4 ஆம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவரின் மீன் வளர்ப்பு அனுபவங்கள் ??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 86

  • @thiyagarajanvd8532
    @thiyagarajanvd8532 2 ปีที่แล้ว +4

    ரொம்ப தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

  • @joswastic4303
    @joswastic4303 5 ปีที่แล้ว +37

    ஐம்பது வருடம் முன்னாடி பெரும்பாலும் விவசாயத்த சுயதொழிலாக பன்னீட்டு இருந்தாங்க அப்புறம் மெக்கல்லே பாடத்திட்டத்த உள்ள கொண்டு வந்தாங்க எல்லோரும் படிச்சு இன்னொருவர் கிட்ட வேலைக்கு போகனுமுன்னு நம்முடைய கலாச்சாரம் அடியோடு மாத்துனாங்க அப்புறம் தான் நம்மிடையே ஏற்றத்தாழ்வு போட்டி பொறாமைகள் வந்துச்சு இதுக்கப்புறம் தான் பிரிட்டிஷ்காரங்க நம்மள அடிமைப்படுத்துனாங்க இப்ப மீண்டும் படிச்சுட்டு கொஞ்சம் பேர் விவசாயத்துகே வர்ராங்க
    வாழ்க பாரம்

  • @Sattathittam_akila
    @Sattathittam_akila 4 ปีที่แล้ว +2

    அண்ணா உங்க வீடியோ லாம் அருமையா இருக்கு

  • @kingslyphd7871
    @kingslyphd7871 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல் கள் நன்றி ஐயா அருமை

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 4 ปีที่แล้ว +2

    It's good first to do trail than jump big. Very good approach

  • @elumalaimalai5089
    @elumalaimalai5089 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @Tamizhnarasimhakoundan1437
    @Tamizhnarasimhakoundan1437 4 ปีที่แล้ว +2

    Vaalthukal nanba, valiba vyavasahi

  • @tharaniintegratedfarms5159
    @tharaniintegratedfarms5159 5 ปีที่แล้ว +7

    நல்ல பயனுள்ள தகவல் சகோ...நன்றிங்க சகோ...

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ ..

  • @michalealdanbenitto8926
    @michalealdanbenitto8926 5 ปีที่แล้ว +5

    இனியன் அருமையான பகிர்வு

  • @ramugayu5
    @ramugayu5 5 ปีที่แล้ว +5

    சிறப்பு இணியன்

  • @prithiviraj7146
    @prithiviraj7146 5 ปีที่แล้ว +27

    1500 மீன்குஞ்சுகள் மிகவும் அதிகம் எட்டு மாதங்கள் ஆனாலும் போட் லாக், சிசி தவிர எந்த மீனும் 300 கிராம் எடை தாண்டாது சதுர மீட்டருக்கு ஒரு மீன் என்ற அளவில் விட வேண்டும்

    • @balachandar1376
      @balachandar1376 4 ปีที่แล้ว

      Brother How did you tell 1500 fingers are high , that brother says 50*50=2500 square feet and depth 15 feet, can you tell how many fish fingers can be correct for this pond

    • @balachandar1376
      @balachandar1376 4 ปีที่แล้ว

      I am also planning to dip a pond in length=50 feet , breath =50 feet, depth = 6 feet, how many fish fingers are correct capacity for I said pond.

    • @prithiviraj7146
      @prithiviraj7146 4 ปีที่แล้ว

      கெண்டை மீன் வகை என்றால் 200 முதல் 250 வரை விடலாம் 2500 சத்துராடிக்கு

    • @hajithanisha3275
      @hajithanisha3275 4 ปีที่แล้ว

      Karai poturathuku thaar paai potanuma

    • @arunkknvlogs1101
      @arunkknvlogs1101 3 ปีที่แล้ว

      20க்கு50 அடி 5 அடி ஆழம் குட்டைக்கு கெண்டை வகைகள் எத்தனை மீன்கள் விடலாம்

  • @kaliyugah1435
    @kaliyugah1435 5 ปีที่แล้ว +15

    Coimbatore slang 😍👌. ..

  • @anoorselvam21
    @anoorselvam21 5 ปีที่แล้ว +7

    I have dual purpose RC tank setup in my form radius of 32 feet & 9 feet depth. 3 years back I bought 1000 finger lings fish from bhavani Sagar fisheries Dept. With 2 months the water crow (need kaka) catch all the fishes.

  • @Dhanushec-qr8uy
    @Dhanushec-qr8uy 5 ปีที่แล้ว +8

    Ozm Naveen bro 💯✨

  • @sripacha8356
    @sripacha8356 4 ปีที่แล้ว +4

    Nice job

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 ปีที่แล้ว

    Valththukal.avarukku

  • @pandag8077
    @pandag8077 2 ปีที่แล้ว

    Romba nantri nanba

  • @AbiAbi-kq5ic
    @AbiAbi-kq5ic 2 ปีที่แล้ว

    Super Anna agriculture is main important

  • @ravichandrank4511
    @ravichandrank4511 5 ปีที่แล้ว +4

    Super bro

  • @srinivasan6745
    @srinivasan6745 5 ปีที่แล้ว +7

    SUPER ,SUPER, BRO

  • @dmusw5968
    @dmusw5968 5 ปีที่แล้ว +4

    thank you iniyan.

  • @rajar1151
    @rajar1151 5 ปีที่แล้ว +6

    Sir tell about biofloc fish form

  • @aramvijay
    @aramvijay 5 ปีที่แล้ว +4

    Good Job

  • @balachandar1376
    @balachandar1376 4 ปีที่แล้ว +3

    Hi brother can you tell what GSM tharpolin sheet is used for fish pond. And tell me the rate, where I can buy it

  • @ArunKumar-nr9vb
    @ArunKumar-nr9vb 4 ปีที่แล้ว +2

    Vaalthukal brother 😊

  • @Naveen-sl5gc
    @Naveen-sl5gc 4 ปีที่แล้ว +1

    Sagoo fish valapu video podugaa sagoo

  • @balachandar1376
    @balachandar1376 4 ปีที่แล้ว +1

    Can you make video about that fish pond now

  • @krish8322
    @krish8322 5 ปีที่แล้ว +4

    Mapala 😍

  • @thangaraj1513
    @thangaraj1513 5 ปีที่แล้ว +4

    என்னிடம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கல் குவாரியில் நீர் உள்ளது யாரிடம் சென்று மீன் வாங்குவது என்ன வகை மீன் வாங்கலாம்?
    எத்தனை மீன் குஞ்சுகள் விடலாம்??

    • @pravin4232
      @pravin4232 5 ปีที่แล้ว +1

      Bro entha idem

    • @thangaraj1513
      @thangaraj1513 5 ปีที่แล้ว

      @@pravin4232 கோயம்புத்தூர் ங்க

    • @muhammedbaiga6291
      @muhammedbaiga6291 4 ปีที่แล้ว

      Contact your fishery department bro

    • @thangaraj1513
      @thangaraj1513 4 ปีที่แล้ว

      @@muhammedbaiga6291 சரிங்க

  • @s.karishselvaraj7722
    @s.karishselvaraj7722 4 ปีที่แล้ว +1

    Enna GSM bro..

  • @saravanakumar-xv7hm
    @saravanakumar-xv7hm 4 ปีที่แล้ว +1

    Hi bro my land n salt water I vl start to fish farm so u can tell me

  • @fazlurrahmana7923
    @fazlurrahmana7923 4 ปีที่แล้ว +1

    ங் super

  • @duraisamy4738
    @duraisamy4738 4 ปีที่แล้ว +2

    சிமெண்ட் தொட்டியில் வலர்க்கலாமா அண்ணா

    • @manikandan-ng7tw
      @manikandan-ng7tw 4 ปีที่แล้ว

      வளர்க்கலாம் அந்த அளவிற்கு சிறப்பாக வளராது

  • @Badri2893
    @Badri2893 4 ปีที่แล้ว

    Brother Biofalc method fish valarpu

  • @creativeairgunman5368
    @creativeairgunman5368 5 ปีที่แล้ว +4

    Bro antha sheet square feet price enna bro etana gsm

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      அவர் உங்களுக்கு பதில் அளிப்பார் ..

  • @boopathirajp6503
    @boopathirajp6503 5 ปีที่แล้ว +5

    fish pond sheet name and price

  • @mogumtp4374
    @mogumtp4374 5 ปีที่แล้ว +3

    Anna Na pakanum

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 3 ปีที่แล้ว

    20க்கு50 அடி 5 அடி ஆழம் குட்டைக்கு கெண்டை வகைகள் எத்தனை மீன்கள் விடலாம்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @rubanr3516
    @rubanr3516 4 ปีที่แล้ว +4

    ஐயா "காக்கா கருப்பு" சேம.....

  • @maheswarannatarajan568
    @maheswarannatarajan568 4 ปีที่แล้ว +1

    முதலில் மின் பண்ணை தொடங்கும் போது நீர் pH எந்த அளவு இருக்க வேண்டும்

  • @atom-ld3pz
    @atom-ld3pz 5 ปีที่แล้ว +1

    Bro endha area

  • @sharmilimili6761
    @sharmilimili6761 4 ปีที่แล้ว

    Super

  • @atom-ld3pz
    @atom-ld3pz 5 ปีที่แล้ว +2

    Location sollunga

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      Descrption இல் number உள்ளது பாருங்கள்

  • @rajuk2202
    @rajuk2202 4 ปีที่แล้ว +1

    குறைந்தது 1 கிலோவாக வளர 1 வருடத்திற்கு மேலாகும்

  • @sivapandisivapandi5733
    @sivapandisivapandi5733 2 ปีที่แล้ว

    இவரோட நம்பர் கிடைக்குமா நன்பா

  • @vishalraj-db9cw
    @vishalraj-db9cw 4 ปีที่แล้ว +2

    Athung ithung punnakung thavudung tamizhung ng ng ng

  • @bhaskarsanjai5547
    @bhaskarsanjai5547 4 ปีที่แล้ว +2

    Bro avanga num kudunga please

  • @atom-ld3pz
    @atom-ld3pz 5 ปีที่แล้ว +2

    Fish kutty venum

  • @nellaimurugan369
    @nellaimurugan369 5 ปีที่แล้ว +5

    ஒரு பொறியியல் சீட்டு வேஸ்ட்

    • @navinkarupusamy1788
      @navinkarupusamy1788 5 ปีที่แล้ว +8

      Education just for improving our skills

    • @atom-ld3pz
      @atom-ld3pz 5 ปีที่แล้ว

      Exactly

    • @kumara..8294
      @kumara..8294 5 ปีที่แล้ว +3

      Tamilnadula poriyiale waste tha..

    • @SelvaRaj-nb9eb
      @SelvaRaj-nb9eb 4 ปีที่แล้ว

      Education is one of the flat form to get knowledge. That's all...

    • @SelvaRaj-nb9eb
      @SelvaRaj-nb9eb 4 ปีที่แล้ว

      How you told that it's waste?

  • @vijayaraj2503
    @vijayaraj2503 3 ปีที่แล้ว

    Namber pls

  • @smarttamiltech363
    @smarttamiltech363 5 ปีที่แล้ว +3

    Super bro