    @vasagam2624 ปีที่แล้ว +3

    Ops👍👍👍

  • @radhakrishnanas5596
    @radhakrishnanas5596 8 วันที่ผ่านมา

    உண்மை ஒருநாள் வெல்லும். உழைப்பே உயர்வு

  • @kaviarsu9100
    @kaviarsu9100 2 ปีที่แล้ว +7

    Ops massssssssssss

  • @subramaniyan2982
    @subramaniyan2982 ปีที่แล้ว +2

    அனைவருக்கும் வணக்கம் தமிழ் நாட்டில் உள்ள பொது குழு உறுப்பினர்கள் அய்யாயிரம் பேரும் செயலுக்கு உறுப்பினர்கள் பத்தாயிரம் பேரும் மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் வார்டு செயலாளர் இவர்களை வைத்து சின்னம்மாவை பொது செயலாளர் என்றும் பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வர் வேட்பாளராக வும் தினகரன் அவர்கள் துணை முதல்வர் வேட்பாளராக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் அறிவித்தது ஒரு மாபெரும் பொது குழு உறுப்பினர்கள் கூட்டம் சல்லிக்கட்டு கூட்டம் போல் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சசிகலா அவர்கள் தினகரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வரவழைத்து நான் மேற்கூரியபடி பதவி அறிவித்தது அதை தேர்தல் ஆணையம் வசம் ஒப்படைத்து இரட்டை இலை சின்னத்தை பெற வேண்டும் என்று மணமாற கேட்டு கொள்கிறேன் இது விரைவில் நடக்க வேண்டும் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சின்னம்மா தினகரன் இவர்களை உடனே சந்தித்து இந்த ஏற்பாடு செய்ய வேண்டும் இது நடக்க வேண்டும் என்று மணமாற கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @pbalakrishnan9306
    @pbalakrishnan9306 2 ปีที่แล้ว +5

    ஜீன் 23 காலை பொதுக்குழு கூடுவதற்கு முன் இருந்த நிலை தான் நீடிக்கும்.

  • @manojlingammanojlingam9523
    @manojlingammanojlingam9523 2 ปีที่แล้ว +7

    Ops ops

  • @spfunshipboys4783
    @spfunshipboys4783 2 วันที่ผ่านมา

    ஓபிஎஸ் அண்ணா அவர்களே உண்மையா அண்ணா திமுக கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றால் உண்மையான தொண்டனாக நீங்கள் இருந்தால் அண்ணா திமுக இப்போ எங்க இருக்க அங்கே போய் அந்தக் கட்சியை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் இப்படி எல்லாம் பேச வேண்டாம்

  • @sekart2198
    @sekart2198 2 ปีที่แล้ว +3

    4 பேருக்கு நன்றி அந்த 4 பேருக்கு நன்றி

  • @arumugams4422
    @arumugams4422 ปีที่แล้ว +1

    Vada sambar Sadam

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg ปีที่แล้ว +1

    இன்னாமா இந்த ஊரு நம்மளை நம்பிகிட்டிருக்கு.

  • @vijayKumar-zj8mz
    @vijayKumar-zj8mz 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌🌱🌱🌱🌱🌱

  • @RaviSelvi-q1o
    @RaviSelvi-q1o 18 วันที่ผ่านมา

    அனைவரையும்ஒன்றுசேர்தால்அதிமுகவெற்றிபெரும்

  • @SaiRam-tv4fy
    @SaiRam-tv4fy ปีที่แล้ว

    Hello saguni chapter close ,dharma yuttham finitho ,pguthe kappal poguthe ,theni poi settle aagalama ,unnai paarthu intha ulagam ???🌹🌹🌹vazthukkal OpS team, summa athruthale ,miyav

  • @tamilan3902
    @tamilan3902 ปีที่แล้ว +1

    இன்னுமா இவர் நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள்

  • @JayaDevi-im6nf
    @JayaDevi-im6nf 4 หลายเดือนก่อน

    ஓல்டு வீடியோ போட்டு போட்டு தொண்டர்களை ஏமாற்றதே... இப்ப யாருமே அவருடன் இல்ல.......

  • @angaiyana5955
    @angaiyana5955 2 ปีที่แล้ว +3

    பச்சோந்தி பயல் புகழேந்தி
    தி௫. OPS அவா்களே புகழேந்தியை விரட்டிவிடுங்கள்.. அப்போதுதான் உங்களுக்கு நல்லது...
    கவனம், கவனம்...

  • @senthilvelmurugan5860
    @senthilvelmurugan5860 ปีที่แล้ว

    No more

  • @drunkenmonkey3435
    @drunkenmonkey3435 2 ปีที่แล้ว

    Theni karar na summava enga oore perumai padukirathu

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 ปีที่แล้ว +2

    குடும்பத்தைப் பற்றி பேசும் தகுதி ஓ பன்னீர் செல்வத்திற்கு இல்லை அவனுடைய மகன் இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தகுந்தது இவனுடைய குடும்பம் என்ன நடுத்தெருவில இருக்கிறது இவன் மகன் நாடாளுமன்ற உறுப்பினராக தானே இருக்கிறான் இன்றும் விலகி விட வேண்டியதுதானே அந்த பதவியிலிருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள கட்சியின் ஆதரவாளர்கள் அவனை அப்போதே செருப்பால் அடித்திருக்க வேண்டும் கட்சியினர்

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 2 ปีที่แล้ว

    இனி ops eps group களுக்கு மோதல்தான்

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 ปีที่แล้ว

    Ellayenral bjp katchi Tamil nattil
    Erupathu theriathu ellam commedy than ethai oliparapum
    Dinathanthi channel commedy channel akivittathu

  • @murugans327
    @murugans327 2 ปีที่แล้ว

    Ammavi podujeyalaler Akeuller

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 ปีที่แล้ว +4

    எவ்வளவு பேர் செருப்பால் அடித்தாலும் தாங்குவாங்க பன்னீர்செல்வம்

  • @sureshmurugaraj8440
    @sureshmurugaraj8440 2 ปีที่แล้ว

    Alu illatha kadaila yarukaia tea adthureenga

  • @VinothiniVinothini-rb2rk
    @VinothiniVinothini-rb2rk 4 หลายเดือนก่อน

    Frod orathanadu vithilingam

  • @palanisamythangavel5105
    @palanisamythangavel5105 2 ปีที่แล้ว

    EPS king

  • @BhavaniBhavani-vg3zd
    @BhavaniBhavani-vg3zd 2 ปีที่แล้ว +2

    EPS 🔥🔥🔥 Vantha mattum than nallathu nadakum school college lam leave kidaikum Exam pogamalae pass mark vangalam 🙏

  • @palanivelsaroja7634
    @palanivelsaroja7634 5 หลายเดือนก่อน

    ஊரை ஏமாற்றும் செயல்

  • @sureshmurugaraj8440
    @sureshmurugaraj8440 2 ปีที่แล้ว +1

    Election la neenga entha thonda na poi pardtheenga Mr ops

  • @kumarsive9864
    @kumarsive9864 2 ปีที่แล้ว

    E.P.S.JEIL PODU

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 ปีที่แล้ว

    கள்ளதீர்ப்பு..
    பொதுக்குழு கூட்டி நிரூபிக்க வேண்டும்

    • @esakkipandi8524
      @esakkipandi8524 2 ปีที่แล้ว

      Sunny.kalla.theerpu.judge.ayyava.kuray.sollathe

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 ปีที่แล้ว

    கள்ளதீர்ப்பு

  • @nallusamyp3126
    @nallusamyp3126 4 หลายเดือนก่อน +3

    ஐயா ஓபிஎஸ் வாழ்க