ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் வாழும்சித்தா்குருவே...எங்களுக்கு எப்போ்பட்ட ரகசியமுறைகளை தந்து உள்ளீா்கள் இதையறியவே நாங்கள் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும். தங்களுக்கு கோடானகோடி நன்றிகள்பல...♥
ஐயா வலது கையின் தோள்பட்டை யில் தசை தேய்மானம் கையை உயர தூக்க முடியவில்லை வயது 36. எண்ணெவோ செய்தும் பலன் இல்லை. ஆனால் வலி ஏதும் இல்லை. தசை வளர வழி கூறுங்கள்
Sir என்னோட அப்பாக்கு 70 வயது ஆகிறது அவங்களுக்கு 4 Times stock attack ஆகிருச்சி இப்போது அவங்களுக்கு நடக்க முடியல்ல medicine எடுத்துட்டே இருக்கிறாங்க cure ஆகல்ல physiotherapy 2 years ஆக பண்ணி கிட்டிறுக்கிறாங்க cure ஆகல்ல இது பத்தி video போடுங்க sir
My Deivam 🥰🥰🥰 😘😘😘Love you so much 😇🙏
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் வாழும்சித்தா்குருவே...எங்களுக்கு எப்போ்பட்ட ரகசியமுறைகளை தந்து உள்ளீா்கள் இதையறியவே நாங்கள் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும். தங்களுக்கு கோடானகோடி நன்றிகள்பல...♥
Vaalga sartguru Senthil sir🙏thanks 🙏🙏🙏
நல்ல பயனுள்ள தகவல். மிக்க நன்றி சார் 🙏🙏🙏
Superb 🙏🏿🙏🏿🙏🏿
மிக்க நன்றி மகிழ்ச்சி💐💐💐
Congratulations and greetings for your golden service my sarguru Mayan senthil ji
Woowwwww 👍😍🙏🙏🙏
Thanks you Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏👌
Thanks sir
Thanks Anna 🙏
🤗🤗🤗🤗🤗
மாசி காய் எங்க இருக்கு 🙇♀️கொஞ்சம் சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
Suger paitentku entha poweder kodukalama
acidity patients food ku aprom food ku eduthukalama
ஐயா வலது கையின் தோள்பட்டை யில் தசை தேய்மானம் கையை உயர தூக்க முடியவில்லை வயது 36. எண்ணெவோ செய்தும் பலன் இல்லை. ஆனால் வலி ஏதும் இல்லை. தசை வளர வழி கூறுங்கள்
Sir
என்னோட அப்பாக்கு 70 வயது ஆகிறது அவங்களுக்கு 4 Times stock attack ஆகிருச்சி இப்போது அவங்களுக்கு நடக்க முடியல்ல medicine எடுத்துட்டே இருக்கிறாங்க cure ஆகல்ல physiotherapy 2 years ஆக பண்ணி கிட்டிறுக்கிறாங்க cure ஆகல்ல இது பத்தி video போடுங்க sir
Sir mouth pigmenation ku oru remedy solluga... Sir
Sure
Sivan Patti our pathivu podunga
நிச்சயம்
Karunkali dalar vendum pa phone seithal eddukka matenkerenka pl
Daily sabudalam
No
Anna masikai vayul poodu summa sapdalama
Maasikkai powder olive oil serthu thadavalaama
Yes
Paadam adiyil mattum psoriasis irukku.
4 years baby ku odambu la venpulli iruku athuku marunthu sollunga sir......
நிச்சயம்
Bro enk vankalam...
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
Thank you sir