35:01.. intha dialogue than pokkiri padathula (copy)vj solli erupparu. kamal just class superb movie....batsha kadai tea,mutton samosa ANNATHA PERULA BILL POTTUDU😅😅..2:18:24 NAAN ANNATHA DA..RAJINI FILM.
Kamal slang dhool😘 35:01 pokkiri film dialogue 🙄 1:52:36 கமலுக்கு அப்பறம் டான்ஸ் என்றால் அது விஜய் தான் என்ன ஓரு perfection steps இவங்க ரெண்டும் பேரும் செம்ம கிளாஸ் டான்ஸ் la. 👍🏽
🌟 "சவால்"....(ஹாத் கி ஷபாய் ஹிந்தி படத்தின் ரீமேக்) ....தாயை இழந்த சிறுவர்கள் ஜெய்சங்கர் & கமல்ஹாசன் இருவரும் ரயில் பயணத்தின் போது தனித்தனியாக பிரிந்து விடுகின்றனர். சிறு வயதில் தம்பி கமல்ஹாசனோடு எடுத்து கொண்ட ஒரு Photo. ஜெய்சங்கர் வசம் இருக்கிறது. அவர் தனது தம்பி கமல்ஹாசனை தேடியலைய, கமல்ஹாசனோ அண்ணன் ஜெய்சங்கரை சந்திக்க துடியாய் துடிக்கிறார். ஜெய்சங்கர் பெரிய கடத்தல்காரனாக மாறிப்போக "பர்மா பாப்பா" மனோரமாவின் அரவணைப்பில் வளரும் கமல்ஹாசன் ஒரு கைதேர்ந்த பிக் பாக்கெட் ஆசாமியாக உருவெடுக்கிறார். ஒரு நாள் ஜெய்சங்கரிடமே (அண்ணன் என்று தெரியாமல்) தனது கைவரிசையை காட்ட முயலும் கமல்ஹாசன் "நீ படிச்ச ஸ்கூலில் நான் Head Master டா.." என்று ஜெய்சங்கரால் எச்சரிக்கப்படுகிறார். உங்க Purse ஐ ஒரு நாள் அடித்தே தீருவேன் என்று கமல்ஹாசனும் பதிலுக்கு "சவால்" விடுகிறார். பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு வாரிசான ஸ்ரீ ப்ரியாவை ஏமாற்றி அவரது தாய் மாமன் தேங்காய் சீனிவாசன் விஜயகுமாருக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். அவர்களது பிடியிலிருந்து தப்பி பிழைக்கும் ஸ்ரீ ப்ரியாவை கமல்ஹாசன் காதல் நாடகமாடி ஜெய்சங்கரிடம் ரூ பத்தாயிரத்தை பெற்று கொண்டு ஒப்படைக்கிறார். அவரை விஜயகுமாரிடம் இரண்டு லட்ச ரூபாய்க்கு விலை பேசுகிறார் ஜெய்சங்கர். தன்னை வட்டமிடும் கழுகுகளிடமிருந்து தப்பி ஓடும் ஸ்ரீ ப்ரியா ஜெய்சங்கரின் மனைவி லட்சுமியிடமே அடைக்கலம் தேடுகிறார். தனது கணவன் ஒரு அயோக்கியன் என்று தெரிந்து அதிர்ச்சியடையும் லட்சுமி ஓடும் ரயிலின் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயல கமல்ஹாசன் அவரை காப்பாற்றுகிறார். இறுதியில் என்ன ஆனது? பிரிந்து போன அண்ணன் தம்பிகள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்..? "தெரியும் தெரியும் விஷயம் தெரி.. வைரமுத்து இயற்றிய ஒரு பாடல் மட்டும் தேறுகிறது. கமல்ஹாசன் படம் முழுவதும் சென்னை தமிழ் பேசி நடித்துள்ளார். "மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் நண்பன் P.P. ராஜா...என்று கமல்ஹாசன் கூறும் போது சிலோன் ரேடியோ புகழ் K.S ராஜா நினைவிற்கு வருகிறார். 🇻🇳 திருப்பூர் ரவீந்திரன்.
This flim was remake of Tamil flim iru vallavargal(1966) .both flim jasshankar acted.in this flim kamalhasAn acted the role of jaisankar in iruvallavargal
Sirumalanchi theipirai and kumilambadu valarpirai.arunachaleswarar.marawarmadam.vallanadu.seevalaperi vs sathyamankalam. Kanchipuram vs madijillaws. Mes. Ms. Mls. Mbas. Scintists wises. Researchers officials controled powers founders of your invitation humanity parties greeners organs eddn councils vvvvvimp now relationship between all gang
நல்ல படம்... எனக்கு மனசு நிம்மதியாக இருந்தது...
35:01.. intha dialogue than pokkiri padathula (copy)vj solli erupparu. kamal just class superb movie....batsha kadai tea,mutton samosa ANNATHA PERULA BILL POTTUDU😅😅..2:18:24 NAAN ANNATHA DA..RAJINI FILM.
செம movie கமல் மனோரமா ஆக்ட்டிங் பக்க கிளாஸ்
இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இருந்தாலும் இந்த சவால் படம். ஜெய்சங்கர் நடித்த பழைய படமான. இருவள்ளுவர்கள் படத்தின் ரீமேக் தான்.
ஹாத் கி சபாய் ஹிந்தி படத்தின் ரீமேக்
Time Pass movie no logic required..Kamal & Atchi Manirama super..sripriya..cool performance...jaishankar energetic..
Super movie lashmi ma favourite heroine and Manorama also😊❤
Kamal slang dhool😘 35:01 pokkiri film dialogue 🙄 1:52:36 கமலுக்கு அப்பறம் டான்ஸ் என்றால் அது விஜய் தான் என்ன ஓரு perfection steps இவங்க ரெண்டும் பேரும் செம்ம கிளாஸ் டான்ஸ் la. 👍🏽
Jaishankar
டான்ஸ் ஆடினால் போதுமா நடிப்பு வருமா
@@ramesh.dramesh.d5509 நான் டான்ஸ் la மட்டும் தான் சொன்னேன் நடிப்பு topic சொல்லலை. Ok
@@ramesh.dramesh.d5509 நடிப்பு 🤣😂!?
Subtitle extraordinary 🎉😊fabulous
Kamal ithe mathiri movie panniruntha neraya entertaining actor Tamil cinema la vanthurukave mattanga
ennapa sollura
I never seen going to watch tonight. Lockdown search done to watch. July 7 2020.
ஆச்சி மனோரமா நடிப்பு Vare Vale Dance Super Samma 👌 👌 👌 👌 👌 👌
Fabulous 🎉😊EXCELLENT
Selected one.
நான் பார்த்த கமலின் முதல் படம் இது அன்று முதல் நான் ரசிகன்
நானும் தான் நண்பரே
Slang semmaiya பேசுவாரு கமல் ❤️
സവാൾ 😄.
Superb excellent action by manorama we miss u
My childhood memories
ippo ungaluku vayasu enna
நம்மவர் 👍🔦
Nice movie thanks 🌹
Hai Jai's costumes and costumer deserve special mention
Highly entertaining movie.
Middle class
Medium
Number 4
Royal Blue
Preheat before cooking
Dry in sunlight.
Iyengar poor class
Iyer middle class
Chennai low class
Semma super movie good story
Right singing of da board under da letters of science scheme ✌🤞😄😃😀🤣
Manorama madam and kamal sir combination super
😂
🐖🦧ஜோடி சேர்ந்த படம்
🌟 "சவால்"....(ஹாத் கி ஷபாய் ஹிந்தி படத்தின் ரீமேக்) ....தாயை இழந்த சிறுவர்கள் ஜெய்சங்கர் & கமல்ஹாசன் இருவரும் ரயில் பயணத்தின் போது தனித்தனியாக பிரிந்து விடுகின்றனர். சிறு வயதில் தம்பி கமல்ஹாசனோடு எடுத்து கொண்ட ஒரு Photo. ஜெய்சங்கர் வசம் இருக்கிறது. அவர் தனது தம்பி கமல்ஹாசனை தேடியலைய, கமல்ஹாசனோ அண்ணன் ஜெய்சங்கரை சந்திக்க துடியாய் துடிக்கிறார்.
ஜெய்சங்கர் பெரிய கடத்தல்காரனாக மாறிப்போக "பர்மா பாப்பா" மனோரமாவின் அரவணைப்பில் வளரும் கமல்ஹாசன் ஒரு கைதேர்ந்த பிக் பாக்கெட் ஆசாமியாக உருவெடுக்கிறார். ஒரு நாள் ஜெய்சங்கரிடமே (அண்ணன் என்று தெரியாமல்) தனது கைவரிசையை காட்ட முயலும் கமல்ஹாசன் "நீ படிச்ச ஸ்கூலில் நான் Head Master டா.." என்று ஜெய்சங்கரால் எச்சரிக்கப்படுகிறார். உங்க Purse ஐ ஒரு நாள் அடித்தே தீருவேன் என்று கமல்ஹாசனும் பதிலுக்கு "சவால்" விடுகிறார். பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு வாரிசான ஸ்ரீ ப்ரியாவை ஏமாற்றி அவரது தாய் மாமன் தேங்காய் சீனிவாசன் விஜயகுமாருக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். அவர்களது பிடியிலிருந்து தப்பி பிழைக்கும் ஸ்ரீ ப்ரியாவை கமல்ஹாசன் காதல் நாடகமாடி ஜெய்சங்கரிடம் ரூ பத்தாயிரத்தை பெற்று கொண்டு ஒப்படைக்கிறார். அவரை விஜயகுமாரிடம் இரண்டு லட்ச ரூபாய்க்கு விலை பேசுகிறார் ஜெய்சங்கர். தன்னை வட்டமிடும் கழுகுகளிடமிருந்து தப்பி ஓடும் ஸ்ரீ ப்ரியா ஜெய்சங்கரின் மனைவி லட்சுமியிடமே அடைக்கலம் தேடுகிறார். தனது கணவன் ஒரு அயோக்கியன் என்று தெரிந்து அதிர்ச்சியடையும் லட்சுமி ஓடும் ரயிலின் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயல கமல்ஹாசன் அவரை காப்பாற்றுகிறார். இறுதியில் என்ன ஆனது? பிரிந்து போன அண்ணன் தம்பிகள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள்..?
"தெரியும் தெரியும் விஷயம் தெரி..
வைரமுத்து இயற்றிய ஒரு பாடல் மட்டும் தேறுகிறது. கமல்ஹாசன் படம் முழுவதும் சென்னை தமிழ் பேசி நடித்துள்ளார். "மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் நண்பன் P.P. ராஜா...என்று கமல்ஹாசன் கூறும் போது சிலோன் ரேடியோ புகழ் K.S ராஜா நினைவிற்கு வருகிறார்.
🇻🇳 திருப்பூர் ரவீந்திரன்.
Old movies excellent
kamal is a god of film industry
nice movie
This flim was remake of Tamil flim iru vallavargal(1966) .both flim jasshankar acted.in this flim kamalhasAn acted the role of jaisankar in iruvallavargal
super movie
Nice movie. Good acting by Kamal sir
Kamal acting super
Practice makes perfect beat.
maravillos
கமல்ஐயா.
வேறலெவல்
Hi from kerala❤️
this is old movie remake , IRU VALLAVARGAL 😆 😅😆 😅😆 😅
Kamal opening mass
அனைவரும் நல்ல நடிப்பு
Very nice movie 1981
Shooting edutha edam juz behind my house pinnaala subramaniyam street😄😃😀
appadiya entha area bro
35:00 Pokkiri Dialogue copied from here
Mango 🥭 cut half.
Invert and join to form❤
இந்த திரைப்படம் மதுரை நீயூ சினிமா பார் தோன்
Padam flop ah?
@@user-vj2ks1wg7v100day
❤❤
வெற்றி சினிமா
வெற்றி சினிமா கமலின் சவால்
Time 35.00 la விஜய் pokiri movie dialogue
Kamal.sir.film.super
Two mangoes ,🥭🥭💛
தலைவரின் மாஸ் படம்
Www.xxxcom
9
Number seen music sooper
சவால்!காதல்பிக்பாக்கெட்பாடல்இசைசண்டைஅனைத்தும்சூப்பர்படம்2.7.20/11.20இரவு.
Kamal name card also vera level
Sang
Heroine is burma pappa Achi manorama chappal size no 5
King of tree leaves.
Gokul sandal
Kamal
Eppokooda ready adress santhom church nexto d the😃😄😀
💚
Poduvaganamma vilatu ennu silaraal nina vaalkayel vilayadiya khoothu padamaaga arpudamaga ndithullan kamal kadai endraley tirttu 😄😃😀
Kamal sripriya act super
Necklace summa padathukaga adu anda panangal parkaanda 50 roobaaiku enniku rattu anniku evlonu teri la enna koind naanu kaaya gavani 😄😃😀🤣
A. P. Noor mohamed 24 6 1988
Sirumalanchi theipirai and kumilambadu valarpirai.arunachaleswarar.marawarmadam.vallanadu.seevalaperi vs sathyamankalam. Kanchipuram vs madijillaws. Mes. Ms. Mls. Mbas. Scintists wises. Researchers officials controled powers founders of your invitation humanity parties greeners organs eddn councils vvvvvimp now relationship between all gang
Sariyaana khoodee ommala 😄
Hiiii RAVI
Poda punda mavaney
7/12/2020
My choice movie ........channel.........no.
Money god.
Ethana fightu da😭
Top tacker
Sri priya
2024 I am movie watch
Real guru ,sripriya NYC teacher very cutee,,,,,,,bangarpet naidu,,,
Iyengar poor class
Iyer middle class
Chennai low class
தணண
Ayan...kv anand.....surya🤭🤭🤭🤭🤭
The
Rr
Andavar Rocks
DD channe. 1994 Saturday 9.30 pm watching this movie....
Paithiyakaran😂😂
സവാൾ 😄.
Nalla❤movei
A highly entertaining movie.
Nice movie
Good movie