நாசாவுக்கே சவால் விட்ட இஸ்ரோ.. இனி இந்தியாவுக்கே சொந்தமா.. ரஷ்யா, சீனாவே திரும்பி பார்க்க சம்பவம்
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025
- #isro #spadexmission #pslvc60
விண்வெளியில், ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான முதல்படியாக டாக்கிங் சிஸ்டம் ஆராய்ச்சியை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி.சிக்ஸ்டி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் ஏவப்படுவதை, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பள்ளி சிறுவர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்...
இந்த ராக்கெட்டில் (SpaDeX- A) ஸ்பேடெக்ஸ் - ஏ, ஸ்பேடெக்ஸ் - பி (SpaDeX- B)ஆகிய இரண்டு விண்கலன்கள் உள்ளது. தலா 220 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சில கிலோ மீட்டர்கள் இடைவெளியில் நிலை நிறுத்தப்படும். பிறகு சிறிது சிறிதாக இந்த இடைவெளியை குறைத்து இரண்டு விண்கலன்களும் ஒன்றாக இணைக்கப்படவுள்ளது. இப்படி விண்கலன்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் செயல்முறை 'டாக்கிங்' என அழைக்கப்படுகிறது.
வரும் ஜனவரி ஏழாம் தேதி இரண்டு விண்கலனையும் இணைக்கும் டாக்கிங் பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதில் வெற்றி பெற்று விட்டால், இதனை சாதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும். தந்தி டிவி செய்திகளுக்காக ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒளிப்பதிவாளர் ரவியுடன் செய்தியாளர் ராமச்சந்திரன்..
Uploaded On 31.12.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நமது தேசத்தை உலக அளவில் பெருமைப்படுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாரத பிரதமர் அவர்களுக்கும் நமது நாட்டை வேற லெவலுக்கு கொண்டு போகும் அப்துல் கலாமின் கனவு நினைவாகும் அனைவருக்கும் இந்திய குடிமகனாகிய எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன் ஜெய்ஹிந்த்
இந்த பரிசோதனை வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் ♥️🌹🤝🤝🤝🤝🤝🤝
இதற்காக உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மிகவும் பெருமையாக உள்ளது இந்தக் காரியத்தால் நான் இந்தியன் என்பதால்
💐இஸ்ரோவில் பணி செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். மற்றும் மேலும் மேலும் வளர வேண்டும் நம் இந்தியா..... 🤝
31 ,12 ,24 ,, India ISRO great job 🙏 sir 🇮🇳🇮🇳
Congrats ISRO team. Proud being a Indian
இந்தியன்டா🎉
வாழ்த்துக்கள் எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் நல்லதே நடக்கட்டும் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்
JAI Hind 🙏
இஸ்ரோ அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி வாழ்த்துக்கள்
Congrats ❤❤❤İSRO ALL TEAM
Well done team ISRO 🎉
Our prayers with team always😊
நமது ராக்கெட்டில் சீனக் கொடியுடன் கூடிய படம் வரைந்து அந்நியப் பற்றை வெளிக் கொண்டு வந்தவர்கள் தூக்குப்போட்டுச் சாவற்கு என் வாழ்த்துக்கள்
பாரதம் வெல்லும்
இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்.
Congratulations ISRO 💐💐💐 . இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
Congratulations ISRO.
ரச்சிதா ஒரு நாள் பெரிய அளவில் வழர்வாய் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஜெய் ஹிந்த்
Congratulations
Jai hind 🎉
Congratulations of our scientists
எங்கேயும் தமிழன் எதிலும் தமிழன் ஆழ்வது தமிழின் நோக்கமல்ல வெல்வது தமிழனின் நோக்கம் தமிழன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் பெருமைப்படுகிறேன்
நீ பெரிய போஜா பார்ட்டியாடா ஏண்டா இப்படி வெத்து வேட்டு பெருமை பேசிக்கொண்டே இருக்கே ஏய் நீ என்னா பெருமை பேசினாலும் நமக்கும் சீனாவுக்கும் 15 வருடம் பின்தங்கி இருக்கிரோம் Science and Technologyயில் ஏன் தெரியுமா உன்னை மாதிரி வெத்து வேட்டு பெருமை பேசிக்கொண்டு திரிவதால் தான் 😅
நானும் வேலூரில் இருந்து 10:00 மணிக்கு வானியல் பார்த்தேன் எரி நட்சத்திரம் போல் மஞ்சள் நிறத்தில் சென்றது😊
தமிழன்டா
Gayathri ❤..
Don't compare Nasa. They are miles ahead.
ISRO India's pride and Pioneer in Space. Thank you all for making as proudful indians. Congratulations to each and every one of ISRO.
Indian is not beginners 🔥
India becomes roll model to other countries
My team ❤ 😉 and god gift in positivity
நாம் தவழும் குழந்தை
Hats off to you great Indians ....our proudest ISRO scientists
Congratulations to all the hard working scientists ❤️❤️❤️❤️🇮🇳
Though this is good progress. We should not get carried away in too much of exaggerating...
Nasa did this in Gemini 6A mission, 1965
USSR did it in October 30, 1967
China did it already and built space station...
We are late to the race and we have catchup to do
Great❤
ரஷ்யாவே! சீனாவே! நாசாவே! ஏங்க by default அவங்கள பெடஸ்டல்ல ஏத்தி வெக்கறீங்க.
Adei itha us russia china 20 years ago ve panitanga da 🤡 title ah paaru namma romba late
Nama than enemalu ❤️🔥❤️🔥
🇮🇳🇮🇳🇮🇳🕉️🕉️🕉️
❤❤❤❤
தமிழ் நாட்டு குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நிறைய திறமை இருக்கின்றது. பள்ளியில் பாடத்திட்டங்களை மத்திய அரசு பாடத்திட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்
தமிழன் உலகில் சிறந்த அறிவாளி எங்களுக்கு எங்கள் தமிழ் நாடு பாடம் பொது
@@mohamediqbalhimohideen9922intha padam pothum
Thanthi tv ku one request: en thumbnail ippadi poduringa, etho namma mela ellam naadum jealous panra maathiri poduringa , positive ah podunga , negative ah en poduringa , naanum romba naala paathuten ippadi than poduringa , 3tho china namma mela jealous padura maathiri irukku, apdi illa Chinese president romba nallavaru, please ipdi inimel pannathinga 🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉😊😊
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
4.. வது.. நாடு.. என்று சொல்லி விட்டு, பிறகு ஏன்??. நாசாவுக்கே.. சவால் என்று சொல்ல வேண்டும்?.
எப்பேர்ப்பட்ட.. பித்தலாட்டம் தில்லுமுல்லு சீட்டிங் பேச்சு..
உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டியது தானே.. கண்ணியம்..
பிறகு என்ன.. சவால்??
சவாலுக்கு ஒன்றும் குறைவில்லை..
India is brimming with potential, and rather than competing with established agencies, it should focus on collaboration. Working together is the key to unlocking more extraordinary advancements and innovation!
🇮🇳🇮🇳🇮🇳
Congratulations isro ❤
போட்டி விண்வெளி மாசு.பெருமை இது தான் இன்றைய நிலை
❤
இதில் என்னை நாசவிற்கு சவால்? ஏன்தான் இப்படி பொய் கேள்விகளை கூச்சமில்லாமல் தலைப்புகளில் தொடர்ந்து தருகிறீர்களோ?👎🙁
நியூஸ்சானல்களின்உருட்டுஉருட்டுஉருட்டு
டைட்டில் ல "அதிர்ச்சி" ய விட்டுட்டீங்களே பாஸ்..!
இதாவது மாட்டுவண்டி வேகத்தில் போகாமல் சற்று வேகமாக போகுமா?
டேய் ஏற்கனவே முன்று நாடுகள் இந்த டாக்கிங் மெத்தட்யை வெற்றிகரமா செய்திறுகிறது...நாம பன்னு சந்தோஷம் தான்....ஆனா நாம முதல் இல்லை...
Thamilanda........
விண்வெளி யாருக்கு சொந்தம்.திருந்த மாட்டீர்கள்
🙏🇮🇳🇮🇳🪐🪐🌏🚀🚀🚀🚀🚀🚀🎇🎊
Pakistan atahula illaya😂😂😂
Vettiselavu.
Anavasiyamanathu. Naattil thanimanithanin thevaiyai poorthiseyyamal been selavu
Indiala 2.50 laks crore kadan la erukunu solranunga ethukellam kaasu ethudaa ungalukuu😂😂😂😂
isro அடுத்த வருடம் டைட்டன் நிலவுக்கு ரோவர் விடுமா?இஸ்ரோ இப்போ தான் LKG படிக்கிறது...
Usa, China, Europe, and Russian athu kapuram tha india oda na 🥱 enna enna solura paru
உருட்டலகள்
ஜெய் மோடி சர்கார்...🔥🔥🔥
Otthaa thuu😂😂😂😂😂
Modi oru sanki psycho
❤❤❤❤❤
Congratulations
❤❤❤❤❤