6:38 நமக்கு பல் இப்படி இருப்பதற்கு முக்கியமான காரணம் பரிணாமத்தில் மனிதன் நெருப்பை பயன்படுத்த கற்றுகொண்டான்... அதனால் உணவை மெல்லுவது பச்சையாக இருக்கும் உணவை மெல்லுவதை விட சுலபமானது...அதனால் தான் பற்களின் கூர்மை குறைந்தது
அறிவியலின் படி, ஆன்மா - ஜீவன் என்று எதுவும் இல்லை. மனிதன், நாய், கோழி, மரம், புல், பாக்டீரியா - அனைத்தும் ஒரு அல்லது பல செல்களால் ஆனது. கோழி பலசெல் உயிர்- பாக்டீரியாவும் ஒரு செல் உயிர். அதனால் எனக்கு ஜீவகாருண்யத்தில் நம்பிக்கை இல்லை. எனவே உணவுக்காக, நாம் விரும்பும் எதையும் சாப்பிடலாம். இது என் கருத்து

That is not how evolution works bro😅
Really enjoyed this video😂, you guys are doing an amazing job! 👏
Awesome bro 👍😎
Super👌 💐
👌👍
Bro neenga enna padichirukinga
Btech - Genetic engineering
Msc Medical biology
PhD - Immuno oncology
@@DNApattrai
Enna bro list perusa pogudhey anyway super
Phd mudichitingala bro ? @@DNApattrai
@@JeevAms-m3v in progress bro
Singam Maan sapta Maan ah mariruma😂
🎉
ஜீவகாருண்யம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அறிவியலின் படி, ஆன்மா - ஜீவன் என்று எதுவும் இல்லை. மனிதன், நாய், கோழி, மரம், புல், பாக்டீரியா - அனைத்தும் ஒரு அல்லது பல செல்களால் ஆனது. கோழி பலசெல் உயிர்- பாக்டீரியாவும் ஒரு செல் உயிர். அதனால் எனக்கு ஜீவகாருண்யத்தில் நம்பிக்கை இல்லை. எனவே உணவுக்காக, நாம் விரும்பும் எதையும் சாப்பிடலாம். இது என் கருத்து
Munatha pesunavaru konjam acceptable thaan