எனக்கு பார்க்கும் பாக்கியம் கிடைத்தும் பக்தி பண்ணாமல் விட்டுட்டேன்.ஆனால் இப்ப ஏங்கறேன். என் பையனுக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது அவர் காலைப் பிடித்துக் கதறினேன். ICU ல துளசி தீர்த்தம் கொடுத்து காப்பாற்றினார்.அவரை கெட்டியாக பிடித்துக்கோங்க கை விட மாட்டார்
நடமாடும் தெய்வம் மகா பெரியவா இன்றும் அவரை மனதார நினைத்தால் போதும் நமது கஷ்டங்கள் அனைத்தும் காணமல் போய் விடும் மகா பெரியவா அருள்ஆசி பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார தினமும் அவரை வணங்குகிறேன் மகா பெரியவா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
இந்த பாடல் கேட்கும் போது, எனக்கு கேட்கும் போதே அவர் பாதம் அடைந்திட ப்ராப்தம் கிடைக்குமா என மனம் ஸ்ரீ மகா பெரியவாளை கெஞ்சுகிறது. சங்கரம் லோக சங்கரம். ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🙏🙏🙏
தெய்வமே. நினைத்போது ரட்சிக்கும் கருணாமூர்த்தியேதங்களை காணகொடுத்துவைக்காதவள் தங்களை அன்புடன் நான்நினைக்கும்போது எனக்கு அருள்தரும் கருணைகடலே என்றும் தங்களை வணங்கும் மனதினைஎனக்கு தாருங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ மஹா பெரியவா சுவாமிகளை நான் பள்ளியில் படிக்கும் காலம் பார்த்து உள்ளேன். என்னுடைய குரு ஸ்ரீ மஹா பெரியவா. ஸ்ரீ ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சிப் சங்கர காமாட்சி சங்கர. திருச்சிற்றம்பலம். சிவசிதம்பரம்.
Hara Hara Sangara Jaya Jaya Sangara Mahaperiava thiruvady Saranam 🙏🙏🙏 மகாபெரியவாளை நேரில் பார்க்க கிடைத்த பாக்கியம் கிடைக்கப் பெற்றுள்ளோம். மனமார்ந்த நன்றிகள்🙏 மகாபெரியவாள். திருவடிகளுக்கு எங்கள் கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏
I am lucky to have his Darshan for 2 times in Kanchi , and every morning after seeing and worshipping my routine starts and feel like he is near me. Sri Periyava Potri.
மஹா பெரியவாளின் காலத்தில் நானும் பிறந்தேன், என்பதே மகிழ்வான செய்திதான்.வாழ்வு என்பதே,..அவர்களை ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதுதான்.
I am from Thiruvadamarudur but settled at kurnool till 1954 , I regret never having the opportunity to have darshan of beloved and respected mahaperival. In a remote way I feel proud to have his blessings. My family members and I were living 5 houses from the patshala from mahadana street. I went to the patshala and saw many students learning Vedas,prompting to always pray and think about how great our perival is. My family and I have had darshan in 1982 at the kanchimadham. His blessings always being with me as I have his photo and pray to him daily also read about the various incidences taking place with his devotees. I further pray that I should keep him in mind till my last moments. Harahara shankara Shiva Shiva shankara Jaya jaya shankara ~~
Hara Hara Sankara Jaya Jaya Sankara 💛.. Its so bless 🙏.. I dream Him and He gave permission to come to Kanchi Mutt to witness Him first time in Brindavan.. Then again Swamiy gives permission to go to Kerala to again seek Adi Sankaracharya birth place at Melpazhur Mana and the place of Adishankaracharya grown up place Kalady.. There too each one can witness the presence of Kanchi Periyavaar 🙏🙏That time i feel how bless and how small I am and keep crying for the happines.. Can't forget it till end 😭😭😭😭🙏🙏
This famous song on Maha Periva 'Parthu Kitte Ittuka Thonudu' was written by my(K.Siva Kumar, Tiruvannamalai) Father Mr.S.Krishnamoorthy(brother-in-law of Pradosha Mama) on 96th Jayathi in the year 1990 and originally sung by Mr.T.M.Soundararajan(this one sung by Mr.T.H.Uma Mahesh). When the cassette was presented to Mahaperiva for blessings He blessed by saying ' Ivarrkku Thristhi sutti pondungo'.
What a great song and video. Beautiful music. I am going to look for TMS version also. Heard so much about Pradosha Mama. Is there any book about this great devotee?
மகா பெரியவாளை எனது சிறு வயது ப்ராயத்தில் என்வயதுடைய பெண் பிள்ளைகளுடன் அவருடனே கழித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது அது ஒரு பொன்னான காலம் எங்கள் ஊர்மடத்திற்கு வரும் போது ஊரே விழா கோலம் தான்
மகா பெரியவர்அவர்களை 1983நான் பார்த்தேன் எங்கள் கிராமத்திற்கு விஜயம் செய்தார்
பெரியவா நான் நேரடியாக பார்க்கவில்லை என்ற வருத்தம் எப்பொழதும் உள்ளது ஹரே ஹரே சங்கர ஜய ஜய சங்கர
இவரை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் உள்ளது
எனக்கும்
அவரையே நினைத்திருங்கள் கனவில் அவரே தோன்றி காட்சி தருவார் 🙏🙏 இது என் சொந்த அனுபவம் 🙏🙏
எனக்கு பார்க்கும் பாக்கியம் கிடைத்தும் பக்தி பண்ணாமல் விட்டுட்டேன்.ஆனால் இப்ப ஏங்கறேன். என் பையனுக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது அவர் காலைப் பிடித்துக் கதறினேன். ICU ல துளசி தீர்த்தம் கொடுத்து காப்பாற்றினார்.அவரை கெட்டியாக பிடித்துக்கோங்க கை விட மாட்டார்
எனக்கும்
இவர் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே..
நடமாடும் தெய்வம் மகா பெரியவா இன்றும் அவரை மனதார நினைத்தால் போதும் நமது கஷ்டங்கள் அனைத்தும் காணமல் போய் விடும் மகா பெரியவா அருள்ஆசி பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார தினமும் அவரை வணங்குகிறேன் மகா பெரியவா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
மனித உருவில் தெய்வம்
இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் மனசு ஒருநிலைப்படுகிறது. மஹா பெரியவா பாதம் சரணம்.
இந்த பாடல் கேட்கும் போது, எனக்கு கேட்கும் போதே அவர் பாதம் அடைந்திட ப்ராப்தம் கிடைக்குமா என மனம் ஸ்ரீ மகா பெரியவாளை கெஞ்சுகிறது. சங்கரம் லோக சங்கரம். ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர🙏🙏🙏
@@venkatramanaramakrishna4536 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻 புண்ணியம் பெற்றோம் 🙏🙏ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🌺🌺🙏🏻
நடமாடும் தெய்வம்
பரமாசார்ய பாதம்
தொட்டு வணங்குகிறோம்..
அவர் அருளாசி எல்லோருக்கும்
சித்திக்கட்டும்.
தெய்வமே. நினைத்போது ரட்சிக்கும் கருணாமூர்த்தியேதங்களை காணகொடுத்துவைக்காதவள் தங்களை அன்புடன் நான்நினைக்கும்போது எனக்கு அருள்தரும் கருணைகடலே என்றும் தங்களை வணங்கும் மனதினைஎனக்கு தாருங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I missed you periyava.
I lost an opportunity to see you in 1993/94.
Nan seitha pavam
🙏🙏🙏🙏🙏
அற்புதமானபதிவுகள்அற்புதம்அருமை அனைத்துபதிவுகளும்அருமை ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிசரணம் 🌿🌿🌿🌿🌿🍌🍌🍌🍌🍌🥥🥥🥥🥥🥥🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🙏🙏
Om Sri Maha Periyava Thiruvadikale Saranam 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sri maha periyava... Saranam
Iam a telugu person but I am deeply connected to this song
Jaya Jaya Shankara
Hara Hara shankara
🙏🙏🙏Maga periyava. Thiruvadi Saranam🌹🌹🌹🙏🙏🙏
ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா துணை ❤️❤️🙏🏻❤️❤️
எவ்வளவு எளிமையாக இருக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக வாழ்ந்து காட்டியவர். அசுத்த மாயையில் இருந்து விடுபட்ட உயரிய ஆன்மா மஹா பெரியவா. பெரியவா போற்றி.
எளிமைக்கு உதாரணமாக இருந்த மிகப்பெரிய மகான். 1000 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் அதிசயம்
AUM sree magha periyava saranam
he was the only one greatest person in the world
பெரியவா சரணம்
Lalithasahasranamam
He was the fantastic periva of world kanch managar pogavendum intha Karunya moorthiysi sevika vendum avar ark namaku kidaika vendum periva thiruvadigaley charam namaskarum Kanakavalli santhakumar Madipakkam chennai91
He himself is the walking god on earth
Ever green 💚💚💚💚 periyava never give up periyava❤❤❤❤
Om Sri Kanchikamachi Thaye Saranam Om Sri Kanchiperiyavare Namaha Om Sri Vaithiyanathaswamia Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ மஹா பெரியவா சுவாமிகளை நான் பள்ளியில் படிக்கும் காலம் பார்த்து உள்ளேன். என்னுடைய குரு ஸ்ரீ மஹா பெரியவா.
ஸ்ரீ ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சிப் சங்கர காமாட்சி சங்கர. திருச்சிற்றம்பலம். சிவசிதம்பரம்.
🙏🙏 ஈஸ்வரா பரமேஸ்வரா நீலகண்டா வைத்தியநாதா பகவானே பரமேஸ்வரா குருபகவானே ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
Mahaperiyava saranam,entha mahanai nerilthaan parkamudiyavillai intha aanmega TH-cam channels mulam avarin iniya Thiru vuruvathai kaana bakiyam bani irugam.Nandrigal koodi.
श्री गुरुब्यो नमः 🙏🙏🙏
Hara Hara Sangara Jaya Jaya Sangara Mahaperiava thiruvady Saranam 🙏🙏🙏 மகாபெரியவாளை நேரில் பார்க்க கிடைத்த பாக்கியம் கிடைக்கப் பெற்றுள்ளோம். மனமார்ந்த நன்றிகள்🙏 மகாபெரியவாள். திருவடிகளுக்கு எங்கள் கோடி நமஸ்காரங்கள்🙏🙏🙏
உண்மை
KANCHI SRI MAHA PERIYAVA SARANAM
KANCHI SRI MAHA PERIYAVA SARANAM
KANCHI SRI MAHA PERIYAVA SARANAM
HARA HARA SHANKARA
JAYA JAYA SHANKARA
HARA HARA SHANKARA
JAYA JAYA SHANKARA
HARA HARA SHANKARA
JAYA JAYA SHANKARA
பாத்துகிட்டே இருக்க தேனுது🙏🙏🙏
Iam.blessedwithmahaperiava neradi tharsan
I am lucky to have his Darshan for 2 times in Kanchi , and every morning after seeing and worshipping my routine starts and feel like he is near me. Sri Periyava Potri.
Om Mahapriyava Thiruvadigal saranam.
Apaara karuna sindhum ghnanadam shaantharupinam Sri Chandrashekara gurum pranamami mudhanvaham
Om shree gurubhyo namaha Hara Hara shankar Jaya Jaya shankar maha periyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam 😢
குரு திருவடி சரணம் 🙏
Hara Hara Sankara Gurunadha Jaya Jaya Sankara Gurudeva....
Om namaha shivaya om namaha shivaya om namaha shivaya 🙏💞💞💞🙏🙏🙏🙏
Sri Chandrasekharendra Guru Bhagawan Saranye ......Jaya Jaya Sankara ..Hara Hara Sankara..Jaya Jaya Sankara ..Hara Hara Sankara ...
மஹாப்பெரியவாளின் குரல் கேட்க முடியவில்லையேஎன்று ஏக்கமாய் உள்ளது ஜயஜயசங்கரஹரஹரசங்கர
பெரியவா பேசிய உபன்யாசம் தொகுப்பு அவர் குரலிலேயே உள்ளது, 8vol
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மகா பெரியவா திருவடிகளே சரணம். ஸ்ரீ குருப்யோ நமஹ.🙏🙏🙏
மஹா பெரியவாளின் காலத்தில் நானும் பிறந்தேன், என்பதே மகிழ்வான செய்திதான்.வாழ்வு என்பதே,..அவர்களை ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதுதான்.
Thank for this
பெரியவா திருவடி போற்றி
🥀🥀🥀🍎🍋🍌🍍🍒🌷🌷🌷🔔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏காஞ்ஜிமகாபெரியவா நமஸ்காரம். எங்களுக்கும் நீங்களே துணை. நாங்கள் அனைவரும் உங்கள் பாதமே சரணம். ஹரஹரசங்கரா சிவசிவ சங்கரா ஜெயஜெய சங்கரா
ஆனந்தம் பெரிவா
மகா பெரியவா போற்றி
Jaya Jaya Sangara
Hara Hara Sangara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இஃது கலியுகத்தில் நமக்கான இறைவனின் எளிய தோற்றம் 🙏
பெரியவா வாழும் காலங்களில் உங்களை நேரில் தரிசனம் பண்ணமுடியால்போனது என் துர்அதிஷ்டம்ஓம் மகா பெரியவா சரணம்🙏 சரணம்🙏 சரணம் 🙏சரணம்🙏 சரணம்🙏
Mahaperiyava padhame thunai.
Om shri guru poye namaka om sri பெரியவா திருவடிகள் சரணம் லோக samatha சுகினோ பவந்து
ஓம் மகாபெரியவா போற்றி போற்றி சரணம் சரணம் அய்யா
மிகவும் சந்தோஷமாக நிம்மதியாக இருந்தது
ஹீ மகாபெரியவா அவர் பாதம் கண்டாலே போதும் சந்திரமொளலீஈஸ்வர ரை கானும் ஆனந்தம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கரா
Jaya Jaya Sankara hara hara Sankara 🙏🙏🙏🙏🙏🙏
மஹா பெரியவா போற்றி மஹா பெரியவா போற்றி மஹா பெரியவா போற்றி
Maha periyava vari paada padmalaku namaskaramulu daya gala swamy andarini karunichayya thandri maha periyava mire maku dikku swamy
Narasimma moorthoyai ninaitha mathirathil thondri aruliya purivaar.....om sri maha periyava saranam.....
மிகவும் நன்றி. அருமையான பதிவு. மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏
Om mahaperiyava saranam 😢❤ 🙏 ⚘
நான் கடவுளை கண்டு பார்த்து உள்ளேன் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏
❤❤❤makaperiva.saranam
Divya dharshanam! Periyava charanam.
ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி 🙏 போற்றி 🙏🙏
பெரியவாளை தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள இந்த ஜன்மம் போதாது. நனறி பெரியவா. உமக்கு கோடி நமஸ்காரம.
I have not seen maha periyava the saint.... but, blessed to watch these kind of videos... Thank you...
I am from Thiruvadamarudur but settled at kurnool till 1954 , I regret never having the opportunity to have darshan of beloved and respected mahaperival. In a remote way I feel proud to have his blessings. My family members and I were living 5 houses from the patshala from mahadana street. I went to the patshala and saw many students learning Vedas,prompting to always pray and think about how great our perival is. My family and I have had darshan in 1982 at the kanchimadham. His blessings always being with me as I have his photo and pray to him daily also read about the various incidences taking place with his devotees. I further pray that I should keep him in mind till my last moments.
Harahara shankara Shiva Shiva shankara Jaya jaya shankara ~~
நன்றி ஜயா
Om Sri Maha periava saranam
🙏 Om sree gurbyo namaha 🙏
🙏 Maha periyava tiruvadi saranam 🙏
Very good song 👌👌🥰🥰
Mahaperiyava Thiruvadigale Charanam, always seeking His Blessings and Anugraham
பேசும் தெய்வம் நடக்கும் தெய்வம் வழிகாட்டும் தெய்வம் வழிநடத்தும் தெய்வம் கண்முன்னே காணும் தெய்வம் மஹாபெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Hara Hara Sankara Jaya Jaya Sankara 💛.. Its so bless 🙏.. I dream Him and He gave permission to come to Kanchi Mutt to witness Him first time in Brindavan.. Then again Swamiy gives permission to go to Kerala to again seek Adi Sankaracharya birth place at Melpazhur Mana and the place of Adishankaracharya grown up place Kalady.. There too each one can witness the presence of Kanchi Periyavaar 🙏🙏That time i feel how bless and how small I am and keep crying for the happines.. Can't forget it till end 😭😭😭😭🙏🙏
I love song
🌹🙏🏻👣 ஐயனின் மலரடிகள் போற்றி போற்றி 👣🌹🙏🏻
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளில் சரணடைந்தேன் 🙏🙏🙏
హర హర శంకర జయ జయ శంకర హర హర శంకర జయ జయ శంకర హర హర శంకర జయ జయ శంకర హర హర శంకర జయ జయ శంకర హర హర శంకర జయ జయ శంకర హర హర శంకర జయ జయ శంకర హర హర శంకర జయ జయ శంకర హర హర శంకర జయ జయ శంకర హర హర శంకర జయ జయ శంకర
This famous song on Maha Periva 'Parthu Kitte Ittuka Thonudu' was written by my(K.Siva Kumar, Tiruvannamalai) Father Mr.S.Krishnamoorthy(brother-in-law of Pradosha Mama) on 96th Jayathi in the year 1990 and originally sung by Mr.T.M.Soundararajan(this one sung by Mr.T.H.Uma Mahesh). When the cassette was presented to Mahaperiva for blessings He blessed by saying ' Ivarrkku Thristhi sutti pondungo'.
thanks to your father
What a great song and video. Beautiful music. I am going to look for TMS version also. Heard so much about Pradosha Mama. Is there any book about this great devotee?
U r blessed
Thanks a lot sir.kodi nandrigal..
Thanks for confirming Periyava was there when this song came. I felt how nice if he heard it . Now I feel fulfilled. Thank you
காஞ்சி பெரியவா போற்றி ஓம் நமஸ்காரம்
Kanchi mahan is parameshwaran the creator of this universe. Salute to those who worship Mahaperivaa in maha avatar parameshwaran form. Pranams.
Gowrishankar Gl
Gowrishankar Gl
correct said
Gowrishankar Gl yes
Overwhelmed by the grace which wiilconfer the ultimate
Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara pradosha Shankara prathyaksha Shankara. மாயபிறப்பருக்கும் maha periyava Saranam
மிக்க நன்றிங்க
Om periyava saranam
ஓம் நமசிவாய 🙏🙏🙏
நன்றி குருவே துணை
மகா பெரியவாளை எனது
சிறு வயது ப்ராயத்தில்
என்வயதுடைய பெண்
பிள்ளைகளுடன்
அவருடனே கழித்த நாட்கள்
நினைவுக்கு வருகிறது
அது ஒரு பொன்னான
காலம் எங்கள் ஊர்மடத்திற்கு வரும் போது ஊரே விழா கோலம்
தான்
ஹரகர சங்கர் ஜெயஜெய ச்சங்கர காஞ்சி மகா பெரியவா சரணம்
நன்றி
Guruve Saranam
Appa sharanam 🙏🙏
Maha Periyava charanam charanam charanam thiruvadi charanam charanam charanam. Ulaga kshemathirkaga Maha Periyava arul puriyavendum. Vaazhga Valamudan.
పరమాచార్య మహాస్వామి వారు నా తల్లి తండ్రి గురువు దైవం 🙏🙏🙏🙏🙏
இறைவனின் எளிய தோற்றம்
We are blessed 🙏
Mahaperiva saranam saranam saranam
Appa kuzhandai varanum vendum APPA 🙏🙏🙏
Pilai porukkum periyava pranams periyava
My humble koti pranams to Perivaaaaaaa🙏🙏🙏🙏🙏🙏thankyou🙏
Swami saranu 🙏🏻
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
Sri Mahapereyava
Saranam🙏👣🦋
மகா பெரியவாளை தத்ரூபமாக தரிசிக்கிறேன்... சரணர் சரணம் சரணம்...
pure bliss.
Maha periyava sharanam.
saravanabhava sharanam
Govinda sharanam
Shankara desika sharanam
Maha periyava potri
Omsairam om Sri Sai Ram om Sri Maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara Hara Hara Sankara gruve charanam 💐
Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam
I and my cousin brother are blessed to put ponal in swamy's blessings in kanchipuram