ความคิดเห็น •

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 ปีที่แล้ว +2

    நல்ல காணொளி வீதி சந்தை, பார்க்க பார்க்க நல்ல வடிவா இருக்கு,, சந்துரு அய்யா விளக்கிய விதம் அருமை,,, தமிழ்நாட்டு தமிழன்,,,,......

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ..... அருமையான காணொளி... பழைய பொருட்கள்..... காணமுடிகிறது..... நன்றி...

  • @user-pi2zm2rx2l
    @user-pi2zm2rx2l ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்க்கை பழைய நிலைக்கு ‌வந்து விட்டது. மகிழ்ச்சி

  • @user-od7nx9iz7x
    @user-od7nx9iz7x ปีที่แล้ว

    Unga videos ellame super Anna .❤

  • @mubajezminTV
    @mubajezminTV ปีที่แล้ว

    சிறந்த பதிவு சகோதரரே! 💐
    கொள்வனவு செய்ய தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தால் இதை விட பிரயோசனமாக இருந்திருக்கும்.

  • @aqfa5948
    @aqfa5948 ปีที่แล้ว +1

    Thanks for the update

  • @tamilkilavan
    @tamilkilavan ปีที่แล้ว

    நன்றி தோழரே அருமையான தகவல்களுக்கு நன்றி

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 ปีที่แล้ว

    Very nice supet👍

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +5

    பழைய ஞாபகங்கள் Pettah Street , நன்றி👍🙏 Usha london

  • @greenfunofflanka3796
    @greenfunofflanka3796 ปีที่แล้ว +1

    Sri lanka 🇱🇰 love you

  • @ZMRoshan95
    @ZMRoshan95 ปีที่แล้ว

    Super very good

  • @gopiedits4098
    @gopiedits4098 ปีที่แล้ว

    Nice update bro

  • @SureshSuresh-wl5oh
    @SureshSuresh-wl5oh 9 หลายเดือนก่อน +1

    Curtains vilaikal podunkal

  • @ramachandrandhanishika9269
    @ramachandrandhanishika9269 ปีที่แล้ว

    I miss my srilanka 😢😢 remember this place 😔

  • @user-ej7jf2vn9h
    @user-ej7jf2vn9h ปีที่แล้ว

    Nice 👍❤❤❤

  • @Muhammad-ve1wl
    @Muhammad-ve1wl ปีที่แล้ว +1

    Halal papayas lifting sop irikka akka❤

  • @mahimahendran5331
    @mahimahendran5331 8 หลายเดือนก่อน

    திருச்சி வாங்க அண்ணா

  • @user-yg6fe7jd5t
    @user-yg6fe7jd5t ปีที่แล้ว +2

    இந்த சந்தை எத்தனை மணிக்கு ஆரம்பித்து எத்தனை மணிக்கு விற்பனை நிறுத்தப்படும் கிழமையில் ஏழு நாட்களும் சந்தை இருக்குமா எல்லா பொருட்களின் விலையும் மலிவாக உள்ளது இப்படியான விடங்களை மக்களுக்கு தொடர்ந்து அறிமுகம் செய்யவும்

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 ปีที่แล้ว +5

    ஆமா அண்ணா நான் அந்த கடைகளில் நிறையவே பொருட்கள் வாங்கியிருக்கேன் நல்ல லாபம்

    • @ttm_1985
      @ttm_1985 ปีที่แล้ว +1

      கொழும்பு எந்த இடம் இது அதாவது எத்தனை

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 ปีที่แล้ว

      @@ttm_1985 pettah 1st cros street colombo

  • @nilojan6461
    @nilojan6461 ปีที่แล้ว +2

    துரோகம்கள் நேரில் வந்து நிக்குது அண்ண.. ஏதோ சரி வரலாறு வாய்ப்பு தரும்.... இருப்போம்.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว +3

    இந்தியாவை விட மலிவாக உள்ளன🙄

  • @baskarsethupathi2029
    @baskarsethupathi2029 9 หลายเดือนก่อน

    Kindly share the best affordable travel agency for a family trip to srilanka .

  • @nilojan6461
    @nilojan6461 ปีที่แล้ว +5

    ச கொழும்பில விலை கேட்கவும் பயம் மிரட்டி விற் கிற நாய்கள். எனக்கு அனுபவம் உண்டு அண்ண.

  • @ismailvloger9315
    @ismailvloger9315 ปีที่แล้ว +1

    ❤❤❤❤😊

  • @mrdon5215
    @mrdon5215 ปีที่แล้ว +3

    Headphone 15 RS indiala 😅

  • @gopigopi9474
    @gopigopi9474 6 หลายเดือนก่อน

    அண்ணா கைபேசி எண்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @fufugigfuggi1209
    @fufugigfuggi1209 ปีที่แล้ว

    Chaina A. B'C' this is D' product

  • @Muhammad-ve1wl
    @Muhammad-ve1wl ปีที่แล้ว

    Halal fapiyam liftik kada anga irikki akka❤

  • @ttm_1985
    @ttm_1985 ปีที่แล้ว

    கொழும்பு எத்தனை அண்ணா

  • @prammasthram2.072
    @prammasthram2.072 ปีที่แล้ว

    20 , 30 kku vankiyathu ... kalak koduma ..

  • @ThirunavukkarasuYathu-ir9bx
    @ThirunavukkarasuYathu-ir9bx ปีที่แล้ว

    Patta local 1 m Kuda use Pana elathu emara vendam

  • @suruli8873
    @suruli8873 ปีที่แล้ว

    Casino

  • @hindujanhindujan
    @hindujanhindujan ปีที่แล้ว

    அண்ணா அங்கு விலை கேட்டு விசாரித்து வங்க முடியாதது சண்டைக்கு வருவாங்க

  • @naguleshvarinaguleshvari1443
    @naguleshvarinaguleshvari1443 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sivarajsanmugan5074
    @sivarajsanmugan5074 ปีที่แล้ว

    Super

  • @TheShy1212
    @TheShy1212 ปีที่แล้ว

    Before I Purchased handheld electronic game than goto robertagency vijithayapa book shop

  • @maslj.
    @maslj. ปีที่แล้ว +19

    இலங்கையில் இதை பாதி விலைக்கு கொடுத்தால் கூட இந்திய விலையில் அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது

    • @MuthuPandi-zw7pz
      @MuthuPandi-zw7pz ปีที่แล้ว +1

      Ama

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว +2

      கட‌ந்த வருடம் இலங்கை ரூபாவின் மதிப்பு பெருமளவு வீழ்ந்து விட்டது. இந்தியாவின் ஒரு ரூபாய் இலங்கையின் நாலு ரூபாய்க்கு சமம். கிட்டத்தட்ட 400% அதிகம். நான் 2018இல் கொழும்பு சென்றிருந்தேன். அப்போது Money exchangeஇல் இந்திய ரூபாயை மாற்ற முடியாது என்றார்கள். அமெரிக்க டாலர் மற்றும் இதர பணக்கார நாட்டு நாணயம் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்றார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்களுக்கு இந்த நிலமை தேவைதான். சமீபத்தில் இந்திய ரூபாயை இலங்கையில் தாராளமாக புழக்கத்தில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்.

    • @maslj.
      @maslj. ปีที่แล้ว +1

      @@DhanasekaranT-de4wz உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி, சகோ

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz ปีที่แล้ว

    சகோ நீங்கள் காட்டிய இடம் எந்த இடம் இடத்தின் பெயரை சொல்லவும் விடியோ அருமை நண்றி

    • @nelsons5804
      @nelsons5804 ปีที่แล้ว

      1× street col , 11

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz ปีที่แล้ว

    கட‌ந்த வருடம் இலங்கை ரூபாவின் மதிப்பு பெருமளவு வீழ்ந்து விட்டது. இந்தியாவின் ஒரு ரூபாய் இலங்கையின் நாலு ரூபாய்க்கு சமம். கிட்டத்தட்ட 400% அதிகம். நான் 2018இல் கொழும்பு சென்றிருந்தேன். அப்போது Money exchangeஇல் இந்திய ரூபாயை மாற்ற முடியாது என்றார்கள். அமெரிக்க டாலர் மற்றும் இதர பணக்கார நாட்டு நாணயம் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்றார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்களுக்கு இந்த நிலமை தேவைதான். சமீபத்தில் இந்திய ரூபாயை இலங்கையில் தாராளமாக புழக்கத்தில் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்.

  • @armirshad4185
    @armirshad4185 ปีที่แล้ว

    அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கறைவடைந்தால் ரொம்ப சந்தோஷம்......😢😢😢
    I'm Indonesian

  • @babesparadise
    @babesparadise ปีที่แล้ว

    நீங்கள் காட்டியது கத்தியைக் கூர்மைப்படுத்துவதற்காக அல்ல. பெண்கள் பாதத்தை சுத்தம் செய்ய இது பயன்படும் என்று நினைக்கிறேன்...Pedicure

  • @mrdon5215
    @mrdon5215 ปีที่แล้ว

    😂

  • @godblessme3242
    @godblessme3242 ปีที่แล้ว

    வெளிநாட்டுப் பொருட்களுக்கு இறக்குமதி தடை என்று கூறினார்கள் அப்படியானால் இவ்வளவு பொருட்கள் எங்கிருந்து வந்தது

  • @thayasr3479
    @thayasr3479 ปีที่แล้ว +1

    என்னைய பொறுத்தவரை நடைபாதை கடைகளில் எலெக்ட்ரோனிக் பொருட்கள் வாங்குவது நல்லதல்ல,

  • @ravichandran.761
    @ravichandran.761 ปีที่แล้ว

    இலங்கை சூப்பர்.
    எங்கள் இந்தியாவோ வறுமை கேவல வல்லரசு. நாங்கள் மிகவும் அதிக விலை கொடுத்துதான் இந்த பொருட்களை வாங்குகிறோம்..

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz ปีที่แล้ว

      All these items are 3rd quality Chinese products. Not comparable.