இப்படி யோசி உன்னை மதிக்காதவர்களும் மதிப்பார்கள்! Best Motivation whatsapp status | chiselers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2021
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.com/store/apps/de...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.com/store/apps/de...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

ความคิดเห็น • 418

  • @dmkloverforever
    @dmkloverforever 3 ปีที่แล้ว +40

    தேவை இல்லாமல் வருந்தாதே; சரியானவர்கள் எப்போதும் உன்னுடன் இருப்பார்கள்.🌷🥰

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 3 ปีที่แล้ว +429

    இந்த உலகத்தில் நடிப்பவர்களுக்கு மட்டும் தான் நல்ல வாழ்க்கை... உண்மையா இருக்கிறவங்களுக்கு கெட்ட பெயர் அவமானம் மட்டுமே.....வாழ்க்கையில உண்மையா இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் யாரையும் நம்ப கூடாது எதுக்கும் ஆசைபடவும் கூடாது....எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வாழனும்...

  • @aravindanr5695
    @aravindanr5695 3 ปีที่แล้ว +333

    தனித்து நின்றாலும் ஒற்றை முள்ளாக கூர்மையாக நின்று பார்👏👏👏👏👏

  • @NoExcusesTamil
    @NoExcusesTamil 3 ปีที่แล้ว +148

    "கலங்கிய நீரும் குழம்பிய மனமும் தெளிந்தே தீரும் , அதை சீண்டாமல் இருந்தால் "

    • @mydreamneverend1358
      @mydreamneverend1358 3 ปีที่แล้ว

      Ethuthan en nelao eppo

    • @MSDheeraaShri
      @MSDheeraaShri 3 ปีที่แล้ว

      Know the in vitro you m🙏mkkk🙏ok

    • @MSDheeraaShri
      @MSDheeraaShri 3 ปีที่แล้ว

      @@mydreamneverend1358 🙏ok

    • @prakashjothi2972
      @prakashjothi2972 3 ปีที่แล้ว

      👏சரியான கேள்வி.
      எல்லாம் விதி. கர்ம வினை.

    • @ekpshaan1594
      @ekpshaan1594 3 ปีที่แล้ว

      Same situation in my life 😪😪😪

  • @kavisakthi674
    @kavisakthi674 3 ปีที่แล้ว +228

    முயர்சித்து பார்!
    கிடைத்தால் வெற்றி,
    இல்லையேல் அனுபவம்!
    மிக அருமையான வரிகள்..... நன்றி அண்ணா🙏🙏

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 3 ปีที่แล้ว +158

    தனித்து நின்றாலும் ஒற்றை முள்ளாக கூர்மையாக நின்று பார்,ஏறி மிதிக்க நினைபவனும் தயங்குவான்,பிடித்து உடைக்க நினைப்பவனும் பயந்து நடுங்குவான்!👌👌🔥🔥🔥

    • @munismuniswari7099
      @munismuniswari7099 3 ปีที่แล้ว +2

      Yes sir.

    • @om-od1ii
      @om-od1ii 3 ปีที่แล้ว +3

      @@munismuniswari7099
      பக்கத்தில்.வரவன்.
      குத்தி.சாவட்டும்.😂🎉.👍🙏

    • @manoj-nf8vf
      @manoj-nf8vf 3 ปีที่แล้ว

      Semma bro

    • @munismuniswari7099
      @munismuniswari7099 3 ปีที่แล้ว

      @@om-od1ii yes sister...

    • @Kuttyy19
      @Kuttyy19 3 ปีที่แล้ว +1

      Yes bro correct...💯

  • @vasanthvasanth6760
    @vasanthvasanth6760 3 ปีที่แล้ว +99

    உனக்கு என்ன தோணுதோ செய் எவ பேச்சையும் கேட்காத உன்னோட வாழ்க்கை அடுத்த level 🛫

  • @SRaman-fw7mi
    @SRaman-fw7mi 3 ปีที่แล้ว +40

    ஐயா நான் உங்களை பார்க்க வேண்டும் போல இருக்கு. நேர்மையான வாழ்கை வாழ்பவர்களுக்கு சற்று ஆறுதலாய் இருக்கிறது... நன்றிகள்.

  • @ksmsundu2454
    @ksmsundu2454 2 ปีที่แล้ว +1

    கலங்கிய நீரும் குழம்பிய மனமும் ஒரு நாள் தெளிந்தே தீரும் 🙏🙏🙏நன்றிகள்

  • @user-oy1qs4ec1w
    @user-oy1qs4ec1w 3 ปีที่แล้ว +57

    தனித்து நீன்றாலும் ஒற்றை முள்ளாக கூர்மையாக இருக்கவேண்டும் 💪💪🔥

  • @laerancelaerance2189
    @laerancelaerance2189 3 ปีที่แล้ว +21

    முயற்சித்து பாா் கிடைத்தால் வெற்றி இல்லையேல் அனுபவம் .
    அ௫மையான வரிகள்.

  • @user-nb5ei6nm5q
    @user-nb5ei6nm5q 3 ปีที่แล้ว +8

    ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கின்றன
    அற்புதம் அண்ணா
    👏👏👏👏👏🤝🤝🤝🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹❤❤❤❤ உங்களின் சேவை தொடரட்டும் அண்ணா

  • @ashwinraj1232
    @ashwinraj1232 3 ปีที่แล้ว +7

    உங்கள் பணிக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், பதிவுகள் ஒவ்வொன்றும் மிகவும் சிறப்பாக உள்ளது மனச்சோர்வை நீக்கி தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி பயணிக்க வைக்கிறது.
    உங்கள் பதிவிற்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல....

  • @redqueen5433
    @redqueen5433 3 ปีที่แล้ว +3

    இன்று நீ தலை குனிந்தால் நாளை நீ தலை நிமிர்ந்து வாழ்வாய் 👌👌👌👌👌

  • @muhamedumar7176
    @muhamedumar7176 3 ปีที่แล้ว +2

    வெறி கொண்டு போராடு நண்பா!!!!வெற்றி ஒருநாள் உன்னை நிச்சயம் சேரும்!!!

  • @babysudhag5108
    @babysudhag5108 3 ปีที่แล้ว +17

    தங்கள் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள். தனித்து நின்றாலும் ஒற்றை முள்ளாக இரு.நிதர்சனமான உண்மை. வாழ்க வளமுடனும் நலமுடனும். வளர்க தமிழ்.நன்றி.

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 3 ปีที่แล้ว +11

    Super அனுபவமே வாழ்க்கை

  • @krishosanjeiv
    @krishosanjeiv 3 ปีที่แล้ว +16

    மிக்க நன்றி அண்ணா உங்கள் ரசிகன் இலங்கையில் இருந்து

  • @vijisivasrimugilan2083
    @vijisivasrimugilan2083 3 ปีที่แล้ว +19

    நன்றி அண்ணா அறம் சார்ந்த செயல் தொடரட்டும் என்றும் நன்றியுடன் உங்கள் தங்கை

  • @antonysilviya2007
    @antonysilviya2007 3 ปีที่แล้ว +11

    Thank u so much ...am totally upset ...Now am refresh 😊🥰

  • @saransaran104
    @saransaran104 3 ปีที่แล้ว +2

    Unga voice la edho oru magic irukunga.....

  • @vijivijitnj
    @vijivijitnj 3 ปีที่แล้ว

    சூப்பர் இனி மேல் இது போல வாழ்த்து காம்மீ கீறேன் நன்றி

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான வரிகள்
    நன்றிகள் 🙏

  • @user-zh1gg5xi6q
    @user-zh1gg5xi6q 3 ปีที่แล้ว +1

    confusion la irunthen unga speech ketu clear aagiten tnx anna😊😊🙂

  • @sivakamiv2270
    @sivakamiv2270 3 ปีที่แล้ว +1

    Thank you my mind is clear 🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @vijayalakshmis2550
    @vijayalakshmis2550 3 ปีที่แล้ว +7

    நாங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்..நன்றி Sir... 🙏🙏💐💐💐❤

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 ปีที่แล้ว +1

      நிதர்சனமான உண்மை

  • @sinivasan3042
    @sinivasan3042 3 ปีที่แล้ว +15

    Super channel.......
    Naa indha channel paathu Enna daily improve pannikirn...
    Thanks for your channel 👍
    Keep going ✨

  • @user-nk6tz7no9k
    @user-nk6tz7no9k 3 ปีที่แล้ว +3

    வாழ்வை உணர்த்தும் சிற்பி அண்ணா நீங்கள் 🔥 நன்றிகள் அண்ணா 🛐

    • @user-gu1vz1tt3k
      @user-gu1vz1tt3k 3 ปีที่แล้ว +1

      உண்மை தேவி

    • @user-nk6tz7no9k
      @user-nk6tz7no9k 3 ปีที่แล้ว +1

      இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏அன்பு ❤️ அக்கா 🛐

    • @user-nk6tz7no9k
      @user-nk6tz7no9k 3 ปีที่แล้ว +1

      @VIJAYALAKSHMI S இல்லை அக்கா 👍😂இன்று பள்ளி உண்டு .....scl open 1st day😂😂😂

  • @vetrikodia8487
    @vetrikodia8487 3 ปีที่แล้ว +10

    Correct Anna..na kandippa poradi ennai othukunavanga munnadi vazhthu kattuvaen Anna..👍🙏...

  • @gowthamganesh1090
    @gowthamganesh1090 3 ปีที่แล้ว +4

    மதிக்க வேண்டும் என்று அவசியமில்லை அவர் அவர் வேலையை செய்தால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை நீங்கள் வீடியோ போட்டதற்கு நன்றி

  • @arisingprincess5458
    @arisingprincess5458 3 ปีที่แล้ว +5

    Honour ur past because that heals you👍thank you for supporting us daily...

  • @rajeshm1507
    @rajeshm1507 2 ปีที่แล้ว

    Not only words, lines, your voice is also boost energy

  • @prabhuprabhu-kq7yz
    @prabhuprabhu-kq7yz 3 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் பல்லாண்டு தொடர வேண்டும் என்று எல்லாம் வல்லல் இறைவன் அருளால் என்று என்று உங்கலொடு பணியாற்றியவர்கள் அணைவருக்கும் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்லல் இறைவன் அருளால் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @svanithasvkumar2138
    @svanithasvkumar2138 3 ปีที่แล้ว +1

    எத்தனை உறவுகள் பல துன்பங்களில் உடைந்து போன மனதை ஒட்ட வைக்க வந்த இந்த காணொளி அருமை 👇
    கலங்கிய நீரும் குழம்பிய மனமும் ஒருநாள் தெளிந்தே தீரும்
    எனவே கவலை வேண்டாம் இதுவும் கடந்து போகும்!
    🌷🌷🌷🌷🌷

  • @m.yashiniyash.5892
    @m.yashiniyash.5892 2 ปีที่แล้ว

    Ungaloda varthaigal ovevondrum ennoda thuyaramana valkaiyai matri thannambikkai kuduthullathu Anna.
    Thank you Anna.

  • @shanthir.c6463
    @shanthir.c6463 3 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன்.நன்றிகள் .🙏🌷🌷

  • @qualityengineersmcet8609
    @qualityengineersmcet8609 2 ปีที่แล้ว +1

    Arumai 🥳❣️sagodhara

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக உள்ளது. மனிதர்களுக்கு இந்த‌ புத்திமதிகள் தேவையான ஒன்று

  • @user-rz8ix7hj9g
    @user-rz8ix7hj9g ปีที่แล้ว

    தங்களது பதிவு தொடர வாழ்த்துக்கள் நண்பரே

  • @number_4508
    @number_4508 3 ปีที่แล้ว

    நன்றி..
    நன்று..

  • @girijagirija5737
    @girijagirija5737 3 ปีที่แล้ว +10

    நன்றாக இருந்தது உங்கள் பதிவு😍
    மிக்க நன்றி🙏💕

  • @giftofgod2666
    @giftofgod2666 3 ปีที่แล้ว

    நன்றி தமையனே.

  • @krishnakrish8037
    @krishnakrish8037 3 ปีที่แล้ว +4

    Semma...migga nanri bro....

  • @mr.vaasan8488
    @mr.vaasan8488 3 ปีที่แล้ว

    நன்றிகள்

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 ปีที่แล้ว +2

    அருமையான வரிகள் அண்ணா பதிவுக்கு நன்றி நன்றி நன்றி 🙏👏👏👏

  • @DhanaLakshmi-jj4mt
    @DhanaLakshmi-jj4mt 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமையான பதிவு ஐயா நாங்கள் தான் நன்றிசொல்ல வேண்டும் 🌹👍🙏வாழ்த்துக்கள்

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 ปีที่แล้ว +1

    மிகச்சிறப்பு அண்ணா. 🔥🔥🔥💯💯👌👌🙏🙏

  • @sasikalasoundhararajan6149
    @sasikalasoundhararajan6149 3 ปีที่แล้ว

    Thaniyaga irundhalum koormaiyaga iru medipavanum and udaika ninaipavanum nadunguvan WOW WONDERFUL WORDS ....

  • @ScouterTheAnimator
    @ScouterTheAnimator 3 ปีที่แล้ว +1

    Nice thoughts

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 ปีที่แล้ว

    நன்றி தோழர்...

  • @SelvaRaj-if2zb
    @SelvaRaj-if2zb 3 ปีที่แล้ว

    நன்றி, பயனுள்ள பதிவு

  • @soundarapandian1924
    @soundarapandian1924 3 ปีที่แล้ว

    மனதுக்கு ஆறுதலைத் தந்தது நன்றிகள்

  • @sharish202
    @sharish202 3 ปีที่แล้ว +5

    Arumai Anna..

  • @arunbabu4957
    @arunbabu4957 3 ปีที่แล้ว

    அழகான பதிவு

  • @rajalakshmiv7757
    @rajalakshmiv7757 3 ปีที่แล้ว

    நன்றி🙏🙏🙏

  • @thirunavukkarasusingaravel104
    @thirunavukkarasusingaravel104 3 ปีที่แล้ว

    அருமையான தகவல் மிக்க நன்றி

  • @sathiyash9506
    @sathiyash9506 3 ปีที่แล้ว

    Semma.. mei silirthuduchi.... super👌👌👌👌thankyou sir👍👍

  • @user-xd8ql6fq1j
    @user-xd8ql6fq1j 2 ปีที่แล้ว

    Anna neenga potra ella videovume enakku motivation nave irukku romba thq 😕😔

  • @anniek3324
    @anniek3324 3 ปีที่แล้ว +1

    Semmaya iruku lines💥👏👏

  • @jasijasi6238
    @jasijasi6238 3 ปีที่แล้ว

    Nandri Anna ..🔥🔥🔥🔥

  • @munismuniswari7099
    @munismuniswari7099 3 ปีที่แล้ว +1

    Super sir. Last line super........... I like .

  • @baburaaj4172
    @baburaaj4172 3 ปีที่แล้ว

    Nandrigal ayya

  • @susigersin961
    @susigersin961 3 ปีที่แล้ว

    Romba azhagana pathivu sir. Kekurapa romba manasuku strength kedaikuthu Sir.

  • @gomathiharinika1428
    @gomathiharinika1428 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி அண்ணா ❤️

  • @lubes867
    @lubes867 3 ปีที่แล้ว +2

    Tq for giving such best one

  • @tncscedp8251
    @tncscedp8251 3 ปีที่แล้ว +2

    Thanks

  • @lkgboy751
    @lkgboy751 3 ปีที่แล้ว

    💪👍🙋~நன்றி.

  • @4dhariprashant.s169
    @4dhariprashant.s169 3 ปีที่แล้ว +3

    Thank u so much such a motivational talk.

  • @ganadeepi3240
    @ganadeepi3240 3 ปีที่แล้ว

    Tq itha ketathum konjam motivationa eruku

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 3 ปีที่แล้ว +1

    Nandrigal Aaya

  • @jananijanani1869
    @jananijanani1869 3 ปีที่แล้ว +2

    Excellent msg thankyou brother

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +1

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @seenivasan6787
    @seenivasan6787 3 ปีที่แล้ว

    நல்ல வசனம் 👍😁

  • @mohammedameen9185
    @mohammedameen9185 3 ปีที่แล้ว +1

    Super super encouragement word and very precious advice for every individual....must follow all...

  • @neelaskitchen1117
    @neelaskitchen1117 3 ปีที่แล้ว +1

    Very good nice👌👏🏻👏🏻

  • @magicsen4812
    @magicsen4812 3 ปีที่แล้ว +1

    Wowow arumaii arumaiii

  • @urthiranurthiran2940
    @urthiranurthiran2940 2 ปีที่แล้ว

    கலங்கிய நீரும் குழம்பிய மனமும் ஒருநாள் தெளிந்தே தீரும்...்
    செதுக்கிய மொழிகளுக்கு நன்றிகள்.்

  • @goodvibes9127
    @goodvibes9127 3 ปีที่แล้ว

    Super..tq brother 🔥🔥🔥

  • @kanimahe2333
    @kanimahe2333 3 ปีที่แล้ว +1

    Thank you so much for your motivation speech 🙏🙏🙏

  • @GJRahul-rr3uk
    @GJRahul-rr3uk 3 ปีที่แล้ว +2

    Just awesome...... 👏

  • @SUNDARI8864
    @SUNDARI8864 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா நன்றி 🌹

  • @user-zl5kr3pl2c
    @user-zl5kr3pl2c 3 ปีที่แล้ว

    அருமை அருமை அண்ணா 💚👍

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 3 ปีที่แล้ว +2

    Fantastic sir......

  • @RajuRaju-sy5qk
    @RajuRaju-sy5qk 3 ปีที่แล้ว +1

    ரெம்ப அருமை ங்க 👌👌👌👌

  • @Rajafma
    @Rajafma 3 ปีที่แล้ว

    Thank you true words energy

  • @fathimasulaiman7453
    @fathimasulaiman7453 3 ปีที่แล้ว

    Ippo irukura mana nilaiku thevaiyana pathivu nantri

  • @sridevi6579
    @sridevi6579 3 ปีที่แล้ว

    Super bro...nalla msg

  • @devotee_of_Shiva.
    @devotee_of_Shiva. 3 ปีที่แล้ว +1

    Ithu enake sonnamathiri irukku. romba nandri bro🙏

  • @MYDREAMHOMEs
    @MYDREAMHOMEs 3 ปีที่แล้ว +4

    Our speach very very useful for my life sir thank you so much 😘

  • @karthickraj1222
    @karthickraj1222 3 ปีที่แล้ว +1

    Veralevel 🔥

  • @lathaa4792
    @lathaa4792 3 ปีที่แล้ว +1

    Semma bro...ur videos really motivated in trouble time..thq so much

  • @tamizlatamizla2449
    @tamizlatamizla2449 3 ปีที่แล้ว +1

    Vera level🔥🔥🔥🔥

  • @angelyovan613
    @angelyovan613 3 ปีที่แล้ว

    Thank you for your energetic word🙇‍♀️

  • @cmmoorgan5436
    @cmmoorgan5436 2 ปีที่แล้ว +2

    keep moving

  • @valarmathy4290
    @valarmathy4290 3 ปีที่แล้ว +1

    Very good superb

  • @srinistreetfood3543
    @srinistreetfood3543 3 ปีที่แล้ว

    Arumai padhivu

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 3 ปีที่แล้ว

    Thalaippu super nandri.

  • @yaalsuman4423
    @yaalsuman4423 3 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவிற்கு நன்றி ஐயா உங்களுடைய அறிவுரைகள் இது போன்ற அறிவுரைகள் இன்றைக்கு இருக்கக்கூடிய தலைமுறைகளுக்கு மிகவும் அவசியம் வாழ்த்துக்கள் நன்றி

  • @prabhakarant2366
    @prabhakarant2366 3 ปีที่แล้ว +1

    அருமை👍

  • @suseelaskitchen5147
    @suseelaskitchen5147 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👍👏👏👏👏