உங்களுக்கு முழுமையா தெரியாமல் சொல்லாதீர்கள் இப்படிக்கு கடையின் உரிமையாளர் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கடையின் தொலைபேசி எண்ணை அழைத்து தெரிந்து கொள்ளுங்கள் நான் கொடுக்கும் விலைக்கு வேறு எங்கு கொடுத்தாலும் தாராளமாக நீங்கள் வாங்கிக்கலாம் ஒருமுறை எங்கள் பொருளை வாங்கிப் பாருங்கள் 🎉 வாழ்க பல்லாண்டு வளர்க பல்லாயிரத்தாண்டு நன்றி 🙏
🎉
ரேட்டு கம்மின்னு சொல்லுங்க இங்கேயே ரேட் கம்மி தாங்க நீங்க சொல்றதும் ரேட் கம்மியா தான் கொடுக்கிறார்கள்