John Jebaraj in Family Court!! 🔴 பயில்காட்டி யாரை அழைக்கிறோம்? விபச்சாரம் செய்யவா? | 1 பேதுரு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 64

  • @christopher2491
    @christopher2491 4 วันที่ผ่านมา +9

    ஜான் ஜெபராஜ் பாவம் செய்தவனை இன்னும் ஏன் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கிறான் முழுதோனே பாடல் பாடி இருக்கிறான் இதற்கு பதில் பாவத்தில் விழுந்தேனே என்று பாடி இருக்கலாம்

    • @DevJanu
      @DevJanu 4 วันที่ผ่านมา +3

      நன்றாய் சொன்னீர்கள்.

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      @christopher2491 Praise the Lord 🙌. Thanks for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

    • @soumadyriviere944
      @soumadyriviere944 4 วันที่ผ่านมา

      இயேசப்பா உன்னை குறை பேசுற ஊழியத்தை செய்யச் சொன்னாரா அவரு மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டின் ஆதாரம் அதை நிருபிக்க ஒருவர் ஒன்று சொன்னால் அதை பத்தாக்கி பேசுறீங்க அவங்க மனைவி உங்களிடம் பேசினாங்களா நீங்கள் அவரு வீட்டிற்கு பக்கத்து வீடா அவரு தவறு செய்து இருந்தாலும் திரும்ப வரக்கூடாதா கர்த்தர் அவரை கர்த்தர் நல்லவர் அவரு செய்த தவறை சொல்லி சொல்லியே சாகடிப்பரா நீ யார் மனுஷன் உனக்கு பொறாமை உன் ஊழியத்தை பாரு

    • @jenadnilam8873
      @jenadnilam8873 4 วันที่ผ่านมา

      நீ பேசுறதெல்லாம் சரிதான்யா மாற்றுக்கருத்து இல்ல ஆனா நீ முதல்ல உன் மனைவிக்கு உண்மையான கணவனாக நடந்து கொள்கிறாயா? சகோதரிகளை குறித்து பேச உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார் கண்ணீதைகளை குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை என்று பவுலே சொல்லி இருக்க நீ யாருடா 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +2

    ""சுத்தமான உபதேசம்"" ❤❤❤❤🎉🎉🎉😅!! ஊழியக்காரர் அண்ணனுக்கு மீண்டும் வரப்போகிற இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👍👍🙏🙏!!

    • @OneGodTamil
      @OneGodTamil  วันที่ผ่านมา +1

      Praise the Lord 🙌. உங்கள் மேலான பதிவிற்கு நன்றி.
      Don't forget to SHARE 🎯

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai วันที่ผ่านมา +2

    ஒன் காட் சேனல் - க்கு :
    பரிசுத்தர் இயேசுவின் நாமத்தில் பாராட்டுக்கள் 🙏 வாழ்த்துக்கள் 👌👍🙏🙏!!

    • @OneGodTamil
      @OneGodTamil  วันที่ผ่านมา +1

      @@ThenseemaiThenseemai உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌.
      Don't forget to SHARE 🎯

  • @OneGodTamil
    @OneGodTamil  5 วันที่ผ่านมา +4

    Concert & Worship Night!!! பயில்காட்டி யாரை அழைக்கிறோம்? | விபச்சாரம் செய்யவா? | 1 பேதுரு 2:22

  • @OneGodTamil
    @OneGodTamil  5 วันที่ผ่านมา +7

    அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.
    1 பேதுரு 2:22

    • @HBMIndia2020
      @HBMIndia2020 5 วันที่ผ่านมา +1

      Amen Hallelujah 🙌

  • @ragukrishnasagar5131
    @ragukrishnasagar5131 4 วันที่ผ่านมา +1

    Matthew 19:16-17 NKJV
    Now behold, one came and said to Him, "Good Teacher, what good thing shall I do that I may have eternal life?" [17] So He said to him, "Why do you call Me good? No one is good but One, that is, God. But if you want to enter into life, keep the commandments."
    Jesus rebuked calling him good. This man calls him good everyone else bad.
    If not why this scene.

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      Rebuked!! One who corrupts Our Woman Pastor. Rebuked!! One who dilutes the Core Message and Misguide.
      Thank you for your valuable comment.

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 4 วันที่ผ่านมา +1

    God has promised us the blessing of the forgiveness of sins and eternal life only in zion . Keep the new covenant Passover for your salvation, at zion. Rev.22:17, Psalm.132: 13-16

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      Praise the Lord 🙌. Thanks for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

  • @HBMIndia2020
    @HBMIndia2020 5 วันที่ผ่านมา +5

    True Message 🎉

  • @OneGodTamil
    @OneGodTamil  5 วันที่ผ่านมา +3

    தவறான முடிவு 🔴 மன்னிப்பு & மனமாற்றம் & அன்பு= கிறிஸ்துவம்
    John Jebaraj in Family Court Kovai | 💥 பயில்காட்டி யாரை அழைக்கிறோம்? | விபச்சாரம் செய்யவா? | 1 பேதுரு 2:22
    #hbmindia #onegodtamil #tamilchristianmessages #johnjebaraj #divorce #FamilyCourt
    th-cam.com/video/tXP9hJFMoQE/w-d-xo.htmlsi=2uufANh7E-NBoB1W

  • @devanandangabriel7468
    @devanandangabriel7468 4 วันที่ผ่านมา +3

    51ம் சங்கீதத்தை பாடலாக பாடுவர் என்று இருந்தேன் ஆனால் இவரோ முழு பூசனிக்காயை சோற்றில்மரைத்துவிட்டு முழுதோனே என்று பாடுகிரயே இவனக்கு சுடு இருக்கா?

  • @m.devendiran9679
    @m.devendiran9679 3 วันที่ผ่านมา +1

    Ungaludaya vairakiyathil nanum pangedukiren aamen

    • @OneGodTamil
      @OneGodTamil  3 วันที่ผ่านมา

      Praise the Lord. Thanks for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

  • @Amosjosh05
    @Amosjosh05 5 วันที่ผ่านมา +2

    Yes indeed..true Pastor..Hallelujah ❤

    • @OneGodTamil
      @OneGodTamil  5 วันที่ผ่านมา +1

      Praise the Lord. Thanks for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 4 วันที่ผ่านมา +5

    Intha arivu senior pastor sam p chelladuraiku illaiye! He was the one who supported jebaraj, but to day he is not opening his mouth!

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      @@parimalasamuel5945 தேவன் எல்லாவற்றையும் வெளியரங்கமாக்குவார்.
      22. அவர்(இயேசு )பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை.
      1 பேதுரு 2:22
      உங்கள் மேலான பதிவிற்கு நன்றி.
      Don't forget to SHARE 🎯

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 4 วันที่ผ่านมา +4

    வழி விலகிய ஊழியருக்கு --😮😮!
    இந்த மருந்து போதுமா??😮😮??!
    இன்னும் கொஞ்சம் வேணுமா??😮😮😮😮??

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา +1

      @@ThenseemaiThenseemai Praise the Lord 🙌. Thanks for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

  • @MercyRoshanshan
    @MercyRoshanshan 5 วันที่ผ่านมา +5

    Glory to God

    • @OneGodTamil
      @OneGodTamil  5 วันที่ผ่านมา +1

      Praise the Lord 🙌

  • @dr.paulpandian521
    @dr.paulpandian521 4 วันที่ผ่านมา +1

    Thank you brother for correction church of christ

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      @@dr.paulpandian521 Praise the Lord. Thanks for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

  • @ralvinraj219
    @ralvinraj219 3 วันที่ผ่านมา +1

    Is John jebaraj still alive??

  • @arunkumargopal745
    @arunkumargopal745 4 วันที่ผ่านมา +2

    He is speaking alone, nobody is there.

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      No !! I'm Standing With the Strength of the Holy Spirit and 100 & Thousands of Angles.
      Next week we have a fasting Prayer. Kindly join with us.
      This is Our Ministries Fb Page 👇facebook.com/share/v/qpLjvvwXvKAJik7q/

  • @Sam1900abcd
    @Sam1900abcd 5 วันที่ผ่านมา +2

    Glory to Lord.

    • @OneGodTamil
      @OneGodTamil  5 วันที่ผ่านมา

      @@Sam1900abcd Praise the Lord 🙌. Thanks for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

  • @MercyRoshanshan
    @MercyRoshanshan 5 วันที่ผ่านมา +4

    Amen hallelujah 💯

  • @a.agape_2017
    @a.agape_2017 4 วันที่ผ่านมา +1

    Superb sir

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      @@a.agape_2017 Praise the Lord 🙌. Thanks for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

  • @மோசே
    @மோசே 5 วันที่ผ่านมา +5

    பரிசுத்த ஆவியானவருடைய மன குமுறல் இவை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @மோசே
    @மோசே 5 วันที่ผ่านมา +4

    நீங்க நின்று பேசுகிற பின் பக்க கதவுக்கு ஸ்கேட்டின் துணி போடுங்க பாஸ்ரர்

    • @OneGodTamil
      @OneGodTamil  5 วันที่ผ่านมา +3

      Praise the Lord 🙌. Okay Brother,
      Thanks for your valuable comment.
      Don't forget to SHARE 🎯

    • @jpmuthuthangappathangappa6272
      @jpmuthuthangappathangappa6272 4 วันที่ผ่านมา +1

      Thankyou Pastor

  • @AshaBabu-d5w
    @AshaBabu-d5w 3 วันที่ผ่านมา +1

    Pastor you are not having rights to say about other pastor

    • @OneGodTamil
      @OneGodTamil  3 วันที่ผ่านมา

      We don't talk about any individual person.
      facebook.com/share/v/SkyrAr34kRDKAPLa/
      It's a part of a Sermon and Not 🚫 understand the core problem!! Your message is supporting the Wrong Behaviour of a Pastor.
      A woman pastor targeted and Misbehaved by other pastors? Will u give protection for her?
      Seeing the Thumbnail and don't Comment.

  • @vijisuthir9079
    @vijisuthir9079 4 วันที่ผ่านมา +3

    நீங்கள் அறிவுரை சொல்வது என்றால் நேரடியாகச் சென்று குறிப்பிட்ட நபரிடம் சொல்ல வேண்டும். ஒட்டு மொத்தமாக சொல்ல கூடாது. இயேசுவை அறியாதவர் நிறைய பேர் பார்ப்பார்கள். Please mind your words.

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்... 1 யோவான் 1 -10
      சுவிசேஷத்தை செல்லவே கிறிஸ்து இயேசு எங்களை தெரிந்துக் கொண்டார்.
      உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌

    • @kkkk-th8tk
      @kkkk-th8tk 3 วันที่ผ่านมา

      முதலில் வேதவசனத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள் பாவத்தை என்று சொன்னது தன் பாவத்தை அதாவது மற்றவன் பாவத்தை எல்லாம் கிழறி கிழரி காத்துல பறக்கும் படி தேவன் சொல்லவில்லை சரியா கர்த்தர் சொன்னது. இதோ சீக்கிரமாய் வருகிறேன் அவனவனுக்குறிய பலன் என்னோடே கூட வருகிறது என்று சரியா சார். அதாவது அவனவனின் கிரியைக்கு தக்க பலன் அளிப்பார் கர்த்தர் சரியா மனுஷனுக்கு அந்த அதிகாரம் கொடுக்கவில்லை கர்த்தர்.❤பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்100%சத்தியம் அண்ட். உண்மை ஆனால் மற்றவனை குற்றம் சாட்டி குறை கூறுகிறவன் கேட்டின் மகன் என்று அர்த்தம் அவன் தான் இரவும் பகலும் தேவபிள்ளைகள் மேல் தேவனிடம் குற்றம் சாட்டுகிறான் சரியா பிரதர். சகோ. நீங்கள் ஆவிக்குறிய ரீதியில் உதாரணமாக.எடுத்து காட்டாக.முன்மாதிரியாக.சத்தியம் சொல்லுங்க தப்பு கிடையாது. ஏன் இப்படி கூட சொல்லுங்க வேதத்தில் உள்ள நபரை முன்மாதிரியாக வைத்து சத்தியம் சொல்லுங்க அது இன்னும் சிறப்பு அது நல்லவனோ. கெட்டவனோ சமயத்திற்கு தக்க சொல்லுங்க ஆனால் நாம் வாழ்கிறா இந்த சூழலில் இருக்கும் மனிதரை அதுவும் நேரடியாக குத்தி காட்டுவது உத்தமம் அல்ல இப்படிபட்ட சத்தியம் பரத்தில் இருந்து வர 100% சாத்தியம் இல்லை வேதம் சொல்கிறது போல் ஜென்ம சுபாவமும் மனித ஆத்துமாவின் ஏவுதலினால் மாறி பேசிவீட்டிர்கள் சரியா ஆனாலும் நான் மன்னிக்கிறேன் இனி இப்படி செய்யாமல் பாருங்க

  • @idealscent80
    @idealscent80 4 วันที่ผ่านมา +1

    Shalom. I came across your sermon. I understand your frustration towards the unholiness of the Ministry by some leaders. You stood your ground to how some should be and you're bold enough to speak your mind. However, while listening I find your choice of your words were too harsh. You spoke quiet rough. You were on the verge of uttering bad words. What are you trying to achieve? If one who has no understanding, will take one look at you and think a moment that Christians are such a rude people. They lack discipline and they tarnish image of Christ. You can speak your mind but also be mindful to know you're wearing the holy garment of Christ and you will also be judged. You are also been seen by many non-christians. You carry the mark of Christ? Then, be like Christ. Rebuke like Christ or else hold your tounge.

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      @@idealscent80 Thank for your valuable comment 🙏.
      Kindly read Ezekiel & Jeremiah. பெரு வயிற்று நாய்கள், விபச்சார சந்ததி .. இன்னும் பல தேவன் பேசின வார்த்தைகள். என்ன செய்யலாம் செல்லுங்கள் சகோ!! அந்த பகுதிகளை கிழித்து எரிந்து விடலாமா?
      ஒரு பெண் ஊழியரை தேவன் அழைப்பது ஆண் ஊழியனோடு விபச்சாரம் செய்யவா?
      இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட இடறல் உண்டாக்கும் இவர்களை 👇
      6. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
      மத்தேயு 18:6
      என்ன செய்வது? கடலில் தல்லிவிடலாமா?
      ஊழியனுடைய வாயிலிருந்து வெளிப்பட வார்த்தை வேதாகமத்தில் இருக்கும் வார்த்தைகள்.
      நீங்கள் ஊழியரை கண்டிக்கவில்லை, அந்த வார்தையாகிய தேவனை கண்டிக்கிரீர்கள்.
      💫 உங்கள் தவறான புரிதலுக்கு வருந்துகிறேன். உங்கள் மேலான பதிவிற்கு நன்றி 🙌.

    • @startimeschennai
      @startimeschennai 4 วันที่ผ่านมา

      உங்களு தெரிந்த ஒரு பெண் ஊழியரை விபசாரத்திற்க்கு ஒரு ஆண் ஊழியர் அழைத்ததற்க்கு என்ன ஆதாரம் இருக்கு? எதுவுமே சாட்சிகளோடு தான் ஒரு காரியத்தை நியாயம் செய்யவேண்டும் அப்படி நீங்கள் எந்த நபர் அவர் பெயர் என்ன அப்படி பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் யார் என்பதை ஆதாரத்துடன் வெளியிடுங்கள் அல்லது நீதிமன்றம் சென்று ஆதாரத்துடன் அந்த பெண்ணிற்க்கு நீதி வாங்கி தாருங்கள் அப்படி இல்லாத பட்சத்தில் சமூக வலைதளத்தில் இப்படி பேசுவது ஏதோ ஒரு சன்டைக்காரர் போல் உங்களை பார்த்தால் தோன்றுகிறது மற்றும் உங்களை பார்க்கும் அனேகரும் இப்படியே சன்டைபோடுவார்கள்

  • @devanandangabriel7468
    @devanandangabriel7468 4 วันที่ผ่านมา +2

    உங்கலுடைய வைராக்கித்தில் நான் பங்குகொல்கிரேன்

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      @@devanandangabriel7468 Praise the Lord 🙌. உங்கள் மேலான பதிவிற்கு நன்றி.
      Don't forget to SHARE 🎯

  • @JJFashions-n3s
    @JJFashions-n3s 4 วันที่ผ่านมา +4

    Your speech is not good..
    Jesus is watching each and everything (All the people)
    If anyone did mistake..god will handle..
    Y you are saying about others..
    See your side.. what are you???
    Don't see others.
    Finally i want to say one thing..
    No one is perfect.. except Jesus.

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      Praise the Lord 🙌. The gospel is shared in a 100+ gathering in a congregation. This is not a content speech.
      Our Ministries Woman Pastor ( Evangelists) targeted by many Pastor's in tirunelveli!!
      Watching the Thumbnail and don't argue here. Can't even identify the Gospel and Content creators?
      We have to share the Gospel, and that is why God chose the Servents of God.
      We are very sorry for you misunderstanding. Thanks for your valuable comment.

    • @startimeschennai
      @startimeschennai 4 วันที่ผ่านมา +1

      Brother well said these people coming to stage not to preach the holy God or his Jesus Christ or our mighty comforter holy spirit he is designed to to crtize john jebaraj I don't know y their minds are so narrow what others do it's not your work to correct them only God knows what John jebaraj is wrong or right you can't judge anyone but you can judge yourself and your family just do that you man have wasted this video for 15 mins talking bad about others in this time you would have preached the gospel of Jesus Christ what he done to us to this world
      Very bad man who is preaching here

  • @JulietNadar-r2g
    @JulietNadar-r2g 4 วันที่ผ่านมา +3

    13 minutes he wasted in useless message

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      Praise the Lord. Thanks for your valuable comment.

    • @OneGodTamil
      @OneGodTamil  4 วันที่ผ่านมา

      This is Sermon!! You call that useless?
      என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
      மத்தேயு 18:6

  • @rajendranraaj.g9370
    @rajendranraaj.g9370 5 วันที่ผ่านมา +3

    Glory to God

    • @OneGodTamil
      @OneGodTamil  5 วันที่ผ่านมา +1

      Praise the Lord 🙌

    • @OneGodTamil
      @OneGodTamil  5 วันที่ผ่านมา

      Don't forget to SHARE