Piriyadha Varam Vendum | Tamil Full Movie | Prashanth | Shalini | S. A. Rajkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Piriyadha Varam Vendum (English: Want a boon to not separate) is a 2001 Indian Tamil-language romantic comedy film written and directed by Kamal. It is the Tamil remake of his 1999 Malayalam film Niram. The movie stars Prashanth and Shalini in the lead roles, while an ensemble cast featuring Manivannan and Janagaraj among others play supporting roles. Featuring music by S. A. Rajkumar,
    Movie : Piriyadha Varam Vendum
    Directed by : Kamal
    Produced by: Metro films Pvt.ltd
    Written by : Perarasu (dialogues)
    Starring: Prashanth, Shalini, Jomol, Krishna
    Music by:S. A. Rajkumar
    Cinematography : P. Sukumar
    Edited by: K. Rajagopal .
    .
    For More Update and New Content:
    Subscribe us : / @newmovieplex
    Like us on : / 100071665967099
    Follow us on : / newentertain_24
    Follow us on : x.com/NewEnter...

ความคิดเห็น • 2.8K

  • @rajimonifriends5633
    @rajimonifriends5633 2 ปีที่แล้ว +423

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்........ My fav movie 🎥🥰😍😍😍

    • @meenatchiv9663
      @meenatchiv9663 10 หลายเดือนก่อน +3

      My favourite also.

    • @sandhiyasandy7023
      @sandhiyasandy7023 9 หลายเดือนก่อน

      Shalini ellam oru muchi atha poi like panrega

    • @kannankabali4276
      @kannankabali4276 8 หลายเดือนก่อน

      Her Performance speaks with the support of strong screenplay, dialogues and songs. ​@@sandhiyasandy7023

    • @Sandhiya.9183
      @Sandhiya.9183 7 หลายเดือนก่อน

      The correct comments

    • @Begum-g2p
      @Begum-g2p 6 หลายเดือนก่อน

      yes

  • @jeeval2774
    @jeeval2774 ปีที่แล้ว +554

    பிரிவொன்றை சந்தித்தேன் பாட்டை கேட்டு அழுதவர்களெல்லாம் ஒரு லைக் போடுங்க

    • @elladuraik133
      @elladuraik133 10 หลายเดือนก่อน +2

      Yes nanum😢

    • @meenatchiv9663
      @meenatchiv9663 10 หลายเดือนก่อน +1

      My most favourite song intha film industry 😊😊❤

    • @veerakumarc9577
      @veerakumarc9577 9 หลายเดือนก่อน +2

      Frist time alugurean 😢😢😢😢

    • @MonishRaja-z4y
      @MonishRaja-z4y 5 หลายเดือนก่อน +1

      ❤❤

    • @ramathilagamsp2892
      @ramathilagamsp2892 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @muthum5614
    @muthum5614 3 ปีที่แล้ว +1161

    இந்த படத்த யாரு அதிக முறை TH-cam ல தேடுனிங்க நான்ல தினமும் தேடுவேன் எப்போடா அப்லோட் பன்னுவிங்கனு ரொம்ம ரொம்ப தேங்க்ஸ்

  • @mohammedaksil7535
    @mohammedaksil7535 8 หลายเดือนก่อน +651

    2024 il indha movie aa yarulam pathinga frds

  • @Krishmitha-bu3qd
    @Krishmitha-bu3qd หลายเดือนก่อน +44

    2024 இந்த படத்தை பார்ப்பவர்கள் யாராவது இருந்தால் லைக் பண்ணுங்க

    • @ammu.r1291
      @ammu.r1291 หลายเดือนก่อน

      மனசு முழுக்க வலியும் வேதனையும் 😢 இப்படத்தை இன்று பார்த்தேன் 💔💘💔

  • @atchaya.aanandan6459
    @atchaya.aanandan6459 3 ปีที่แล้ว +786

    No fight..No villan...No harmful Seans.... But finally we got tears really it's a heart touching film I thoroughly enjoyed it 😍😘😘😘

    • @prajeeshsk4599
      @prajeeshsk4599 2 ปีที่แล้ว +15

      Malayalam movie is better

    • @SurajInd89
      @SurajInd89 2 ปีที่แล้ว +7

      @@prajeeshsk4599 Actor better in Tamil

    • @prajeeshsk4599
      @prajeeshsk4599 2 ปีที่แล้ว

      😇😇

    • @l.lawliet125
      @l.lawliet125 2 ปีที่แล้ว +10

      @@SurajInd89 no kunchako is better

    • @SurajInd89
      @SurajInd89 2 ปีที่แล้ว +2

      @@l.lawliet125 Ha ha. Just watch the movie first.

  • @johnjillu
    @johnjillu 3 ปีที่แล้ว +2266

    எத்தனை முறை பார்த்தாலும் கடைசி அரைமணி நேரம் நம்மையும் அறியாமல் நம் கண்கள் கலங்குகின்றது I LOVE THIS MOVIE. சுக்-ரி-யா

  • @samsonstephy4862
    @samsonstephy4862 2 ปีที่แล้ว +1457

    2022 இந்த💞 படத்தை பார்த்தவங்க😍 ஒரு லைக் பண்ணுங்க 👍எத்தனை 😜முறை பார்த்தாலும்❤️ எனக்கு ரொம்ப 😘பிடிக்கும் படமும்💋 பாட்டும் 💖சூப்பர் சூப்பர் 💐💖

  • @420spidyff9
    @420spidyff9 ปีที่แล้ว +2139

    2023 இந்த படத்தை பார்ப்பவர்கள் யாராவது இருந்தா like பண்ணுங்க 👍👏

  • @rameshram6106
    @rameshram6106 10 หลายเดือนก่อน +61

    காதலித்தவர் பிரியலாம் ஆனால் காதல் பிரியாது.கதைத்து கொண்டு இருப்பது மட்டும் அல்ல காதல்..❤❤நம் மனதிற்கு பிடித்த ஒருவருடைய நினைவுகளை சேமித்து நினைத்து கொண்டு இருப்பதும் காதல் தான்...❤❤நினைவு என்பது யாராலும் திருட முடியாத அற்புதமான பொக்கிஷம்.❤❤❤

    • @NishanthaKumara-i4c
      @NishanthaKumara-i4c 2 หลายเดือนก่อน

      நைஸ் திரைப்படம்

  • @balachandran1423
    @balachandran1423 3 ปีที่แล้ว +322

    அற்புதமான திரைகாவியம், பிடித்தவர்கள் மட்டும் லைக் போடவும்

  • @marylfx
    @marylfx 2 ปีที่แล้ว +292

    Prashant eyes speak volume 😥
    Shalini's grace overshadows everything 😚
    Both acted so matured 💕

    • @prajeeshsk4599
      @prajeeshsk4599 2 ปีที่แล้ว +5

      Neeenge malayalam movie niram film paakk.. original movie

    • @nagomid9433
      @nagomid9433 2 ปีที่แล้ว +2

      @@prajeeshsk4599 correct.நிறம் was awesome

    • @kalpritkanmani2547
      @kalpritkanmani2547 8 หลายเดือนก่อน +4

      @@prajeeshsk4599 enough bro. Unggalaku athu pidichirukku na athu ungga ishtam. Ovvorutharuku ovvoru ishtham. Don't force onto everyone in every single comment.

  • @SATHISHKUMAR-fz5er
    @SATHISHKUMAR-fz5er 3 ปีที่แล้ว +463

    காதலின் ஆழமும்
    அர்த்தமும் நன்கு உணர்தேன்
    கடைசி காட்சியை பார்க்கும் கலங்காத கண்ணும் கலங்கும்... 💯😭

    • @yovanrani9676
      @yovanrani9676 2 ปีที่แล้ว +3

      Death life bro love pain so feeling ..... 🧔🚭🍻🥃

    • @farzanaabubucker5182
      @farzanaabubucker5182 2 ปีที่แล้ว +1

      @@yovanrani9676 why sis evolo feeling

    • @arulkakkan1920
      @arulkakkan1920 ปีที่แล้ว

      😢😢😢😢😢

  • @SubaSuba-py3dw
    @SubaSuba-py3dw ปีที่แล้ว +14

    I love This movie ❤❤❤❤❤ எத்தனை முறை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தோணுகிறது😍😍😍😍😍😍😍😍

  • @jallikattuentertainmenttv2518
    @jallikattuentertainmenttv2518 ปีที่แล้ว +27

    ஐயோ, இப்பத்தான் தோனுது லவ் பன்னிருக்கலாமுனு, என்னை கண் கலங்க வைத்த படம்......நன்றி

  • @kmurugash9263
    @kmurugash9263 2 ปีที่แล้ว +93

    இந்த கதையில நடிச்சுத இவங்க மறந்திருப்பாங்க
    ஆன இந்த படத்தை பார்த்து பார்த்து கண்ணீர் விட்ட நாம் மறக்க முடியுமா...

  • @palpandi9779
    @palpandi9779 3 ปีที่แล้ว +42

    இந்த படத்த upload பன்ன மகராச நீ நல்லா இரு...😍 movie i like is this...👌👌👌👌

    • @Shruthi-su4qs
      @Shruthi-su4qs 5 หลายเดือนก่อน

      Upload movie I like is this 👌👌👌👌👌👌👌

  • @bousilihidhaya
    @bousilihidhaya 3 ปีที่แล้ว +694

    ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தவர்கள் பட்டியலில் நானும் உண்டு. .#Life#friendship#Love. .

  • @TN24place-ry9zc
    @TN24place-ry9zc 2 ปีที่แล้ว +44

    47:00 சூப்பர் என் இதயத்தை தொட்ட வரிகள்... யாரெல்லாம் இந்த 2022ல் இந்த படம் பார்க்கறீங்க

  • @Prathigan
    @Prathigan ปีที่แล้ว +142

    Shalini Acting in the last 30 minutes is definitely a goosebumps ! What an actor she is 😍🔥

  • @vanishreevsnilgiris5664
    @vanishreevsnilgiris5664 3 ปีที่แล้ว +524

    My one of the best movie
    எப்போ இந்த படத்தை பார்த்தாலும் கடைசி காட்சி வரும் போது கண் கலங்கி விடும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.

    • @சின்னசின்னதாய்
      @சின்னசின்னதாய் 3 ปีที่แล้ว +3

      Yeah

    • @mssrivatsan9272
      @mssrivatsan9272 2 ปีที่แล้ว

      ஓகே ப்ரோ. ஒரு டௌட் பிரியமான தோழி படத்துல மாதவன் ஶ்ரீதேவிக்கும் உள்ள நட்பு படம் முழுவதும் நட்பாகவே இருக்கும் ஆனா அதுல ஒரு டயலாக் வருமே தெரியுமா புருஷன் பொண்டாட்டி ஃபரேண்ட்ஸ் ஆகலாம் ஆனா ஃபரேண்ட்ஸ் புருஷன் பொண்டாட்டி ஆகமுடியாது அப்படி நடந்தா அது கல்யாணத்தையும் கேவலபடித்திடும் ஃபரேண்ட்ஷிப்பயும் கேவலபடித்திடும். ஸோ what do you think about the climax இது சரியா?

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 ปีที่แล้ว +1

      @@mssrivatsan9272 இந்த மாதிாி படம் எடுத்து கொளப்புறாங்களே நம்மள

    • @prajeeshsk4599
      @prajeeshsk4599 2 ปีที่แล้ว

      Malayalam movie niram

    • @sanafahammed8916
      @sanafahammed8916 ปีที่แล้ว

      𝐲𝐞𝐬 ❤

  • @sathishkumare255
    @sathishkumare255 3 ปีที่แล้ว +156

    பள்ளி நாட்களின் போது எனக்கு பிடித்த படம் என்று சொன்னது இன்று வரை மாறவில்லை‌‌.
    காரணமும்.

  • @gkmaster9953
    @gkmaster9953 3 ปีที่แล้ว +994

    இந்த படம் எத்தனை பேர் யூடிபில் தேடினிங்க நான் பல தடவை தேடி உள்ளேன் 😂😂😂😍😍😍😍

    • @vidhyapooja3916
      @vidhyapooja3916 3 ปีที่แล้ว +8

      S me to searched a lot ..

    • @gkmaster9953
      @gkmaster9953 3 ปีที่แล้ว +7

      @@vidhyapooja3916 ஒகே பிரதர் நானும் தான் 😂😂😂😂

    • @seenivaishu3089
      @seenivaishu3089 3 ปีที่แล้ว +4

      I am all so

    • @gkmaster9953
      @gkmaster9953 3 ปีที่แล้ว +4

      @@seenivaishu3089 okk anna😍😍

    • @gaurin1814
      @gaurin1814 3 ปีที่แล้ว +4

      Ipadithan vaseegara movie potuttu remove pannitanga TH-camla irunthu...

  • @kutty2206
    @kutty2206 6 หลายเดือนก่อน +132

    2024 la yaaralam pakkuringa

    • @narayanswamyr1271
      @narayanswamyr1271 9 วันที่ผ่านมา

      It's very nice movie ❤❤❤😍

  • @reejagiri7605
    @reejagiri7605 ปีที่แล้ว +82

    Nothing can replace the original movie...... NIRAM😍💝

    • @ParaDox077
      @ParaDox077 ปีที่แล้ว +16

      Kunchacko boban & Shalini ❤🥰

    • @AmmuAravind-f9h
      @AmmuAravind-f9h 5 หลายเดือนก่อน +3

      Sathyam The quality of Malayalam actors' acting is yet to be beat by other languages.
      Songs and Bgm too
      Climax BGM will break your heart
      Vidhyasagar magic Songs vere level

  • @MEND2091
    @MEND2091 3 ปีที่แล้ว +204

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் 50 times மேல பாத்து இருப்பேன்

  • @selvakumar9730
    @selvakumar9730 3 ปีที่แล้ว +73

    நான் 12th படிக்கும் போது பல நண்பர்கள் இருந்தாங்க .... ஆணா இப்ப 2 பேருதான் இருக்காங்க...பிரிவுங்கிறது வாழ்க்கைல கடந்துதான் போகணும்...நனைவு மட்டும்தான் கடைசில இருக்கும்....

  • @buvanapriya2628
    @buvanapriya2628 3 ปีที่แล้ว +14

    TH-cam theva illatha visayangala thedrathukku pathila intha mathiri vintage tamil movie ah paathu enjoy pannalaam...unmailaye 90s kid ah poranthathukku i am PROUD💯💯💯💪💪💪💪 the BEST ERA OF TAMIL CONEMA IS 90s PERIOD

  • @kishorekumar6310
    @kishorekumar6310 ปีที่แล้ว +14

    Prasanth annadhu கண்ணேதிரே தோன்றினால் ஜோடி இந்த படம் ரொம்ப புடிக்கும்😎😎😍😍😘😘

  • @midhunsugathan
    @midhunsugathan ปีที่แล้ว +50

    1:26:50 the most underrated cameo appearance 😂😂 Welcome chackochan to the stage..

  • @sanssouci670
    @sanssouci670 3 ปีที่แล้ว +147

    2:09:03 The minute Shalini asks Prashanth - "Tell me now.. what should I do..?" What a divine feel... Whether should I continue with your friendship(respecting his decision) or shall we love each other..(accepting his love which delayed long time)... ppaaahhh.. what a feel.. I think there is no such movie that portrays a tight knot of a friendship and love with this divine relationship... Salute to Shalini, Prashanth and Director... Both have acted equally superb... I think we are missing such a great actress.. also Prashanth has such an attitude to portray the love based movies very beautifully.. Is there any such movies now..? In this tik-tok, instagram era all these feelings are very very rare....

  • @chennai5606
    @chennai5606 3 ปีที่แล้ว +72

    SA Rajkumar இசைதான் என்னை இந்த படத்தை மிகவும் நேசிக்க காரணம் பிண்ணனி இசை கேட்க்கும் போதெல்லாம் 90 கிட்ஸ் நினைவுகளை நியாபகம் வரும்❤❤❤

  • @gokulselvaganabathi9681
    @gokulselvaganabathi9681 3 ปีที่แล้ว +362

    எத்தனை தடவை பார்த்தாலும். கண்ணீர் வரும்
    😓😓

    • @Alappey-u2i
      @Alappey-u2i 8 หลายเดือนก่อน

      Its a malayalam film remake, original is better

  • @naturemusic4871
    @naturemusic4871 2 ปีที่แล้ว +108

    2022 ila 2060 aanalum this movie patha unexplained tears varum .. such a great movie💕💕

  • @VinothKumar-ux9ub
    @VinothKumar-ux9ub ปีที่แล้ว +14

    இன்னும் எத்தனை வருடங்கள் வந்தாலும் இந்தத் திரைப்படம் மனதில் நிற்கும்

  • @captainca3300
    @captainca3300 3 ปีที่แล้ว +69

    பள்ளி நாட்களில் மிகவும் பிடித்த படம் .இன்று வரை மாறவில்லை I love this movie

    • @riyapandiriyapandi
      @riyapandiriyapandi ปีที่แล้ว

      மம் நா அப்போ 10படிசுகிட்டு இருந்தேன்

  • @harithala392
    @harithala392 3 ปีที่แล้ว +1255

    இந்த படத்தைப் போலவே என் நிஜ வாழ்க்கையிலும் நடந்தது ஆனால் இந்த படத்தில் காதலர்கள் சேர்ந்து விட்டார்கள் என் காதல் வாழ்க்கையில் நான் பிரிந்து தவிக்கிறேன் என்னுடைய காதலின் ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த படத்தை பார்ப்பேன்

  • @muthum5614
    @muthum5614 3 ปีที่แล้ว +2326

    இந்த படத்தை பார்த்து கண்ணு கலங்குதுனு சொல்றவங்க லைக் போட்டு போங்க

  • @CherryBlossom_Raash
    @CherryBlossom_Raash 2 ปีที่แล้ว +33

    உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கைக்குட்டை...
    நீ தொட்ட அடையாளம்
    அழிக்காது என் சட்டை....
    என்னை நானே தேடிப் போனேன்..
    பிரிவினாலே நீயாய் ஆனேன்....😍❤

  • @kmurugash9263
    @kmurugash9263 2 ปีที่แล้ว +17

    காதல் படங்களுக்கு தேசிய அவார்டு கொடுக்க நினைச்ச இந்த படத்திற்க்கு கொடுங்க.
    நல்ல பிரண்ட்ஸ். காதல் . பேமலி.Thi Best Movie.
    நான் பட ஆரம்பத்திலிருந்தே அழ ஆரம்பித்தேன் காரணம் என் இளைய வயதில் வெளி வந்த பிரசாந்த் படம் .
    அன்று இவர் கூட எங்களுக்கு ஒரு காதல் தளபதி ...
    என் ப்ஃளிங்கை இதுக்கு மேல் எப்படி சொல்ல ....😂👍👌

  • @என்றும்வசந்தம்
    @என்றும்வசந்தம் 2 ปีที่แล้ว +29

    ஒவ்வொருவருக்கும் நட்பும் காதலும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த காவியம்

  • @meenad8391
    @meenad8391 3 ปีที่แล้ว +61

    இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதை 70 முறைக்கு மேல் காத்திருக்கிறேன். 🥰🥰🥰😍😍💑💑💑

  • @victoriajosephcheeranchira4560
    @victoriajosephcheeranchira4560 ปีที่แล้ว +61

    In 1999,when i was 6years old, i saw the movie at Ranni Mahalekshmi Theatre in Pathanamthitta District Kerala, This is a movie that created history in Malayalam with Kunchakko Boban &Shalini,
    Beautifully done by Prashanth in Tamil, Its my favorite movie all time 🥰❤️

    • @johndutton4612
      @johndutton4612 10 หลายเดือนก่อน

      this a typical cringe love exploiting the hormonal overload phase of teenagers. this movie wont be in the top 250 malayalam movies list ever

    • @kalpritkanmani2547
      @kalpritkanmani2547 8 หลายเดือนก่อน

      better than hormonal lust film nowadays. If you don't like this film, why are you even here?
      @@johndutton4612

  • @sundarrasum9173
    @sundarrasum9173 ปีที่แล้ว +7

    அதிகமா அடிக்கடி பார்த்த படம் இதுதான்.மறக்க முடியாது.ஒவ்வொரு சீனும் சலிக்காமல் பார்க்கலாம்.i love this movie.

  • @sl8118
    @sl8118 3 ปีที่แล้ว +55

    என் வாழ்கை படம். என் காதல் கடைசிவரை அவளுக்கு புரியாமலே போய்விட்டாள். இந்த படம் பார்க்கும்போதெல்லாம் அவள் நினைவு வரும்.

    • @prabuyt6078
      @prabuyt6078 ปีที่แล้ว

      Same bro 😢

    • @meerimeeri5164
      @meerimeeri5164 ปีที่แล้ว

      Oruthavagalluku puriyalla oru selaruku purichallu love panrapovom frt ta erukum pothum nama aruma threyama v2 poituvaga athuvom Inu orutharukaga athullam katathu varatha vallka nama God atha veta best life kutuparu but Epvom aintha first love matu ila friendship kallatha love VA marakave mudiyathu v2ga bro pathukallam

  • @anaghavm7875
    @anaghavm7875 3 ปีที่แล้ว +155

    മലയാളത്തിലെ chakkochan ആണ് അടിപൊളി.

    • @athulraj7334
      @athulraj7334 3 ปีที่แล้ว +3

      Yes

    • @kesss8708
      @kesss8708 3 ปีที่แล้ว +3

      Yeahhhh😍

    • @kunju4104
      @kunju4104 3 ปีที่แล้ว +3

      Sathiyam 😇

    • @94426
      @94426 3 ปีที่แล้ว +5

      Prasanth is best, only best no comparison

    • @shradhav8867
      @shradhav8867 3 ปีที่แล้ว +4

      Tamile Chakochan aan Prashant... Ennalum mallus ne Chakochan oru haram thanne an♥️♥️♥️...

  • @nirojannirojan8476
    @nirojannirojan8476 3 ปีที่แล้ว +18

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோணும்

  • @ArunKumar-du7ry
    @ArunKumar-du7ry 2 ปีที่แล้ว +52

    Climax scene ...கள் நெஞ்சையும் கரைத்து விடும்.,...❤️❤️❤️

    • @Shruthi-su4qs
      @Shruthi-su4qs 5 หลายเดือนก่อน

      Climax scene

  • @murugacscvalaiyur8727
    @murugacscvalaiyur8727 ปีที่แล้ว +8

    காதல் படதிலே திகட்டாத படம் எத்தனை முறை பார்தாலும் உன்மை காதலுக்குப் படம் சமர்பனம்

  • @rinosrizwan2012
    @rinosrizwan2012 2 ปีที่แล้ว +227

    One of my favorite movie... Some sweet memories... 90's kids fav songs.. Lovely days❤❤🥺

    • @Shruthi-su4qs
      @Shruthi-su4qs 5 หลายเดือนก่อน

      One of my favourite movie some sweet memories 90's kids fav song slovely day s❤❤❤❤❤❤❤🥺🥺🥺🥺🥺🥺

  • @aroracochin1
    @aroracochin1 3 ปีที่แล้ว +242

    malayalikal aarumille......Niram Fanz, Chackochan Fanz & Our Vidyaji fANZ ivide Common

    • @vishnurk5786
      @vishnurk5786 3 ปีที่แล้ว +10

      Niram uyir ❤️

    • @rajendranparakkal3733
      @rajendranparakkal3733 3 ปีที่แล้ว +6

      yes

    • @saravananvel1337
      @saravananvel1337 3 ปีที่แล้ว +8

      Chackochan @1:26:54

    • @aroracochin1
      @aroracochin1 3 ปีที่แล้ว +3

      @@saravananvel1337 dhe shariyanallo......................

    • @saravananvel1337
      @saravananvel1337 3 ปีที่แล้ว +4

      @@aroracochin1 movie editor mistake.film taken same time in Malayalam and Tamil.

  • @maliniisha1064
    @maliniisha1064 3 ปีที่แล้ว +76

    Rompa naala intha movie,a than theditrunthen. Thanks for uploading..

  • @nirmalalurdumalar1754
    @nirmalalurdumalar1754 2 ปีที่แล้ว +33

    Really எத்தனை முறை பார்த்தாலும் அழுகை வரும்.

  • @ponnaipudhur_vlogs
    @ponnaipudhur_vlogs 2 ปีที่แล้ว +8

    Lifela marakka mudiyatha feelings ...மீண்டும் மீண்டும் adha அனுபவிக்கனும் ❣️❣️❣️❣️

  • @kponpandi4204
    @kponpandi4204 3 ปีที่แล้ว +71

    பிரிந்தவர் ஒன்று புரிந்தவர்களுக்கு தன்னுடைய வழிகளை தெரியும் இது உணர்வுபூர்வமான காதல் கதை வாழ்த்துக்கள்

  • @rajadurairaja165
    @rajadurairaja165 3 ปีที่แล้ว +123

    The parents are so cute😍😍😍😍
    Superb ending 🥰🥰

  • @utubefans7644
    @utubefans7644 3 ปีที่แล้ว +110

    Salini prasanth acting vera level , uploading for sukriya

    • @christinajohn129
      @christinajohn129 3 ปีที่แล้ว +6

      See Malayalam movie Niram original version of these movie by evergreen pairs of kerala Kunchacko boban and Shalini Ajith

    • @goldengirl1219
      @goldengirl1219 3 ปีที่แล้ว +3

      One of the best roles of Prashanth

    • @shradhav8867
      @shradhav8867 3 ปีที่แล้ว

      @@christinajohn129 Tamilians adhyam tamil alle kandath ... So avarkk malayalam ishtavan vazhi illa... Eni thirichum angane thanne....

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 ปีที่แล้ว +12

    என்னை காதலிக்க தூண்டிய படம் இது என்றும் மறக்க மாட்டேன் என் காதலியையும் இந்த காதலையும்

  • @SOLOQUEEN-p5v
    @SOLOQUEEN-p5v ปีที่แล้ว +21

    2023 ல இந்த movie பாத்தவங்க யாரு 😍😍😍😍

    • @veerasingam7113
      @veerasingam7113 2 หลายเดือนก่อน

      Veerasingam 50 எனக்கு பிடித்த படம்

  • @manistr4906
    @manistr4906 3 ปีที่แล้ว +50

    படத்தோட ஃபீலிங் தனி ஃபீலிங் சூப்பர் பிலிம்

  • @அழகுக்குஅழகு
    @அழகுக்குஅழகு 3 ปีที่แล้ว +331

    காதல் வராதவர்களுக்கு கூட காதல் வந்து விடும் இந்த மூவியை பார்த்தா ❤️

  • @chinjuchinji8430
    @chinjuchinji8430 3 ปีที่แล้ว +62

    Niram😍🤩😘🔥
    Chackochan & shalini🤗
    Aby& sona
    Vidya ji hit songs 🎶🎼😊

    • @Shruthi-su4qs
      @Shruthi-su4qs 5 หลายเดือนก่อน

      Niram🤩🤩🤩🤩😘😘😘😘😘😘🔥🔥🔥🔥🔥🔥🔥chackochan& shalini 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @Shruthi-su4qs
      @Shruthi-su4qs 5 หลายเดือนก่อน

      Aby&Sona Vidya ji hit song s🎶🎶🎶🎶🎶🎶🎶🎼🎼🎼🎼🎼🎼🎼😊😊😊😊😊😊😊

  • @yaseekaransumathini948
    @yaseekaransumathini948 2 ปีที่แล้ว +14

    எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @bhavanimahadevan183
    @bhavanimahadevan183 10 หลายเดือนก่อน +4

    ❤❤❤ vedaikkudu vedaikkudu song all time favourite song ❤❤❤ entha song pudichavanna yannakku like podugga

  • @nijanthankrish2783
    @nijanthankrish2783 3 ปีที่แล้ว +20

    SA ராஜ்குமார் இசை 🥰 ஸ்வர்ண லதா mam மற்றும் பலர் இணைந்து உருவாக்கிய பாடல்கள்...!
    உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு
    என்பதுபோல இப்படத்தின் இசையும் காட்சியமைப்புகளும் அமைந்துள்ளன.
    வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...!

    • @loverofmusic7903
      @loverofmusic7903 2 ปีที่แล้ว

      Songs in Malayalam is also just fantastic. Vidyasagar Sir♥️

  • @thalasathish33
    @thalasathish33 3 ปีที่แล้ว +36

    ரொம்ப நன்றி சூப்பர் படம் vera level

  • @muthum5614
    @muthum5614 3 ปีที่แล้ว +238

    இந்த நிமிடம் நீ என்னை காண துடித்தால் உன் இமைகளை மெதுவாக மூடு உன் இதயம் துடிக்கும் தூரத்தில் நான் வந்து நிற்பேன்.......❤💔💔 2012 வருசத்துல என் போன் ரிங் டோன் இதுதான் அதிகமா என் காதலிதான் போன் பன்னுவா 😭😭 😍😔

    • @SarahSarah-ru1mk
      @SarahSarah-ru1mk 3 ปีที่แล้ว +11

      Unga lover ra marraiage panengala bro.

    • @muthum5614
      @muthum5614 3 ปีที่แล้ว +6

      @@SarahSarah-ru1mk ella bro 2013 le breakup aiduchi 2 vetlayum problem aiduchi

    • @utubefans7644
      @utubefans7644 3 ปีที่แล้ว +7

      Ungaluku ippo marage aahiruchila, wife yepdi bro

    • @muthum5614
      @muthum5614 3 ปีที่แล้ว +6

      @@utubefans7644 good life bro 👌

    • @utubefans7644
      @utubefans7644 3 ปีที่แล้ว +14

      @@muthum5614 iraivan oru visayatha thadutha, adha vida sirandhadha tharuvan see the magic

  • @KesavanPonnusamy-qw5gh
    @KesavanPonnusamy-qw5gh 21 วันที่ผ่านมา +1

    Manathai mayakkum background music ❤❤❤ one of the great movie ❤❤❤

  • @vetrikeerthi2831
    @vetrikeerthi2831 ปีที่แล้ว +6

    இந்த படத்தை வாரத்துக்கு ஒரு முறையாவது பார்த்து விடுவேன். ❣️❣️❣️❣️

  • @kavinila1730
    @kavinila1730 3 ปีที่แล้ว +39

    எப்பொழுதும் என் பிரியமான படம் இது

  • @vg3864
    @vg3864 3 ปีที่แล้ว +47

    💓I love this movie 💕
    💯Feel tha BGM🎸💓💓💓
    சுக்-ரி-யா

  • @mohemednowfer877
    @mohemednowfer877 3 ปีที่แล้ว +58

    Thanks rompa rompa neenta நாள் தெடியே படம்

  • @ஏமகருப்புசாமிதுணை

    எல்லா படத்தில்யும் காதல் கடைசியாக ஒன்று சேருகிறது ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை 💯

    • @mohamedfayaz1671
      @mohamedfayaz1671 ปีที่แล้ว

      நிஜ வாழ்க்கையில் அப்படி இருந்தால் நடிப்பிற்க்கும் நடப்பிற்க்கும் வித்தியாசம் இல்லாமல் போயிருக்குமே 😂😂

  • @arunkumar3171
    @arunkumar3171 2 ปีที่แล้ว +10

    பிரியாத வரம் வேண்டும் திரைப்படம் போல் தற்போது திருச்சிற்றம்பலம் சிறப்பாக உள்ளது ❤️

  • @thusanpriya6769
    @thusanpriya6769 2 ปีที่แล้ว +55

    2022 இல் இந்த படம் பார்த்தவர்கள் 👍

  • @Surya-sf1tl
    @Surya-sf1tl 3 ปีที่แล้ว +67

    Romba romba nandri

  • @sidhukts7842
    @sidhukts7842 3 ปีที่แล้ว +812

    படம் பாத்துட்டு க்ளைமாக்ஸ்ல அழுகதாவங்க யாராச்சும் இருக்கீங்களா 😢

  • @sureshmonu2956
    @sureshmonu2956 5 หลายเดือนก่อน +2

    2024 இந்த படத்தை பார்ப்பவர்கள் யாராவது இருந்தா like பண்ணுங்க ......Sema feel

  • @ajith7756
    @ajith7756 19 วันที่ผ่านมา +1

    Finally Successfully 50th Time Watched this movie

  • @மாடசாமிமுருகன்
    @மாடசாமிமுருகன் 3 ปีที่แล้ว +66

    டாப் ஸ்டார் பிரசாந்த் என்றுமே டாப்தான்...

  • @dhad5539
    @dhad5539 ปีที่แล้ว +8

    Last 30mins சும்மா சொல்லகூடாது.. Super emotional 😭😭😭.. Shalini & Prasanth acting 👌👌👌👌👌..particularly Shalini acting last 30mins Naild it👌👌👌👌👌👌👌👌👌......

  • @shalinishalini9070
    @shalinishalini9070 3 ปีที่แล้ว +73

    I like shalini very cute and beautiful
    Thala ajith very lucky

  • @richuriswanarichuriswana8714
    @richuriswanarichuriswana8714 3 ปีที่แล้ว +48

    I love this movie very nice movie

  • @akshayas990
    @akshayas990 2 ปีที่แล้ว +19

    இந்த கதை போல தான் என் வாழ்க்கையும்... ஆனால் கல்யாணம் பண்ணிக்கல... 😭அவ வேற பையன் கூட 😭😭கல்யாணம் பண்ணிட்டு போய்ட்ட...

  • @mohammedinfaq300
    @mohammedinfaq300 2 ปีที่แล้ว +5

    Intha movie ya pudichavanga oru like poduga😊😊😊❤

  • @revathimendonca1149
    @revathimendonca1149 3 ปีที่แล้ว +32

    Climax super Love you prashanth and shalini ❤️😘

  • @maliniisha1064
    @maliniisha1064 3 ปีที่แล้ว +449

    Shalini ipo field,la iruntha, nayanthara elam chumma

  • @anushiyamohan27
    @anushiyamohan27 3 ปีที่แล้ว +38

    பிறவி பலனடைந்தேன் 😇
    Thanks for your uploading 🥰

  • @tharmannadarajah6283
    @tharmannadarajah6283 2 ปีที่แล้ว +17

    I like malayalam original NIRAM.
    Kunchako Boban & Salini best pair in on-screen. Acting & expressions great.

  • @ephraimdevaraj1998
    @ephraimdevaraj1998 21 วันที่ผ่านมา +1

    இதுதான் உண்மையான 90ஸ் வாழ்க்கை❤

  • @mranjith6766
    @mranjith6766 3 ปีที่แล้ว +11

    Sarver mathi Elam thedi pathen apakuda Indha movie kedaikala TH-cam la tnx for uploading 🙏 🥰

  • @chandranran8713
    @chandranran8713 3 ปีที่แล้ว +29

    இது திரைப்படம் மிகவும் பிடித்த ஒரு திரைப்படம்

  • @ramanaarumugham5862
    @ramanaarumugham5862 3 ปีที่แล้ว +25

    நினைவுகளுடன் பிரியாத வரம் வேண்டும்

  • @abinayagopugopal1502
    @abinayagopugopal1502 ปีที่แล้ว +3

    Nan oru 2k kid ...irunthalum I love 90 s kid movies 🌼♥️super..

  • @letchumymoorthi4816
    @letchumymoorthi4816 2 ปีที่แล้ว +36

    Prasanth & Shalini...Best Acting♥️. Nice Love Story👌. Director select all good Actors & Team👍

    • @babycool8991
      @babycool8991 ปีที่แล้ว +2

      Niram

    • @rinu3359
      @rinu3359 ปีที่แล้ว

      Malayalam original is best. Kunchako boban and shalini combo.

    • @Shruthi-su4qs
      @Shruthi-su4qs 5 หลายเดือนก่อน

      Prashant & shalini best acting ❤❤❤❤❤❤❤ nice love story 👌👌👌👌👌👌👌 director select all good actor s&team👍👍👍👍👍👍👍

  • @murali1118
    @murali1118 3 ปีที่แล้ว +9

    Romba naal thedikitu iruntha padam..my fav movie prashanth and shalini chance illa yenaku romba romba pudicha padam intha maari oru thozhi amaivathu miga miga arithu..

  • @oiiselfie6111
    @oiiselfie6111 3 ปีที่แล้ว +102

    I like this movie அப்படி ன் சொல் ரவக like poduga

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 2 ปีที่แล้ว +25

    Wonderful actors... Music is the best strength of this movie

  • @Sanrajvik
    @Sanrajvik 2 ปีที่แล้ว +18

    Old thiruchitrabalam movie 😍

  • @kathijabeevi4188
    @kathijabeevi4188 2 ปีที่แล้ว +4

    Intha padaththa fullah parthathum enakulla oru feel.. manasula oru vali.. intha movie la rendu perum sernthutanga.. nijaththula namma ean seralanu.. after breakup marriage apdnu life move on aanalum first love❤️sagura varaikum ninai virukum....