ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவுக்கு ஆண்டவரே இன்று எங்களது குடும்பத்தை உங்கள் கரத்தில் ஒப்புக்கொடுத்தோம் நீரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவருக்கும் போக்கிலும் வரத்திலும் இன்று நாள் முழுவதும் காத்துக் கொடுத்தீர் அதற்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் இன்று இன்று உலக மக்கள் அனைவரையும் காத்துக் கொடுத்தீர் அதற்காக உமக்கு நன்றி ஆண்டவரே இதே போல் இன்றைய நாள் முழுவதும் காத்துக் கொடுத்தது போல் இன்று இரவு பொழுதும் கண்களுக்குநல்ல உறக்கத்திற்கு தாரும் ஆண்டவரே அதேபோல் நாளை விடியும் பொழுது எங்கள் அனைவருக்கும் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான நாளாக அமைய ஆசீர்வாதம் தாருங்கள் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா அல்லேலூயா
Amen amen 🙏🙏 yesappa Jesus
Amen Hallelujah, Praise the Lord Jesus Christ 🛐✝️
Amen 🙏
ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவுக்கு ஆண்டவரே இன்று எங்களது குடும்பத்தை உங்கள் கரத்தில் ஒப்புக்கொடுத்தோம் நீரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவருக்கும் போக்கிலும் வரத்திலும் இன்று நாள் முழுவதும் காத்துக் கொடுத்தீர் அதற்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் இன்று இன்று உலக மக்கள் அனைவரையும் காத்துக் கொடுத்தீர் அதற்காக உமக்கு நன்றி ஆண்டவரே இதே போல் இன்றைய நாள் முழுவதும் காத்துக் கொடுத்தது போல் இன்று இரவு பொழுதும் கண்களுக்குநல்ல உறக்கத்திற்கு தாரும் ஆண்டவரே அதேபோல் நாளை விடியும் பொழுது எங்கள் அனைவருக்கும் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான நாளாக அமைய ஆசீர்வாதம் தாருங்கள் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஆமென் 🙏
Yes Lord appa
Amen 🙏
Amen
Amen 🙏
Amen 🙏
Yesappa enaku unga asirvadhamana umadhu vasanam venum
Amen 🙏