இந்த இடத்துக்குப் போயிருக்கிறீங்களா? 😳 இயற்கை அழகோடு ஓர் இனிய பயணம் 🇬🇧 | TAMIL ADIYAN UK |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 16

  • @regi1811
    @regi1811 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி
    அழகான பயணம் வாழ்த்துக்கள்
    பகிர்வுக்கு நன்றி தமிழ் அடியான்❤

  • @sivavarathannavaratnam9162
    @sivavarathannavaratnam9162 หลายเดือนก่อน

    சில ஆண்டுகளுக்கு முன். அயில் ஒஃப் வைட் சென்ற நாட்களை. தங்கள் காணொளி நினைவுபடுத்துகின்றது . நன்றி. அனைத்தும் ரம்யமான கிராமங்கள் எங்கும் அமைதி இனிய தென்றல் காற்று ....
    அதிக முதியவர்கள், அரிதான இளையவர்கள் (வேலை காரணமாக அயில் ஒஃப் வைட் வெளியே வாழும் இளையோர்கள்) வேலையில் இருந்து ஓய்வு பெற்ற எம்மவர்கள் அமைதியாக வாழ்க்கையை கழிக்க சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 หลายเดือนก่อน

    நல்லதொரு காணொளி . நன்றி. இதை பார்த்தவுடன்
    எங்கள் நாட்டில் உதயதேவி, யாழ்தேவியில் பிரயாணம் செய்த காலங்கள் நினைவிற்கு வருகின்றன.

  • @geethakandee1504
    @geethakandee1504 หลายเดือนก่อน

    தம்பி, உங்கள் சேவை எங்களுக்கு ரொம்ப உதவி, உங்கள் முன்னேற்றத்துக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 💐👏.

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 หลายเดือนก่อน

    Thank you my brother God bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @Siva0558
    @Siva0558 หลายเดือนก่อน +1

    நல்ல செய்தி நன்றி 👌

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj หลายเดือนก่อน

    Nalla sejthi nanry ❤

  • @ajitesh3478
    @ajitesh3478 หลายเดือนก่อน

    Thank you Tamil adiyan uk❤❤❤❤❤❤

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 หลายเดือนก่อน

    I also were in London few years ago. But couldn't able to visit to the place. While watching the clip I feel much happy. Thank you very much for the presentation

  • @sudharaotharkeswar6298
    @sudharaotharkeswar6298 หลายเดือนก่อน +1

    Very useful information.
    Thanks.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 หลายเดือนก่อน +1

    எனது சிறு வயது கால (1954 - 1955 )கொழும்பு கதிர்காமம் போய் வந்த நினைவுகளை மீட்டு பார்க்கிறேன் கை கால் முகம் உடுப்பு எல்லாம் கரி படிந்துவிடும் திரும்பவும் அது போன்ற அனுபவத்தை ரசிக்க காலமும் சுழலும் அமையுமோ தெரியாது நன்றி

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 หลายเดือนก่อน

    Thanks for your information, Thamiladyan. We are leaving tomorrow morning to Isle of Wight (Sandown) with ex colleagues. I was a bit worried about food n cooking now, but I am happy to know that there are India n Sri Lankan restaurants. I am not sure whether these restaurants are near Sandown. Lovely place, though 👌

  • @selvis8495
    @selvis8495 หลายเดือนก่อน

    ❤❤

  • @chandrapathychandrasegaram4490
    @chandrapathychandrasegaram4490 หลายเดือนก่อน

    Are you say isle of man ?

  • @sanvathan4235
    @sanvathan4235 หลายเดือนก่อน

    Do I need passport to go there

    • @TAMILADIYANUK
      @TAMILADIYANUK  หลายเดือนก่อน

      From mainland? No need