தமிழிடம் ஆசிர்வாதம் வாங்கிய Hiphop Tamizha | Blacksheep Digital awards 2020| Blacksheep

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • Vasanth & Co vasanthandco.in/
    Meat & Eat www.meatandeat...
    KingMakers IAS Academy www.kingmakers...
    Kalyani Covering www.kalyanicove...
    Uthayam Veshti uathayam.in/
    5K Car Care www.5knetwork.in/
    ZI Clinic www.ziclinic.com/
    3D Selfie www.3dselfiy.com/
    Race Institute raceinstitute.in/
    For more such TH-cam Funs subscribe us @ bit.ly/Subscrib...
    Black Sheep is an infotainment channel which aims to engage an audience of all categories. Black Sheep wil be an upgraded version of Smile Mixture, this time aiming for more fun and entertainment. Watch, Share and Subscribe ....
    Like us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil
    Follow us on / blacksheeptamil

ความคิดเห็น • 1K

  • @shivaeishwar
    @shivaeishwar 4 ปีที่แล้ว +1004

    *அடுத்த வருஷம் நீங்க எடுத்த series'கு எல்லாம் ஒரு அவார்டு* 😂😂😂
    *அதுக்கு பேரு பிளாக் ஷீப் குடும்ப விருதுகள்'னு வைப்பாங்க* 😂😂😂

    • @jayasri4157
      @jayasri4157 4 ปีที่แล้ว +33

      Solla mudiyaadhu vechalum vepanga 😂

    • @BlackSheepTamil
      @BlackSheepTamil  4 ปีที่แล้ว +472

      Indha varushamae Andha plan irukku thalaivaa 🤣🤣🤣

    • @shivaeishwar
      @shivaeishwar 4 ปีที่แล้ว +24

      @@BlackSheepTamil யோவ் மிலிட்டரி!😂

    • @jaganathan8303
      @jaganathan8303 4 ปีที่แล้ว +11

      @@BlackSheepTamil dei dei 😂😂😂🤣

    • @nithisona7019
      @nithisona7019 4 ปีที่แล้ว +10

      @@BlackSheepTamil Super , all the best we are there for u

  • @subramaniravichandran8925
    @subramaniravichandran8925 4 ปีที่แล้ว +494

    விருது வழங்குவது பெருமை... அதை எப்படி யார் மூலம் வழங்கப்படுகிறது என்பது மிகப்பெருமை...
    தமிழி 🦚 - கீழடி 👑
    உணர்ச்சி மிகுந்த இன்பம்...

  • @venkateshbalu93
    @venkateshbalu93 4 ปีที่แล้ว +281

    கீழடி, தமிழி, அந்த ஐயா பேச்சு கேட்கும் போது தானாகவே உடம்பு சிலுத்துருச்சுப்பா..நன்றி #Blacksheep🙏

  • @siranjeevi45
    @siranjeevi45 4 ปีที่แล้ว +60

    தமிழி அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி நன்றி ஆதி அண்ணா 👍😍

  • @dhineshkumar4991
    @dhineshkumar4991 4 ปีที่แล้ว +338

    தல நீங்க தமிழுக்கு முதல் விருது வழங்குவது நாங்கள் அந்த இடத்தில் இருந்து வாங்குவது போல் உணர்ந்தேன் மிக்க மகிழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க கருப்பு ஆடுகள் (Black sheep 🐑 🐏 )

    • @Rishiprasath.A
      @Rishiprasath.A 4 ปีที่แล้ว +2

      Sema 💝👌

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 4 ปีที่แล้ว

      கீழடி ஆராட்சிக்கு இலவசமாக நிலம் கொடுத்த நல்ல என்தமிழ் சொந்தத்திற்க்கு ரொம்ப நன்றி

  • @nehrumurthy9015
    @nehrumurthy9015 4 ปีที่แล้ว +322

    First award to thamizhi and kiyadi great pride to give award " epitome of Tami pride"

  • @gossgowtham
    @gossgowtham 4 ปีที่แล้ว +129

    Andha thatha kuda "Hip Hop Tamizha" nu sollumodhu AVLO PERUMAIYA IRUKU YA YOV. PROUD MOMENT OF BEING HIS FAN! (SINCE 2013 lol)

  • @meenakshiganesh3567
    @meenakshiganesh3567 4 ปีที่แล้ว +89

    I felt really emotional when you called *Muthulakshmi mam* and *Dr.Karumurugesan* for donating their lands free for keeladi research. Salute to them.
    The best video ever done by Blacksheep👏👏. Wish your crew go higher and higher in achieving all your goals🤩.

  • @siva1421
    @siva1421 4 ปีที่แล้ว +156

    என்னவென்று சொல்வது தமிழ் மொழி என்றும் இனிமை தான் ஐயா பேசுவதை கேட்டு பெருமையும் பெருமிதமும் கொண்டவர்கள் ...👍
    தமிழன் என்று சொல்வதே பெரிய வரம்தான் நமக்கு.....😍

  • @VintageStr
    @VintageStr 4 ปีที่แล้ว +61

    First award vangaravanga invite and then award tharavanga, quit opposite vera level bro AWESOME 😍

  • @vigneshmohan4762
    @vigneshmohan4762 4 ปีที่แล้ว +49

    Ungaloooda uniqueness Fully Loaded Thanks Too Black sheep team becauseஎனக்கு கீழடி நிலத்தின் உரிமையாளரை அறிமுகம் படுத்தியமைக்கு

  • @abosevijay9380
    @abosevijay9380 4 ปีที่แล้ว +514

    8 வழி சாலைக்கு தன்னோட சொந்த நிலத்தை தர மறுத்த அதே மண்ணில்- தான் தமிழ் பாரம்பரியத்தை கண்டெடுக்க சொந்த நிலத்தையே தானமாக வழங்கும் மனிதர்களும் இருக்காங்க... தமிழன் என்பதில். பெருமை கொள்வோம்...

    • @its_nithi
      @its_nithi 4 ปีที่แล้ว

      👌

    • @kumar5701
      @kumar5701 4 ปีที่แล้ว +5

      adu vera idu vera namba..... keladi oru kadamai......

    • @abosevijay9380
      @abosevijay9380 4 ปีที่แล้ว +1

      @@kumar5701 crt...but adhukku varutha paduratha illa idhukku perumai paduratha..mannai kakavu namatha poradurom Namma mozhi ya kapathavu namatha poradurom...

    • @rahulprince3833
      @rahulprince3833 4 ปีที่แล้ว +1

      There are many land available for that 8 way road project but they spoil some farmer land and their home

    • @karthik9510
      @karthik9510 4 ปีที่แล้ว +2

      8 வழி சாலை அவசியம் இல்லை நண்பா....... canada லயே 3வழி சாலை தான் இருக்கிறது bro

  • @karthikraja4110
    @karthikraja4110 4 ปีที่แล้ว +134

    மீண்டும் மீண்டும் என் உடல் சிலிர்த்தது...... ஏனென்றால் தமிழி என்னை சிலிர்க்க வைத்தது...

  • @RANAVIJAY912
    @RANAVIJAY912 4 ปีที่แล้ว +157

    Black sheep Vara 11 pa கவலைப்படாதீங்க இன்னும் இன்னும் கொஞ்ச நாள் அதற்குப் பின்பு பிளாக் ஷீப் வேற லெவலுக்கு வரப்போகுது ஆல்ரெடி இப்ப வேற லெவல் தான் இருந்தாலும் இதை மீறி வரும்போது நம்ம black sheep..... என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் என்னும் பெரிய இடத்திற்கு வருவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @gl-fe8vi
      @gl-fe8vi 4 ปีที่แล้ว +1

      Newser 9 s2

  • @anithas5763
    @anithas5763 4 ปีที่แล้ว +112

    முதல் விருது தமிழுக்கு மிகப்பெருமையாக இருக்கிறது. ஹிப்ஹாப் ஆதி அவர்களின் முயற்சிக்கும் ஆதிக்கு தமிழை அறிமுகம் செய்த அவரின் தந்தைக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்👍💐👍💐👍💐👍

  • @AKBhuvaneshwaran
    @AKBhuvaneshwaran 4 ปีที่แล้ว +68

    BlackSheep is Vera level 🏆 Hip hop Tamizha 💖 தமிழ் மொழி

  • @Ram_Alert
    @Ram_Alert 4 ปีที่แล้ว +73

    Hyp aitan bro enimel stage vittu eraka mudiyathu bro vera level thalaivaaaaaa

  • @mohanveerag7041
    @mohanveerag7041 4 ปีที่แล้ว +36

    I swear this is 150% goosebumps guaranteed clip....
    Kudos to black sheep team❤️🔥

  • @narenbalaji07
    @narenbalaji07 4 ปีที่แล้ว +22

    5:50 look at Siddharth !! The way he respects made me goosebumps and the background song at that time😍 huge respect to the sir and mother

    • @divine_jd
      @divine_jd 4 ปีที่แล้ว +2

      Yeah bruh❤️Siddharth is really nice

  • @prgoatfarm
    @prgoatfarm 4 ปีที่แล้ว +80

    The black sheep has taken to the next level. What an gesture and innovative thinking you have. Your innovation will take you to next level. Congrats black sheep 😍❤️

  • @lisajamie8884
    @lisajamie8884 4 ปีที่แล้ว +12

    Proud to be tamilan. After hearing hip hop words and hardwork for tamili😊

  • @user-sw8zi6ru2n
    @user-sw8zi6ru2n 4 ปีที่แล้ว +39

    Frst award tamil ku kudukanum nu ninachu kuduthiga paaru semma 👌👌👌👌👍

  • @aadityasuresh3768
    @aadityasuresh3768 4 ปีที่แล้ว +52

    Best channel in TH-cam.
    Creative team
    Unique ☝talent
    Idealogic , talented, creative award function 🤩🤩
    Besttuuu 😘😘😘

  • @shameenaafroses427
    @shameenaafroses427 4 ปีที่แล้ว +2

    Hiphop tamzhila song semma adhi anna u r always awesome...final touch single pasanga awesomee🤗🤗🤗🤗

  • @maduraigang848
    @maduraigang848 3 ปีที่แล้ว +4

    Any aadhi Anna fans here👇....... motivation aadhi anna

  • @kameshkumar5446
    @kameshkumar5446 4 ปีที่แล้ว +15

    1st time seeing normal people's giving awards to nominees vera level ji nega opening ah asathitiga👏👏🤩

  • @kabilansuriya7126
    @kabilansuriya7126 4 ปีที่แล้ว +14

    At first I thought they gave that land just for name sake but in the end after heard the speech of Murugesan sir, i came to know how much love he have in "TAMIL". I wish our government should give them a concession for their future generations.♥️

  • @randyorton7188
    @randyorton7188 4 ปีที่แล้ว +213

    Who's know adhi anna before his debut movie??

  • @KUMAR-mr7rn
    @KUMAR-mr7rn 4 ปีที่แล้ว +12

    Manasara soldran bro, Yevlo kastam irundhalum odane na unga videos dha paapan.. neenga semaya varuvinga..
    Love u Black sheep team....😘😘😘📣♥️♥️♥️♥️

  • @vimal186
    @vimal186 4 ปีที่แล้ว +12

    Unexpected Moment...
    Nanga irukka varaikum ungala yaaralaiyum ethum panna mudiyathu bro...
    Congratulations all brothers and sisters...

  • @nawazkhan-uf3rw
    @nawazkhan-uf3rw 4 ปีที่แล้ว +35

    Hype aaitan bro....watha wat a attitude 😍💙

  • @selinmary9881
    @selinmary9881 4 ปีที่แล้ว +12

    Madly Addicted to Hiphop Tamizha Adhi 💙😘

  • @Shatimepasss
    @Shatimepasss 4 ปีที่แล้ว +10

    கண்டிப்பா சொல்றேன் அடுத்த 10 வருஷத்துல இவங்களுக்கு தனி சேனல் இருக்கும் இவங்களால தனி சாம்ராஜ்ஜியமே உருவாக போகுது ❤️

  • @schoolkid1809
    @schoolkid1809 4 ปีที่แล้ว +6

    I'm impressed ✨Ithu dha best award ❤ Keelzadi place ooda sonthakaararuku kuduthathu👏🎉🎈

  • @praveenkumark6196
    @praveenkumark6196 4 ปีที่แล้ว +76

    🔥எம் மதமும் சம்மதமாகும் தமிழ் உரமாகும் தமிழ் வரமாகும் தமிழி ✨✨✨

  • @neruppudaa8067
    @neruppudaa8067 4 ปีที่แล้ว +1

    ஹிப்ஹாப் தமிழனுக்கு இதயம் கலந்த நன்றி,,,, உங்க பாடலில் தமிழனின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்க இன்னும் மென்மேலும் உங்களுக்கு வலிமையைக் கொடுக்க ஆண்டவனை மென்மேலும் பிராத்தனை செய்து கொண்டிருக்கிறோம்,,, வாழ்த்துக்கள்

  • @anandhisarathe4676
    @anandhisarathe4676 4 ปีที่แล้ว +10

    Jus Goosebumps when Adhi Anna sang Vaadi Pulla Vaadi!🔥😻✨

  • @jinnusuresh8486
    @jinnusuresh8486 4 ปีที่แล้ว +21

    I loved this episode 🥰 intha video ku ore oru like tha poda mudiumnu pothu kojam kastama irukku

  • @johnpritto4839
    @johnpritto4839 4 ปีที่แล้ว +1

    தமிழன் சொல்ல எனக்கு பெருமையை இருக்கு...... 🥰🥰😍😍😍😍🤝🤝🤝🤝

  • @kmgokul8763
    @kmgokul8763 3 ปีที่แล้ว +2

    Hip hop tamizha😍💥

  • @arunkumarvenkatadass5001
    @arunkumarvenkatadass5001 4 ปีที่แล้ว +39

    TH-cam ன் வாரிசுப் பிள்ளை : Hip-hop Athi ✨💖😇

  • @calebmosa1048
    @calebmosa1048 4 ปีที่แล้ว +4

    அந்த அம்மாக்கும் ஐயாக்கும் நன்றிகள்

  • @madhukrishana4009
    @madhukrishana4009 4 ปีที่แล้ว +2

    Good speech about friendship and aadhi and viki bro all the best for you are future

  • @VigneshGangatharanVlog
    @VigneshGangatharanVlog 4 ปีที่แล้ว +1

    Neraya award function paathurukan ... But openingla tamiluku neenga seitha intha mariyathai .... Core to ..lesson to ..every award function creators .... Hatsoff thank you so much for making The Tamil proud🤝👌💐💐💐💐💐💐😍

  • @tivyaananth9012
    @tivyaananth9012 4 ปีที่แล้ว +111

    வியக்கிறேன் விக்னேஷ் காந்தை பார்த்து...

  • @mechanicalengineer8721
    @mechanicalengineer8721 4 ปีที่แล้ว +290

    கண்ணீருடனும் கர்வத்துடனும் உரைக்கின்றேன்
    ●●● புதைக்கப் புதைக்கப் புதையலாகிடுமடா எம்மொழி●●● #தமிழி

  • @saminathan.kkathiresan9981
    @saminathan.kkathiresan9981 4 ปีที่แล้ว +1

    நன்றி பிளக் ஷிப்... தமிழன் என்பதில் ஐயமில்லை.பெருமை படுகிறோம்.நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @tamsuri7498
    @tamsuri7498 4 ปีที่แล้ว +2

    Antha Tamizhi song🎶🎶❤️❤ uh kettaley ....pullarikuthuya 🔥🔥🔥🔥.....
    தமிழ் endra vaarthaiya solavey oru thani thaguthi venum😎💪 ....

  • @ragavis11
    @ragavis11 4 ปีที่แล้ว +4

    HIP HOP NINKA VERA LEVEL......🔥🔥🔥🔥🔥🔥🔥love u so much..... 😘😘😘😘😘😘

  • @keerthiram6332
    @keerthiram6332 4 ปีที่แล้ว +9

    3.10 to 3.55 proud moment😇hht fan nu solla perumaya iruku😊😊

  • @davysentertainment4106
    @davysentertainment4106 4 ปีที่แล้ว +1

    தமிழனுக்கு கிடைத்த அங்கிகாரம்.... நன்றி விக்கி ப்ரோ மற்றும் குழுவினர்

  • @astesla369
    @astesla369 4 ปีที่แล้ว +2

    Vera level performance is not only by Adhi Anna also by Dr. Karu Murugasan Aiya

  • @ajithsaran1327
    @ajithsaran1327 4 ปีที่แล้ว +8

    HipHop Tamizha... Thamizhi😍
    Keep Going Dear Thamizhi Team♥️

  • @HaveAgoodDayFellas
    @HaveAgoodDayFellas 4 ปีที่แล้ว +6

    Tamil thatha speech vera level😘😘😘🔥🔥🔥💕

  • @sriraji5349
    @sriraji5349 4 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி டாக்டர் கரு.முருகேசன் ஐயா..🙏🙏🌷🌷
    நான் உங்களுடைய மாணவி என்பதில் மிக்க மகிழ்ச்சி எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஐயா ...👍
    உங்களால் நம் தமிழ் துறைக்கே பெருமை....
    இன்னும் உங்கள் பணி,தமிழ் பற்று சிறப்பிக்க வேண்டும் என்று வாழ்த்திகின்றேன் ஐயா
    தலை 🙏வணங்கிறோம் ஐயா

  • @Nithiya123
    @Nithiya123 4 ปีที่แล้ว +2

    Wow. Hip hop tamizha nee ivlo nalla manusanaya. Thanoda nelatha tamilukaga kudutha antha periyavar pesinapo nijamavae pullarichuthu ya. Congrats to whole Blacksheep team for this award function. Keep up the good work

  • @RaHuL__VaRdHaN
    @RaHuL__VaRdHaN 4 ปีที่แล้ว +41

    Anna idhu mini Sun tv naa ♥️🔥❤️❤️❤️

  • @aswathkumaran5639
    @aswathkumaran5639 4 ปีที่แล้ว +6

    💯 Goose bumps 🔥 overload unexpected 😍 speech for (ஐயா) 💫

  • @vigneshray3805
    @vigneshray3805 4 ปีที่แล้ว

    Namba pasanga namba pasanga thanya award kudutha mattum pathathu awarda yar kaiyala kudukanumnu yosichinga pathingala.......salute guys....keep moving......

  • @revathirevathi4130
    @revathirevathi4130 4 ปีที่แล้ว +3

    Sema speech sir confrontation for all your future projects sir and finally thatha speech very heart touching 💐💐💐💐😘😘😘😘😘

  • @priyankatheartist8643
    @priyankatheartist8643 4 ปีที่แล้ว +20

    இதுதான் என்னையும் சிலிர்க்க வைக்கிறது

  • @govindservicehousechennai2296
    @govindservicehousechennai2296 4 ปีที่แล้ว +4

    OMG mind blowing performance ......luv adhi to the core 😁😁😁

  • @priya20216
    @priya20216 4 ปีที่แล้ว +3

    Adhi anna kagavum en thamizh mozhi kagavum love you lot❤❤❤❤❤ithu pol opportunity engalukum kidaithal nalla irrukum. tamizhukaga ethavadu seiyanum thonudhu. ❤❤❤🔥🔥🔥🔥talking about tamil nu sonna pesitay polam🔥🔥❤❤❤

  • @blacknwhiteeditoos
    @blacknwhiteeditoos 4 ปีที่แล้ว +1

    I was crying.. because of his speech and encouragement..I love u geeat grandpa.. u r the altruistic..

  • @Maheswarikrishnan
    @Maheswarikrishnan 4 ปีที่แล้ว +44

    Hiphop aadhi fans...😍😍😍❤️❤️🙌🙌🙌🙌🙌🙌

  • @karthikpandiyan568
    @karthikpandiyan568 4 ปีที่แล้ว +9

    கீழடி சொந்த நிலம் அவர்களுக்கு குடுத்த மரியாதைகாகவே உங்க channel கு தலை வணங்குகிறோம்

  • @nanunakanavan8973
    @nanunakanavan8973 4 ปีที่แล้ว

    Nanba love you nanba intha mathiri atkala than thedikittu erunthan oruthar kuda illaya nu... black sheep team is really great intha mathiri periya manusana kuptu stage la nikka vaikrathu semma.....

  • @rkkani6414
    @rkkani6414 4 ปีที่แล้ว +1

    விருது வழங்குவதற்கு அற்புதமானவர்களை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. வாழ்த்துகள் Black Sheep Team.

  • @mohanjayavel7690
    @mohanjayavel7690 4 ปีที่แล้ว +5

    The epic heart touching video i ever scene in youtube.... tq for the black sheep team n hip hot aadhi bro... n keezhadi maindhan ayya n amma avargal🙏❤

  • @2kDude
    @2kDude 4 ปีที่แล้ว +27

    Black sheep nenga Vera level 🤩👍👌👌👌

  • @queenoftnj1212
    @queenoftnj1212 4 ปีที่แล้ว +5

    Hip hop தமிழா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lingakumar1239
    @lingakumar1239 3 ปีที่แล้ว +4

    I like hip-hop adhi Anna and ur music

  • @nazirahamed8776
    @nazirahamed8776 4 ปีที่แล้ว +5

    Seriously I got goosebumps man aaadhiii u rocccccckkkkkkkkk macha💪💪💪

  • @gracelinpavim766
    @gracelinpavim766 4 ปีที่แล้ว +5

    U guys r such a great inspiration .our generation is gonna spread tamil no matter wht happens

  • @mr.chandrasekarcj6443
    @mr.chandrasekarcj6443 4 ปีที่แล้ว +1

    அந்த நல்ல மனிதனின் பேச்சு ஆற்றல் மிக்கது #BLACKSHEEP THANK YOU GUY'S

  • @hemamanickam217
    @hemamanickam217 4 ปีที่แล้ว +1

    @ blacksheep team, when vignesh said intha award yaru kudukaranga nu pappom nu sonnapa.. thought any Tamil professor or tamil researchers 🤔🤔🤔. But vera level pa nenga. Really goosebumps. Tears in eyes when they get on stage. Too different thinking and creative. Wish u all a huge success 👍👍😊😊

  • @rajezh.m
    @rajezh.m 4 ปีที่แล้ว +5

    I was watching this at home, still could not stop myself from giving standing ovation(twice: 1. at entry 2. after speech) to this gentleman and his mother

  • @yogitha6523
    @yogitha6523 4 ปีที่แล้ว +4

    Congratulations for d award na💐 I wish still more awards to be urs

  • @hannahmartin6561
    @hannahmartin6561 4 ปีที่แล้ว

    Rombo rombo perumaiya eruinduchu adhi anna va andha thatha pugalumbodu... Thank you black sheep anna ku indha award koduthaduku

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 4 ปีที่แล้ว +232

    தோத்தாலும்.... ஜெயிச்சாலும்....
    மீசைய முறுக்கே..
    😈

  • @rmaruthai5666
    @rmaruthai5666 4 ปีที่แล้ว +4

    Proud of having a milestone of tamizh cinema
    #tamizhi

  • @lingakumar1239
    @lingakumar1239 3 ปีที่แล้ว +3

    Super speech adhi anna

  • @shivakkumar8501
    @shivakkumar8501 4 ปีที่แล้ว +1

    Probably the best decision to select the presenter, Goosebumps .Great work Black sheep team

  • @yuvan_heart_bit9075
    @yuvan_heart_bit9075 2 ปีที่แล้ว +1

    அந்த தமிழ் ஆசிரியர் ஜயா
    எங்கள் College தான்
    மதுரை மாவட்டம்_திருமங்கலம்
    ஜயா கரு.முருகேசன் ஜயா வாழ்த்துகள்💐💯🔥👑

  • @dariusrogatus362
    @dariusrogatus362 4 ปีที่แล้ว +9

    WOW guys!!! On fire ...I'm loving it❤

  • @seemaseemag3355
    @seemaseemag3355 4 ปีที่แล้ว +6

    Hip hop tamizha songnale athu vera leveltan😍😍

  • @gautammaya3751
    @gautammaya3751 4 ปีที่แล้ว +2

    Very best award that given so far! really amzing!

  • @arunrajah5162
    @arunrajah5162 4 ปีที่แล้ว +25

    Hi, Hip Hop tamizha👌👌👍💪💪

  • @ThiyaguShiva_clicks
    @ThiyaguShiva_clicks 4 ปีที่แล้ว +31

    தமிழ் (ப்) படி
    தமிழ் எப்படி... 💪💯

  • @felixraja9965
    @felixraja9965 4 ปีที่แล้ว +21

    Intha podiyan ungala setharadipen...🔥🔥🔥 #Aadhi.. #HipHop Thamizha...

  • @rajanivivillagehero1545
    @rajanivivillagehero1545 4 ปีที่แล้ว +1

    பெரியவர் பேச்சை கேட்ட போது உடல் புல்லரிக்குது 👍👍🙏🙏🙏🙏

    • @kanimaruthukani3853
      @kanimaruthukani3853 3 ปีที่แล้ว

      அவர் தலைசிறந்த தமிழ் ஆசிரியர்

  • @akshayathalapathy5529
    @akshayathalapathy5529 4 ปีที่แล้ว +2

    Bear lavel adhi ❤😍😍

  • @Selvasr
    @Selvasr 4 ปีที่แล้ว +32

    13:28 vairamuthu reaction am i joke to u😂😂😂

    • @akil4102
      @akil4102 4 ปีที่แล้ว

      Lol 😂

  • @balajiravi1601
    @balajiravi1601 4 ปีที่แล้ว +3

    Va va thalaivaaa 😍 😍
    Hip Hop Tamizha 🔥🔥🔥🔥

  • @nereshdon
    @nereshdon 4 ปีที่แล้ว +1

    How many got goosebumps when ஐயா and amma came to stage with tamizhi background music? 06:02.... Then ஐயா pinni eduthutaru padi nu aarambichi... We admire you ஐயா...you are chanceless.....

  • @durairaj3862
    @durairaj3862 4 ปีที่แล้ว +2

    Proud to be a hiphop tamizha fan....😍😍😍😘😘😘

  • @TAMILNADU-fh3yh
    @TAMILNADU-fh3yh 4 ปีที่แล้ว +110

    How many of you missing Hari Baskar and Jumpcuts team 😑😪

    • @TAMILNADU-fh3yh
      @TAMILNADU-fh3yh 4 ปีที่แล้ว +4

      Why not inviting Jumpcuts

    • @TAMILNADU-fh3yh
      @TAMILNADU-fh3yh 4 ปีที่แล้ว +3

      😠

    • @rohanyadhav9727
      @rohanyadhav9727 4 ปีที่แล้ว +6

      @@TAMILNADU-fh3yh yena taniya peasiturukan 😂

    • @rohanyadhav9727
      @rohanyadhav9727 4 ปีที่แล้ว +2

      Black sheep is old people like tv channel so they don't know about Jumpcuts like new style channels

    • @TAMILNADU-fh3yh
      @TAMILNADU-fh3yh 4 ปีที่แล้ว +2

      @@rohanyadhav9727 Dei loosu athukunu podra video elam Trending 1 vara channel la kupdama erupingala da 😠

  • @ManiKandan-if6vo
    @ManiKandan-if6vo 4 ปีที่แล้ว +28

    Tamili ku award kuduka yaara nikka vaikanum nu yosucha idathula nikkuthu black sheep💪

  • @ganeshbabua9103
    @ganeshbabua9103 3 ปีที่แล้ว

    Wow u amazing brother... Let's I'm waiting 28yrs I don't know it's our history. Now I know.. It's all gifted for you brother's...

  • @ramzkutty6121
    @ramzkutty6121 4 ปีที่แล้ว

    Blacksheep.....
    எதுவாக நினைக்கிறாயோ..... அதுவாகவே ஆகிவிட்டாய்....... 👍வெற்றி பயணம் தொடரட்டும்....💐💐💐💐 வாழ்க தமிழ் 🙏