அது Stall no : 36, அதனால் முதல் பாகத்தில் காட்டியுள்ளேன்.. 100 stall களாக, 3 பாக வீடியோக்கள்.. first part link : th-cam.com/video/eZ2xqJoPg9M/w-d-xo.html 8வது நிமிடத்தில் காட்டியுள்ளேன்..
Thai novel - Natrinai pathipagam, Stall no : 306,307.. 3rd part video la antha stall and THAI book kaati iruken bro.. paarunga.. Elu thalaimuraigal, sinthan books,, but antha stall and book naa paakkala.. but iruka chance iruku konjam thedi paarunga..
Part 1 : th-cam.com/video/eZ2xqJoPg9M/w-d-xo.html
Part 3 : th-cam.com/video/GFhrYHILYdg/w-d-xo.html
Indian old manuscripts stall
Stall no : 204, Central institute of classic Tamil.. antha stall la kettu paarunga..
எலீ வீசல் எழுதிய இரவு புத்தகம் வாசியுங்கள்
பரிந்துரைக்கு நன்றி.. குறித்து கொண்டேன்..
Sivasangari avangloda books enga kidaikum anna
Stall no 119 - Pushtaka.. 1:52 la stall kaatti iruken..
Anna santhiya pathippagam stall number sollu ga naa😊
சந்தியா பதிப்பகம் stall போடவில்லை.. நானும் அவர்களை எதிர்பார்த்தேன் ஆனால் இங்கு வரவில்லை..
கமெடிபுத்தகம்
கல்கிபுத்தகம்
Brother திருவாசகம் கருட புராணம் இந்த மாதிரி இதிகாசங்கள் book entha stall number brother
Stall no 249 - Gowra publications.. angu kettu paarungal..
@@AldysArattaiArangamthank you brother❤
தொ.ப.வின் அனைத்து புத்தகளைம் வாங்கி வாசிக்கலாம்.
பரிந்துரைக்கு நன்றி..
மிகவும் பயனுள்ள சேவை செய்துள்ளீர்கள்.நன்றி!
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் 😊😊..
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பற்றி சொல்ல வில்லை யே?
அது Stall no : 36, அதனால் முதல் பாகத்தில் காட்டியுள்ளேன்.. 100 stall களாக, 3 பாக வீடியோக்கள்.. first part link : th-cam.com/video/eZ2xqJoPg9M/w-d-xo.html
8வது நிமிடத்தில் காட்டியுள்ளேன்..
பஸ்
இந்த புத்தக திருவிழா முடிவுற்றது..
எனது பரிந்துரை -மானஸ் சரணாலயம் by ஜெயா பரமசிவன் - Publications division.
நன்றி.. குறித்து கொள்கிறேன்..
Anna next tym important & pictured rare books lam kamikurapo open pni kaminga like velpari (vikatan publication) & mandala art antha mri
Sure.. thank u for the suggestions..
Thaai novel um, yelu thalaimuraigal book enga kidaikum anna
Thai novel - Natrinai pathipagam, Stall no : 306,307.. 3rd part video la antha stall and THAI book kaati iruken bro.. paarunga.. Elu thalaimuraigal, sinthan books,, but antha stall and book naa paakkala.. but iruka chance iruku konjam thedi paarunga..
K bro tq
Vanakkam Anna! I'm a school student and I want to read English books. Can I get english books there? Fictional books and science books?
Vanakkam.. So many stalls available for English books.. surely you can get a book..
@@AldysArattaiArangam thank you anna
Suthandhara thagam enga anna kedaikkum
Stall no 134 - Discovery book palace.
Wow excellent Anna karinina book ah miss pandren it's ok pathatha happy 🎉
Ella books um 10% flat offer poduvangale ippayum iruka.
Yes.. minimum 10% iruku.. some stalls la athukkum koodavum discount tharanga..
Vivekanand book
Stall no : 164 la iruku brother.. video la kaatti iruken.. 10:15 la paarunga