இதைப்பார்த்து தாண்டிச்சென்றால் உன்பிள்ளையின் வாழ்க்கையில்நடப்பதை உன்கண்களால் காணவேண்டியசூழல்ஏற்படும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 67

  • @Selvammgr-fh2ru
    @Selvammgr-fh2ru 9 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொன்னது உண்மை என் பிள்ளை நினைப்பு என் சிந்தை சிந்தனையில் துளி அளவு கூட ஏற வில்லை நான் அதை கவனிக்க எண்ண வில்லை.என் எண்ணம் எல்லாம் எங்கு எங்கோ சுற்றி திரிந்து கொண்டு இருந்தது ஒரு நிலைக்கு வராமல்.ஆனால் இப்பொழுது உங்கள் பேச்சைக் கேட்டு அது போல் நான் செயல் படும் போது என்னால் நன்கு உணர முடிகிறது.இந்த 10 நிமிடம் என் பிள்ளையுடன் பேச வேண்டும் என்று என் மனதில் நினைத்தற்கே என்னுள் நடைபெறும் நிகழும் மாற்றங்கள் என்னை மன நிறைவு அடையச் செய்து எனக்கு எல்லை இல்லாத மன மகிழ்ச்சியைத் தந்தது.இனி எப்பொழுதும் என் பிள்ளையின் கரம் பற்றி பேசி பழகி வாழ ஆசைப்படுகிறேன்.இது தான் உண்மையான வாழ்க்கை மன மகிழ்வும் மன சந்தோசமும் ஆத்ம திருப்தியும் எனக்கு கிடைக்க வழி வகை செய்கிறது நன்றி உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தாயே எனக்கு நல்ல வழி சொல்லி கொடுத்தமைக்கு

    • @lavanyadevi8157
      @lavanyadevi8157 9 หลายเดือนก่อน +2

      முயற்சி பண்ணறேன் தாயே ஏன் பிள்ளையை காப்பற்று தாயே துணை 🙏🙏

  • @kulanthaiveljegatheeswaran6166
    @kulanthaiveljegatheeswaran6166 9 หลายเดือนก่อน +6

    அம்மா தாயே எனது குடும்பத்திற்க்கு எது வித தீய செயல்களும் நடக்காமல் நீங்கள் தான் காத்தருள வேண்டும்தாயே தாயே

  • @ChandrasekarChandrasekar-wo3ry
    @ChandrasekarChandrasekar-wo3ry 9 หลายเดือนก่อน +1

    Om 🕉 சக்தி parasakthi amma

  • @MohammedShan-op9ll
    @MohammedShan-op9ll 9 หลายเดือนก่อน +2

    OM. SHATHE. AMMA. ANGALUKE. UNGALL ARULL. APPOZUM AMMA. ALLAM. NALAZAHA NADKATUM. ENSHA. ALLAH 🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭

  • @sgsubramanian7614
    @sgsubramanian7614 9 หลายเดือนก่อน +2

    Om Sakthi Para Sakthi 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhakshinamoorthy9267
    @dhakshinamoorthy9267 9 หลายเดือนก่อน

    Om Shakthi om Shakthi om Shakthi

  • @rajendranm3356
    @rajendranm3356 9 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பாரா சக்தி ஓம் சக்தி ஆதி பாரா சக்தி

  • @elaiyarajam9069
    @elaiyarajam9069 9 หลายเดือนก่อน

    🙏 Om 🙏 sakthi 🙏 Amma 🙏 thaye 🙏 potri 🙏 thunai 🙏🙏🙏

  • @ajilavijay239
    @ajilavijay239 9 หลายเดือนก่อน

    Ammma thaayea neeyea thunai

  • @lavanyadevi8157
    @lavanyadevi8157 9 หลายเดือนก่อน

    🙏ஓம் சக்தி தாயே துணை என் பிள்ளையை காப்பாற்று தாயே 🙏🙏🙏

  • @devikulam4572
    @devikulam4572 9 หลายเดือนก่อน

    தாயே நீங்கள் சொல்வதுஉண்மைதான்தாயே.என்பிள்ளையின்குடும்பப்பிரச்சனையைத்தீர்த்துஅவர்களுக்குநல்லபுத்தியைக்கொடுத்துஅவர்கள்ஒற்றுமையாகவாழநீங்கள்தான்தாயே
    துணைபுரியவேண்டும்
    அம்மாஇக்கட்டானசூழ்நிலையில்பணக்கஷ்டத்தால்தினம்தினம்குடும்பத்தில்பிரச்சனைஅம்மாஅவர்களின்கடன்பணக்கஷ்டத்தைநிவிர்த்திசெய்துஅவர்கள்ஒற்றுமையாகவாழநீங்கள்தான்வழிவகுக்கவேண்டும்தாயேநீங்கள்மனசுவைத்தால்அவர்கள்சந்தோஷமாகஒற்றுமையாகவாழலாம்.உங்களைக்கெஞ்சிக்கேட்கிறேன்அவர்களைஒற்றுமையாக்கிஎன்மனதைக்குளிரவையுங்கள்அம்மா.ஓம்சக்தி 🙏🏼

  • @ajilaajila8122
    @ajilaajila8122 5 หลายเดือนก่อน

    Thaayea neeyea thunai

  • @kalairamesh9261
    @kalairamesh9261 9 หลายเดือนก่อน

    Om Shakti Parashakti thaye pootri
    Om Shakti Parashakti thaye pootri
    Om Shakti Parashakti thaye pootri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤

  • @alagardhanya2813
    @alagardhanya2813 9 หลายเดือนก่อน

    ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி, நன்றி தாயே, நீங்களே என் துணை அம்மா 🔱🔱🔱❤️🌹🌺🌷🌼💮🏵️🌸🌻🙏🙏🙏.

  • @vrmravi3176
    @vrmravi3176 5 หลายเดือนก่อน


    ❤❤❤amma thangal thuni amma

  • @revathijaikumar1438
    @revathijaikumar1438 9 หลายเดือนก่อน +2

    ❤அம்மா ஆதிபராசக்தி ஒம் சக்தி கோடானு கோடி sarநன்றிகள் அம்மா ❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤ 4:27

  • @PeratchipremaPrema-yt3rf
    @PeratchipremaPrema-yt3rf 9 หลายเดือนก่อน

    Sari Amma neethaan thaye thunaiya irukkanum

  • @redroserose8529
    @redroserose8529 9 หลายเดือนก่อน

    Om parasakthi potri 🙏🌹❤️ yennode thunayai erengge 🙏 amma

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 9 หลายเดือนก่อน

    Om sakthi parasathi yenathupillaglaium kappatru thaye neethan enakum thunaiyaga irukka vandum ammaporti potri potri Nanri ❤❤❤

  • @shamgopi7094
    @shamgopi7094 9 หลายเดือนก่อน

    ஓம் சக்தி ஆதி பராசக்தி அம்மா.உங்கள் உதவிக்கும் ஆதரவுக்கும் நன்றி

  • @priyamary1270
    @priyamary1270 9 หลายเดือนก่อน

    Om sakthi ❤

  • @ezhilarasi5394
    @ezhilarasi5394 9 หลายเดือนก่อน

    நன்றி அம்மையப்பா...🙏🙏🙏

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 9 หลายเดือนก่อน

    நன்றி தாயே

  • @vijayalakshmis8424
    @vijayalakshmis8424 9 หลายเดือนก่อน

    அம்மா தாயே எல்லாமே நீங்கதமா தீய நண்பர்களிடம் இருந்து என் பிள்ளையை காப்பாற்ற வேண்டும் தாயே🙏🙏🙏

  • @royalup2260
    @royalup2260 9 หลายเดือนก่อน

    அம்மா தாயே நீ ங்கதான் என் பில்லை கல் லுக்கு நோய்நொடி யில்லாமால் இருக்க வேண்டும் அம்மா தாயே நீ ங்கதான் துணை யாக இருக்கனும் அம்மா ஓம் சக்தி பாரசத்தி நன்றி நன்றி அம்மா என் பில்லை திரிந்து வரவேண்டும் தாயே நீ ங்கதான் துணையாக இருக்கனும் அம்மா ஓம் சக்தி பாரசத்தி நன்றி நன்றி அம்மா

  • @ravikumarnr3706
    @ravikumarnr3706 9 หลายเดือนก่อน

    Om sakthi para sakthi om sakthi adhi para sakthi

  • @kulanthaiveljegatheeswaran6166
    @kulanthaiveljegatheeswaran6166 9 หลายเดือนก่อน

    ஓம் சக்தி பராசக்தி

  • @madhavim-rv6mc
    @madhavim-rv6mc 9 หลายเดือนก่อน

    அம்மா தாயே நீயே ஏன் கதி நீதான் ஏன் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். ஓம் சக்தி, அதிபராசக்தி சரணம் அம்மா 🙏🙏🙏

  • @redroserose8529
    @redroserose8529 9 หลายเดือนก่อน

    Parasakthi thayee yen magal paricaiyil nalla therve Pera vendum uthavi seiyengge Amma 🙏🌹

  • @lachuramyaramya9741
    @lachuramyaramya9741 9 หลายเดือนก่อน

    Amma நீங்க dha துணை அம்மா
    😢

  • @Palanila-es8hw
    @Palanila-es8hw 6 หลายเดือนก่อน

    என் குழந்தையை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் அம்மா😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @indrau8138
    @indrau8138 9 หลายเดือนก่อน

    Om Shakthi amma

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 9 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி பரா சக்தி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @dhannu9061
    @dhannu9061 9 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி அம்மன் துணை 🙏🙏🙏 அம்மா துணையா இருக்கணும் எனக்கு இந்த கை நெஞ்சு வலி எல்லாம் சரி ஆகனும் அம்மா சஞ்சு கூட சேத்து வைங்க அம்மா 🙏🙏🙏

  • @ShivaThani-g6j
    @ShivaThani-g6j 9 หลายเดือนก่อน

    Amma....

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 9 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி தாயே.. நீங்கள் தான் என்பிள்ளையைக்காப்பாற்றவேண்டும்.தாயே.பராசக்தியே.ஓம்ஆதிபராசக்த்தியேஎன்றும்எப்போதும்எங்கள்குடும்பத்தையும்.என்பிள்ளைகளையும்..காப்பாற்றி.நல்வழிப்படுத்துங்கள்.தாயே.பராசக்த்தியே..சரணம்.சரணம்.சரணம்.தாயே..🔱🔥🔱🔥🔱🔥💞🔥🔱🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 9 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி நீ தான் அம்மா உன் பிள்ளையை காப்பாற்ற வேண்டும் 🙏❤❤❤💐

  • @MangaiMangai-x5u
    @MangaiMangai-x5u 9 หลายเดือนก่อน

    Thaaye neethan enakku thunaiyaaga irukka vaendum amma

  • @kowsianandhkowsianandh6049
    @kowsianandhkowsianandh6049 9 หลายเดือนก่อน

    En pillaikku nengal than purinthu kollum sakthiyai kodukka vendum thaae

  • @vrmravi3176
    @vrmravi3176 9 หลายเดือนก่อน

    Ammaaenpillienvazikkineingalthankaifatritha
    Ravandumthayaameickanandriamma 4:45

  • @malarmalar.srilanga2509
    @malarmalar.srilanga2509 9 หลายเดือนก่อน

    தாயே என் பிள்ளைக்கு நீங்கள் தாயே நல்ல புத்திய கொடுக்கனும்.தீயவர்களிடம் என் பிள்ளைகளை இருந்து காப்பாற்றுங்க தாயே.தாயே என் பிள்ளைகளுக்கு என்றும் துணையாக இருங்க தாயே.என் பிள்ளைகள மனதில் என்ன இருக்குன்னு தீங்கள் தான் என்னிடம் சொல்ல வைக்கனும் தாயே.

  • @elaiyarajam9069
    @elaiyarajam9069 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @GuhaKarpagam
    @GuhaKarpagam 7 วันที่ผ่านมา

    அம்மா தாயே நீங்க தான் என் பில்லை காப்பாறறு தாயே நீங்க தான் அவனை திரிந்து வரவேண்டும் என் பேச்சு கேட்கவேண்டும் நான் பேசினால் கோபம் கொண்டு அடிகிறான் கத்தரான் எனக்கும் அவனுக்கு சண்டை தான் வருது தாயே நான் என்ன செய்வது சொல் லுங்க அம்மா நீங்க தான் அவனுக்குநல்ல வழி நடத்தி கொடுங்கள் அம்மா என் பில்லைகள் காப்பாற்று தாயே ஓம் சக்தி பாராசத்தி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @RanendranD
    @RanendranD 9 หลายเดือนก่อน

    ஓம் ஆதி பராசக்தி தாயே துணை நல்லதே நடக்கட்டும் தாயே நன்றி

  • @nandhinikrishnan9680
    @nandhinikrishnan9680 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Selvammgr-fh2ru
    @Selvammgr-fh2ru 9 หลายเดือนก่อน

    என் பிள்ளை என் குலசாமியே தாயே.சாமியுடன் பேசுகிறேன் நான் பிள்ளையும் அதுவே எனக்கு அதை விட்டால் வேர் யார் தான் எனக்கு துணை

  • @prasadv1622
    @prasadv1622 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilselvitamilselvi2344
    @tamilselvitamilselvi2344 9 หลายเดือนก่อน

  • @TrbLin-w6u
    @TrbLin-w6u 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤ Amma THIEA SARNAM SARNAM SARNAM SARNAM SARNAM SARNAM SARNAM SARNAM SARNAM SARNAM SARNAM SARNAM SARNAM 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amma THIEA SARNAM SARNAM SARNAM SARNAM

  • @mahalakshmiv9014
    @mahalakshmiv9014 6 หลายเดือนก่อน

    Om sakthi ammave thunai amma ennudaya magan mamiyar vitla eruka amma nan epati kavanika mudium amma kandipa en ponnu iruku vantha anpaga pasamaga erupen amma ❤ om anpe shivam en tholainthu pona porutgalai en vidu theydi varaivaiungal thaye ennai enaku pujai seiya poo vazhai pazham vethalai paku vathi samrani oru notu oru pen ethai yellam enaku theyvai padukirathu thaye nan thuni thaika pona edathil ennudaya alavuku thunai thaithu koduka vendum thaye om kamachi ammave thunai epothum en kudave erungal thaye athuve pothum amma ❤

  • @vadivelur5789
    @vadivelur5789 9 หลายเดือนก่อน

    save my daughter

  • @gayathrisabarish2408
    @gayathrisabarish2408 9 หลายเดือนก่อน

    அம்மா என் பிள்ளை நான் நினைத்த மாறி central government jobil அமரணும்

  • @AmAr-t5m
    @AmAr-t5m 2 หลายเดือนก่อน

    Enpillayekapattavendumomsakthiparasakthi

  • @SelviSelvi-j7v
    @SelviSelvi-j7v 9 หลายเดือนก่อน

    என்பிள்ளைகளைகாப்பத்து௩்௧ள்அம்மாஎந்தஆப்பத்தும்வரகுடாதுஅம்மாஎன்பிள்ளைகளைஉ௩்௧கிட்டபொப்படைச்சுட்டேன்௺௩்௧தான்திருத்திதாரு௩்௧ள்அம்மாஎன்பிள்ளையகாப்பத்து௩்௧ள்அம்மா😢😢😢😢

  • @vijayalakshmijanakraman6873
    @vijayalakshmijanakraman6873 9 หลายเดือนก่อน

    Omparasakthi thaye thunaipuriya vendukiren amma en anbin vanakka?

  • @RajaMani-qi1zx
    @RajaMani-qi1zx 9 หลายเดือนก่อน

    அம்மா, நீங்கள் என்னை பார்த்து எப்படி அம்மா இப்படி சொல்கிறீர்கள்? அம்மா உயிரைவிட முக்கியம் மானம் தான் அம்மா. எல்லாம் என் கை மீறி பொய் விட்டது அம்மா. ஆமாம் அம்மா, என் புகுந்த வீட்டுரில் என் கணவர் உட்பட யாரும் என்னை ஒரு மனுஷியாக கூடா மதிக்கவில்லை. அம்மா என் மகள் என்னை அடியோடு வெறுக்கிறாள். ஆவலுடன் இருப்பவர்கள் அவளை நன்கு பயன்படித்திக்கொள்கிறார்கள். அம்மா என் பிள்ளையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன் அம்மா. நீங்கள் ஒரு அம்மாவாக இருந்து அவளை கேட்டவர்களிடம் இருந்து காப்பாற்றி உஙகளிடம் வைத்துக்கொள்ளுங்கள் அம்மா. என் பிறந்தவீட்டு குலதெய்வமும், புகுந்தவீட்டு குலதெய்வமும் துணையாக கொண்டு அவளை நல்வழி படுத்தி அவளை காப்பாற்றுங்கள் அம்மா. என் வயிற்றில் பிறந்ததற்காக நான் உங்களிடமும், kuzhatheivaththidamum வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் அம்மா. அம்மா என் மானாமரியாதையை காப்பாற்றி தாருங்கள்.

  • @sharanyathenpandi
    @sharanyathenpandi 9 หลายเดือนก่อน

    Unga video kaga eppadi tagline vaikadinga

  • @elaiyarajam9069
    @elaiyarajam9069 2 หลายเดือนก่อน

    😥 Amma 😂 thaye 😭 potri 😭 thunai 😂 Enakku 😥 Yarum 🙏🏿 illa 😥 nanum 😂 Anathai 😭 Than 😭 Amma 😂 thaye 😥 neeyae 🙏🏿 thunai 😥😂😭😭😂😥🙏🏿

  • @NiranjanaShakthi-bj1ye
    @NiranjanaShakthi-bj1ye 9 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 9 หลายเดือนก่อน

    😅😅😅😅😅

    • @SaiSai-xc8tv
      @SaiSai-xc8tv 9 หลายเดือนก่อน

      Thaye neethan thunai

  • @micydon
    @micydon 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @RaniRani-eu7di
    @RaniRani-eu7di 9 หลายเดือนก่อน

    Omkthiomkthiomkthiomkthiomkthiomkthiomsaikthiomkthiom🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🙏🙏🙏🙏🙏🥛🌹🌹🌹🌹🌹🌹🌹🥛🥛🥛🥛🥛🥛🥛💞💞💞🌿🌿🌿😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeralakshmicoloursars9345
    @veeralakshmicoloursars9345 9 หลายเดือนก่อน +1

    Om sakthi amma 🙏🙏🙏🙏🙏

  • @veeralakshmicoloursars9345
    @veeralakshmicoloursars9345 9 หลายเดือนก่อน +1

    om sakthi amma 🙏🙏🙏🙏 Om sakthi amma

  • @shamgopi7094
    @shamgopi7094 9 หลายเดือนก่อน

    Om sakthi amma