yay!!!!! i am your 500th Subscriber... hahaha.. Give me a chocolate... 😆😆😆 BTW neenga nalla book review panreenga... dont stop, innum nereya reviews podunga... waiting...👍👍👍
மோகமுள் மட்டுமல்ல தி.ஜாவின் எல்லா நாவல்களுமே நல்ல நாவல்தான் எனினும் நாவல்களை விடவும் அவருடைய மேன்மை வெளிப்பட்டது சிறுகதைகளில்தான் நடைவழி நினைவுகளில் தி.ஜா பற்றி சி.மோகன் எழுதிய கட்டுரைகள் அற்புதமானவை Particularly 3வது கட்டுரை புனைவுலகின் கனவுகள் கட்டுரை தி.ஜாவின் 27 சிறுகதைகளை சிலிர்ப்பு என்ற பெயரில் பிரபஞ்சன் தொகுத்திருப்பார்அந்நூலுக்கு பிரபஞ்சன் எழுதிய கட்டுரை அற்புதமானது மேற்கண்ட கட்டுரைகளை அவசியம் வாசிக்கவும்
yay!!!!! i am your 500th Subscriber... hahaha.. Give me a chocolate... 😆😆😆
BTW neenga nalla book review panreenga... dont stop, innum nereya reviews podunga... waiting...👍👍👍
Thanks a lot ✨Sure, channel continuous ah parunga, book reviews varum🎉
My fav book❤
@@nesanthanjai90 Mine too... Innum positives iruku, part 2 video panna poren
❤
மோகமுள் மட்டுமல்ல தி.ஜாவின் எல்லா நாவல்களுமே நல்ல நாவல்தான் எனினும் நாவல்களை விடவும் அவருடைய மேன்மை வெளிப்பட்டது சிறுகதைகளில்தான்
நடைவழி நினைவுகளில் தி.ஜா பற்றி சி.மோகன் எழுதிய கட்டுரைகள் அற்புதமானவை Particularly 3வது கட்டுரை புனைவுலகின் கனவுகள் கட்டுரை
தி.ஜாவின் 27 சிறுகதைகளை சிலிர்ப்பு என்ற பெயரில் பிரபஞ்சன் தொகுத்திருப்பார்அந்நூலுக்கு பிரபஞ்சன் எழுதிய கட்டுரை அற்புதமானது
மேற்கண்ட கட்டுரைகளை அவசியம் வாசிக்கவும்
Kandippa vasikiren. Thank you for the recommendation.