மக்களுக்கு உடனுக்குடன் ஆதாரங்களுடன் பல பயனுள்ள விடயங்களை பகிர்ந்துவருகிறோம்.ஒவ்வொரு வீடியோவிற்கும் பின்னும் கடின உழைப்பு உள்ளது. like 👍🏼 Comment, Share செய்து உங்கள் ஆதரவை வழங்குங்கள் நன்றி 🙏🏽
Very true 💯The Punjabi and Chinese communities are the most dominant ethnic groups in Vancouver. Finding jobs in BC has become increasingly difficult for many. Very sad🤔
கனடா என்ன சின்ன தேசமா?எல்லாரும் Ontario, Toronto வில் வாழ வேண்டும் ஒரு வேளை வேலை எடுப்பது கடினமாக இருக்கலாம். எத்தனை Province இருக்கு ஏன் யாரும் மற்ற இடங்களுக்கு move. பண்ணுவதில்லை. ஆனால் யாரைப்பார்த்தாலும் கனடாவில் வீடு இல்லை,வேலை இல்லை என்கிறீர்கள்
What ever good things for others get benefit you upload video people comments negative ,positive dont think about you focus your youtube Containt Thanks watching from 🇬🇧
ரஷ்யா கனடாவை விட பெரிய தேசம் அதனால் அங்கு சென்று இருக்க முடியுமா? வேலை என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அதிகரிக்கும் ஆனால் கனடா பொருளாதார சரிவில் உள்ளது அதனால் தொழில் முயற்சி குறைந்து தொழில் வாய்ப்பு குறைந்தது.கனடா அரசின் முட்டாள்தனமான திட்டம் நாட்டின் வேலை வாய்ப்புக்கு ஏற்ற எண்ணிக்கையான மக்களை மட்டும் உள்ளீர்க்க வேண்டும். மற்றும் எல்லா கனடா மாநிலத்திலும் இந்த மந்த நிலை உள்ளன. தமிழரில்லாத நிறுவனங்களில் வேலை எடுக்க எம்மவரில் எத்தனை பேர் ஆங்கில மற்றும் தொழில் அறிவு உள்ளது.?
மக்களுக்கு உடனுக்குடன் ஆதாரங்களுடன் பல பயனுள்ள விடயங்களை பகிர்ந்துவருகிறோம்.ஒவ்வொரு வீடியோவிற்கும் பின்னும் கடின உழைப்பு உள்ளது. like 👍🏼 Comment, Share செய்து உங்கள் ஆதரவை வழங்குங்கள் நன்றி 🙏🏽
Nenka ullaha ullaipu kanamma epa TH-cam varumannam
Very true 💯The Punjabi and Chinese communities are the most dominant ethnic groups in Vancouver. Finding jobs in BC has become increasingly difficult for many. Very sad🤔
நல்ல ஒரு கலந்துரையாடல்🎉
👍
Solluavanukal Ella rum srilankavela 2 3 kodela house kadduranukal
Thank god I am in usa
மிகவும் உண்மையான விடயம் தமிழர்கள் பெரும்பாலும் தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதும் இல்லை புதிதாக யாரும் வந்தாலும் தெரியாத போல் சென்றுவிடுவார்கள் 😂
👍👍👍
Hi sir very sad 🙏🙏
🌷👌🌷
Excellent. You are absolutely right abt Ppl jaffna’s ppl video.
கனடா என்ன சின்ன தேசமா?எல்லாரும் Ontario, Toronto வில் வாழ வேண்டும் ஒரு வேளை வேலை எடுப்பது கடினமாக இருக்கலாம். எத்தனை Province இருக்கு ஏன் யாரும் மற்ற இடங்களுக்கு move. பண்ணுவதில்லை. ஆனால் யாரைப்பார்த்தாலும் கனடாவில் வீடு இல்லை,வேலை இல்லை என்கிறீர்கள்
எல்லாரும் ஒரே கருத்தை சொன்னால் சற்று ஆராய்ந்து உங்கள் பதிவினை தெரிவிக்கவும்
What ever good things for others get benefit you upload video people comments negative ,positive dont think about you focus your youtube
Containt
Thanks watching from 🇬🇧
ரஷ்யா கனடாவை விட பெரிய தேசம் அதனால் அங்கு சென்று இருக்க முடியுமா? வேலை என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அதிகரிக்கும் ஆனால் கனடா பொருளாதார சரிவில் உள்ளது அதனால் தொழில் முயற்சி குறைந்து தொழில் வாய்ப்பு குறைந்தது.கனடா அரசின் முட்டாள்தனமான திட்டம் நாட்டின் வேலை வாய்ப்புக்கு ஏற்ற எண்ணிக்கையான மக்களை மட்டும் உள்ளீர்க்க வேண்டும். மற்றும் எல்லா கனடா மாநிலத்திலும் இந்த மந்த நிலை உள்ளன. தமிழரில்லாத நிறுவனங்களில் வேலை எடுக்க எம்மவரில் எத்தனை பேர் ஆங்கில மற்றும் தொழில் அறிவு உள்ளது.?
That's right
Now Indian working everywhere they help there Owen comunity
Nice anna
7.52 100% Unmai
How can I contact you ?
You can contact me through Facebook. Please leave your number there.