மிகவும் சிறந்த முயற்சி பாராட்டுக்குரியது.கரல்முன்னணியாக இருக்க வேண்டும்.இசைக்கருவிகள் பின்னணியில் ஒலிக்கும் போது பாடும்பாத்திரத்தின் குரலை மீறாது பார்த்துக் கொள்ள வேண்டும்.அப்படி அமைந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.கவனத்தில் கொண்டு மீண்டும் ஒரு முறை முயன்றால் மிகச் சிறந்த ஆற்றுகையை உங்களால் வழங்க முடியும்.நன்றி.
அழகு அழகு ரொம்ப அழகு வாழ பங்குபற்றியவர்களுக்கும் பயிற்றுவித்தவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். மென்மேலும் வழர வாழ்த்துக்கள்.
அருமைஅருமை மிக அருமை வாழ்த்துக்கள்
semma. and udukku and instruments serththu 2 3 tharam try pannnunga. voice set aakira aakkala back Singer ku try pannnunga. but semma. God bless u...
மிகவும் சிறந்த முயற்சி பாராட்டுக்குரியது.கரல்முன்னணியாக இருக்க வேண்டும்.இசைக்கருவிகள் பின்னணியில் ஒலிக்கும் போது பாடும்பாத்திரத்தின் குரலை மீறாது பார்த்துக் கொள்ள வேண்டும்.அப்படி அமைந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.கவனத்தில் கொண்டு மீண்டும் ஒரு முறை முயன்றால் மிகச் சிறந்த ஆற்றுகையை உங்களால் வழங்க முடியும்.நன்றி.
கரல் என்று உள்ளது குரல் எனத் திருத்தத்தை ஏற்கவும்.
அருமையான பதிவு
Well done 👍
Congratulations 👏🏻
Vaalthukal🎉🎉🎉
மிகவும் சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துகள்.
❤❤
மைக் செற்றிங் சரிசெய்ய வில்லை.
சில இடங்களில் மெட்டு மாறுபடுகிறது அதையும் கவனிக்கவும்.
Song nalla irukku.. but kaththura mai irukku... pattu padikka venam paattu paadugga... anyway nalla irukku sisters
Nadiththavargalukku valthukkal anal puthukkudirpilla ippadiya palakkuvathu