Final | Chennai Vs Tiruppur | 71st Tamil Nadu Kabaddi Senior Championship 2025 Salem

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 72

  • @appuabu9741
    @appuabu9741 16 ชั่วโมงที่ผ่านมา +27

    திருப்பூர் அணியல் இருக்கும் அணைத்து வீரர்களும் ஒரே திருப்பூர் வீராங்கனை, ஆனால் இங்கே சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம்,, தனி தனி மாவட்டமாக விளையாடுகிறோம்,,எங்களை பொறுத்த வரை சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம்,, ஒற்றுமை,,வாழ்த்துக்கள் திருப்பூர் 💐

    • @manivels1525
      @manivels1525 15 ชั่วโมงที่ผ่านมา

      Ennga area match semma ya erupted thuchi

    • @dins3717
      @dins3717 11 ชั่วโมงที่ผ่านมา +1

      Ipa enna solla vara

  • @7msdhoni473
    @7msdhoni473 16 ชั่วโมงที่ผ่านมา +16

    கண்ணகி நகர் கிர்த்திகா corner அவர்கள் இப்போது எந்த ஆட்டத்திலும் கலந்து கொள்வது இல்லை அது கூட ஒரு weekness இனிமே கண்ணகி நகருக்கு இரண்டு corner திடமான மரித்து ரைடரை பிடிக்கும் நபரை தேர்வு செய்யுங்க ராஜ் அண்ணா!!!திருநெல்வேலி பாரதி அணியின் வீராங்கனைகள் நம் கண்ணகி நகர் மாணவிகளை விட சிறியவர்கள் ஆனால் அவர்கள் defense இந்திய இரயில்வே அணிக்கு எதிராக எப்படி இருந்தது ஒரு புள்ளியில் மட்டுமே தோற்றார்கள்... அத்தனை இரயில்வே players ரைடு பாடும் போது பிடி பட்டது மட்டும் இல்லாமல் ரைடுல திணருணாங்க அதனால் தான் இரயில்வே அணி தலைவர் தனக்கு கொடுத்த 10000 ரூபாய் மெடல் அனைத்தும் பாரதி அணிக்கு திருப்பி கொடுத்தார்கள்...

    • @Ab-os5cc
      @Ab-os5cc 13 ชั่วโมงที่ผ่านมา +1

      Mat Ipadi Irundhal ,Eppadi Aaduvathu ?

    • @kumarangrybird4496
      @kumarangrybird4496 7 ชั่วโมงที่ผ่านมา

      @@7msdhoni473 திருநெல்வேலி போட்டியில் கலந்துகொண்டு விளையாடிவர்கள் இந்த போட்டியில் ஆடவில்லை
      அனுமதிக்கவில்லை

  • @sujithkanmani2738
    @sujithkanmani2738 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Tiruppur queens... KÅTHÏJÃ.. and.. BHÛVÅÑÅ😊😊😊

  • @kumarkumarkumarkumar4040
    @kumarkumarkumarkumar4040 16 ชั่วโมงที่ผ่านมา +9

    பள்ளி குழந்தைகளே வென்றனர்...🎉🎉🎉 சென்னை கண்ணகி நகர் பள்ளி குழந்தைகள்❤❤❤ போராட்டமே எங்கள் வாழ்க்கை வரலாறு 😮😮❤❤❤❤❤ இதுவும் கடந்து போகும்

    • @nrs5031
      @nrs5031 4 ชั่วโมงที่ผ่านมา

      Its not school students. mixed team...suji rishika lam college students

  • @JohnKuttickal
    @JohnKuttickal 17 ชั่วโมงที่ผ่านมา +6

    Karthika God bless you 💕

  • @kumarangrybird4496
    @kumarangrybird4496 17 ชั่วโมงที่ผ่านมา +4

    ஆடுகளம் போட்டியின் விறுவிறுப்பை குறைத்து விட்டது
    காவியா அவசரபட்டு இருக்க கூடாது
    இரண்டு அணிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @SALAIYKK
    @SALAIYKK 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Boths team good playing

  • @ManiMani-w8q5u
    @ManiMani-w8q5u 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Rishika ❤

  • @DivyaSanjay-hl5bk
    @DivyaSanjay-hl5bk 12 ชั่วโมงที่ผ่านมา +2

    Experience win good play channai

  • @BeingHuman0609
    @BeingHuman0609 16 ชั่วโมงที่ผ่านมา +4

    2013 க்கு பிறகு முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டம் இல்லாத காரணத்தால் புதிய சாம்பியன்.... திருப்பூர்❤

    • @kumarangrybird4496
      @kumarangrybird4496 14 ชั่วโมงที่ผ่านมา +1

      டப்பான மேட்சிலே சென்னை அணி தோல்வி அடைவது தொடர்ந்து கொண்டே போகிறது
      அணியின் அணுகுமுறையை மாற்றி கொள்வது நல்லது
      மூன்று தரமான ரைடர்கள் இருக்கும் போது மூன்றாவது ரைடுக்கு டம்மி பிளையரை அனுப்பியது மிக பெரிய தவறு
      தேசிய அளவில் புகழ் பெற்ற வீராங்கனைகள் உள்ள அணி சாம்பியன் பட்டம் வெல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது
      தவறுகளை திருத்திக் கொள்வது அணியின் எதிர் காலத்திற்கு நல்லது

    • @kumarangrybird4496
      @kumarangrybird4496 14 ชั่วโมงที่ผ่านมา

      Smvkc பிளையர்கள் ஏன் விளையாடவில்லை?

    • @BeingHuman0609
      @BeingHuman0609 14 ชั่วโมงที่ผ่านมา

      ​@@kumarangrybird4496தெரியவில்லை சகோ,கண்டிப்பாக விளையாட்டு அரசியல் இருக்கும்..

    • @DuraikpDuraikp
      @DuraikpDuraikp 10 ชั่วโมงที่ผ่านมา

      ​@@BeingHuman0609Bro smvkc all india university match poitanga

    • @BeingHuman0609
      @BeingHuman0609 7 ชั่วโมงที่ผ่านมา

      @@DuraikpDuraikp okay brother

  • @silambarasang564
    @silambarasang564 7 ชั่วโมงที่ผ่านมา +1

    சிறப்பான ஆட்டம்
    ஆனாலும் ரொம்பவே கவன குறைவால் கோப்பையே இழந்து விட்டீர்கள் மிகவும் வருத்தமாக உள்ளது

  • @SndarSundar-ix1bf
    @SndarSundar-ix1bf 4 ชั่วโมงที่ผ่านมา

    Nam tamilar srilanka ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ammk4389
    @ammk4389 12 ชั่วโมงที่ผ่านมา

    திருப்பூர் அணி மிக சிறப்பான ஆட்டம், சென்னை போன்று விளையாட்டு மேம்படுத்த வேண்டும் தமிழக முழுவதும் தேசிய அளவில் விராங்கனைகள் உருவாகுவாங்கள்,

  • @gowthamm6357
    @gowthamm6357 13 ชั่วโมงที่ผ่านมา +3

    சுஜி not out 😡😡😡 wrong decision

  • @uvel666
    @uvel666 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Should have played on mud court or some indoor mat stadium, not worth of a final match and should have played for win in the fulltime match itself, whatever the conditions you got to play with full potential of the players

  • @vibine4149
    @vibine4149 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Athu yenna reply thirupur players vilaiyadurathu mattum varuthu

  • @kathiekathiresan4399
    @kathiekathiresan4399 5 ชั่วโมงที่ผ่านมา

    Always USA Kannaginagar Team Chennai ❤

  • @ulaganathanthevar1476
    @ulaganathanthevar1476 3 ชั่วโมงที่ผ่านมา

    Full Abaires😊😊😊😊😊

  • @rajanviji5631
    @rajanviji5631 6 ชั่วโมงที่ผ่านมา

    Karthika Express, you need to guide the team in the right direction during matches. In the future, you may lead the Tamil Nadu or Indian team. Therefore, it’s important to improve your ability to make the right decisions in critical situations.

  • @gowthamm6357
    @gowthamm6357 12 ชั่วโมงที่ผ่านมา +3

    மூணு நடுவரும் waste 😂😂ஒண்ணுமே தெரில 😂😂😂

  • @thangavelmicro5724
    @thangavelmicro5724 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Thirupur win

  • @Neymaru-u9v
    @Neymaru-u9v 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Tripur🔥

    • @AjithKumar-dv7dt
      @AjithKumar-dv7dt 16 ชั่วโมงที่ผ่านมา +2

      @@Neymaru-u9v neenka sakthi brother team sapportar ache

  • @ulaganathanthevar1476
    @ulaganathanthevar1476 3 ชั่วโมงที่ผ่านมา

    அம்பயர் என்றால் என்ன? தெரிந்து பணி செய்ய வேண்டும்.......

  • @HbbGggv
    @HbbGggv 17 ชั่วโมงที่ผ่านมา

    Boys final eppam bro

  • @rajanviji5631
    @rajanviji5631 6 ชั่วโมงที่ผ่านมา

    கண்ணகி நகர் அணி முட்டாள்தனமான முடிவுகளால் பல போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இது அவர்களின் மோசமான தோல்விகளில் ஒன்றாகும்.

  • @nrs5031
    @nrs5031 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Enna ya mat poturukinga ipudi valukkudhu

    • @dinesh8604
      @dinesh8604 15 ชั่วโมงที่ผ่านมา

      @@nrs5031 today evening heavy rain athan

  • @anbuthiru9909
    @anbuthiru9909 2 ชั่วโมงที่ผ่านมา

    மேட் சரி இல்லை

  • @Ravanan646
    @Ravanan646 6 ชั่วโมงที่ผ่านมา

    சென்னையும்அணியும் கண்ணகிநகர் அணியும் ஒன்றா ?

  • @SivarajRummy
    @SivarajRummy 10 ชั่วโมงที่ผ่านมา

    காவ்யா வாழீக திருபூர் win.பண்ணூம்

  • @gnanakannumanikam4751
    @gnanakannumanikam4751 6 ชั่วโมงที่ผ่านมา

    north india vil thaan one side ampaier endraal selathiluma???? kullachee ampaier one side thirupur kku ceithu chennai(kannaginagar) team tholvikku karanam kullachee ampaire edthukku eduthaalum green card kaattee point koduthathu

  • @raveendranravi3419
    @raveendranravi3419 25 นาทีที่ผ่านมา

    அம்பியர் செய்த தவறால் சென்னை அணியினர் வெற்றியை இழந்தனர்.

  • @jaikrish6351
    @jaikrish6351 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Mat court is not fit.

  • @gowthamm6357
    @gowthamm6357 13 ชั่วโมงที่ผ่านมา +1

    டேய் Anchor நீயெல்லாம் Discipline'ah பத்தி பேசுற 😂😂

  • @Manglor-
    @Manglor- 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Tripur jersy number 12 name please

    • @BeingHuman0609
      @BeingHuman0609 14 ชั่วโมงที่ผ่านมา

      @@Manglor- kajitha

  • @BeingHuman0609
    @BeingHuman0609 16 ชั่วโมงที่ผ่านมา

    TIRUPPUR❤

  • @7msdhoni473
    @7msdhoni473 16 ชั่วโมงที่ผ่านมา

    கண்ணகி நகர்(சென்னை)எத்தனை சிறந்த ரைடர் வைத்து இருந்தாலும் தயவு செய்து உங்கள் இரண்டு corner மற்றும் இரண்டு arch எப்போது நீங்கள் சரி செய்து கொள்ளுரீங்களோ அப்போது தான் தமிழகத்தின் சிறந்த மற்றும் நம்பர் 1 அணியாக வர முடியும் காவ்யா சிஸ்டர் எவ்வளவு ஆடுகளம் ஆடிய போது செய்த தவறை திரும்ப திரும்ப செய்தீர்கள் மைதானம் சரி இல்லை தான் ஆனாலும் இந்த இடத்தில் வெற்றி பெறுவது தானே கெத்து

    • @Ab-os5cc
      @Ab-os5cc 13 ชั่วโมงที่ผ่านมา

      @@7msdhoni473 maidhanam Sari illanu Soldra ,Marubadi Vetri Pera Vendum Endru Soldra 😄 idhil Aadinaal Adi Padum Theriyadha Unaku ?

  • @Ravanan646
    @Ravanan646 6 ชั่วโมงที่ผ่านมา

    கார்த்திகா எடுத்ததை காவியா கொடுக்கிறார். சுஜி நன்றாக விளையாடவில்லை எனோ

  • @rajanviji5631
    @rajanviji5631 6 ชั่วโมงที่ผ่านมา

    The Kannaki Nagar team has lost several matches due to foolish decisions. This was one of their worst losses.

  • @Manglor-
    @Manglor- 15 ชั่วโมงที่ผ่านมา

    Children's dont play with like this court verry sliding. Like court damaging ur game and legs.
    Be carefully

  • @gmuthuvijayan2750
    @gmuthuvijayan2750 7 ชั่วโมงที่ผ่านมา

    ஏன் மேட் வழுக்கி விடுகிறது

  • @simongold-mm5kj
    @simongold-mm5kj 9 ชั่วโมงที่ผ่านมา

    13:40 Tiruppur ku 4 points kodukkanum but umpires only give 3 points...
    கார்த்திகா மட்டும் அவுட் இல்லை..
    Suji கால check பண்ணுங்க mid line ah தாண்டி 20 cm poerukkum...
    குருட்டு அம்பயர் போல...
    Congratulations Tiruppur 🎉🎉🎉

    • @vellaiyanpvmjallikattu4028
      @vellaiyanpvmjallikattu4028 4 ชั่วโมงที่ผ่านมา

      யோவ் கார்த்திகா எத்தனை போனஸ் போட்டு போனஸ் குடுக்காம ஏமாத்துனதுக்கு என்ன பன்னலாம்...

    • @vellaiyanpvmjallikattu4028
      @vellaiyanpvmjallikattu4028 4 ชั่วโมงที่ผ่านมา

      சுஜி கூடதான் அவுட் இல்லை ஏமத்தலையா...

    • @simongold-mm5kj
      @simongold-mm5kj 4 ชั่วโมงที่ผ่านมา

      @@vellaiyanpvmjallikattu4028 : out ellai entru eppadi sollureenga bro..?
      Midline ah cross பண்ணும் pothu suji தானே உண்மையா veliya poeruntha avanga sollurathu unmainu nampalam.. but pogalaye ...
      உனக்கு vantha ரத்தம் moment..

    • @simongold-mm5kj
      @simongold-mm5kj 4 ชั่วโมงที่ผ่านมา

      @@vellaiyanpvmjallikattu4028 : இருக்கலாம் Athey umpire கார்த்திகா raider out aagum pothu mat valukkuthu entru umpire technique point mattum than kuduthaanga atha enna solla..

  • @raveendranravi3419
    @raveendranravi3419 28 นาทีที่ผ่านมา

    Suji not out. It is wrong decision from Refry.

  • @thirupathisonsinivasan2543
    @thirupathisonsinivasan2543 17 ชั่วโมงที่ผ่านมา

    Boys match

  • @gnanakannumanikam4751
    @gnanakannumanikam4751 16 ชั่วโมงที่ผ่านมา +1

    aie kullachee ampaer enna pacha card adikkadi kaatture athyum kannagenagrukku mattum kaatture mundam

  • @SivarajRummy
    @SivarajRummy 10 ชั่วโมงที่ผ่านมา

    Officials are partial

  • @natarajanrajasekaran9341
    @natarajanrajasekaran9341 2 ชั่วโมงที่ผ่านมา

    This court is un fitting play to play kabadi.

  • @rajanviji5631
    @rajanviji5631 6 ชั่วโมงที่ผ่านมา

    கார்த்திகா எக்ஸ்பிரஸ், போட்டிகளின் போது அணியை சரியான திசையில் வழிநடத்த வேண்டும். எதிர்காலத்தில், நீங்கள் தமிழ்நாடு அல்லது இந்திய அணியை வழிநடத்தலாம். எனவே, நெருக்கடியான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கும் உங்கள் திறனை மேம்படுத்துவது முக்கியம்.

  • @chennadurai795
    @chennadurai795 16 ชั่วโมงที่ผ่านมา

    சென்னை,இந்த ஆட்டத்தில் கார்த்திகா சரியாக ஸ்கோர் செய்யவில்லை. பயிற்சியாளரின் அணுகுமுறை இந்த போட்டியில் இந்தப் போட்டியில் எடுபடவில்லை. மூன்று சிறந்த ரைடர்கள் இருக்கும் பொழுது தேர்ட் டைடு ஏன் செல்லவில்லை.தவறு அங்குதான் நடைபெற்றது.

    • @Ab-os5cc
      @Ab-os5cc 13 ชั่วโมงที่ผ่านมา

      Mat Valukkudhu ,Aadinaal Adi Padum Endru Payandhargal ,Kathija en Raid Poga Villai Sollunga