சனி பகவான் கதை 27 | Sangadam Theerkum Saneeswaran episode 4 | sankadam thirukum sanisvaran tamil vjs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ธ.ค. 2022
  • சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம்.
    உண்மையில் சனிபகவான்...கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தருபவர்.
    சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர் மிகச்சிறந்த சிவபக்தர் ஆவர் இந்த தொடரில் இவரை பற்றி இன்னும் தெரியாத நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள போகிறோம்...
    தினமும் மாலை 6.00pmக்கு புது வீடியோ பதிவேற்றம் செய்யப்படும்...
    எங்களுடன் இந்த ஆன்மீக பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ள இப்பொழுதே Subscribe செய்யுங்கள் நன்றி!!!
    சனி பகவான் கதையின் அணைத்து பாகத்தையும் பார்க்க லிங்க் • சனி பகவான் கதை Sangada...
    சனியின் தாய் சாயா தேவி உருவான கதையை பார்க்க லிங்க்
    • சனி பகவான் கதை 6| Sang...
    சனீஸ்வரன் பிறந்த கதையை பார்க்க லிங்க்
    • சனி பகவான் கதை 7 | San...
    சனி என பெயர் வந்த கதையை பார்க்க லிங்க்
    • சனி பகவான் கதை 12 | Sa...
  • บันเทิง

ความคิดเห็น • 26

  • @jeyakumarysaspaanithy6585
    @jeyakumarysaspaanithy6585 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤😍😍🙏🙏🙏🙏

  • @elamaransangaiya2100
    @elamaransangaiya2100 ปีที่แล้ว +1

    🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @JohnJohn-hf2qn
    @JohnJohn-hf2qn 5 หลายเดือนก่อน

    👌

  • @vinothmano3715
    @vinothmano3715 4 หลายเดือนก่อน

    Super

  • @tamivanivani3855
    @tamivanivani3855 6 หลายเดือนก่อน

    Super anthee dog pathi sonnathu.

  • @dhivyark1070
    @dhivyark1070 ปีที่แล้ว +1

    Nice dog story👌

  • @parthipanv1796
    @parthipanv1796 ปีที่แล้ว +1

    OK sir I will .

  • @sivamanimani3149
    @sivamanimani3149 ปีที่แล้ว +1

    🙏💐🙏OmMahadeva potri, Sri sanieswaraya nama, superb

  • @krithikamuki3936
    @krithikamuki3936 ปีที่แล้ว +1

    Saneeswarar story ❤️😍, duration konjam adhigama irundha nala irukum, but super ah soldringa.

  • @sivand1871
    @sivand1871 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @rajalekshmisabarish332
    @rajalekshmisabarish332 ปีที่แล้ว +1

    Ungalukku romba periya manathu than, kutty dogai kappatriyathai chonnen, saneeswaran arul ungalukku pooranamaga kidaikkattum.

    • @AanmegaJothiDharisanam
      @AanmegaJothiDharisanam  ปีที่แล้ว

      இது மிக சாதாரண ஒன்றுதான் இன்னும் நிறைய உறவுகள் இதைவிட பெரிய அளவிலான சேவைகளை ஆத்மார்த்தமாக பிரதிபலன் பார்க்காமலே செய்கின்றனர் என்ன அவ்வாறான என்னம் கொண்டவர்கள் மிக குறைவாவே இருக்காங்க. நாம் செய்யும் சிறு உதவி சில உயிர்களின் வாழ்க்கையை மாற்றகூடியதாகவும் இருக்கலாம். தங்களுடைய கருத்துக்கும் ஆசிக்கும் நன்றி!

  • @bksn4583
    @bksn4583 ปีที่แล้ว +1

    Super but one request bro please extra video போடுங்க

  • @Moonraampirai
    @Moonraampirai ปีที่แล้ว +1

    Super bro.2 or 3 episode serthu ore vedio la podunga bro.,👌👌

  • @ssmmedia8011
    @ssmmedia8011 ปีที่แล้ว +1

    Super bro

  • @gnanaoliRPandiyangnanaoliRPand
    @gnanaoliRPandiyangnanaoliRPand ปีที่แล้ว +6

    Pls Koncham exra video podunga

  • @hanzo9799
    @hanzo9799 ปีที่แล้ว +1

    Super extra vedio poduga

  • @natarajannatarajan7067
    @natarajannatarajan7067 ปีที่แล้ว +1

    Colours tamil pakaratha vida neega sollrathu nalla eruku

  • @Maghisha
    @Maghisha ปีที่แล้ว +1

    Bgm volume athigama irukura Mathiri irukku bro.

  • @lgi5870
    @lgi5870 ปีที่แล้ว +1

    Pls stick to the story don’t deviate. Otherwise the divinity of the story is gone. 😮