நான் திருச்சி உங்களுடைய வீடியோ அனைத்தும் நான் மிகவும் ரசித்து பார்க்கிறேன் உங்களுடைய வீடியோ பார்க்கும்போழுது பழைய காலத்திற்கு போனது போல உள்ளது. மனது அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. தொடர்ந்து பழைய காலத்து வீடுகளாக போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்
ரம்மியமான அக்ரஹார வீடுகள் 💞💞💞 எம்பெருமானின் அரிய படைப்புகளில் ஒன்று👏👏👏 அழகான அமைதியான கிராமங்கள். பரபரப்பு இல்லாத நிம்மதியான வாழ்க்கை. கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போன்ற இடங்களில் வாழ்வதற்கு 👏👏👏 புண்ணிய பூமி 💞💞💞🙏🙏🙏 தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான கிராமங்கள் மற்றும் ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி👏👏👏💞💞💞
இந்தப் பழமையும் பெருமையும் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டும். அருமை. காவேரித் தலங்கள் சிறப்பு சொல்லி மாளாது . பொங்கி வரும் காவேரி நிரம்பி குளங்களும் வயல்களும் எப்போதும் இது போல இருக்க வேண்டும். அம்மன், பெருமாளாக, ஆஹா.
DrSadhu RAJARAM PANTULuU. My mother's native place , I was born in this sacred village . Very happy. With blessings of sri Tiripurasundari I have advanced in Spirituality also.My gratitude and best wishes to you for the service.
மிக அருமையான பதிவு சமீபத்தில்தான் திருக்கோடிக்காவல் சென்று தரிசித்து வந்தோம் பல வருடங்களுக்கு பிறகு இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப நெகிழ்ச்சி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது மிகவும் நன்றி திருமதி உமா உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
Am 85 yrs old. Want to have darsh of the Swami and Ambal but have to travel from Mumbai. If He helps and blesses me only then it will be possible. Longing for it.
Visited this temple recently. This temple is very unique with Chitragupta and Yama Dharmaraj on either side of the entrance and sani Bhagavan facing Dharamaraja. Serene quiet and divine place and devotees will feel the positive energy when they step inside.
மிகவும் அருமையான பதிவு.வீடியோ ஆரம்பித்து உடனே முடிந்துவிட்டது போல் இருந்தது.நேரிடையாக சென்றால் இப்படி தரிசனம் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.வாழ்த்துக்கள்.
Dear Uma Madam, thank you so much for your channel. You are doing wonderful service. God bless you. May be you can convey the route details from nearby city. We can follow it up.❤❤
@@rajkubera9816 Thank you so much for the appreciation 🙏🏼 I have mentioned the details in the previous video. Anyways, I will keep your suggestion in mind while doing my next video
திருகோட்டிஸ்வரை வருடத்தில் இரண்டு மூன்று தடவையாவது தரிசனம் செய்து விடுவோம். இங்குள்ள ஐயனார் மஞ்சரி ஐயனார். இவர் பூர்ண புஷ்கலா சமேத சாஸ்தா கோவில் இது. இதனை புதுப்பித்து கும்பாபிஷேகமும் நடந்தது. நன்றி மா
திருமதி உமா நன்றி இந்த திருக்கோட்டிஸ்வர் திருக்கோயில் காட்சி காட்சிப்படுத்திய விதம் அருமை உள்ளே கைகூப்பியபடி ஒருவர் இருந்தாரே அவர் மாமன்னன் ராஜராஜன் இந்தக் கோவிலின் முகப்பு கோபுரம் உள்அடிப்பகுதி நுழைவாயில் கடற்கரை மணலைக் கற்களைகொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது
வேதபாடசாலை இருந் இடத்தில் விளையாடி இருக்கோம் எனது அம்மாவிற்கு அம்மல நோயால் மிகவும் கஷ்டபட்டு நடக்க முடியாமல் போனபோது என் தாத்தா தினமும் வரம்தரும் பைரவரை வேண்டி என் அம்மா நடந்தார் பின்னர் என் தந்தல முடியாமல் இருந்த போது என் அம்மா தனது ஒரு மாங்கல்யத்தை திருபுரசுந்தரிக்கு அளித்தார் தற்போது கூட திருபுரசுந்தரியை தரிசித்து அவளுக்கு ஒரு புடவை சாற்றினோம் அம்பாள் சிவன் வரம் தரும் பைரவர் ரொம்ப விஷேஷம் எனது பிறந்த ஊரை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
Only once myself and my son ..Srinivasan, came to Thirukkotteswarar kovil and had darshan. We came from.Cuddalore with flowers. Again we intend goig to this kovil. Thanks to Uma Madam for uploading this kovil in youtube. Rengarajan, Tiruppapuliyur cuddalore.2
நான் திருச்சி உங்களுடைய வீடியோ அனைத்தும் நான் மிகவும் ரசித்து பார்க்கிறேன் உங்களுடைய வீடியோ பார்க்கும்போழுது பழைய காலத்திற்கு போனது போல உள்ளது. மனது அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. தொடர்ந்து பழைய காலத்து வீடுகளாக போடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்
மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல
ரம்மியமான அக்ரஹார வீடுகள் 💞💞💞 எம்பெருமானின் அரிய படைப்புகளில் ஒன்று👏👏👏 அழகான அமைதியான கிராமங்கள். பரபரப்பு இல்லாத நிம்மதியான வாழ்க்கை. கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போன்ற இடங்களில் வாழ்வதற்கு 👏👏👏 புண்ணிய பூமி 💞💞💞🙏🙏🙏 தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல சுவாரஸ்யமான கிராமங்கள் மற்றும் ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி👏👏👏💞💞💞
மிக்க நன்றி நண்பரே. மகிழ்ச்சி 🙏🏼
மிக பெரிய ப்ராகாரம், உள் ப்ரகாரம் அர்புதமான நாட்டிய கர்ண சிற்பங்கள் ❤️🙏
மிக திருப்தியாக இருந்தது உமா மேம் …. ஒரு அருமையான கிராமத்தை பார்த்த திருப்தி😍
புவனேஸ்வரி அருணாசலம்
நன்றி டியர்
நல்ல பதிவுகளாக போடுகிறீர்கள் இன்னும் அக்கரகாரம் உயிர்ப்புடன் இருப்பது சந்தோஷம்
🙏🏼🙏🏼
Fantastic mam 🙏
Om Namah Sivaya 🌿🌿🌼🌿🌿🌼🌿🌿
@@GaneshJayaraman Thank you
இந்தப் பழமையும் பெருமையும் போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டும். அருமை. காவேரித் தலங்கள் சிறப்பு சொல்லி மாளாது
. பொங்கி வரும் காவேரி நிரம்பி குளங்களும் வயல்களும் எப்போதும் இது போல இருக்க வேண்டும். அம்மன், பெருமாளாக, ஆஹா.
நிச்சயமாக.. மிக்க நன்றி 🙏🏼
சூப்பர் உமா எங்கள் ஊர் கோவில் பற்றி மிக அருமையாக எழுதி உள்ளீர்கள் நன்றி உமா😊
மகிழ்ச்சி. மிக்க நன்றி மா
Hope the lands are not converted as Waqf lands.
Excellent depiction of the village and temples.
Hats off to you Uma Venkat.
Hope the lands are safe by god's grace. Thanks for the appreciation 🙏🏼🙏🏼
jaisreram
Thank you .sisters
🙏🏼🙏🏼
அருமை
இவ்வளவு பெரிய கோவிலை பராமரிப்பது கடினமே..நாமோ நகரத்தை நோக்கி வந்து விட்டோம்
வருத்தம் தரும் உண்மை
Arumai.nandraga eruku Thirukodikavel. Agraharam
🙏🏼🙏🏼
காவேரி வழி சூப்பர் பச்சை பசேல் 💚
ஆம். மிகவும் அழகு
அருமையான பதிவு.ஒவ்வொரு தகவலும் மிகவும் அரியது. விளக்கும் விதம் அபாரம்❤
மிக்க மகிழ்ச்சி மா. நன்றி 🙏🏼
❤
Nice darshan because of your video thank you uma mam
Most welcome 😊
DrSadhu RAJARAM PANTULuU. My mother's native place , I was born in this sacred village . Very happy. With blessings of sri Tiripurasundari I have advanced in Spirituality also.My gratitude and best wishes to you for the service.
Thank you very much.. Glad you liked it
மிக அருமையான பதிவு சமீபத்தில்தான் திருக்கோடிக்காவல் சென்று தரிசித்து வந்தோம் பல வருடங்களுக்கு பிறகு
இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப நெகிழ்ச்சி யாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
மிகவும் நன்றி திருமதி உமா
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
மிக அருமையாக படம்பிடித்து வழங்கியுள்ளீர்கள்.
மிக்க நன்றி 🙏🏼
அருமை 🙏🙏🙏
Thanks
அருமையான பதிவு மேடம்
நன்றி 🙏🏼
Happy To See The Video Which Was Taken During Maha Kandha Shasti On Karthigai 1st Day. Om Saravanabhavaya Namaha. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
It was taken during kandha sashti, posted on கார்த்திகை 1st
மிக்க நன்றி அம்மா . ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி...
🙏🏼🙏🏼
Excellent explanation. Great madam.
Glad you liked it
அருமை அற்புதம் அழகு 🎉🎉🎉🎉❤😊
மிக்க நன்றி 🙏🏼
Am 85 yrs old. Want to have darsh of the Swami and Ambal but have to travel from Mumbai. If He helps and blesses me only then it will be possible. Longing for it.
அருமையாக இருந்தது!🙏
மிக்க நன்றி 🙏🏼
Simply Classic. Veda patasala is beautiful.
Those in the Agraharam are gifted people.
True that. Thanks for the feedback
அருமை நன்றாகவிளக்கமாக கூறினீர்கள்.
மிக்க நன்றி 🙏🏼
Visited this temple recently. This temple is very unique with Chitragupta and Yama Dharmaraj on either side of the entrance and sani Bhagavan facing Dharamaraja. Serene quiet and divine place and devotees will feel the positive energy when they step inside.
Thank you 🙏🏼
அருமையான பதிவு ❤
மிக்க நன்றி 🙏🏼
superb....
Thanks a lot
Kovil super 🙏
🙏🏼🙏🏼
மிக்க நன்றி அம்மா மிக்க நன்றி🎉
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
அருமை உமா.நன்றி
மகிழ்ச்சி 🙏🏼🙏🏼
மிகவும் அருமையான பதிவு.வீடியோ ஆரம்பித்து உடனே முடிந்துவிட்டது போல் இருந்தது.நேரிடையாக சென்றால் இப்படி தரிசனம் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.வாழ்த்துக்கள்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி 🙏🏼
Dear Uma Madam, thank you so much for your channel. You are doing wonderful service. God bless you.
May be you can convey the route details from nearby city. We can follow it up.❤❤
@@rajkubera9816 Thank you so much for the appreciation 🙏🏼 I have mentioned the details in the previous video. Anyways, I will keep your suggestion in mind while doing my next video
திருகோட்டிஸ்வரை வருடத்தில் இரண்டு மூன்று தடவையாவது தரிசனம் செய்து விடுவோம். இங்குள்ள ஐயனார் மஞ்சரி ஐயனார். இவர் பூர்ண புஷ்கலா சமேத சாஸ்தா கோவில் இது. இதனை புதுப்பித்து கும்பாபிஷேகமும் நடந்தது.
நன்றி மா
ரொம்ப சந்தோஷமாக உள்ளது
Divyam 🙏🏻🙏🏻🙏🏻
Thanks
EXCELLENT REVIEW
Glad you liked it
Arumai mam... ❤🙏🙏🙏
Thank you
திருமதி உமா நன்றி இந்த திருக்கோட்டிஸ்வர் திருக்கோயில் காட்சி காட்சிப்படுத்திய விதம் அருமை உள்ளே கைகூப்பியபடி ஒருவர் இருந்தாரே அவர் மாமன்னன் ராஜராஜன் இந்தக் கோவிலின் முகப்பு கோபுரம் உள்அடிப்பகுதி நுழைவாயில் கடற்கரை மணலைக் கற்களைகொண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது
மிக்க மகிழ்ச்சி.. அருமையான தகவல்களுக்கு நன்றி 🙏🏼🙏🏼
உங்கள் ராஜம் மாமி பிறந்த ஊர் இதுவாகும்
ஆமாம்.பார்த்தோம்
🙏🙏 நன்றி 🙏
🙏🏼🙏🏼
ஸ்ரீ வியாசராஜரால் கட்டப்பட்ட அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மெய்சிலிர்க்க வைத்த வரலாறு.. முழுவதும் சொல்ல நேரமில்லை
Arumi
Nanri 🎉🎉🎉🎉
🙏🏼🙏🏼
காலம் பின்னோக்கி செல்லாதா என்று ஏங்க வைக்கிறது
உண்மைதான்
🎉gods blessing
🙏🏼🙏🏼
எங்க பெரியம்மா ஊர் இது .நான் போயிருக்கிறேன் 🙏🙏🙏🙏
Nice 👍🏼
வேதபாடசாலை இருந் இடத்தில் விளையாடி இருக்கோம் எனது அம்மாவிற்கு அம்மல நோயால் மிகவும் கஷ்டபட்டு நடக்க முடியாமல் போனபோது என் தாத்தா தினமும் வரம்தரும் பைரவரை வேண்டி என் அம்மா நடந்தார் பின்னர் என் தந்தல முடியாமல் இருந்த போது என் அம்மா தனது ஒரு மாங்கல்யத்தை திருபுரசுந்தரிக்கு அளித்தார் தற்போது கூட திருபுரசுந்தரியை தரிசித்து அவளுக்கு ஒரு புடவை சாற்றினோம் அம்பாள் சிவன் வரம் தரும் பைரவர் ரொம்ப விஷேஷம் எனது பிறந்த ஊரை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி
We csm give money But to get students is difficult I know one of my relatives isa sastrgal To marry he is not able to get a girl what to do ?
திருக்கோடிகாவலில் கிருஷ்ணைய்யர் பிடில் மஹா விதவான் வாழ்ந்துள்ளார்.செம்மங்குடிக்கு மாமா.
I have mentioned it in the previous video and shown his house too
Pl f
Give details of other temples also
All temple details are covered in this video.. do you mean temples from other villages
Yes
நன்றி.
🙏🏼🙏🏼
How to donate to the Vedha Patasala in Thurukodikaval. Address bank a/c particulars etc or if cheque accepted who to send it to?
Shall enquire and give you details
Brahmandamana mahamaha kshetram
ஆமாம்
Thank you
Welcome!
All r ok.Where it is situated.
Watch the previous video
Pl give me address of padasalai I snd money to padasalai
I will check and let you know
உங்கள் பேரனை வேதபாடசாலையில் சேருங்கள்.
பகவான் அருள் இருந்தால் சேர்த்து விடலாம்
👍🙏
🙏🏼🙏🏼
Only once myself and my son ..Srinivasan, came to Thirukkotteswarar kovil and had darshan. We came from.Cuddalore
with flowers. Again we intend goig to this kovil. Thanks to Uma Madam for uploading this kovil in youtube.
Rengarajan, Tiruppapuliyur cuddalore.2
Glad you liked the video. Thanks
I asked tou in your ananda danvapuram video contact kidaikkuma i am kumbakonian
Sorry. I don't have any number..
@MusicDanceDramaArtFun thank you for your reply