யாழில், அம்மாவிடம் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

ความคิดเห็น • 138

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 6 หลายเดือนก่อน +34

    அம்மா உங்களை போல நன்றியுள்ள்ம் கொண்டவங்களால்தான் இந்த பூமியே சுற்றுகிறது!! உங்க பண்பால் நீங்க உயர்ந்து நிற்கிறீங்க!!✌️💯✌️
    கடவுள் கைகொடுப்பார்!! கவலைபடதேங்கோ!!🪔🙏🪔

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 6 หลายเดือนก่อน +22

    கோடி... கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன் நல்லதொரு பண்பான அம்மாவிற்கு இன்று உதவியதற்காக!!💯🙏💯
    உதவியில் கைகொடுத்த உறவுக்கும் கோடி நன்றிகள்!! அவர் மகனுக்கும் பிந்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!🎊🍰🎊
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @manjupragasam5316
    @manjupragasam5316 6 หลายเดือนก่อน +13

    அந்த அம்மாவுக்கு தான் உதவியின் அருமை தெறியும் கிரிஷ்னா உங்களுக்கும் மற்ற தம்பிக்கும் கடவுள் துணை என்றும் கிடைக்கும்❤❤❤

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 6 หลายเดือนก่อน +5

    எனக்கு என்றால் டவுட்டாக இருக்கிறது.இந்த அம்மா பாவம் அவளுக்கு வருத்தம். ஆனால் மகள் கொஞ்சம் என்றாலும் சமையல் அறையை சிலந்தி வலைகளை துடைத்து சுத்தமாக சமைத்து சாப்பிட வேண்டும்.பியர்ரின்னுகள் எல்லாம் எப்படி வந்தது என்று தெரியாமல் இருக்கிறது என்றால்.எல்லாம் குழப்பமாக இருக்கிறது.கிருஷ்ணா நீங்கள் கேட்ட கேள்விகள் வீடுகள் எல்லாம் பார்த்தது நூற்றுக்கு நூறு வீதம் சரி. போனதுக்கு இணங்க கொஞ்ச உதவி செய்ததுக்கு மிக்க நன்றிகள். உதவி செய்த அக்காவுக்கும் நன்றி 🙏 கிருஷ்ணா உங்கள் அன்பளிப்புக்கும் மிக்க நன்றிகள்.மகள் உழைத்து பார்க்கலாம்.இது எனது கருத்து மட்டுமே.

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 6 หลายเดือนก่อน

      அவளுக்கு என்று மாறி பதிவு செய்யப்பட்டது.அவவுக்கு

  • @sashankuwait2831
    @sashankuwait2831 6 หลายเดือนก่อน +9

    இந்த அம்மாவுக்கு சொல்லமுடியாத மனவேதனை இருந்திருக்கும் அதனால்தான் கிருமகன் காசை கொடுத்தததும் கிருமகன் கடவுள் போல் தெரிந்து காலில் விழுந்துள்ளார் கிரு உதவி வாங்குபவர்களுக்கு உதவி செய்பவர்கள் கடவுள் உருவம்தான் ❤❤❤கிருமகன்❤❤❤கவிமகன் ❤❤❤❤❤யதுமகன் வாழ்க வளமுடன்❤❤❤

  • @harirasiah98
    @harirasiah98 6 หลายเดือนก่อน +7

    கிருஷ்ணா அந்த அம்மா உண்மையிலே கஷ்டம் பார்க்க புரிகிறது. அவருக்கு யாராவது உறவுகளிடம் பேசி உதவி பெற்றுக் கொடுங்கள்
    இன்றைய தினம் உதவி செய்த சகோதரிக்கு மிகவும் நன்றிகள்.அவர்களின் மகனுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂
    கிருஷ்ணா உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் ❤️

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 6 หลายเดือนก่อน +9

    தம்பி கிருக்ஷ்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் இறைவன் என்றும் உங்களுடன் இருப்பார் ❤

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 6 หลายเดือนก่อน +7

    உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்.எத்தனையோ குடும்பங்களின் பசியை ஆற்றும் உங்கள் சேவை சொல்ல வார்த்தை இல்லை.கிருஷ்ணா உங்களை நம்பி எத்தனையோ உறவுகள் உதவிப் பணம் அனுப்புகிறார்கள்
    .அதை சரியான முறையில் சரியான இடத்துக்கு கொடுத்து உதவுறீர்கள்.உங்கள் சேவை நேர்மையாக உள்ளது.இன்னும் நிறைய சாதிக்கனும் வாழ்த்துக்கள் கிருஷ்ணா

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 6 หลายเดือนก่อน +2

    உண்மையில் இந்த அம்மா பாவம்.
    நன்றியுள்ள அம்மா.
    உதவி கிடைக்க ஆண்டவரை வேண்டுகிறேன்.
    உதவிய அன்பு உள்ளத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி ❤ கிருஷ்ணா உங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤
    ❤கிருஷ்ணா உங்களின் இரங்கிய மனதிற்கு முதற்கண் எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤❤

  • @Ciloon03
    @Ciloon03 6 หลายเดือนก่อน +29

    அம்மாக்கு நல்லுள்ளங்கள் உதவுங்க பெண்பிள்ளை இருக்கும் வீடு இப்படி இருப்பது கஷ்டரமாக இருக்கு pls உதவுங்க,வீடு சுத்தமாக இருக்கணும் பணம் பணம் என்று ஓடும்போது வீட்டை கவனிப்பது இல்லைபோல் வீட்டை திருத்தி குடுத்தால் புண்ணியமாய் போகும்

  • @vijidoss9937
    @vijidoss9937 6 หลายเดือนก่อน +4

    மகனே ரொம்ப மன கஷ்டமா இருக்கு ஆனாலும் ஒருவித சந்தோஷம் நீ செய்கிற ஒவ்வொரு மனுஷனும் இந்த மாதிரி தான் நன்றி சொல்லணும் இதுதான் உண்மையான வேதனைக்குரிய காரியம் அவர்கள் எவ்வளவு வேதனைப்பட்டு இருந்தால் தன் மகன் வயதில் இருக்கும் உன்னிடத்தில் அவர்கள் காலில் விழுந்து அந்த உதவியைப் பெற்றுக் கொண்டார்கள் அவர்கள் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பார்கள் உனக்கே தெரியும் கர்த்தர் அவர்களை ஆசீர்வதிக்கட்டும் உன் மேலும் அவர்களுக்கு மென்மேலும்உதவி கிழக்கு என்று நாங்கள் நம்புகிறோம் கர்த்தரும் அதற்கு உதவி செய்வார் மகனே இது எவ்வளவு பெரிய வேதனைக்குரிய காரியம் ஆனாலும் அந்த கொடுத்த உதவிய சகோதரிக்கும் இப்படிப்பட்ட நன்றி தான் அவர்கள் சொல்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் உனக்கு இந்த நன்றி மூலமாக இன்னும் அநேகருக்கு நல்ல புத்தி வரட்டும் வாங்குற பணத்திற்கு ஒரு நன்றி சொல்கிறார்கள் இதை பார்த்தாவது அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 6 หลายเดือนก่อน +3

    கிருஷ்ணா, உங்கள் சந்தேகம் நியாயமானது. மேலும் அம்மா க்கு உதவிய லண்டன் அக்கா க்கும், உங்களுக்கும் நன்றி. அந்த அம்மா நன்றி கூறிய முறை எங்களுக்கு கண் கலங்கி விட்டது. பாவம் கஷ்டத்தில் இருக்கிறா.

  • @24.NiroKutty
    @24.NiroKutty 6 หลายเดือนก่อน +14

    கிருஷ்ணா ஒவ்வொருத்தங்கட நன்றியுமே உங்களை நீடுடி காலம் வாழ வைக்கும்.. ❤❤❤❤

  • @sasinathan2208
    @sasinathan2208 6 หลายเดือนก่อน +12

    சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும் கோவிற்பதற்கு ஒன்றும் இல்லை நன்றி.கிருஷ்ணா

  • @Mariyathasmariyamalar-tg6bc
    @Mariyathasmariyamalar-tg6bc 6 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோ பார்க்கும் போது ஏதோ ஒரு வித மன ஆறுதலாக உள்ளது.என் அம்மா உங்கள் வீடியோவை தொடந்து பார்த்து மன ஆறுதல் பெறுகிறார்

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 6 หลายเดือนก่อน +2

    மக்கள் உங்களிடம் கேள்வி கேட்கிறார்கள் அல்லவா அதனால் அந்த அம்மாவிடம் தெளிவாக கேட்டது தவறு இல்லை🎉

  • @lojiloji4435
    @lojiloji4435 6 หลายเดือนก่อน +6

    வணக்கம் கிறிஸ்ணா &கவிதாஸ் வலி வேதனைகள் தாங்கமுடியாத சுமைகள் என்று .சொல்லித்தீர முடியாத வேதனையில் இருக்கும் உள்ளங்களுக்கு நீங்கள் வீடு தேடிச்சென்று செய்கின்ற உதவி பெரும் கொடைதானே தம்பி அதனாலதான் உங்களை கடவுளுக்கு நிகராக எண்ணி எம்மை அறியாமலே உங்கள் பாதங்களை வணங்கச்செய்கின்றது எம்முடைய மனநிலை இதனால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை 😢😢😢😢😢எனது வீட்டுக்கும் நீங்கள் வந்து பார்த்து ஒருலட்ச்ச ரூபா நிதி உதவி தந்தீர்கள் தம்பி அப்போதும் எனக்கு என்னை படைத்தகடவுள் தன்னுருவத்தில் உங்களை அனுப்பி இருந்தார் அது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதைவிட எமக்கு மேலதிக உதவியை நீங்கள் செய்யவில்லை என்றாலும் .எனது உண்மையான கஸ்ரநிலையை உலகுக்கும் எமது உறவுகளுக்கும் தெரியப்படுத்தியதில் எனக்கு நிறைவான மனத்திறுப்த்தி தம்பி . மேலும் என்னிலை கண்டு மேலதிக உதவிகளை எம் உறவுகள் செய்தால்த்தானே எமக்கு நீங்கள் செய்வதற்க்கு. நாம் உங்கள் மூலம் உதவி பெற்ரது முதல்தடவை தம்பி அதனால் நீங்கள் என்றென்றும் எங்களுக்கு கடவுள்தான். மேலும் எமது நிலைகண்டு உங்கள் மூலம் நிறைய உறவுகள் எமக்கு ஆறுதல் கூறி இருந்தார்கள் சிலர் எம்நிலை முழுமையாக அறியாமல் றாமா ,பொய் என்றும் கூறி இருந்தார்கள் 😢😢😢😢😢😢 ஆகையால் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
    இந்த அம்மாவுக்கும் ,மகழுக்கும் உதவி செய்த லண்டன் அக்காவுக்கும் தம்பி கிறிஸ்ணா உங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

  • @Santhiya562
    @Santhiya562 6 หลายเดือนก่อน +7

    நீங்க விபரமாக விசாரிப்பது ரொம்ப சரி. வீடு இவ்வளவு தூசாக இருக்கிறது. வாழகிற வீடு சுத்தமாக இருக்க வேண்டமா?

  • @teyak1472
    @teyak1472 6 หลายเดือนก่อน +1

    இந்த அம்மாவிற்கு கண்டிப்பாக உதவிகிடைக்க வேண்டும் என்பது எனது கருத்து.இதயவருத்தத்துடன் வெயிலில் வேலைசெய்வது உண்மையிலேயே சரியில்லை.. இவ பொய்எதுவும் இல்லையெனத்தெரிகிறது. Krishna,
    இந்த அம்மாவிற்கு வேண்டிய உதவிகளைப்பெற்றுக்கொடுங்கள்.
    உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️
    Hi Kavithas, Jath!🙏❤️

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน

    இந்த அம்மாவுக்குத்தான் உதவுவோர் உள்ளத்தையும் அதனுடையபெறுமதியையும் விளங்கும்

  • @NikshanNikx
    @NikshanNikx 4 หลายเดือนก่อน

    நீங்கள் கேட்கும் கேள்விகள் சரி அண்ணா நீங்கள் யாரினதும் மனதை புண்படுத்தவில்லை அம்மாவும் பொய் சொல்வதாக தெரியவில்லை அம்மாவிற்கு மேலும் உதவி கிடைக்க வேண்டும் அண்ணா

  • @Lakkuish
    @Lakkuish 6 หลายเดือนก่อน +3

    இந்த அம்மாவின் முகத்தில் கள்ளமில்லை போலத்தெரிகிறது.அதனால் இவர்களுக்கு தங்கள் கஷ்டங்களை ஒரு கோர்வையாக சொல்ல தெரியவில்லை. உங்களோடு நாமும் பயணம் பண்ணுவதால் சில தம் கஷ்டங்களை சொல்லும் நடிகர்களையும் சந்தித்துவிடடோம்.வயதில் சின்னனென்றும் பாராமல் காலில் விழுந்தது அது எதிர்பாராத ஒரு சிறு உதவியினால் ஏற்படட உணர்வு.அது நடிப்பு என்று கொச்சைப்படுத்தக்கூடாது.இவர்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புவோம்.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน

    மகன் உங்கள் உதவியை இறைவன் ஆசீர்வதித்து பெருகப்பண்ணுவார்

  • @alagesraja
    @alagesraja 6 หลายเดือนก่อน

    உங்கள் சேவை தொடர் சேவை.இந்த சேவை தொடரட்டும். வாழ்க தம்பி அவ❤

  • @sakilandilu971
    @sakilandilu971 6 หลายเดือนก่อน +2

    வீடியோ பார்த்து ரொம்ப கண் கலங்கிடடன் கிருஷ்ணா திடீர் என்று இந்த தொகையை பார்த்ததும் அவங்க தன்னை அறியாமல் செய்திட்டாங்க

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் கிருஸ்னா கவிதாஸ் மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 หลายเดือนก่อน

    மகன் உங்கள் கேள்விகள் நியாயமானது வாழ்த்துக்கள்

  • @MithulaMithula-co8hu
    @MithulaMithula-co8hu 5 หลายเดือนก่อน

    பளமையான வீடாக இருந்தாலும் சுத்தமாக வைத்திருக்கலாம்

  • @Kannanmalar891
    @Kannanmalar891 6 หลายเดือนก่อน +2

    தம்பி கிருஷ்ணா கவிதாஸ் மற்றும் யது வாழ்க வளமுடன்

  • @Ciloon03
    @Ciloon03 6 หลายเดือนก่อน +8

    எல்லாரும் கதைப்பதில் தேச்சியானவர்கள் இல்லை பார்கும் போதும் தெரியும் யார் பொய்சிலுகிறார்கள் என்று,அம்மா பொய்சொல்லுவது மாதிரி தெரியலை

  • @MylanSellathurai
    @MylanSellathurai 6 หลายเดือนก่อน +3

    Amma God bless you 😢

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 6 หลายเดือนก่อน

    அம்மா இதுவரை யாரிடமும் உதவி பெறவில்லை போல் உள்ளது தன்னுடைய உழைப்பிலேயே வாழ்ந்திருக்கிறார் கிருஷ்ணா உங்களிடம் லட்சக்கணக்கில் உதவி பெற்றவர்கள் கூட கல்லு போல் நின்றதை நாங்கள் கவனித்திருக்கிறோம் ஆனால் இந்த அம்மா 20000 ரூபாய்க்கு இப்படி நடந்ததை பார்க்க உண்மையாக கவலையாக இருக்கிறது இந்த அம்மாவுக்கு இன்னும் உதவி கிடைக்க வேண்டும்

  • @rajavinothan4482
    @rajavinothan4482 5 หลายเดือนก่อน

    உதவிய ரூபா அக்கா அவர்களுக்கு நன்றிகள்...

  • @Sujathal1234
    @Sujathal1234 6 หลายเดือนก่อน

    Nice inspection today. No one can't escape from brother Krishna 🤣😅 Doing a great job ❤🎉❤ May our Lord Jesus Christ shower His blessings upon you dear brother Krishna and Kavidoss 🎉❤🎉❤🎉

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 6 หลายเดือนก่อน

    கிஸ்ணா தம்பிக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙌

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 5 หลายเดือนก่อน

    பார்க்க.கலவையாக இருக்கின்றது கிருஷ்ணா

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 6 หลายเดือนก่อน +1

    கிருஸ்ணா உமது பணி தொடரட்டும். அந்த அம்மா பொய் சொல்வது போல் தெரியவில்லை. அந்த அம்மாவின் குசினியை திருத்தி உதவி செய்தால் மிக உதவியாக இருக்கும்.

  • @raveendran.m.keerththana
    @raveendran.m.keerththana 16 วันที่ผ่านมา

    God bless you 💙 kichu

  • @keerthanaachristy1300
    @keerthanaachristy1300 6 หลายเดือนก่อน

    Great job Krishna and kavi. God bless you ❤

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 6 หลายเดือนก่อน

    Great help krish god bless you have a good day

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 6 หลายเดือนก่อน +1

    தொடர வாழ்த்துகள் !❤

  • @eelapirianrajasingam6565
    @eelapirianrajasingam6565 6 หลายเดือนก่อน

    முதல்ல அந்த சோம்பேறி மனிதனை வீட்டவிட்டு கலைக்கணும். மற்றது கந்தையானாலும் கசக்கி கட்டு என்பதற்கு இணங்க வீட்டை துப்பரவு செய்யவேண்டும். வீடு முழுக்க ஒட்டரை அது தரித்திரம் என்று சொல்லுவார்கள். அந்த படிகின்ற பிள்ளையாவது ஒவ்வொரு நாளும் ஒரு 10 நிமிடத்தை ஒதுக்கினால் போதும். காஸ்ட்ரம் உண்மை தான். வாழ்க வளமுடன்.

  • @HafeelNifras
    @HafeelNifras 6 หลายเดือนก่อน +1

    கிருஷ்ணா நீங்கள் ஏழைகளின் கடவுள் அம்மாவின் வேதனை உங்கள் கால்களை தொட்டு சென்றது 😢

  • @Mariyathasmariyamalar-tg6bc
    @Mariyathasmariyamalar-tg6bc 6 หลายเดือนก่อน

    கடவுள் ஆசீர் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 6 หลายเดือนก่อน

    அம்மா பாவம் 😂😂😂😂வாழ்த்துக்கள் கிருஷ்ணா❤❤❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 หลายเดือนก่อน +1

    1961 இல் கட்டிய ஒருசில வீடுகள் இப்படி தான் இருக்கும்

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 6 หลายเดือนก่อน

    அம்மாக்கு வீடு திரித்தி குடுங்ஙகோ படிப்புக்கும் உதவி செய்யுங்கோ தங்கச்சிக்கு ❤❤🎉

  • @saanthany5026
    @saanthany5026 6 หลายเดือนก่อน +2

    Pavam.bro.amma ❤❤❤

  • @thasanstudio2277
    @thasanstudio2277 5 หลายเดือนก่อน

    Kersna.thank.you

  • @yalininadarajah4319
    @yalininadarajah4319 6 หลายเดือนก่อน

    God blessing you Krishna 🙏

  • @Rvani77
    @Rvani77 6 หลายเดือนก่อน

    Thank you Krishna ❤❤❤

  • @josephanthony7469
    @josephanthony7469 6 หลายเดือนก่อน

    Great krisna God kavithas God bless you all ❤

  • @pratheepannirba1974
    @pratheepannirba1974 6 หลายเดือนก่อน

    Kirushna Anna unga kelvi pathil vera leval

  • @vig478
    @vig478 5 หลายเดือนก่อน

    கிருஷ்ணா வீட்டை துப்பரவாக செய்து இருந்தாள் பாதி வருத்தம் சுகமாகிவிடும்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 6 หลายเดือนก่อน +1

    வணக்கம். கிருஷ்ணா கவிதாஸ் யது கடவுள்..துணை♥♥♥பணி.தொடர வாழ்த்துகள் கோவிற்பதற்கு ஒன்றும் இல்லை..சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும் அதை சரியான முறையில்..★★★★★★★★..nandri..France. .erundhu::18::3::2024::★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @laktjlajith5921
    @laktjlajith5921 6 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் தம்பி கிருஷ்ணா

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 6 หลายเดือนก่อน

    அம்மா பாவம் உதவி செய்யுங்க

  • @SamimkhanKhan-g4e
    @SamimkhanKhan-g4e 6 หลายเดือนก่อน +1

    Hi bro nallama Kuwait super

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 5 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பிகள்

  • @tavikasellan133
    @tavikasellan133 6 หลายเดือนก่อน

    God bless kirushna and kavidas

  • @pratheepannirba1974
    @pratheepannirba1974 6 หลายเดือนก่อน

    Hi Krishna Anna antha amma nalavanga.uthavi saijunga

  • @amwajiha
    @amwajiha 6 หลายเดือนก่อน

    Super SK Good job ❤❤❤❤

  • @seli4682
    @seli4682 6 หลายเดือนก่อน

    Gott bless you thambi und kavidas Juden 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @HelloHarini
    @HelloHarini 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤ God bless you anna ❤❤❤

  • @SakunthalaThevy
    @SakunthalaThevy 6 หลายเดือนก่อน

    Amman God job Roman 😅😅😅

  • @AlexRajan-k5y
    @AlexRajan-k5y 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 6 หลายเดือนก่อน

    Thanks ❤sk ❤thanks

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 6 หลายเดือนก่อน

    Well helping bro

  • @ArulVasantha
    @ArulVasantha 2 หลายเดือนก่อน

    👌🌹

  • @Dilani-qs3bh
    @Dilani-qs3bh 6 หลายเดือนก่อน

    Nalla Ullangal plz..uthavungal.
    Engalukkum nalla mansuthaan.
    Aanal engalidam uthavum alavitku kasu illa.

  • @sanasana1103
    @sanasana1103 6 หลายเดือนก่อน

    Hi brothars vanakkam உங்கள் பணி தொடரட்டும் நீங்கள் கேட்ட கேள்விகள் தவறு இல்லை

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 6 หลายเดือนก่อน

    Super kirushna ❤❤❤❤❤

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 6 หลายเดือนก่อน

    👍👍👍👍

  • @S.L.KIVANU
    @S.L.KIVANU 6 หลายเดือนก่อน

    Super 💯

  • @tselvamanitselvamani3369
    @tselvamanitselvamani3369 6 หลายเดือนก่อน

    Tnx anna

  • @kannansimo
    @kannansimo 5 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SuperRam1980
    @SuperRam1980 6 หลายเดือนก่อน

    என்ர வீட்டயும் இப்பிடித்தான் ஒட்டறை இருக்கும்😢😢, துடைக்க பஞ்சி.

  • @Dika439
    @Dika439 6 หลายเดือนก่อน

    Ammakku help panunga thampi

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 6 หลายเดือนก่อน

    Happy.birthday.🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @race2734
    @race2734 6 หลายเดือนก่อน

    👍🙏🙏🙏❤️

  • @sinnavanthinesh8238
    @sinnavanthinesh8238 6 หลายเดือนก่อน

    Super bro

  • @moganjeeva
    @moganjeeva 6 หลายเดือนก่อน

    Super

  • @ArunthathyThambu
    @ArunthathyThambu 6 หลายเดือนก่อน

    Pavam appu kathaika theriyathu❤️

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤sk kavithahs

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 6 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤sk

  • @kamsananthinilakshansasika4712
    @kamsananthinilakshansasika4712 6 หลายเดือนก่อน

    Good❤❤❤❤❤❤

  • @mohammedsuhail8773
    @mohammedsuhail8773 6 หลายเดือนก่อน

    Hi கிருஷ்ணா கவிதாஸ்

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 6 หลายเดือนก่อน

    அம்மா. அந்த வீட்டில தான் இருக்காவா எண்று. பக்கத்து வீட்டில விசாரிச்ச பார்தா தெரியும் தானே

  • @sasibalendran3037
    @sasibalendran3037 6 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻

  • @piratheepsatkunarajah1798
    @piratheepsatkunarajah1798 6 หลายเดือนก่อน

    sk binks ⚡⚡⚡

  • @NadarajahRavindran
    @NadarajahRavindran 6 หลายเดือนก่อน

    😊

  • @RajaniJevichandran
    @RajaniJevichandran 6 หลายเดือนก่อน

  • @VavirajVaviraj
    @VavirajVaviraj 6 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @Kumaar75
    @Kumaar75 6 หลายเดือนก่อน

    Amma unmaiyathan solkira

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 6 หลายเดือนก่อน

    ❤️❤️❤️🙏

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் தம்பிகளா.

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 6 หลายเดือนก่อน

    ஏழைமக்களின்ஆசீர்வாதத்துடன்உங்கள்பணிதொடரவாழ்த்துக்கள்கிருஷ்ணா

  • @KeethaKeetha-e2w
    @KeethaKeetha-e2w 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉