Mangal la எடுத்து same mangal shop exchange பண்ணுனா .. என்ன கிராம் weight இருக்கோ அதை அப்படியே எடுத்துபாங்க.. எதுவும் கழிக்க மாட்டாங்க... But dust இருதால் உருக்கி weight பார்த்து எடுதுபாங்கா.. so you don't worry sis 😊
916 ah இருந்தா அப்படியே எடுத்துபாங்கா, 1% கூட less பண்ண மாட்டாங்க.. supose அழுக்கு இருந்தா உருக்கி எடுத்துபாங்க.. 22kt இல்லமா very old gold ah இருந்தா.. check பண்ணிட்டு some percentage less பண்ணிட்டு சொல்லுவாங்க..
Earing collection podunga sis❤
Useful video ur motivating to save gold sis.
Thank you very much sister 😊💥
👍
Woww super collections sis ..innum niraya collection podunga sis mangal la irundhu😊
Ok sis sure...😊
Super collection sis.kasu maalai maga malai haram collection podunga sis...
Ok sister.. 😊 sure... கண்டிப்பா
Superb design ❤
Thank you very much sister... Keep support my channel... இனிமேல் continue va jwellery collection போடுறேன் sis 😊
Super thank you so much dear ❤
M and M video upload panniya பிறகு .. நீங்க தான் first comment.. romba thanks sister 😊💥
Super sister
Thank you sister.. vera collection வேணும் நா சொல்லுங்க வீடியோ போடுறேன் sis.. keep support my channel 😊 sister
Sis ... mangal lae yedutha old bangal la potu new bangal yedutha old bangal yentha rate ku Yedupaanga sis?
Mangal la எடுத்து same mangal shop exchange பண்ணுனா .. என்ன கிராம் weight இருக்கோ அதை அப்படியே எடுத்துபாங்க.. எதுவும் கழிக்க மாட்டாங்க... But dust இருதால் உருக்கி weight பார்த்து எடுதுபாங்கா.. so you don't worry sis 😊
100%buy back irukka? Sila shops la avunga ta purchase panna gold eh 1 or 2%kalichi than exchange panranga
916 ah இருந்தா அப்படியே எடுத்துபாங்கா, 1% கூட less பண்ண மாட்டாங்க.. supose அழுக்கு இருந்தா உருக்கி எடுத்துபாங்க.. 22kt இல்லமா very old gold ah இருந்தா.. check பண்ணிட்டு some percentage less பண்ணிட்டு சொல்லுவாங்க..
@@MyHappinessChannel33 ok sis
Sis setharam seikuli illaya
Please visit this video sister.. எந்த bangles எல்லாம் no wastage nu இருக்கும்..link: th-cam.com/video/LtIUYiHLeV0/w-d-xo.html
Thank you sister 😊
Enum nerya videos potunga antique design also kantippa subscribe panni erukkan dear ❤
Romba thanks sister... Keep support sister... Sure Sis.. continue va video upload பண்றேன் sister...😊
😊@@MyHappinessChannel33
1000 discount offer yvlo days erukum sis?
45 dys offer nu சொன்னாங்க.. இப்ப offer இருக்கானு நீங்க கடைக்கு phone பண்ணி கேட்டுப்பாருங்கள் sister 😊
@@MyHappinessChannel33 ok sis ❤