மிக மிக மகிழ்ச்சி 😍😍😍😍 தீபாவளிக்கு. புது கதை கொடுத்த சகோதரிக்கும் குரல் கொடுத்த சகோதரிக்கும் மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி ❤❤❤ இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 😍😍😍
குருக்கத்தி மலர் சங்க கால மலர்....இது கொடி போல அமைப்பு கொண்டது.... கொடியின் வேர் ஆழமாக ஊன்றி படர்ந்து மலர்களை பறப்ப கூடியது.....அது போல நாயகி காதலும்...இது தான் பொருள்....❤
@@Rj_thara3559 ம்ம்ம்..... நன்றி சகோ... இனி இதுலையும் சுஜா சந்திரன் channelயும் உங்க குரலை கேட்கலாம்.... வாய்ப்பு இருக்கப்போ commentsக்கு பதில் சொல்லுங்க
Can anyone help me find a novel name story goes like " hero is police officer heroine runs a caffee or bakery shop is think so not sure,hero gets married to his elder sister daughter thats the heroine and their marriage was kind of forced so they have some misunderstanding between them so heroine stays in her mom's house with her baby, heroine goes to hero house with baby and hero gets transfer to other place and they seem to come closer during that period and heroine father has affair with marries her and they have a daughter and she hates heroine, stroy goes on like this "
அகிலா சிஸ்டர் ஆன்லைனில் நீங்கள் பதிவிட்டு கொண்டு மிஸ்டர் வெருவி இந்த கதையின் ஐந்தாவது UD ஏன் பதிவிடவில்லை அதற்கு மேல் கதையைத் தொடர்ந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்
❤❤❤❤ super super Dhara sister 🎉🎉🎉🎉❤❤❤❤❤
Nice story sis nice voice sis 🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤
Nice mem voice super sister❤❤
Thanks sister
Hai sister how are you wow super story unnga voice la so sweet ❤😍👌🤝💐💐💐😍
Good story 👏 ❤❤voice super nice 👌
இளம்பாரி கேரக்டர் சொல்ல வார்த்தையே வரவில்லை சூப்பர்❤❤❤❤❤❤
கதை அருமை அகிலா!!!
தாராவின் குரல் சூப்பர்!!!!❤❤❤❤
நன்றி டியர் 😍❤️😍❤️😍
Super super super excited to you 🎉❤❤❤
Thank you dear 😍😍😍
Super sagi sema story apdeye sema intresting pari npoornima nice character 🎉🎉🎉🎉❤❤❤❤ thara sis narration superb ❤❤❤🎉🎉🎉
தாரா நீங்க வாசிக்கும் ஸ்டைலே தனிதான் போங்க 🎉🎉🎉❤❤❤
Thank ❤you ma
நாவல் ❤❤❤
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
நன்றி டியர் 😍❤️😍
Story superb... Plus ur voice mix ur story telling style❤ no words.keep going akka🎉🎉
தீபாவளி வாழ்த்துக்கள் கதை நன்றாக இருக்கிறது வாசிப்பு அருமை நன்றி 🎉🎉🎉🎉🎉
தீபாவளி வாழ்த்துகள் டியர்.
நன்றி😍😍😍
.
Good story ❤❤❤❤❤
Thank you dear 😊😊
மிக மிக மகிழ்ச்சி 😍😍😍😍 தீபாவளிக்கு. புது கதை கொடுத்த சகோதரிக்கும்
குரல் கொடுத்த சகோதரிக்கும் மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி ❤❤❤ இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 😍😍😍
நன்றி டியர் 😍❤️😍
Feel good story. Congrats 🎉🎉🎉
Thank you dear 😍😍😍❤️❤️
Super super nice good story mam
Thank you dear 😍
❤❤
❤❤❤❤💞
Thank you thaaraa 🎉
Thank you dear😍
குருக்கத்தி மலரின் சிறப்பென்ன சொல்ல முடியுமா...
குருக்கத்தி மலர் சங்க கால மலர்....இது கொடி போல அமைப்பு கொண்டது.... கொடியின் வேர் ஆழமாக ஊன்றி படர்ந்து மலர்களை பறப்ப கூடியது.....அது போல நாயகி காதலும்...இது தான் பொருள்....❤
@@Rj_thara3559 மருங்கிற் புக்கலரே என்ற வரிகளுக்கு விளக்கம் தர முடியுமா? சங்ககால பாடலின் வரிகளிது.
@@rasalkavitha எந்த இலக்கியம் சொல்ல முடியுமா.... முல்லை பாட்டு or மணிமேகலை
@@Rj_thara3559சூளாமணி - பாகம் 2
ஆசிரியர் - தோலாமொழித் தேவர்
அதுல 12 சருக்கம் இருக்கு.
அதில் 8வது கல்யாணச் சருக்கம்
அதுல 1127வது பாடல்
@@rasalkavitha
அடிமருங்கி னரசிறைஞ்ச வாழியாள்வான் பெருந்தேவி கொடிமருங்கி னெழில்கொண்டு குழையல்வாழி குருக்கத்தி கொடிமருங்கி னெழில்கொண்டு குழைவாயாயிற் பலர்பறிப்பக் கடிமருங்கிற் புக்கலரே காண்டி வாழி குருக்கத்தி. 1127
விளக்கம்;
(அடிமருங்கி னரசிறைஞ்ச வாழியாள்வான் பெருந்தேவி )
ஆட்சி செய்யும் திவிட்ட மன்னனின் பட்டத்தரசி ஆழி யாள்வான் ...
(கொடிமருங்கி னெழில்கொண்டு குழையல்வாழி)
கொடி போன்ற இடை கொண்ட மென்னினாள்....
(குருக்கத்தி கொடிமருங்கி னெழில்கொண்டு குழைவாயாயிற் பலர்பறிப்பக்)
குருக்கத்தி மலர் கொடியில் பூ பறிக்க
(கடிமருங்கிற் புக்கலரே காண்டி வாழி குருக்கத்தி)
கடி என்றால் நறுமணம்...
புக்கலர்....பூ
காண்டி.... பறித்தல்....
விளக்கம்:
ஆழி யாள்வான் பட்டத்தரசி தன் கொடி போன்ற இடைக்கு ஒப்பான குருக்கத்தி கொடிகளில்.... நறுமணம் வீசும் மலர்களை பறிப்பது....
Super super story of sister and supervoice ❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤
தாரா நீ இங்க என்னடா பண்ணுற...... இன்னும் கதையே கேட்கல..
சீரியஸ் கதையா இருக்குமோ... ஒரு ரொமான்ஸ் கூட வராதோ😊😊😊
Akila ka story ellam mix ma..... தீராதே காதல் மோகம் romantic story ma.... Atha vena try panuga❤❤❤.....
@@Rj_thara3559 கண்டிப்பா கேட்கிறேன். பதில் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கல
@@BrindhaThanjavur ungala mari question keta kandipa solalam sis😊Thapilla..... ❤
@@Rj_thara3559 ம்ம்ம்..... நன்றி சகோ... இனி இதுலையும் சுஜா சந்திரன் channelயும் உங்க குரலை கேட்கலாம்.... வாய்ப்பு இருக்கப்போ commentsக்கு பதில் சொல்லுங்க
@@BrindhaThanjavur kandipa😊
Can anyone help me find a novel name story goes like " hero is police officer heroine runs a caffee or bakery shop is think so not sure,hero gets married to his elder sister daughter thats the heroine and their marriage was kind of forced so they have some misunderstanding between them so heroine stays in her mom's house with her baby, heroine goes to hero house with baby and hero gets transfer to other place and they seem to come closer during that period and heroine father has affair with marries her and they have a daughter and she hates heroine, stroy goes on like this "
அகிலா சிஸ்டர் ஆன்லைனில் நீங்கள் பதிவிட்டு கொண்டு மிஸ்டர் வெருவி இந்த கதையின் ஐந்தாவது UD ஏன் பதிவிடவில்லை அதற்கு மேல் கதையைத் தொடர்ந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்
சீக்கிரம் யூடி போடுவேன் டியர்
@@AHILAISAACAUDIONOVEL நன்றி சிஸ்
😂
😍😍
❤❤❤❤❤