Independence Day Sirappu Pattimandram | DindigulI Leoni | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025
  • #kalaignartv #DindigulILeoniPattimandram #Specialpattimandram #tamildebateshow #pattimandramspeech #tamildebates #pattimandram #tamilculture #tamiltradition #leonipattimandram #dindugalleoni #tamildebateshow #independenceday
    Topic: இன்றைய பிள்ளைகளுக்கு கொடுக்கும் சுதந்திரம் அவசியமானதே! ஆபத்தானதே!
    திண்டுக்கல் லியோனியின் சிறப்பு பட்டிமன்றம் நமது கலைஞர் தொலைக்காட்சியில் காலை 09:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்...
    Independence Day Sirappu Pattimandram | DindigulI Leoni | Kalaignar TV
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartv
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in

ความคิดเห็น • 30

  • @ramanathans6741
    @ramanathans6741 5 หลายเดือนก่อน +4

    அருமையான தீர்ப்பு ஐயா...

  • @navaneethakrishnan-iv9wg
    @navaneethakrishnan-iv9wg 2 หลายเดือนก่อน +1

    doctor speech is correct😊😊😊பெற்றோர்களும் சரியாக இருக்க வேண்டும்

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 5 หลายเดือนก่อน +24

    சரியாண தலைப்பு மிகச்சரியாண தீர்ப்பு பிள்ளைகளை கட்டுப்பாடுதாண் அவர்களை நேர்படுத்தும் சீர்படுத்தும் இண்றைய குழந்தைகள் எதைச்சொண்ணாலும் பெற்றோர்களை எதிர்த்துப்பேசுகிறார்கள் அது அவர்களுக்கும் ஆபத்தாணது பெற்றோர்களுக்கும் ஆபத்தாணது❤❤❤

  • @ChandrukamalaChandru
    @ChandrukamalaChandru 4 หลายเดือนก่อน

    Super. 😊😊😊😊😂😂😂😂😂😂😂

  • @jeyapaul3905
    @jeyapaul3905 4 หลายเดือนก่อน +1

    ❤❤😊😊

  • @thillaikannan8981
    @thillaikannan8981 5 หลายเดือนก่อน +5

    Dr sir speech very nice i like you

  • @karuppusamy9017
    @karuppusamy9017 5 หลายเดือนก่อน +9

    Independence day sirappu pattimandram❤❤❤

  • @hajanajumudeen66
    @hajanajumudeen66 5 หลายเดือนก่อน +2

    Dr.Speach is true

  • @mohamedbasir3865
    @mohamedbasir3865 4 หลายเดือนก่อน

    Yes,indepence must control...I accept

  • @murugesusri403
    @murugesusri403 5 หลายเดือนก่อน +2

    Very eye open Pattimanram I love it

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 5 หลายเดือนก่อน +1

    BEST ADVICE

  • @VictoriaAntony-g1h
    @VictoriaAntony-g1h 5 หลายเดือนก่อน +3

    👏👏👏👏👏👏

  • @rajasekarr3818
    @rajasekarr3818 5 หลายเดือนก่อน +2

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் எம்ஜிஆர் நடித்த நீதிக்கு தலை வணங்கு .

  • @mithunmithran9815
    @mithunmithran9815 5 หลายเดือนก่อน +5

    Andha MGR song neethikku thalai vanangu

  • @michealraj3287
    @michealraj3287 4 หลายเดือนก่อน +1

    Basic decipline School decipline than. Atharkke kattupadu yennumpothu pillainkaloda growth yeppadi irukkum

  • @suderraj4833
    @suderraj4833 5 หลายเดือนก่อน +1

    💗💙♥️💛💚🧡💜♥️💙💛💚🧡

  • @Subaramaniyand
    @Subaramaniyand 4 หลายเดือนก่อน +1

    அவர் பாடிய பாடல் நீதிக்கு தலைவணங்கு பெயர் தவறான பதில் சொன்னார்

  • @murugank2930
    @murugank2930 4 หลายเดือนก่อน +1

    அம்பேத்கரின்உழைப்புபெரிதென"பேசியபேச்சு"சுதந்திரம்"நம்தலைநிமிர்வே-நன்றி!

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 5 หลายเดือนก่อน +54

    பேச்சாளர் ஒருவர் பேசும்போது தங்கத்தளபதி சொல்லியிருக்கிறார் எண்றவுடண் அதிர்ச்சியாகிவிட்டேண் எண்ணடா தமிழக வெற்றிக் கழகம் தளபதி விஜய்பற்றி கலைஞர் தொலைக்காட்சியில் பேசுகிறார்கள் எண்று அதண்பிறகுதாண் தளபதி முதல்வர் எண்று சொண்ணார்கள் தெளிவாணது

    • @Jayaseelan-sh2tx
      @Jayaseelan-sh2tx 5 หลายเดือนก่อน +5

      தங்கதளபதிஸ்டாலின்

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 5 หลายเดือนก่อน

      @@saleemsaleemsaleemsaleem2808 ஐயோ ஐயோ🤪

  • @Enoch.gnanam
    @Enoch.gnanam 5 หลายเดือนก่อน +1

    Missing Iniyavan....

  • @Kaushik-x8g
    @Kaushik-x8g 5 หลายเดือนก่อน +3

    Tamil aiiyaa

  • @DeenMohamed-xn7oc
    @DeenMohamed-xn7oc 4 หลายเดือนก่อน +1

    அட போங்கப்பா நேரத்தை வீணடித்து கொண்டு.பெற்றோர் இருவரும் நாகரீகமானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருந்தால் அதுவே பிள்ளைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்குமய்யா!.

  • @Tamillifestyles
    @Tamillifestyles 5 หลายเดือนก่อน +12

    சுதந்திர மற்ற கட்டுப்பாடு, கட்டுப்பாடற்ற சுதந்திரம் இரண்டும் ஆபத்தானதே...

  • @KarunanithyCalaivanan
    @KarunanithyCalaivanan 5 หลายเดือนก่อน +1

    😮

  • @kasmathmunavarm1645
    @kasmathmunavarm1645 5 หลายเดือนก่อน +1

    Un ko ni