Kaiyil Mithakum Kanavaa Nee Part 1 | கையில் மிதக்கும் கனவா நீ | FULL STORY |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 118

  • @mathanpriya8728
    @mathanpriya8728 8 หลายเดือนก่อน +6

    கதை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 หลายเดือนก่อน +1

    கதையின் இடைஇடையே தங்களின் நகைச்சுவை உணர்வு இந்த கதையில் ரொம்பவே தூக்கலாக சூப்பர் இருந்தது

  • @yasaryasar6474
    @yasaryasar6474 4 หลายเดือนก่อน +3

    Super super super super super super super super super super

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq ปีที่แล้ว +25

    உங்களின் குரலின் இனிமையும் அமைதியும் இனம்புரியாத மகிழ்ச்சியை தருகிறது சகோதரி.

  • @abiramiabirami4204
    @abiramiabirami4204 ปีที่แล้ว +3

    Kavi mama novel மிகவும் அருமை ❤️🙏 உங்கள் குரல் வாசிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் குரல் கேட்டு கொண்டு இருக்க வேண்டும் போல் இருக்கும் நன்றி ❤️🙏❤️

  • @udayaudaya9888
    @udayaudaya9888 ปีที่แล้ว +9

    கதை சூப்பர்...நான் எதிர்பார்த்தேன் சஞ்சய் தான் ராம் என்று....சுவாரசியமாக கொண்டுபோனிங்க சகோதரி.... பாகம் 2 காக waiting

  • @kosalairajan5470
    @kosalairajan5470 ปีที่แล้ว +7

    இனிமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq ปีที่แล้ว +6

    உண்மையில் மனதை தொட்டுவிட்ட கதை சகோதரி.

  • @sheebarajasingh7717
    @sheebarajasingh7717 ปีที่แล้ว +12

    மிகவும் அழகான அருமையான வாசிப்பு & நாவல் கொடுத்ததுக்கு நன்றி சகோதரி 🙏❤️💐.... இவ்வளவு மணி நேரம் கேட்டாலும் எங்கேயும் சலிப்பு வரவில்லை... 💐

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 หลายเดือนก่อน

    உங்கள் கதைகளில் இது வேற மாதிரி ஃபீல் லைக் இட் ஸ்டோரி கவி மேம் அண்ட் ஆர் ஜே.

  • @JayJaysudha
    @JayJaysudha ปีที่แล้ว +7

    சூப்பர்... கதை கேட்பதற்கு முன்னே கமெண்ட் செய்து விட்டேன்... உங்கள் எழுத்துக்களின் மீது உள்ள நம்பிக்கையும் உங்கள் குரலின் மீது உள்ள ஈர்ப்பில்....

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว +1

      அவ்வ்வ்வ் 😍😍 என்ன சொல்ல.. நன்றி நன்றி ❤❤

    • @JayJaysudha
      @JayJaysudha ปีที่แล้ว

      @@kavichandranovels7614 இரண்டு வாரங்களுக்கு முன்புதான் உங்கள் கதையை கேட்க ஆரம்பித்தேன்... ஆனால் அனைத்து கதைகளையும் கேட்டு முடித்துவிட்டேன்... இன்னும் இரு குறுநாவல்கள் மட்டுமே மிச்சம்.. keep going 👍 and keep entertaining as 🥰

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மா ❤️❤️

  • @radhipandiyankoteeswaran628
    @radhipandiyankoteeswaran628 ปีที่แล้ว +1

    Sema super madam, Sanjay, Ram, what a lovely charectors ❤❤❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 ปีที่แล้ว +3

    கதை யை முழுமையாக பதி விட்டதற்கு நன்றி சகோ தரி

  • @deepadhanavel8354
    @deepadhanavel8354 ปีที่แล้ว +4

    Story super and awesome narration . Sanjay oda flashback sema twist unexpected.totally good story.waiting part 2🙂

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 ปีที่แล้ว +9

    சஞ்சய்🤎, ராம்💙,ராமகிருஷ்ணா 💞 ஒரே ஹீரோவின் பெயரில் 😎பல திருப்பங்களுடன் 😇கதையிலிருந்து பிறழாமல்🤩 ஒன்றொடொன்று 😍தொடர்ந்து மிக மிக சுவாரசியமாக😘 கொண்டு செல்ல 🥰 கவிசந்திராவில் மட்டுமே முடியும் 💯 நேத்ரா 💖 பெயரை சொல்லி அழைத்த ஆத்ரேய்💘அந்த நொடி சொல்ல முடியாத உணர்வு🤷‍♀️ எனக்குள் குரலுக்குரியவரை 🤝 மெச்சினேன் இனிய முடிவுடன்💥 முடிந்தது பாராட்டுகளுடன்👌 வாழ்த்துகள் இருவருக்கும் 💐💐💐💐🥳👏🥳👏🥳👏

  • @selvikannan425
    @selvikannan425 ปีที่แล้ว +1

    Miga miga arumaiana novel ♥ ❤❤❤❤

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 ปีที่แล้ว +2

    Nice story story telling very nice

  • @manorajes1420
    @manorajes1420 ปีที่แล้ว +3

    Very nice story ❤❤❤❤❤

  • @kirubaikani345
    @kirubaikani345 ปีที่แล้ว +4

    Super Kavi very interesting excellent story .Great job🎉

  • @gracedominic9764
    @gracedominic9764 ปีที่แล้ว +3

    Nice story. Clear voice and pronunciation

  • @mathibalanpssa2610
    @mathibalanpssa2610 ปีที่แล้ว +3

    super and nice novel very interesting

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 ปีที่แล้ว +3

    Full storya Thank-you so much kavichanthira 🤩

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt ปีที่แล้ว

    இனிமையான குரலில் கதை மிக மிக அருமை சகோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathasatthi2455
    @lathasatthi2455 ปีที่แล้ว +8

    நன்றி சகோதரி கதை அருமை ❤️❤️❤️❤️❤️

  • @barvathimano2199
    @barvathimano2199 ปีที่แล้ว +2

    Super nice 👌 very impressed 👏 ❤

  • @baskard1738
    @baskard1738 ปีที่แล้ว

    Super love and twisted story nice voice

  • @ramaninishith1124
    @ramaninishith1124 ปีที่แล้ว +3

    Thanks for full novel mam

  • @Queen-lx3yk
    @Queen-lx3yk 5 หลายเดือนก่อน

    Kadhai super ❤

  • @shebanaarrahmanmusic2461
    @shebanaarrahmanmusic2461 ปีที่แล้ว +3

    Nice story

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 หลายเดือนก่อน

    போலீஸ்காரர் ❤❤❤காதலிலும் சூப்பர் கடையிலும் சூப்பர் ❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 ปีที่แล้ว

    Superb story

  • @dhanalakshmisrinivasan8628
    @dhanalakshmisrinivasan8628 ปีที่แล้ว

    Kathaiyum arumai vasipum arumai

  • @lathavijayan5771
    @lathavijayan5771 ปีที่แล้ว +5

    Ram suspense semma interesting ❤️
    Yeppti en Hero Ram thanea...
    Sanjay than Ram unga twist super Kavi
    I'm impressed. I love Ram. Super ❤❤❤

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 ปีที่แล้ว +2

    Kathaai super ungal voice very nice

  • @sankarlakshmi9481
    @sankarlakshmi9481 ปีที่แล้ว

    Nice story mam 😊❤❤❤❤❤

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 ปีที่แล้ว

    Super. Super. Super

  • @sasitharan-wd8bu
    @sasitharan-wd8bu ปีที่แล้ว

    தாங்ஸ்சிஸ்டர்சோகதைஅருமை

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 5 หลายเดือนก่อน

    Super Sanjay

  • @umanagamanickam8610
    @umanagamanickam8610 ปีที่แล้ว +2

    Soooooper

  • @karthickmanickamMari
    @karthickmanickamMari ปีที่แล้ว +7

    அம்மு என்று அழைக்கும் போது குரலில் அவ்வளவு மென்மை,இனிமை

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว

      மிக்க நன்றி மா ❤️❤️

    • @jeyanthibose3168
      @jeyanthibose3168 ปีที่แล้ว +1

      ஆமாங்க நானும் நினைத்தேன் அம்மு என்ற வார்த்தையில் உருகியது மனது அந்த குரலில் ஈர்த்தது நிஜம் 🤩

  • @nithiyakesavan3490
    @nithiyakesavan3490 ปีที่แล้ว +3

    Kavi madam your stories are very nice...
    I like this story... Awesome voice and reading modulation... Thank you very much... Waiting for 2nd part...

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 3 หลายเดือนก่อน

    இந்த குரல் திலகம் அருள் தானே சிஸ்டர்

  • @rajiniashraf7737
    @rajiniashraf7737 ปีที่แล้ว

    Good afternoon sis
    What an amazing narration Super
    Fantastic story Lovely twist
    Ur imagination wow no words
    Ur voice so sweet
    Awaiting for the second part

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 ปีที่แล้ว +5

    Excellent novel. The best of novel so far l read. So inspiring social awareness so touching😊❤. As usual Kaviyin modulation and narration semmayana highlight. Arumayana twist Sanjay and Ram the same. Thank u every dialogue delivery hats off blessings for ur storyline🎉😇👌👌👏👏

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 3 หลายเดือนก่อน

    விஜயகாந்த் சார் படம் பார்த்த மாதிரி ஒவ்வொரு அத்தியாயமும் எதிர்பார்ப்போடு கவனிக்க வைத்து விட்டீர்கள் கவி மேம்

  • @arivumani5703
    @arivumani5703 ปีที่แล้ว

    Govtment school teachera ival joint panna villaiya wow spr

  • @vaigaiveni1620
    @vaigaiveni1620 ปีที่แล้ว +5

    Super thankyou for full story part2 eppo

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว

      மே 1

    • @lenijoseph7283
      @lenijoseph7283 ปีที่แล้ว

      ​@@kavichandranovels7614 may 1 part 2 full novela ?

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว

      இல்லை.. தினமும் ஒரு எபி

    • @lenijoseph7283
      @lenijoseph7283 ปีที่แล้ว

      @@kavichandranovels7614 full novel than kekanum. Tv la nadakam pakura mari iruku episode episode a kekurathu

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว

      @@lenijoseph7283 மே மாத இறுதியில் முழு கதையும் பதிவேற்றுவேன்.. நீங்கள் அப்போது கேட்டு கொள்ளலாம்

  • @harikrishna553
    @harikrishna553 ปีที่แล้ว +2

    4 kathai karu 1 kathail super super super super

  • @abianbu3131
    @abianbu3131 ปีที่แล้ว +1

    Starting la neenga kodutha introduction keatu voice modulationu soli slow va padika poringanu ninachean but ungaloda vaasipu manasula iruntha kavalaya poki romba relax agiruchi ithaiyea maintain panunga please

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +4

    Good morning sister

  • @kavinayaRamalingam
    @kavinayaRamalingam ปีที่แล้ว +1

    waiting for part 2 sis . ozm story😍

  • @danusuba6267
    @danusuba6267 ปีที่แล้ว +3

    அமுத விஷம் என்பதா upload pannunga sis

  • @elakkiya4184
    @elakkiya4184 ปีที่แล้ว

    பெயர் தான் பெத்த பெயர்😂😂 நான் சொல்லுற மாதிரி இருந்தது
    ராம் சஞ்சய் ஒன்றுங்குற டுஷ்ட்ட எதிர்பார்க்கல
    ஒரு சில போலீஸ் தப்பா இருக்குறதுநால எல்லாருக்கும் கெட்ட பெயர்
    கதை சூப்பர் சகோ

  • @pandiyammal7389
    @pandiyammal7389 4 หลายเดือนก่อน +1

    66 number school scene 😂😂😂😂😂

  • @nasisters9951
    @nasisters9951 ปีที่แล้ว

    உங்க குரலுக்காகவே

  • @vijayaanandhi4581
    @vijayaanandhi4581 ปีที่แล้ว

    Invalid azhagana story ku thanks sis

  • @nithyaraja165
    @nithyaraja165 ปีที่แล้ว +1

    Voice ok, readingla innum konjam feel and modulations kondu varalam.kind suggestion.

  • @abarnavasanthi8643
    @abarnavasanthi8643 ปีที่แล้ว +3

    விஜயகாந்த் படம் பார்த்த உணர்வு 😂

  • @parvathikannan1139
    @parvathikannan1139 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @hebzibahelango
    @hebzibahelango 5 หลายเดือนก่อน

    Voice fantastic, chance illa

  • @chithu415
    @chithu415 ปีที่แล้ว +1

    கதை கேட்டவர்கள் கதையை பத்தி செல்லுங்க pls❤ Love Storya

    • @kavichandranovels7614
      @kavichandranovels7614  ปีที่แล้ว +1

      இது காதல் கலந்த இன்வெஸ்டிகேஷன் திரில்லர்

    • @chithu415
      @chithu415 ปีที่แล้ว

      ​@@kavichandranovels7614thank you mam

  • @serenaiii
    @serenaiii ปีที่แล้ว +1

    😧👌👌👌👌👌👌❤🎉

  • @sankarlakshmi9481
    @sankarlakshmi9481 ปีที่แล้ว

    Mam idhu unmaiya mam 😊😊

  • @Hariharan-lb2ty
    @Hariharan-lb2ty ปีที่แล้ว

    🙏

  • @vidhyadevi640
    @vidhyadevi640 ปีที่แล้ว +2

    Part 2 eppo

  • @arivumani5703
    @arivumani5703 ปีที่แล้ว

    Oh thinga mattum varuma

  • @arivumani5703
    @arivumani5703 ปีที่แล้ว

    Sagattumenikku nee poe porukki easya vayil varuthe avalai ninikkum pothu ore irretatinga irukku

  • @vidhyadevi640
    @vidhyadevi640 ปีที่แล้ว +1

    Yen avloo nal sis

  • @anbudevi2404
    @anbudevi2404 ปีที่แล้ว +4

    வணக்கம் தோழி 🙏🏻🙏🏻

  • @malasukumar6964
    @malasukumar6964 ปีที่แล้ว

    Vi