அர்ச்சுனாவை கையாள முடியாமல் தடுமாறும் அரசியல்வாதிகள் 🙄 அர்ச்சுனா மந்திரம் என்ன? | TAMIL ADIYAN |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 341

  • @arulpiragasam7405
    @arulpiragasam7405 4 วันที่ผ่านมา +64

    நான் மட்டக்களப்பில் பிறந்தவன் இப்போது சவுதியில் வேலை செய்கிறேன் எனது ஆதரவு டொக்ரர் அர்ச்சுனாவுக்கே அவரை யார் எதிர்த்தாலும் ஏன் உலகமே எதிர்த்தாலும் என் அதரவு டொக்ரருக்கே

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 4 วันที่ผ่านมา +65

    அர்ச்சுனா ஒரு சிறுயதிலிருந்தே வாழ்வில் கஷ்டப்பட்டு அனுபவப்பட்டு எந்தப்பிரச்சையையும் அணுக்க்கூடிய ஒரு திறமையுள்ளவர். அவரைக் குறைத்து எவரும்
    எடைபோடாதீர்கள்.

    • @mathyratna8089
      @mathyratna8089 4 วันที่ผ่านมา +4

      really true 💯💯💯👌

  • @rasadurai
    @rasadurai 4 วันที่ผ่านมา +50

    ஓய்வு நாளான இன்நாளிலும் சிறந்த அறிவுரை!
    நன்றி 🙏

  • @RAKSHANA-xc1ne
    @RAKSHANA-xc1ne 4 วันที่ผ่านมา +53

    சாவகச்சேரி வாழ் மக்கள் போற்றப்படவேண்டியவர்கள்
    மிகச்சிறந்த Dr, கௌரவ MP அர்ச்சுனா அவர்களுக்கு வாக்களித்த மக்கள் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவர்கள்

    • @arulpiragasam7405
      @arulpiragasam7405 4 วันที่ผ่านมา

      நிச்சயமாக சாவகச்சேரி மக்கள் போற்றப்பட வேண்டியவர்களே

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 4 วันที่ผ่านมา +15

    பிரதர் தமிழ் அடியான் தினமும் நல்ல செய்திகளுக்காக உங்க சானலை ஓபன் பண்ணினாலே போதும் என்றாகிவிட்டதே….!!👌💯👌
    நீங்கள் எளிமையாக தொகுத்து தருவதும் Hon. MP Doctor Archuna எளிமையாக நடப்பதும்…. ஒரு மாஜிக்கை உணர்த்துகிறது….
    மக்கள் உங்களால் நன்மை அடைவார்கள் என்ற நம்பிக்கையும் பிறக்கிறதே…!!👍💯👍
    வாழ்த்துக்கள் இருவருக்கும்!!🪔🙏🪔

  • @srirangaculasegarampillai5712
    @srirangaculasegarampillai5712 4 วันที่ผ่านมา +46

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 4 วันที่ผ่านมา +57

    தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும்
    அர்ச்சுனா காலத்தின் தேவை கருதி இயற்கை கொடுத்த வரம் .காலம் பதில் சொல்லும்.

  • @RANI-u1x3g
    @RANI-u1x3g 4 วันที่ผ่านมา +29

    தமிழ்அடியான் நல்லபடியாக டொக்டரைபுரிந்துவைத்துள்ளீர்கள்நீங்கள்சொல்வதிஅனைத்தும்உண்மைக்குஉண்மை

  • @MenaMenan
    @MenaMenan 4 วันที่ผ่านมา +98

    நான் முன்பே கூறியது போல் அர்ஜுனாவை விமர்சனம் செய்த எல்லோரும் திரும்ப அர்ஜுனாவின் பக்கம் திரும்புவார்கள். உண்மையில் உங்கள் பதிவை பார்பவர்கள் தான் அறிவாளிகள்.

    • @balasoundarykumaralingam5915
      @balasoundarykumaralingam5915 4 วันที่ผ่านมา

      ச்சசெசைச்சச்சச்சச்சச்சச்சச்சச்சச்சச்சைஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐசைஐஐஐஐஐஎஐஐஐஐஐஎஐஐஎஐஐஎஐஐஎஎஐஐஐஐஐஐஎஐஐஐஐஐஐஐஐஐஎசைஐஐஐஐஐஎஐஐஐஐஐஐஐஐஐஐஐசைஎஎஎஐஐஐஐஐஐஐஎஐஐஐஐஐஐஐஎஎஐஐஐஐஎஎஐஐஐஐஐஐஎஐஐஐஐஎஎஎஐஐஎஐஐஐஐஎஎஎஐஐஎஐஐஎஎஎஎஎஎஎஎஐஐஐஐஐஐஎஐஐஎஐஐஐஐஐஐஎஎஐஐஎஐஐஎஎஎஐஐஎஐஐஐஐஐஐஎஎஐஐஎஎஐஐஐஐஎஎஐஐஎஎஎஎஐஐஐஎஐஐஐஎஎஎஐஐஎஎஎஎஎஎஎஐஐஐஎஐஐஐஐஐஐஐஐஐஎஎஎஎஞயஞஐஐஎஐஐஐஐஐஐஎஐஐஎஐஐஐஐஐஐஐஎஎஐஐஎஐஐஐஐஐஐஐஐஎஎஎஎஎஎஐஐஐஐஐஐஐஐஐஐஐஎஎஎஎஎஐஐஎஎஎஎஎஎஐஐஐஐஐஎஎஎஎஐஐஐஐஐஎஎஎஐஐஐஐஎஎஐஐஐஐஐஐஎஎஎஎஎஐஐஎஎஐஐஎஎஎஎஎஎஐஐஐஐஎஎஎஎஎஎஐஐஎஎஎஎஎஎஎஎஐஐஐஎஎஎஎஎஎஎஎஎஐஐஎஐஐஐஎஐஐஎஎஎஎஐஐஎஎஎஐஐஐஐஐஐஐஎஎஐஐஐஎஎஎஐஐஐஐஐஐஐஎஎஐஐஎஐஐஐஎஐஐஎஎஎஎஐஐஐஐஐஎஎஎஐஐஐஐஐஐஎஎஎஎஐஐஎஎஐஐஐஐஐஐஎஎஎஎஎஎஐஐஐஐஎஎஔ😅ஐஐஐஐஐஎஎஎஎஎஎஎஎஎஎஎஐஐஐஎஐஐஐஐஎஐஐஐஐஐஐஐஎஎஐஐஎஎஎஎஐஐஐ

    • @prabaharanarulampalam
      @prabaharanarulampalam 4 วันที่ผ่านมา +10

      உண்மை 👍👍🇨🇭🇨🇭

    • @theepanrajathurai6400
      @theepanrajathurai6400 4 วันที่ผ่านมา +4

      💯

    • @josephvictor2556
      @josephvictor2556 4 วันที่ผ่านมา +4

      Thanque my sweet brother

    • @christievaratharajah3117
      @christievaratharajah3117 4 วันที่ผ่านมา +3

      Correct 100%

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 4 วันที่ผ่านมา +22

    மிகவும் சரியான கருத்து பகிர்வு ❤
    அர்ச்சுனா அரசன்👍🇨🇦👍

  • @inbajerome8613
    @inbajerome8613 4 วันที่ผ่านมา +17

    அவர் ஒரு சிறந்த மனிதர் 🎉 கன்னியாகுமரியில் இருந்து 🎉 வாழ்த்துக்கள் தம்பி 🎉

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 4 วันที่ผ่านมา +20

    சபாஷ சரியான நல்ல கருத்து தமிழ் அடியான் நன்றி.

  • @MrSiva002
    @MrSiva002 4 วันที่ผ่านมา +31

    அருச்சுனாவுக்கு இவனுகள் கிளைமோர் வைச்சு அடிச்சாலும் அவருக்கு அழிவில்லை.இருந்து பாருங்கள்.இது ஒரு ஆரம்பம்.கிளைமாக்ச் இனிமேல்தான்.

  • @kanthakumarinevil7562
    @kanthakumarinevil7562 4 วันที่ผ่านมา +52

    தம்பி உங்கள் புரிந்துனர்வுக்கு நன்றி.பல ஊதுகுழல்கள் அவரை தூற்றிகின்றனவே இன்றும்.வெட்கமாக உள்ளது நாங்கள் தமிழர் என்று சொல்ல.

  • @Yoga-m3b
    @Yoga-m3b 4 วันที่ผ่านมา +15

    கடவுள் + காலம் என்று ஒன்று இருக்கவே தான் இருக்கு 🙏☀️💫💫💫💫💫💫 அதின்படி எல்லாம் நடக்கும்.
    தமிழ் அடியான் உங்களின் விளக்கம் மிகவும் தெளிவானதும் சரியானதும் எப்போதும் நன்றி 🙏.
    அர்ச்சுனா + கௌசல்யா தங்கத் தங்கை வாழ்த்துக்கள் எப்போதும் ❤️🫶🏽🫶🏽🫶🏽🫶🏽❤️❤️❤️❤️🙏.

  • @atputhamalar9803
    @atputhamalar9803 3 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான கருத்துப்பதிவு நன்றி

  • @Sobe-6
    @Sobe-6 4 วันที่ผ่านมา +62

    😊😊 நேர்மை உண்மை துணிச்சல் தன்னம்பிக்கை விடாமுயற்ச்சி யாவும் ஒருங்கே அமையப்பெற்ற மக்களுக்கான ஒரேயொரு மகன் dr அர்ச்சுனா மட்டுந்தான் ❤

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 4 วันที่ผ่านมา +19

    I strongly support Dr Aruchuna Ramanathan. He is a honest gentleman. Will support for development in northern and eastern province ❤❤❤

  • @shanthinivincent
    @shanthinivincent 4 วันที่ผ่านมา +16

    தமிழரின் வயிற்றெரிச்சல் எப்ப தான் தீரும்.? அர்ச்சுனா வாழ்த்துக்கள்

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 4 วันที่ผ่านมา +3

    உண்மை சம்பவங்களை எந்தவித ஒளிவு மறைவின்றி எந்தவித பக்கச்சார்பு இல்லாமல் எடுத்துச்சொன்னதற்கு வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊😊😊

  • @Arulgnana78
    @Arulgnana78 4 วันที่ผ่านมา +22

    அப்பளுக்கற்ற உண்மை

  • @tthavendran
    @tthavendran 4 วันที่ผ่านมา +10

    அறிவாளிகள் எல்லாரும் தாங்கள் முன்னேறுவதைப் பற்றி யோசிக்கிறது இல்லை. அடுத்தவனை இழுத்து விழுத்துறதும். குறை கண்டு பிடிக்கிறதும் தான் இவர்களது வாழ்க்கை😅 இப்படியே வயிறு எரிந்து வருத்தம் வாங்கட்டும்

  • @bamauthayakumar8416
    @bamauthayakumar8416 4 วันที่ผ่านมา +17

    அருமை.... அருமை.... அருமை....

  • @ramesgumarkandiah7239
    @ramesgumarkandiah7239 4 วันที่ผ่านมา +17

    சுனாமி மையம் கொன்டுவிட்டது அது அலையாக உயர்வது கரையின் தன்மையைபொறுத்தது.

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 4 วันที่ผ่านมา +7

    மிகவும் நல்லது கருத்து விளக்கம் அருசசுனாவுக்கு
    நன்றி

  • @Rajini_john
    @Rajini_john 4 วันที่ผ่านมา +14

    உண்மையே உயர்வு எவர் என்ன சொன்னாலும் Dr அறிவு வேற அதை அறிய அறிவு வேண்டும்

    • @sarojiniramayah7622
      @sarojiniramayah7622 4 วันที่ผ่านมา +3

      👍🙏🏼

    • @thayavaithi7014
      @thayavaithi7014 4 วันที่ผ่านมา +2

      @@Rajini_john உண்மையான பதிவு

  • @thananjeyanmurugesu8512
    @thananjeyanmurugesu8512 4 วันที่ผ่านมา +2

    தமிழ் அடியானுக்கு மிக்க மிக்க நன்றி 🙏….
    ஏனெனில் Dr. அர்ச்சுணாவை தூற்றுவோருக்கும் இன்னும் அவரில் குறைபிடிக்கும் ஒரு சில ஊடகங்களுக்கும்… தனது ஊடக அனுபவத்தையும், கல்வி அறிவையும், பயன்படுத்தி தரமான ஒரு விளக்கமான செய்தியை சொல்லி இருக்கிறார், இனியாவது நீங்கள் திருந்துவீர்கள் என நம்புகிறோம்.

  • @cyrilantonyrajan1933
    @cyrilantonyrajan1933 4 วันที่ผ่านมา +3

    அர்ச்சுணா உண்மையில் ஒரு நல்லவர் நேர்மையான ஒருமனிதர் வாழ்த்துக்கள் தம்பி தமிழ் அடியான் உங்களின் பேச்சில் உண்மையுள்ளது நன்றி❤️👍👌🇫🇷

  • @JayaramJayaram-li7ex
    @JayaramJayaram-li7ex 4 วันที่ผ่านมา +1

    மிக மிக அருமையாக சொன்னீர்கள் சகோதரரே மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை விமர்சிப்பது தவறு நன்றி

  • @yogeswarynahendran4648
    @yogeswarynahendran4648 4 วันที่ผ่านมา +10

    உண்மை குறை கூறிக்கொண்டே இருப்பது தான் பலரின் வேலையாக இருக்கிறது

    • @janton7143
      @janton7143 3 วันที่ผ่านมา

      சரியாக சொன்னீங்க. இவரும் பதிவில் அதைத்தானே செய்கிறார்.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 4 วันที่ผ่านมา +17

    DR ✌
    GOOD MAN ....

  • @yogeswarynanthakumaran5727
    @yogeswarynanthakumaran5727 4 วันที่ผ่านมา +15

    Doctor very smart. Person 😇💕😇

    • @mathyratna8089
      @mathyratna8089 4 วันที่ผ่านมา +2

      dr intelligence very smartness Brian talented Educated person dr Archuna💪💯💯👌

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 4 วันที่ผ่านมา +4

    Best informations Thank you Tamil Adiyan!

  • @KamalSinna
    @KamalSinna 4 วันที่ผ่านมา +22

    தம்பி தமிழ் அடியான்
    ஒவ்வொரு நாளும் உங்கள் காணொளியை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
    பிறருக்கு நல்ல அறிவுரைகள்.
    உண்மைகளை உரக்க கூறு என்பது இதுதான்.
    நளினி கமல் பிரான்ஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vithygunam3920
    @vithygunam3920 4 วันที่ผ่านมา +12

    மிக நல்ல கருத்து நன்றி

  • @lokendranarumugam9903
    @lokendranarumugam9903 4 วันที่ผ่านมา +7

    Absolutely right brother
    Well done

  • @TheGodIsTop
    @TheGodIsTop 4 วันที่ผ่านมา +17

    இவ்வளவு அரசியல் ..உளவியல்.. ஆராய்தல்.. அறிவு உள்ள தமிழ் அடியான் ஏன் இலங்கை அல்லது லண்டன் பாராளுமன்ற தேர்தலை நிக்கக் கூடாது

    • @TAS45
      @TAS45 4 วันที่ผ่านมา

      😂😂😂 yaaru vote podura

  • @kannaramesh8600
    @kannaramesh8600 3 วันที่ผ่านมา +1

    Doctor you are a blessed child of God. Please look after yourself.❤❤❤

  • @jeevadabarera1065
    @jeevadabarera1065 4 วันที่ผ่านมา +2

    உங்கள் ஆய்வுகள் மிகசிறப்பாக அமை கிறது தம்பி வாழ்த்துக்கள்.

  • @sivas287
    @sivas287 4 วันที่ผ่านมา +7

    Well done Tamil Adian and Doctor Archuna

  • @christyrajendram6500
    @christyrajendram6500 4 วันที่ผ่านมา +14

    பழைய ஓய்வூதிய அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புங்க மக்களே 🎉

  • @tthavendran
    @tthavendran 4 วันที่ผ่านมา +5

    மிக்க நன்றி சகோ🙏

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 4 วันที่ผ่านมา +8

    நன்றி🎉.

  • @jmssfamily4089
    @jmssfamily4089 4 วันที่ผ่านมา +1

    தமியடியன் ஓர் பக்க சார்பற்ற youtuber அவருக்கு எங்கள் ஆதரவு என்றும் இருக்கும்

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 4 วันที่ผ่านมา +18

    அர்சுனாவின் அரசியல் ஆலோசகர் ஆக வேண்டும் நீங்கள்,

  • @malinipaskaran1818
    @malinipaskaran1818 4 วันที่ผ่านมา +4

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 4 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் தமிழடியான் அவர்களே
    உங்களுக்கு புரிதல் ஆற்றல் துணிச்சல் எல்லாம் எங்கு இருந்து வருகிறதோ தெரியவில்லை? கடவுள் தந்த வரமாக நான் பார்க்கிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @shankaviuk4861
    @shankaviuk4861 4 วันที่ผ่านมา +7

    💯சிறப்பு

  • @AVR.Kannan
    @AVR.Kannan 2 วันที่ผ่านมา +1

    ❤சிறந்த பதிவு தம்பி.
    வாழ்த்துக்கள்.

  • @johndevanesan3518
    @johndevanesan3518 4 วันที่ผ่านมา +12

    அருமை மகனே கனடாவில் இருந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 4 วันที่ผ่านมา +7

    தமிழ் அடியான் & வைத்தியர்
    Super👍👍

  • @AjithAjith-y8s
    @AjithAjith-y8s 4 วันที่ผ่านมา +3

    அருமையான100 வீதம் உண்மை நன்றி தமிழ் அடியன்

  • @AlweeinyasAlweeinyas
    @AlweeinyasAlweeinyas 4 วันที่ผ่านมา +5

    அருமையான பதிவு ❤

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 4 วันที่ผ่านมา +25

    தம்பி தமிழ் அடியான் அருமையான 💯💯உண்மை அர்ச்சனாவின் நேர்மைக்கு கிடைக்கும் நிறை நன்மைகள் கிடைக்கும் நன்றி 🙏❤️❤️❤️❤️🇫🇷வாழ்த்துக்கள்

  • @tharusel6352
    @tharusel6352 4 วันที่ผ่านมา +8

    💯 % unmai Tamil Adityan ❤👍
    Supra Dr Arjuna ❤

  • @AntonBenedit
    @AntonBenedit 4 วันที่ผ่านมา +2

    100% உண்மை வாழ்த்துக்கள்

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 4 วันที่ผ่านมา +7

    உங்கள் அறிவுரைகள் அர்சினாவை மேலும் ஊக்கப்படுத்தும்,தன்றி அரசியல் தந்திரம்கள்,சாம,தான,பேத,தண்டம்

  • @TLokan
    @TLokan 4 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @rl5914
    @rl5914 4 วันที่ผ่านมา +7

    👏🏽👏🏽👏🏽🙌👍👍
    உண்மை உண்மை உண்மை
    எது நடக்குமோ அது நன்னறாகவே நடக்கும்🙏🏻

  • @vikkydivagar6827
    @vikkydivagar6827 4 วันที่ผ่านมา +6

    நல்ல கருத்து நன்றி

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 4 วันที่ผ่านมา +2

    சிறந்த விளக்கம். நன்றி.

  • @kivi11528
    @kivi11528 4 วันที่ผ่านมา +6

    தமிழடியான் அண்ணா,இன்று தமிழ் நாட்டு பிரபல பத்தி எழுத்தாளர், redfix you tube Chana இல் அர்ச்சுணாவ பற்றி ஆய்வு செய்திருக்கிறார்.தமிழகத்திலும் அர்ச்சுணா

    • @thayavaithi7014
      @thayavaithi7014 4 วันที่ผ่านมา +1

      அதை நாங்களும் பார்த்தோம்.மிக சிறப்பான கானொலி.

  • @srikarthikaicumaransaravan6032
    @srikarthikaicumaransaravan6032 4 วันที่ผ่านมา +3

    மௌனம் கலகநாசம்.காய்கிரமரத்திற்குதான் கல்லெறிவிழும்.விமர்சனங்களே உனது வளர்சிக்கு எரு வாகும்

  • @edwardpieris8276
    @edwardpieris8276 3 วันที่ผ่านมา

    தாங்கள் வழங்கிய 464 ஆம் குறளுக்கான விளக்கம் அருமையோ அருமை!

  • @arulmolynallathamby7889
    @arulmolynallathamby7889 4 วันที่ผ่านมา +4

    அர்ச்சுனாவின் சிநேகிதன் சொன்னவர் பாடசாலையில் போட்டு கொடுப்பவர் அவர் பொல்லாதவன் என்று அப்போது நான் நினைத்தேன் அவர் அப்பவே சரியாக செய்ய வேண்டும் என்பதில் அவர் சரியாக இருந்திருக்கிறார். பிழை செய்கிற பிள்ளைகளுக்கு அவர் பிழையாக தெரிந்து இருக்கிறார் என்று எனது கணிப்பு.பிழை என்றால் பிழை சரி என்றால் சரி தானே அது தானே உண்மை நிலை

  • @estherthuriappah3362
    @estherthuriappah3362 4 วันที่ผ่านมา +6

    100%true

  • @yogeswarynanthakumaran5727
    @yogeswarynanthakumaran5727 4 วันที่ผ่านมา +8

    That’s true💕

  • @shanthadevigajamugan3804
    @shanthadevigajamugan3804 23 ชั่วโมงที่ผ่านมา

    Very true constructive comment good luck 👍

  • @புதியகாலநதி
    @புதியகாலநதி 3 วันที่ผ่านมา

    வணக்கம் தமிழ் அடியான்..நான் நீண்டகாலமாக உங்களின் கருத்தாடல்களைக் கவனிப்பதோடு அவற்றை ஆதரிப்பவனுமாவேன்..வைத்தியர் அர்ஜுனா வை உங்கள் பாணியிலேயே விரும்புபவன். நான் எழுத்தாளர் எஸ்.ஏ.உதயன்.எழுத்தாளர்களும் புரிந்துணர்வில்லாமல் அர்ஜுனா வுக்கு சேறு பூசுபவர்களாய் இருக்கிறார்கள் என்ற இந்த உங்களின் கருத்திற்கு நான் எழுத்தாளர் என்ற வகையில் புறம்பே நிற்கிறேன்.. தொடரும் உங்கள் காணொளிகளில் ஈடுபாட்டுடன்..நான் தமிழடியான் சொந்தம்.

  • @mohamedmoulana-xt4hz
    @mohamedmoulana-xt4hz 3 วันที่ผ่านมา

    காலம் செல்லச் செல்ல டாக்டர் அர்ச்சுனா முன்னேற முடியும்.எதிர்ப்புகள் அதிகமாக வரலாம் தவிற்க முடியாதது இது தான் உலகம்.பொறுத்தார்.....

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 4 วันที่ผ่านมา +5

    Tamil Adiyan Fans Assembled❤❤

  • @selliahsooriyapragasam3325
    @selliahsooriyapragasam3325 4 วันที่ผ่านมา +1

    தமிழடியான் போல ஒரு அறிவாளியை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை🎉

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 วันที่ผ่านมา

    சிறந்த கருத்து சகோதரர்❤

  • @TamilSelvi-p8q
    @TamilSelvi-p8q 4 วันที่ผ่านมา +8

    உண்மை உண்மை

  • @Uthayakymar
    @Uthayakymar 4 วันที่ผ่านมา

    வணக்கம் அவர் அவராகவே இருக்கும் போது ஆயிரம் சூழ்ச்சிகளைசுழட்டி எறிந்து விட்டால் சுத்தம் உள்ள சக்திகள் ஒன்று கூடி மாற்றம் ஒன்றே எழுச்சி என்று அதுதான் புரட்சி என்று புயல் போல் வீசி புனிதம் அடையலாம் வாழ்த்துக்கள் 🙏💚🙏

  • @MarkayKamjess
    @MarkayKamjess 4 วันที่ผ่านมา +3

    எனக்கு நினைவில் வருவது. தற்பொழுது அமெரிக்காவில் இருக்கும் ஜனாதிபதியும். 4 வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதியாக இருக்கும் பொழுது. ஊடகங்களினாலும்,சமூக வலைத்தளங்களினாலும் பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். ஆனாலும் மக்களுடைய ஆணையினால் இரண்டாம் முறையும் ஜனாதிபதியாக வந்துள்ளார்.

  • @thayavaithi7014
    @thayavaithi7014 4 วันที่ผ่านมา +8

    மிகவும் சிறப்பான அருமையான உண்மையான கருத்தான பதிவு.தனிமனிதனாக எத்தனையோ வலிகளுடன் பயணித்தார் . அடி மேல அடி விழ துவண்டு விடாமல் எழுந்தவர்.அர்ச்சனா என்றும் அசுராதவன்.ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை. தமிழ் அடியானுடைய பதிவுகள் அனைத்தும் பெரிய சத்தமாக பின்புற இசைகள் இல்லாம தனித்துவமான ஒரு கதை சொல்லுவது போல சொல்வதால ஆர்வமாக செவிமடுக்கப்படுகிறது .வாழ்த்துக்கள் ❤❤❤(France 🇫🇷)

  • @manchus7995
    @manchus7995 3 วันที่ผ่านมา

    Docter valka valamudan god bless you

  • @subananthiny6708
    @subananthiny6708 4 วันที่ผ่านมา +5

    மிக சிறப்பு

  • @RajahNadarajah-x5m
    @RajahNadarajah-x5m 4 วันที่ผ่านมา +2

    அர்யுனா பாராளுமன்றத்தில் தலைவர் போராளிகள் அனுராகட்சி போராளிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினார் அதனால் எல்லோரும் அவர் பக்கம்

  • @SivakaranKaran-l9n
    @SivakaranKaran-l9n 3 วันที่ผ่านมา

    Doctor அர்ச்சுனாவின் வளர்ச்சி காலத்தின் தேவை

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 4 วันที่ผ่านมา +4

    வாழ்த்துகள் தம்பி ! சரியாக சொன்னீர்கள் தம்பி!

  • @TharumarasaVelupilei
    @TharumarasaVelupilei 4 วันที่ผ่านมา +5

    Unmai arumai ❤❤❤

  • @68s39
    @68s39 3 วันที่ผ่านมา

    இன்றுவரை யாழ்ப்பாண பாடசாலையில் ஆங்கிலபாடம் பிரச்சனை தானே தம்பிமுடிவே இல்லை

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 4 วันที่ผ่านมา +1

    Ella Ethirppuhalum, plan panny ,Venumendru ,oru party ,Nitchayema seihinem. Ane, DR Arjuna inythan, innum ,innum Mele varuvar. God help him. God bless DR.Arjuna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 4 วันที่ผ่านมา +15

    தமிழ் அடியான் ஜெதார்தத்தை சர்வ சாதாரணமாக கூறி இருக்கிறீர்கள் அதை புரி அவர்கள் புரிந்து கொண்டால் சரி. மிக அருமையான விளக்கம். நன்றி.

    • @kirupaarul9657
      @kirupaarul9657 4 วันที่ผ่านมา +1

      To save our people in srilanka spécially this tamil people God only send him Dr.Aruchuna to save our people kind of Mahabaratham war he will win

  • @sivananthyganesarayan3860
    @sivananthyganesarayan3860 4 วันที่ผ่านมา

    அருமை மிகவும் சிறப்பு

  • @logeswaranponnuthurai9954
    @logeswaranponnuthurai9954 4 วันที่ผ่านมา +2

    மிகவும் அருமை அருமை விளக்கம்
    நன்றி தம்பி

  • @sivas287
    @sivas287 4 วันที่ผ่านมา +3

    Supper Tamil Adian well done Doctor Archuna

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 3 วันที่ผ่านมา

    Good morning tamil adiyan , thanks for the every information , we are very happy to about our doctor and honest M P, and also honest truthfully youtuber tamil adiyan , god bless all you ,and your channel

  • @RaviKumar-qw2lz
    @RaviKumar-qw2lz วันที่ผ่านมา

    அருமையான பதிவு 🎉

  • @Lowrence-dq7ux
    @Lowrence-dq7ux 4 วันที่ผ่านมา +4

    உண்மை தான் ஏன் இப்படி இவர்கள் ...…

  • @oviya22
    @oviya22 4 วันที่ผ่านมา +12

    You’re right 😊
    தரக்குறவாக பேசி ஒருவரை வெல்லாம் என்று யார் நினைக்கிறார்களோ அப்பொழுதே அவர்கள் தோத்துவிட்டார்கள் என்று அர்த்தம்

  • @malarvily2327
    @malarvily2327 4 วันที่ผ่านมา +3

    தம்பி Dr. க்கு நீங்கள் அனுசரணையாக எப்போதும் இருங்க. நல்ல உதாரணங்களுடன் அருமையான விள‌க்க‌ம். Dr. ரை போல துணிச்சலான சுஜ லாபம் பார்க்காமல் தனிப்பட்ட பெரிய பொறுப்புகள் இல்லாத அரசியலுக்கு பெருத்தமானவர் வேறு யாரும் இல்லை.

  • @sangeethsmartchemistry294
    @sangeethsmartchemistry294 4 วันที่ผ่านมา +15

    Superb தமிழ் அடியான் ❣❣❣

  • @kivi11528
    @kivi11528 4 วันที่ผ่านมา +9

    93000fllowers இருக்கிற ஆக்கள் எப்படி தேர்தலில் நிக்கிறது எண்டு சொன்னவர் ARV Loshan.
    கடைசியில் தேர்தலில் தோத்தது ARV Loshan.

  • @சிவாதமிழன்-த8ண
    @சிவாதமிழன்-த8ண 4 วันที่ผ่านมา +6

    வணக்கம் தம்பி
    நீங்கள் தான் இவரை புகழ்கிறீர்கள்
    இன்று முகநூல்ல வன்னியூர் செந்தூரன் இவரை கழுவி ஊத்துறான்்

    • @thavamnasan1615
      @thavamnasan1615 4 วันที่ผ่านมา +5

      அவர்கள் வீனா பேர்வழிகள்.😊

    • @janton7143
      @janton7143 3 วันที่ผ่านมา

      இவர் பினாமி , இவரை புகழ்கிறார்

  • @MahesanLoga
    @MahesanLoga 4 วันที่ผ่านมา +1

    எப்போது தெற்கிலுள்ள பல மக்கள் ஆதரிக்கும்போது, அல்லது அவரது திசையை திருப்பினால் ,தூற்றுவோர்
    தலையில் முக்காடு போடுவார்கள்.
    நன்றி.

  • @MohamedSamsudeen-y6r
    @MohamedSamsudeen-y6r 4 วันที่ผ่านมา +2

    அரசியல் வாதிகள் எதிராக இருந்தால் அர்ஜுனாவுக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கும்

  • @Ragu-c8s
    @Ragu-c8s 4 วันที่ผ่านมา +2

    மகா பாரதத்தில், ஒரு பாகம்:
    ஒருநாள் பிதாமகன் பீஷ்மர் துரியோதனனைக் கூப்பிட்டு, "இந்த ஊருக்குள் சென்று, ஒரு நல்லவனைக் கூட்டிக்கொண்டு வா" என்றார்.
    துரியோதனன் தெருத்தெருவாக, வீடு வீடாகச் சென்று தேடிவிட்டு, வந்து சொன்னான் "தாத்தா, அங்கே எவருமே நல்லவர்கள் இல்லை" என்று.
    அதன்பின், பீஷ்மர் தர்மனைக் கூப்பிட்டு, "இந்த ஊரிலிருந்து ஒரு கெட்டவனைக் கூட்டுக்கொண்டு வா" என்றார்.
    தருமன் திரும்பிவந்து சொன்னான், "தாத்தா, அங்கே எவருமே கெட்டவர்கள் இல்லை" என்று.
    குற்றம் பார்த்தால், சுற்றம் இல்லை.
    விழும்போது, தாங்க எவரும் இல்லை.
    ஊருடன் பகைக்கின், வேருடன் கெடும்.
    இவைகளே எங்களுடைய மூதாதையர்களான கடவுள் சொன்ன பொன்மொழிகள்.